வெள்ளிக்கிழமை அபிஷேக உபயகாரர்கள் விபரம்- 2025

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2025ம் ஆண்டு பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அபிஷேக உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.

பெயர் விபரங்கள்

ஜனவரி

  1. 03-01-2025 – ஆ.மயில்வாகனம்– அபி.+ அன்ன.- அவுஸ்திரேலியா
  2. 10-01-2025 – ஆ.மயில்வாகனம்– அபி.+ அன்ன.- அவுஸ்திரேலியா
  3. 17-01-2025 – சி. உமாசங்கர் – அபி.+ அன்ன. – அவுஸ்திரேலியா
  4. 24-01-2025 – குந்திதேவி கேதீஸ்வரன் குடும்பம்–அபி.+ அன்.- சுவிஸ்
  5. 31-01-2025 – க.வள்ளிப்பிள்ளை – அபி.+ அன்ன – அவுஸ்.

பெப்ரவரி

  1. 07-02-2025 – சு.சஞ்சயன் – அபி.+ அன்ன. – லண்டன்
  2. 14-02-2025 – சி.செல்லையா குடும்பம் – அபி.+அன்ன.- அவுஸ்.
  3. 21-02-2025 – வீ.சிவானந்தராசா – அபி.+ அன்ன.- லண்டன்
  4. 28-02-2025 – நா.குமரேசு – அபிஷேகம் – நாகர்கோவில் மேற்கு

மார்ச்

  1. 07-03-2025 – சி.செகராசா – அபி.அன்ன.– நாகர்கோவில் கிழக்கு
  2. 14-03-2025 – தர்மராசா அனுஜன்– அபிஷேகம் – அவுஸ்திரேலியா
  3. 21-03-2025 – தளையசிங்கம் செல்லம்மா -அபி.+அன்ன.-நா.மேற்கு
  4. 28-03-2025 – ந.சிதம்பரப்பிள்ளை – அபி.+ அன்ன.- நாகர்.கிழக்கு

ஏப்ரல்

  1. 04-04-2025 – சே.ரவிச்சந்திரன் -அபி.+ அன்ன.- நாகர். மேற்கு
  2. 11-04-2025 – த.சோதிசிவம் – அபி.+ அன்ன.- கனடா
  3. 18-04-2025 – ந.செல்வநாதன் – அபி.+ அன்ன. – லண்டன்
  4. 25-04-2025 – நா.சுந்தரலிங்கம் – அபி.+ அன்ன. – அவுஸ்திரேலியா

மே

  1. 02-05-2025 – நாராயணன் ஹரிசன்- அபி.+அன்ன.- லண்டன்
  2. 09-05-2025 – சுந்தரலிங்கம் நாகலட்சுமி – அபி.+ அன்ன. -லண்டன்
  3. 16-05-2025 – க.செல்லாச்சி(அன்னலட்சுமி)-அபி.+அன்ன.-நா.மேற்கு
  4. 23-05-2025 – சி.சிவஞானசுந்தரம் – அபி.+அன்ன.- நாகர்.தெற்கு
  5. 30-05-2025 – ச.ஞானசேகர் – அபிஷேகம் – லண்டன்

ஜூன்

  1. 06-06-2025 – சி.அருமைநாயகம் -அபிஷேகம்- நாகர்.மேற்கு
  2. 13-06-2025 – தா.சிவராசா -அபிஷேகம் – நாகர்.கிழக்கு
  3. 20-06-2025 – குணம் – அழகேஸ்வரி -அபிஷேகம்- நாகர்.மேற்கு
  4. 27-06-2025 – சிலோஜன் பூங்கோதை- அபிஷேகம் -அவுஸ்.

ஜூலை

  1. 04-07-2025 – இரத்தினசிங்கம் – அழகேஸ்வரி -அபி.+அன்ன.- கனடா
  2. 11-07-2025 – வடிவேலு நிர்மலாதேவி – அபி.+அன்ன.-நாகர். தெற்கு
  3. 18-07-2025 – பொ.நாகமுத்து குடும்பம் – அபி.+அன்.- நாகர்.மேற்கு
  4. 25-07-2025 – க.சிறிஸ்கந்தராசா குடும்பம் – அபி.+அன்ன.- லண்டன்

ஆகஸ்ட்

  1. 01-08-2025 – ஆ.சுந்தரலிங்கம் – அபி.+அன்ன. – லண்டன்
  2. 08-08-2025 – க.சிவபாதசுந்தரம் – அபி.+அன்ன.- பருத்தித்துறை
  3. 15-08-2025 – சி.நவினநாயகம் – அபி.+அன்ன.- லண்டன்
  4. 22-08-2025 – ஆ.பொன்னையா – அபி.+அன்ன.- நாகர்.கிழக்கு
  5. 29-08-2025 – து.கந்தசாமி – அபி.+அன்ன. – கனடா

செப்டம்பர்

  1. 05-09-2025 – சி.நாகேஸ்வரி – அபிஷேகம்- நாகர்.கிழக்கு
  2. 12-09-2025 – க.சுப்பிரமணியம் – அபி.+அன்ன. – பளை- சுவிஸ்
  3. 19-09-2025 – ந.உமாதேவி – அபி.+அன்ன.- நாகர்.மேற்கு
  4. 26-09-2025 – ஜெயக்குமார் ஜெசிதன் – அபி.+அன்ன. – சுவிஸ்

அக்டோபர்

  1. 03-10-2025 – ம.கணநாதன் ஞாபகார்த்தம் – அபி.+அன்ன.- நா.மே.
  2. 10-10-2025 – ஆ.தங்கவேலாயுதம் குடும்பம்- அபி.+அன்ன.- நாகர்.கிழக்கு
  3. 17-10-2025 – தி.இராசேந்திரம் -அபிஷேகம்- நாகர்.கிழக்கு
  4. 24-10-2025 – வை.சுந்தரலிங்கம்-அபி.+அன்ன.- நாகர்.கிழக்கு
  5. 31-10-2025 – சி.மயில்வாகனம்– அபி.+அன்ன.- பருத்தித்துறை

நவம்பர்

  1. 07-11-2025 – மா.சாம்பசிவம் – அபி.+அன்னதானம்- நாகர்.கிழக்கு
  2. 14-11-2025 – ந.நகுலேஸ்வரன் – அபி.+அன்னதானம் – லண்டன்
  3. 21-11-2025 – ரமேஸ் இராசநாயகம் – அபி.+அன்ன- அவுஸ்.
  4. 28-11-2025 – இ.தர்மகுலசிங்கம்- அபிஷேகம்+ அன்ன.- லண்டன்

டிசம்பர்

  1. 05-12-2025 – சி.நடராசா(இராசப்பா)– அபி.+அன்ன.- வெற்.கேணி
  2. 12-12-2025 – சீ.விக்கினேஸ்வரன் – அபி.+அன்ன.-நா.கிழக்கு
  3. 19-12-2025 – முருகேசு பிறேமா– அபி.+அன்ன. – லண்டன்
  4. 26-12-2025 – வ.நல்லையா குடும்பம்- அபி.+அன்ன.- வெற்.கேணி

பூஜைக்குரிய கட்டண விபரம்
அபிஷேகம், அன்னதானம் உபயம் – 45,000ரூபா
அபிஷேகம் மட்டும் – 25,000ரூபா
அன்னதானம் மட்டும் – 25,000ரூபா

குறிப்பு
தங்களின் உபயங்களுக்குரிய திகதிகளில் மாற்றம் செய்ய விரும்பும் உபயகாரர்கள் குறைந்தது 2 மாதங்களுக்கு முன்னதாக நிர்வாக சபையினருடன் (போஷகர்) தொடர்பு கொண்டு மாற்றம் செய்யவும்.

நிர்வாக சபையினர்

தை மாத கார்த்திகை உற்சவம் – 2025

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நாளை 06-02-2025 வியாழக்கிழமை தை மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

அன்றைய தினம் முற்பகல் 10.30 மணியளவில் மூல மூர்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு ஸ்நபனாபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து விஷேட பூஜை இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து நண்பகல் கந்தபுராண படனம் (கந்த விரதப் படலம்) ஓதுவார்களினால் வாசிக்கப்பட்டு பயன் விரித்துக் கூறும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக வீற்றிருக்கும் அனுக்கிரக மூர்த்தியாகிய வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு விசேட தூப தீபங்கள் அடங்கிய சோடசோபசார பூஜாராதனைகள் நடைபெற்று சிறப்பு பஜனை பிரார்த்தனையுடன் உள்வீதி உலா வரும் உற்சவ நிகழ்வு நடைபெறும்.

எம்பெருமான் அடியார்கள் அனைவரும் மேற்படி கார்த்திகை உற்சவத்தில் தவறாது கலந்து கொண்டுஇ வள்ளி தேவசேனா சமேத அருள்மிகு முருகையாவை தரிசித்து இஷ்ட சித்திகளையும், திருவருளையும் பெற்றுய்யுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

உபயம் – ஆறுமுகம் மயில்வாகனம் குடும்பம் -அவுஸ்திரேலியா

நிர்வாக சபையினர்

தை அமாவாசை! அபிராமி படடர் விழா- 2025

எதிர்வரும் 29-01-2025 புதன்கிழமை தை அமாவாசை தினமாகும். இதே நாளில் தான் அம்மன் அபிராமி பட்டருக்கு பௌர்ணமியாக காட்சி கொடுத்தார். அன்று தான் அபிராமி பட்டரினால் அபிராமி அந்தாதி பாடப்பட்டது.

தை அமாவாசை நாளன்று பிற்பகல் 3.00 மணியளவில் காளியம்மனுக்கு ஸ்நபனாபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து ஆலய ஓதுவார்களினால் அபிராமி அந்தாதி பாடல்கள் முற்றோதல் செய்யப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து விஷேட பூஜை நடைபெறும்.

அடியார்களே! இச் சிறப்பு வாய்ந்த தை அமாவாசை நாளில் காளியம்மனுக்கு நடைபெறவுள்ள அபிஷேகம், விஷேட பூஜை மற்றும் அபிராமி அந்தாதி முற்றோதல் நிகழ்வுகளை கண்டு தரிசித்து காளியம்மனின் திருவருளைப் பெற்றேகுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

உபயம் – ந. மயூரன் – லண்டன்

நிர்வாக சபையினர்

ஐயனார் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்!– 2025

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக அமைந்துள்ள ஐயனார் மூர்த்திக்கு நாளை 14-01-2025 செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம் இடம்பெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

அன்று மாலை 3.30 மணிக்கு ஐயனார் பெருமானுக்கு ஸ்நபனாபிஷேகம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து விஷேட பூஜை இடம்பெற்று, தொடர்ந்து விஷேட பஜனைப் பிரார்த்தனையுடன் மகர ஜோதி ஏற்றும் நிகழ்வு நடைபெறும்.

எனவே அடியார்கள் அனைவரும் 14-01-2025ம் நாளன்று மாலை ஐயனார் பெருமானுக்கு நடைபெறவுள்ள அபிஷேகம் மற்றும் விஷேட பூஜைகளில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல ஐயனார் பெருமானைத் தரிசித்து இஷ்ட சித்திகளைப் பெற்றேகுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

உபயம் – திரு மு.கதிர்காமு குடும்பம் – நாகர்கோவில் கிழக்கு

நிர்வாக சபையினர்

டிசம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
03-12- சி.தெய்வானைப்பிள்ளை-பரு.துறை- காளி வி.பூஜை- 3,000ரூபா
03-12- ந.கனகம்மா- நா.மே.-காளி வடை தேசி மாலை- 800ரூபா
06-12- சி.நடராசா ஞாப.- வெற.கேணி- வெள்ளி அபி.அன்ன.-40,000ரூபா
06-12- உ.சஞ்சனா- கொழும்பு- கார்த்திகை மாத சஷ்டி பூஜை-5,000ரூபா
06-12- மு.கணேசமூர்த்தி- லண்டன-சர்க்கரை அமுது பூஜை- 3,000ரூபா
06-12- மு.கணேசமூர்த்தி- லண்டன்- நன்கொடை- 5,000ரூபா
06-12- ந.நாராயணன்- லண்டன்- காளி வடை தேசி மாலை- 800ரூபா
09-12- சு.தர்மராசா- சுவிஸ்- பிற.நாள் பிர.பூஜை- 2,000ரூபா
09-12- சு.தர்மராசா- சுவிஸ்- பிற.நாள் நன்கொடை- 1,000ரூபா
10-12- சி.சுதர்சனன்- லண்டன்- காளி வி.பூஜை- 3,000ரூபா
10-12- ந.கனகம்மா- நா.மே.- காளி வடை தேசி மாலை- 800ரூபா
10-12- க.இராசலிங்கம்- நா.மே. படப்பூஜை- 1,000ரூபா
12-12- ந.செல்வராசா-நா.கிழக்கு- பரண- பிர.பூஜை- 2,500ரூபா
13-12- சீ.விக்கினேஸ்வரன்-நா.கிழ.-வெள்ளி அபி.அன்ன.-40,000ரூபா
13-12- ஆ.அழகராசா- நா.மே.- திருக்காரர்த்திகை- 44,000ரூபா
13-12- ந.நாராயணன்- லண்டன்- காளி வடை தேசி மாலை- 800ரூபா
13-12- சி.கமலக்கண்ணன்- நா.மே.-நெய்தீபம்- 100ரூபா
13-12- இ.பத்மநாதன்- நா.கிழ.- நெய்தீபம்- 200ரூபா
13-12- மு.கணேசமூர்த்தி- லண்டன்- அர்ச்சனை- 3,000ரூபா
13-12- வி.சந்தியா- நா.கிழக்கு- நெய்தீபம்- 100ரூபா
13-12- க.இராசலிங்கம்- நா.மே.- சாமிப்பட்டு- 500ரூபா
17-12- ந.நாராயணன்- லண்டன்- காளி வி.பூஜை- 3,000ரூபா
17-12- ந.கனகம்மா- நா.மே.- காளி வடை தேசி மாலை- 800ரூபா
17-12- வி.சந்தியா- நா.கிழக்கு- நெய்தீபம்- 200ரூபா
20-12- முருகேசு பிறேமா- லண்.- வெள்ளி அபி.அன்ன.-40,000ரூபா
20-12- ந.நாராயணன்- லண்டன்- காளி வடை தேசி மாலை- 800ரூபா
22-12- ஜே.தமிழரசி- நா.கிழக்கு- நெய்தீபம்- 200ரூபா
24-12- ம.ஈழதாசன்- அவுஸ்.-காளி உரு.அபிஷேகம்- 8,500ரூபா
24-12- ந.கனகம்மா- நா.மே.- காளி வடை தேசி மாலை- 800ரூபா
27-12- வ.நல்லையா குடு.-வெ.கேணி- வெள்ளி அபி.அன்ன.-40,000ரூபா
27-12- ந.நாராயணன்- லண்டன்- காளி வடை தேசி மாலை- 800ரூபா
27-12- மு.கணேசமூர்த்தி- லண்டன்- அர்ச்சனை- 3,000ரூபா
31-12- இ.சோதிமலர்- நோர்வே- காளி வி.பூஜை- 3,000ரூபா
31-12- ந.கனகம்மா- நா.மே.- காளி வடை தேசி மாலை- 800ரூபா
31-12- அ.ஜீவராணி- நா.கிழக்கு- நெய்தீபம்- 200ரூபா
31-12- மு.கதிர்காமு குடு.-நா.கிழக்கு- நித்திய பூஸை-30,000ரூபா
31-12- அர்ச்சனை ரிக்கற் விற்பனை- 3,750ரூபா
2024- டிசம்பர் மாத மொத்த வரவு – 292,550ரூபா

செலவு
01-12- வெள்ள அகதிகள் ஒருநாள் சாப்பாடு- 17,000ரூபா
03-12- காளி விஷேட பூஜை- 2,250ரூபா
03-12- காளி வடை தேசி மாலை(கனகம்மா)-750ரூபா
06-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 3,000ரூபா
06-12- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
06-12- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
06-12- அபிஷேக பழவகை- 820ரூபா
06-12- அபிஷேக தேங்காய்- இளநீர்- 4,450ரூபா
06-12- வெற்றிலை- சீவல்- 610ரூபா
06-12- வெள்ளி அன்னதானம்- 20,970ரூபா
06-12- வாகனக்கூலி- 400ரூபா
06-12- காளி வடை தேசி மாலை(நாராயணன்)-750ரூபா
06-12- ஐயர் தெட்சணை- 1,500ரூபா
06-12- சஷ்டி குரு.தெட்சணை- 1,000ரூபா
06-12- சஷ்டி பிரசாதம்- 2,250ரூபா
06-12- சஷ்டி அபி.செலவு- 500ரூபா
06-12- சர்க்கரை அமுது பூஜை(கணேசமூர்த்தி)-2,000ரூபா
09-12- பிற.நாள் பிரசாத பூஜை(தர்மராசா)-1,800ரூபா
10-12- செவ்வாய் காளி வி.பூஜை- 2,250ரூபா
10-12- காளி வடை தேசி மாலை(கனகம்மா)-750ரூபா
12-12- பிரசாத பூஜை(செல்வராசா)- 2,250ரூபா
13-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 3,000ரூபா
13-12- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
13-12- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
13-12- அபிஷேக பழவகை- 750ரூபா
13-12- வெற்றிலை- 480ரூபா
13-12- வாகனக்கூலி- 400ரூபா
13-12- அபிஷேக தேங்காய்- இளநீர்- 4,400ரூபா
13-12- வெள்ளி அன்னதானம்- 21,900ரூபா
13-12- காளி வடை தேசி மாலை(நாராயணன்)-750ரூபா
13-12- கார்த்திகை குரு.தெட்சணை- 3,000ரூபா
13-12- கார்த்திகை பிரசாதம்- 4,500ரூபா
13-12- கார்த்திகை சாத்துப்படி- 10,000ரூபா
13-12- அர்ச்சனை பட்டு- 500ரூபா
13-12- அர்ச்சனை குரு.தெட்சணை- 500ரூபா
17-12- செவ்வாய் காளி வி.பூஜை- 2,250ரூபா
17-12- காளி வடை தேசி மாலை(கனகம்மா)-750ரூபா
20-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 4,500ரூபா
20-12- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
20-12- அபிஷேக பழவகை- 1,070ரூபா
20-12- அபிஷேக தேங்காய்- இளநீர்- 4,350ரூபா
20-12- வெற்றிலை- 300ரூபா
20-12- வெள்ளி அன்னதானம்- 21,160ரூபா
20-12- வாகனக்கூலி- 400ரூபா
20-12- காளி வடை தேசி மாலை(நாராயணன்)- 750ரூபா
24-12- காளி உரு.அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
24-12- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
24-12- அபிஷேக பழவகை- 810ரூபா
24-12- அபிஷேக செலவு- 900ரூபா
24-12- காளி வடை தேசி மாலை(கனகம்மா)-750ரூபா
27-12- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 3,000ரூபா
27-12- உதவி ஐயர் தெட்சணை- 3,500ரூபா
27-12- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
27-12- அபிஷேக பழவகை- 1,080ரூபா
27-12- அபிஷேக தேங்காய்- இளநீர்- 4,150ரூபா
27-12- வெள்ளி அன்னதானம்- 22,700ரூபா
27-12- வாகனக்கூலி- 400ரூபா
27-12- காளி வடை தேசி மாலை(நாராயணன்)-750ரூபா
27-12- அர்ச்சனை பட்டு- 500ரூபா
27-12- அர்ச்சனை- குரு.தெட்சணை- 500ரூபா
31-12- செவ்வாய் காளி வி.பூஜை- 2,250ரூபா
31-12- காளி வடை தேசி மாலை(கனகம்மா)-750ரூபா
31-12- மாதத்திற்குரிய பால்- 1,000ரூபா
31-12- மாதத்திற்குரிய அபி.மாலை- 6,000ரூபா
31-12- நித்திய வெற்றிலை வாழைப்பழம்-2,000ரூபா
31-12- அபிஷேக சாமான்கள்- 2,300ரூபா
31-12- மின்சார கட்டணம்- கோவில்- 28,615ரூபா
31-12- மின்சார கட்டணம்- மடம்- 1,425ரூபா
31-12- இன்ரநெற் மாத கட்டணம்- 1,350ரூபா
31-12- குருக்கள் மாத சம்பளம்- 30,000ரூபா
31-12- கிளார்க் ஐயா மாத சம்பளம்- 25,000ரூபா
2024- டிசம்பர் மாத மொத்தச் செலவு – 308,995ரூபா

2024 டிசம்பர் மாத மொத்த வரவு- 292,550ரூபா
2024 டிசம்பர் மாத மொத்’தச் செலவு- 308,995ரூபா

2024 டிசம்பர் மாத பற்றாக்குறை- 16,445ரூபா

நவம்பர் மாத முடிவில் கையிருப்பு – 10,880ரூபா

தற்போதைய பற்றாக்குறை- 5,565ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2024ம் ஆண்டிற்குரிய டிசம்பர் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்

தைப்பொங்கல் விஷேட பூஜை – 2025

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தைப்பொங்கல் விஷேட பூஜை எதிர்வரும் 14-01-2025 செவ்வாய்க்கிழமை மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

அன்று காலை 8.30 மணிக்கு மூலவருக்கு விஷேட படிக்கட்டு அபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து விஷேட பூஜை நடைபெறும்

அத்துடன் பொங்கல் பொங்கும் நிகழ்வு உபயகாரர்களினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

தைப்பொங்கல் சிறப்பு பூஜை நிறைவடைந்ததும் பொங்கல் பிரசாதம் வழங்கும் நிகழ்வு இடம்பெறும்.

அடியார்கள் அனைவரும் தைப்பொங்கல் சிறப்பு பூஜையில் தவறாது கலந்து அருள்மிகு முருகையாவைத் தரிசித்து திருவருளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

உபயம் – ஆ.அழகராசா குடும்பத்தினர் – நாகர்கோவில் மேற்கு

நிர்வாக சபையினர்

திருவாதிரை தீர்த்த உற்சவம்- 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்று வரும் திருவெம்பாவை விரத இறுதி நாள் திருவாதிரை தீர்த்தோற்சவம் நாளை 13-01-2025 திங்கட்கிழமை காலை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

நாளை அதிகாலை 03.00 மணிக்கு சிவகாமியம்மை சமேத சிதம்பரேஸ்வரப் (நடராஜர்) பெருமானுக்கு விசேட ஸ்நபனாபிஷேகம் நடைபெற்று விசேட பூஜை மற்றும் திருவெம்பாவை பா ஓதுதல் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக காட்சியளிக்கும் சிவகாமியம்மை சமேத சிதம்பரேஸ்வரப் பெருமானுக்கு விசேட தூப தீப ஆராதனைகள் நடைபெற்று, விசேட பஜனைப் பிரார்த்தனையுடன் உள்வீதி உலா வரும் உற்சவ நிகழ்வுடன் திருமஞ்சனக் கிணற்றில் தீர்த்தோற்சவம் நடைபெறும்.

அடியார்கள் அனைவரும் தவறாது இந்த தீர்த்தோற்சவ நிகழ்வில் பங்கு கொண்டு சிவகாமியம்மை சமேத சிதம்பரேஸ்வரப் பெருமானின் ஆருத்திரா தரிசனத்தை கண்டு தரிசித்து இஷ்ட சித்திகளைப் பெற்றுய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

உபயம் – திரு க.சிவப்பிரகாசம் குடும்பம் – நாகர்கோவில் கிழக்கு

நிர்வாக சபையினர்

மார்கழி மாத கார்த்திகை உற்சவம்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நாளை 09-01-2025 வியாழக்கிழமை மார்கழி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

Continue reading

நவம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
01-11-24- சி.மயில்வாகனம்- பரு.- வெள்ளி அபி.அன்.-40,000ரூபா
01-11- இ.பத்மநாதன்- நா.கிழக்கு- நெய்தீபம்- 100ரூபா
01-11- ந.கனகம்மா- நா.மேற்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
01-11- ர.காயத்திரி- லண்டன்- கௌரி காப்பு- 1,000ரூபா
01-11- யோ.நாகநந்தினி- நா.மே.- கௌரி காப்பு- 1,000ரூபா
01-11- அ.நிறோசா- நா.கிழக்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
01-11- அ.கற்பனா- நா.மேற்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
01-11- க.கம்சனா- நா.மேற்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
01-11- ர.ஜெகந்தினி- நா.மேற்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
01-11- வி.இந்திரா-நா.கிழக்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
01-11- க.தமிழ்வாணி- நா.மேற்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
01-11- வி.சங்கீதா- நா.கிழக்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
01-11- அ.சரண்யா- நா.கிழக்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
01-11- ப.கஸ்தூரி- நா.கிழக்கு- கௌரி காப்பு- 1,000ரூபா
02-11- க.பரமேஸ்வரி- லண்டன்- நித்திய பூஜை- 30,000ரூபா
04-11- இ.பத்மநாதன்- நா.கிழக்கு- நெய்தீபம்- 300ரூபா
05-11- பா.தர்சிகா- லண்டன்- காளி உரு.அபி.- 8,500ரூபா
06-11- இ.பத்மநாதன்- நா.கிழக்கு- நெய்தீபம்- 200ரூபா
07-11- சி.அபிராஜ்- ஜேர்மனி- நன்கொடை- 1,000ரூபா
07-11- க.பரமேஸ்வரி-லண்.- வாகன கும்ப பூஜை- 2,000ரூபா
08-11- மா.அருமைலிங்கம்- நா.கி.-வெள்ளி அபி.அன்- 40,000ரூபா
12-11- க.இராசையா,கி.கதிரேசு ஞாப.-பிர.பூஜை- 2,000ரூபா
12-11- பா.இலட்சுமி-லண்.-பிற.நாள் பிர.பூஜை,நன்கொடை-3,000ரூபா
12-11- த.தர்மிதா-சுவிஸ்- காளி உரு.அபிஷேகம்-8,500ரூபா
13-11- த.தர்மிதா-சுவிஸ்-பிற.நாள. பிர.பூஜை,நன்கொடை-3,000ரூபா
15-11- ந.நகுலேஸ்வரன்-லண்.-வெள்ளி அபி.அன்ன.-40,000ரூபா
15-11- வ.லோகராஜ்-நா.மேற்கு- வீடு குடிபுகுதல்- 500ரூபா
15-11- ஆ.சுந்தரலிங்கம்- லண்.- காளி உரு.அபிஷேகம்- 8,500ரூபா
16-11- வே.புவிர்சா-அம்பன்- கார்த்திகை உற்சவம்- 30,000ரூபா
16-11- இ.பத்மநாதன்- நா.கிழக்கு-நெய்தீபம்- 100ரூபா
19-11- பா.இலட்சுமி-லண்.காளி உரு.அபிஷேகம்- 8,500ரூபா
22-11- ரமேஸ் இராசநாயகம்-அவு.-வெள்ளி அபி.அன்ன.-40,000ரூபா
22-11- இ.அன்பரசன்-லண்.-பிற.நாள் பிர.பூஜை,நன்கொடை-3,000ரூபா
24-11- ஜெ.அஸ்விக்-நா.கிழக்கு- முடி இறக்குதல்- 500ரூபா
24-11- ஜெ.அஸ்விக்-நா.கிழக்கு-பிரசாத பூஜை- 2,500ரூபா
24-11- ஜெ.அஸ்விக்-நா.கிழக்கு-நெய்தீபம்-100ரூபா
25-11- ரமேஸ் ஆரபி- அவுஸ்.- பிற.நாள் பிர.பூஜை- 9,000ரூபா
26-11- இ.அன்பரசன்-லண்.-காளி உரு.அபிஷேகம்-8,500ரூபா
29-11- இ.தர்மகுலசிங்கம்-லண்.-வெள்ளி அபி.அன்ன.-40,000ரூபா
30-11- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை- 3,200ரூபா
30-11- ந.நாராயணன்-லண்.- காளி வடை தேசி மாலை- 4,000ரூபா
30-11- அர்ச்சனை ரிக்கற் விற்பனை- 2,700ரூபா
2024 நவம்பர் மாத மொத்த வரவு- 351,200ரூபா

செலவு
01-11- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 3,000ரூபா
01-11- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
01-11- அபி.பிரசாதம்- 2,250ரூபா
01-11- அபி.பழவகை- 770ரூபா
01-11- அபி.தேங்காய்-இளநீர்-4,100ரூபா
01-11- வெள்ளி அன்னதானம்- 20,820ரூபா
01-11- காளி வடை தேசி மாலை- 700ரூபா
01-11- வெற்றிலை சீவல்- தயிர்- 880ரூபா
01-11- வாகனளக்கூலி- 400ரூபா
01-11- கௌரி காப்பு பிரசாதம்- 2,700ரூபா
01-11- கும்பப்பானை- 250ரூபா
01-11- வெற்றிலை- பழம்- 2,050ரூபா
01-11- தேங்காய்- 20- 2,000ரூபா
05-11- செவ்வாய் காளி பிரசாதம்- 2,250ரூபா
05-11- காளி வடை தேசி மாலை- 750ரூபா
08-11- வெள்ளி அபி.பிரசாதம்- 2,250ரூபா
08-11- காளி வடை தேசி மாலை- 750ரூபா
12-11- பிற.நாள் பிர.பூஜை(இலட்சுமி)- 1,800ரூபா
12-11- உரு.அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
12-11- அபிஷேக செலவு- 900ரூபா
21-11- அபிஷேக பிரசாதம்’- 2,250ரூபா
12-11- அபிஷேக பழவகை- 400ரூபா
21-11- காளி வடை தேசி மாலை- 750ரூபா
13-11- பிற.நாள் பிர.பூஜை(தர்மிதா)-1,800ரூபா
15-11- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 3,000ரூபா
15-11- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
15-11- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
15-11- அபிஷேக பழவகை- 700ரூபா
15-11- அபிஷேக தேங்காய் இளநீர்- 4,450ரூபா
15-11- வெள்ளி அன்னதானம்- 17,610ரூபா
15-11- காளி வடை தேசி மாலை- 750ரூபா
15-11- வாகனக்கூலி- 400ரூபா
15-11- வெற்றில-பாக்- 930ரூபா
16-11- கார்த்திகை குரு.தெட்சணை- 3,500ரூபா
16-11- உதவி ஐயர் தெட்சணை- 3,500ரூபா
16-11- உற்சவ பிரசாதம்- 2,250ரூபா
16-11- அபிஷேக பழவகை- 1,180ரூபா
16-11- அபிஷேக தேங்காய் இளநீர்- 5,000ரூபா
16-11- படையல் செலவு- 700ரூபா
16-11- உற்சவ சாத்துப்படி- 6,000ரூபா
16-11- காளி தேசி மாலை- 275ரூபா
15-11- காளி உரு.அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
15-11- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
15-11- தேங்காய் இளநீர்- 900ரூபா
19-11- காளி உரு.அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
19-11- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
19-11- அபிஷேக செலவு- 900ரூபா
19-11- அபிஷேக பழவகை- 400ரூபா
19-11- காளி வடை தேசி மாலை- 750ரூபா
22-11- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 3,000ரூபா
22-11- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
22-11- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
22-11- அபிஷேக பழவகை- 525ரூபா
22-11- அபிஷேக தேங்காய் இளநீர்- 4,250ரூபா
22-11- வெள்ளி அன்னதானம்- 19,200ரூபா
22-11- காளி வடை தேசி மாலை- 800ரூபா
22-11- வெற்றிலை- 250ரூபா
22-11- குருக்கள் தெட்சணை- 1,500ரூபா
22-11- வாகனக்கூலி- 400ரூபா
22-11- பிரசாத பூஜை(அன்பரசன்)- 1,800ரூபா
24-11- பிரசாத பூஜை(அஸ்விக்)-2,250ரூபா
25-11- பிற.நாள் பிரசாத பூஜை(ஆரபி)-8,000ரூபா
26-11- காளி உரு.அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
26-11- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
26-11- அபிஷேக செலவு- 900ரூபா
26-11- அபிஷேக பழவகை- 400ரூபா
26-11- காளி வடை தேசி மாலை- 750ரூபா
29-11- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 4,000ரூபா
29-11- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
29-11- அபிஷேக பழவகை- 750ரூபா
29-11- அபிஷேக தேங்காய் இளநீர்- 4,300ரூபா
29-11- வெள்ளி அன்னதானம்- 20,860ரூபா
29-11- வெற்றிலை- 200ரூபா
29-11- வாகனக்கூலி- 400ரூபா
29-11- காளி வடை தேசி மாலை- 750ரூபா
30-11- அபிஷேக பால்- 1,200ரூபா
30-11- அபிஷேக மாலை – 6,000ரூபா
30-11- மின் கட்டணம்- கோவில்- 7,620ரூபா
30-11- மின் கட்டணம்- மடம்- 1,455ரூபா
30-11- இன்ரநெற் கட்டணம்- 1,350ரூபா
30-11- குருக்கள் சம்பளம்- 30,000ரூபா
30-11- கிளார்க் ஐயா சம்பளம்- 25,000ரூபா
2024- நவம்பர் மாத மொத்தச் செலவு- 281,425ரூபா

2024 நவம்பர் மாத மொத்த வரவு- 351,200ரூபா
2024 நவம்பர் மாத மொத்’தச் செலவு- 281,425ரூபா

2024 நவம்பர் மாத முடிவில் கையிருப்பு – 69,775ரூபா

அக்டோபர் மாத முடிவில் பற்றாக்குறை- 58,895ரூபா

நவம்பர் மாத முடிவில் கையிருப்பு – 10,880ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2024ம் ஆண்டிற்குரிய நவம்பர் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்

புத்தாண்டில் (2025) சங்காபிஷேகம், உற்சவம்!!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மலரப்போகும் புத்தாண்டு (01-01-2025) தினமான புதன்கிழமை அஷ்டோத்தர சத (108) சங்காபிஷேகம், உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம்.

அன்றைய தினம் முற்பகல் 10.00 மணியளவில் சங்காபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி நண்பகல் 11.30 மணியளவில் வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து விஷேட பூஜாராதனை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அலங்கார ரூபமாக எழுந்தருளியிருக்கும் வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு சிறப்பு தூப, தீபாராதனைகள் இடம்பெற்று, விஷேட பஜனை பிரார்த்தனையுடன் உள்வீதி உலா வரும் உற்சவ நிகழ்வு இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து ஆலய திருமடத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெறும்.

அன்றைய தினம் அடியார்கள் அனைவரும் ஆசாரசீலராய் வருகை தந்து எம்பெருமானைத் தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுய்யுமாறு பணிவுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

உபயம்- ஆறுமுகம்- மயில்வாகனம் குடும்பம் – அவுஸ்திரேலியா

நிர்வாக சபையினர்