நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற திருப்பணி மற்றும் கும்பாபிஷேக நிகழ்வுகளுக்காக எம்பெருமான் அடியார் பெருமக்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும் செலவுகளும் அடங்கிய அறிக்கையை வெளியிடுகின்றோம்.
திருப்பணி நன்கொடை வரவுகள்
பெயர் – முகவரி – தொகை
001. திரு. ஆ.அழகராசா குடும்பம் – நா.மேற்கு – 13,00,000
002. திரு. ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – 18,65,940
003. திரு. ஆ.மயில்வாகனம் – அவுஸ். – 16,53,960
004. திரு. க.சிவபாதசுந்தரம் – நா.கிழக்கு – 10,09,900
005. திரு. அ.கண்ணையா – வீரகத்தி – நா.மே – 5,06,225
006. திரு. மா.சாம்பசிவம் – நா.கிழக்கு – 3,00,000
007. திரு. மு.கதிர்காமு குடும்பம் – நா.கி. – 5,00,000
008. திரு. ந. உமாதேவி – நா.மேற்கு – 10,00,000
009. திரு. மு.கணேசமூர்த்தி – லண்டன் – 2,18,550
010. திரு. சி.கௌதமன்- சி.நிலானி – லண்டன் – 10,65,000
011. திரு. வீ.சிவானந்தராசா – லண்டன் – 2,71,490
012. திரு. ஆ.பாலமுருகன்(பாபு) – அயர்லாந்து – 3,50,000
013. திரு. சி.கேதீஸ்வரன்- குந்திதேவி – சுவிஸ் – 5,00,000
014. திரு. செ.சிவபாதசுந்தரம் – அவுஸ் – 1,43,000
015. திரு. சி.மயில்வாகனம் குடும்பம் – பரு. – 2,25,000
016. திரு. ந.நாராயணன் – லண்டன் – 4,45,000
017. திரு. சி.அரவிந்தன் – லண்டன் – 2,00,000
018. திரு. ஏ.கணேசபிள்ளை – நா.கிழக்கு – 1,00,000
019. திரு. சி. பதஞ்சல்லி – நா.மேற்கு – 1,00,000
020. திரு. நா.சுந்தரலிங்கம் – அவுஸ். – 1,00,000
021. திரு. செ.கமலேஸ்வரன் – லண்டன் – 1,00,000
022. திரு. வே.மயில்வாகனம் – நா.கிழக்கு – 1,00,000
023. திரு. வீ.இராசசிங்கம் – நோர்வே – 1,01,000
024. திரு. வே..ஏரம்பு – நா.கிழக்கு – 1,05,000
025. திரு. பெயர் குறிப்பிடாத அன்பர் – லண்டன் – 2,01,230
026. திரு. கிருபாகரன் -கிருத்திகா – லண்டன் – 2,11,080
027. திரு. க.சிவப்பிரகாசம் குடும்பம் – நா.கிழக்கு – 3,00,000
028. திரு. ம. பரிவன் – ம.பவிர்ணா – அவுஸ். – 1,00,000
029. திரு. சு. தர்மராசா – சுவிஸ் – 1,18,000
மொத்தம் 1,31,90,375
030. திரு. க.கிருஷ்ணராசா – நோர்வே – 1,00,000
031. திரு. செ.கமல்ராஜ் – சுவிஸ் – 1,00,000
032. திரு. நா.நேசரத்தினம் – கனடா – 50,000
033. திரு. பொ.பழனியாண்டி – லண்டன் – 85,000
034. திரு. இ.அழகேஸ்வரி – கனடா – 82,850
035. திரு. க.பரமேஸ்வரி – லண்டன் – 50,000
036. திரு. க.அன்னலட்சுமி ரீச்சர் – நா.மே – 50,000
037. திரு. சி.செகராசா – நா.கிழக்கு – 50,000
038. திரு. சிவபாலன் – தமயந்தி – அவுஸ். – 50,000
039. திரு. அ.ஜெயக்குமார் – சுவிஸ் – 50,000
040. திரு. பொ.நாகமுத்து – நா.மேற்கு – 53,110
041. திரு. க.சண்முகராசா – லண்டன் – 50,000
042. திரு. கு.விஜயகுமார் – லண்டன் – 50,000
043. திரு. தி.நாகமுத்து – நா.கிழக்கு – 59,500
044. திரு. சி.ஈசுரபாதம். – அவுஸ் – 50,000
045. திரு. க.கலைச்செல்வன் – லண்டன் – 55,250
046. திரு. செ.நந்திநாதன் – அவுஸ். – 51,020
047. திரு. சி.கிருஷ்ணபிள்ளை – வெ.கேணி – 44,100
048. திரு.சி.சிவஞானசுந்தரம் – லண்டன் – 50,000
049. திரு. க.முருகையா – லண்டன் – 40,000
050. திரு. இ.தர்மகுலசிங்கம் – லண்டன் – 32,250
051. திரு. தா.வல்லிபுரம் – நா.மேற்கு – 25,000
052. திரு. க.கலைவேந்தன் – லண்டன் – 30,000
மொத்தம் 12,58,080
053. திரு. சிவநாயகம் – பிரதீப் – லண்டன் – 22,260
054. திரு. நவரத்தினராசா- விஜயராணி – லண். – 31,500
055. திரு. க.இளங்கோ – லண்டன் – 21,500
056. திரு. தங்கநாதன் – யாதுளன் – லண்டன் – 22,100
057. திரு. சி.தில்லைநாதன் – லண்டன் – 22,100
058. திரு. சி.நவீனநாயகம் – லண்டன் – 22,100
059. திரு. சி.யோகேஸ்வரன் – லண்டன் – 22,100
060. திரு. மு.கோபாலகிருஸ்ணன் – லண்டன் – 22,100
061. திரு. நா.சதானந்தன் – லண்டன் – 22,100
062. திரு. வீ.சிவராசா – நா.தெற்கு. – லண்டன் – 21,550
063. திரு. மா.பரமேஸ்வரி – நா.தெ. – லண்டன்- 21,550
064. திரு. செ.காளியம்மை – டென்மார்க் – 20,000
065. திரு. சிவசாமி – சுசீந்திரன் – லண்டன் – 20,000
066. திரு. மு.அன்னக்கொடி – அமெரிக்கா – 25,000
067. திரு. பொ.மனோகரன் – லண்டன் – 21,100
068. திரு. க.புஷ்பராசா – லண்டன் – 21,540
069. திரு. சி.சசிகரன் – லண்டன் – 21,300
070. திரு. ந.செல்வநாதன் – லண்டன் – 35,000
071. திரு. ஜெயம் – காந்தமணி – லண்டன் – 18,100
072. திரு. மு.கிரிதரன் – லண்டன் – 21,000
073. திரு. க.நித்தியானந்தம் (சீமேந்து 20) – லண் – 18,600
மொத்தம் 4,72,600
074. திரு. சீ.பரராசசிங்கம் – கற்கோவளம் – 10,000
075. திரு. முருகேசு- பிறேமா – லண்டன் – 10,000
076. திரு. அருட்செல்வம் – மங்களம் – லண்டன் – 10,770
077. திரு த.திவிக்குமார் – சுவிஸ் – 14,700
078. திரு. நா.செல்லத்தம்பி – நா.மேற்கு -(சீமெந்து15) – 13,950
079. திரு. ச.ஆனந்தி – கனடா – 14,000
080. திரு. கவிதா செல்லத்தம்பி – அவுஸ் – 18,000
081. திரு. சு.ரங்கன் – லண்டன் – 15,080
082. திரு. நாகலிங்கம் குடும்பம் – வெ.கேணி – 15,000
083. திரு. நா.சற்குணம் – லண்டன் – 10,700
084. திரு. சு.சுசீலா – பளை – 10,000
085. திரு. அரசாங்க உதவி – 10,000
086. திரு. ம.ரூபினி – ம.சினேகா – லண்டன் – 10,000
087. திரு. நா.சுந்தரராசன் – லண்டன் – 10,000
088. திரு. கோவிந்தன் – கரன் – லண்டன் – 10,800
089. திரு. வே.சிதமபரநாதன் – நா.தெற்கு – 10,000
090. திரு. புவனேஸ்வரன் -ஜீவா – லண்டன் – 10,100
091. திரு. சி.சண்முகநாதன் – லண்டன் – 11,050
092. திரு. சி.கதிரேசு குடும்பம் – வல்வெட்டித்துறை – 16,400
093. திரு. சந்திரசேகரம் – ஞானசேகர் – லண்டன் – 10,000
094. திரு. சுந்தரலிங்கம் – அருமலிங்கம் – லண்டன் – 10,000
095. திரு. செ.இராசரத்தினம் – நா.மேற்கு – 10,000
096. திரு. பாலசுப்பிரமணியம் – பேபி – லண்டன் – 10,775
097. திரு. யோ.ஜெயக்கொடி – லண்டன் – 10,775
098. திரு. கதிரவேலு- தயாகரன் – லண்டன் – 10,775
099. திரு. ம.மனோகரன் – லண்டன் 10,775
100. திரு. க.சிறீஸ்கந்தராசா – அவுஸ் – 10,000
மொத்தம் 3,13,650
101. திரு. ஏரம்பு – செல்வராசா – லண்டன் – 2,000
102. திரு. நாகமுத்து – மதுரா – லண்டன் – 2,000
103. திரு. கமலதாசன் – சத்தியா – நா.மேற் 10,000
104. திரு. ஆ.வசந்தகோகிலம் – நா.கிழக்கு 10,000
105. திரு. அருள் – சகுந்தலா – லண்டன் – 8,620
106. திரு. வடிவேலு – குஞ்சுநாச்சன் -(சீமேந்து10) நா.தெற்கு – 9,300
107. திரு. ஆ.பாலசுந்தரம் – ஆழியவளை -லண்டன் – 8,000
108. திரு. அருணாசலபவன் – நிரோஷன் – லண்டன் – 7,000
109. திரு. சி.யோதீஸ்வரன் – (சீமேந்து5) – கனடா – 4,650
110. திரு. க.ஆனந்தமூர்த்தி – நா.மேற்கு – 5,000
111. திரு. மு.ரங்கநாதன் – பருத்தித்துறை – 5,000
112. திரு. ஆறு.திருமுருகன் – தெல்லிப்பளை – 5,000
113. திரு. அ.அசோகராஜ் – கற்கோவளம் – 8,000
114. திரு. நா.சிவாஸ்கரன் – லண்டன் – 2,600
115. திரு. க.ஆனந்தராசா – நா.மேற்கு – 5,000
116. திரு. டிலக்ஷன் – வத்சலா – கற்கோவளம் 3,000
117. திரு. க.சுப்பிரமணியம் – பளை – 3,000
118. திரு. கணேசமூர்த்தி – விமலாதேவி- லண்டன் – 5,000
119. திரு. சிவனேஸ்வரன் -வதனா – 3,000
120. திரு. த.கந்தப்பு – நா.தெற்கு – 1,000
121. திரு. த.முருகானந்தம் -ஜேர்மனி – 5,000
122. திரு. சி.ராஜ்குமார் – கனடா – 2,500
123. திரு. தேவராஜ்- அமுதாம்பிகை – பரு. – 5,000
124. திரு. வே. அம்பலவாணேசன் – நா.தெற்கு – 1,000
மொத்தம் 1,20,670
125. திரு.ஸ்ரீகரன் கபிலன் – சாரையடி – 2,000
126. திரு. வீ. பொன்னுத்துரை- நாகர்.மேற்கு – 2,000
127. திரு. கு. நாகதம்பி – நாகர்- மேற்கு – 1,500
128. திரு. கி. சிவசாமி – நாகர்.கிழக்கு – 1,020
129. திரு. இ. நாராயணசர்மா – அம்பன் – 1,005
130.. திரு. இ. சுரேஸ்குமார் -நாகர்.கிழக்கு – 1,000
131. திரு. வே. அருட்செல்வம் – நாகர்.கிழக்கு – 1,000
132. திரு. கு. குககாந்தன் – நாகர்.கிழக்கு – 1,000
133. திரு. க. இராசலிங்கம் – நாகர்.மேற்கு – 1,000
134. திரு. ரா. அனார்த்தன் – லண்டன் – 1,000
135. திரு. கி. கிருஷ்ணா – லண்டன் – 1,000
136. திரு. பா. கவீஷன் – லண்டன் – 1,000
137. திரு. த. வதனராசா- நாகர்.கிழக்கு – 1,000
138. செல்வி. த. தனுஷா – சுவிஸ் – 1,000
139. திரு. மு. மாதவன் – லண்டன் – 1,000
140. திரு. சு. சஞ்சயன் – லண்டன் – 1,000
141. திரு. ந. சிறிகுமரன் – லண்டன் – 1,000
142. திரு. ந. கோபிநாத் – லண்டன் – 1,000
143. திரு. தி. வரதராசா – பருத்தித்துறை – 1,000
144. திரு. நா. பத்மநாதன் – லண்டன் – 1,000
145. திரு. நா. செல்லத்தம்பி – நாகர்.மேற்கு – 1,000
146. செல்வி. க. அன்னலட்சுமி – நாகர்.மேற்கு – 1,000
147, திருமதி. பொ. கலையரசி – நாகர்.கிழக்கு – 1,000
148. திரு. வே. மயில்வாகனம் – நாகர்.கிழக்கு – 1,000
149. திரு. செ. தயாபரன் – நாகர்.மேற்கு – 1,000
150. திரு. தா. வல்லிபுரம் – நாகர்.மேற்கு – 1,000
151. திரு. பெ. கமலதாசன் – நாகர்.மேற்கு – 800
152. திரு. இ. பத்மநாதன் – நாகர்.கிழக்கு – 500
153. திரு. செ. அகிலன் – லண்டன் – 500
154. திரு. ஆ. லவன் – நாகர்.கிழக்கு – 500
155. திரு. தா. சிவராசா – நாகர்.கிழக்கு – 500
156. திரு. க. ஆனந்தராசா – நாகர்.மேற்கு – 500
157. திரு. யோ. சுமன் – நாகர்.மேற்கு – 500
158. திரு. சி. அழகராசா – நாகர்.கிழக்கு – 500
159. திரு. ஆ. பாலசுப்பிரமணியம் – நாகர்.கிழக்கு – 500
160. திரு. ஆ. சிவபாலசுந்தரம் – நாகர்.கிழக்கு – 500
161. திரு. ந. இந்திரராசா – நாகர். கிழக்கு – 500
162. திரு. த. காந்தகுமார் – நாகர்.கிழக்கு – 500
163. திரு. வே. தருமலிங்கம் – நாகர்.கிழக்கு – 500
164. திரு. தி. இராஜேந்திரம் – நாகர். கிழக்கு – 500
165. திருமதி. வி. மலர் – நாகர்.மேற்கு – 500
166. திரு. இ. ஜெயச்சந்திரன் – நாகர்.கிழக்கு – 500
167. திரு. சீ. சுப்பிரமணியம் – நாகர்.மேற்கு – 500
168. திரு. சி. செகராசா – நாகர்.கிழக்கு 500
169. திரு. செ. கமல்ராஜ் – சுவிஸ் – 500
170. திரு. சோ. அகிலாண்டன் – நாகர்.கிழக்கு – 500
171. திரு. க. சண்முகநாதன் – நாகர்.கிழக்கு – 500
172. திரு. வி. சண்முகநாதன் – நாகர்.மேற்கு – 500
173. திரு. கு. குருகுலசிங்கம் – நாகர்.கிழக்கு – 500
174. திரு. கி. கணேசமூர்த்தி – நாகர்.கிழக்கு – 500
175. திரு. சி. ராஜ்குமார் – நாகர்.கிழக்கு – 500
176. திரு. சி. உதயசங்கர் – நாகர்.கிழக்கு – 500
177. திரு. பா. அருணாசலம் – நாகர்.மேற்கு – 500
178. திரு. கி. புண்ணியமூர்த்தி – மாமுனை – 500
179. திரு. சி. சிவாயநம – நாகர்.கிழக்கு – 500
180. திரு. ஆ. ரகு – நாகர்.கிழக்கு – 500
181. திரு. ந. ரவிச்சந்திரன் – நாகர்.கிழக்கு – 500
182.திரு. ஆனந்தராசா இதயமலர் – 1பை சீமேந்து – 930
மொத்தம் 45,255
183. திரு. கண்ணன் ஐயா குடும்பம் – அவுஸ் 16,200
184. திரு. செல்வரஞ்சினி –குலதுங்கம் – அவுஸ். 2,400
185. திரு. ஈழதாசன்–மயில்வாகனம் ,, 3,600
186. திரு. தங்கமலர் – மயில்வாகனம் – ,, 3,600
187. திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 1,800
188. திரு. மயூரன் – கணேசபிள்ளை – ,, 12,000
189. திரு. கந்தசாமி – ,, 2,400
190. திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 2,400
191. திரு. கபிலன் – புகழேந்திரன் – ,, 12,000
192. திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 2,400
193. திரு. பாலஜெயனி நகைக்கடை – ,, 12,120
194. திரு. புஷ்பா ரீச்சர் குடும்பம் – ,, 6,000
195. திரு. பிரியங்கா – கங்காசுதன் – ,, 1,320
196. திரு. அருள்முருகன் – ,, 6,000
197. திரு. லோகேஸ்வரன் – ,, 6,000
198. திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 1,800
199. திரு. சேமகரன் – முருகப்பன் – ,, 12,000
200. திரு. அனுஜன் – ,, 12,120
201. திரு. சிவபாதம் – குடும்பம் – ,, 2,400
202. திரு. சுஜீவரேகா – கங்காசுதன் – ,, 6,000
203. திரு. மிதுஷன் – கங்காசுதன் – ,, 1,440
204. திரு. தீவிகா – கங்காசுதன் – ,, 1,320
205. திரு. சுதர்சன் – ,, 600
மொத்தம் 1,27,920
206. திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 1,200
207. திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 1,200
208. திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 600
209. திரு. பிரசன்னா – ,, 2,400
210. திரு. சௌந்தர் – ,, 1,200
211. திரு. பரமானந்தம் – ,, 1,200
212. திரு. சக்திவேல் – ,, 600
213. திரு. கண்ணன் – ,, 2,400
214. திரு. எஸ். ராஜா ,, 1,200
215. திரு. டொரிஞ்சன் – ,, 600
216. திரு. துளசி – ,, 1,200
217. திரு. முத்து – ,, 2,400
218. திரு. ஏ. ராஜா – ,, 2,400
219. திரு. அருண் – ,, 2,400
220. திரு. திரா – ,, 1,200
221. திரு. சுபு – ,, 2,400
222. திரு. உமா – ,, 3,000
223. திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 2,520
224. திரு. பூங்கோதை – சுலோஜன் – ,, 6,000
225. திரு. தயான் – ,, 1,800
மொத்தம் 37,920
226. திரு. இசாநந்தன் – ,, 6,000
227. திரு. சின்னப்பிள்ளை – ,, 1,800
228. திரு. இரத்தினசிங்கம் குடும்பம் – ,, 6,000
229. திரு. உதயகுமார் மாஸ்டர் குடும்பம் – ,, 6,000
230. திரு. பிரபா ஜெயனி நகைக்கடை – ,, 6,000
231. திரு. சாரதா – ஆனந்தன் குடும்பம் – ,, 19,200
232. திரு. சின்னவன் குடும்பம் – ,, 2,400
233. திரு. சுகந்தா- மயூரன் குடும்பம் – ,, 1,200
234. திரு. கணபதிப்பிள்ளை – ,, 6,000
235. திரு. ஐயம்பெருமாள் – ,, 2,400
236. திரு. சுமன் – ,, 1,200
237. திரு. சிவரூபன் – ,, 1,800
238. திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 600
239. திரு. காண்டி – ,, 1,800
240. திரு. தனு – ,, 600
241. திரு. சிறி – ,, 1,200
242. திரு. வர்ணன் – ,, 2,400
243. திரு. அருமை ,, 1,800
244. திரு. முகுந்தன் – ,, 600
245. திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 2,520
246. திரு. சுகிர் – ,, 1,800
247. திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 2,520
248. திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 3,600
249. திரு. பவன் – ,, 1,800
250. திரு. முரளி – ,, 1,320
251. திரு. செல்வன் – ,, 1,200
மொத்தம் 83,760
252. திரு. மது – ,, 1,800
253. திரு. அருள் – ,, 2,400
254. திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 720
255. திரு. கர்ணன் – ,, 1,920
256. திரு. ஜெயபிரசாத் – ஜெயசிங்கம் – ,, 6,000
257. திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 600
258. திரு. நந்தர் – ,, 720
259. திரு. விவேகா – ,, 1,800
260. திரு. தம்பித்துரை – ,, 2,520
261. திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 360
262. திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 600
263. திரு. திலீபன் – ,, 2,400
264. திரு. வயிரநாதன் – ,, 1,200
265. திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 360
266. திரு. கதிர் – ,, 1,320
267. திரு. ராஜன் – ,, 3,600
268. திரு. செரூபன் – ,, 2,520
269. திரு. பகி – ,, 3,600
270. திரு. இராசரத்தினம் – ,, 1,200
271. திரு. கரன் – ,, 6,000
272. திரு. ரமேஷ் – ,, 6,000
273. திரு. ராஜ்குமார் – ,, 6,000
மொத்தம் 53,640
274. திரு. க.சிவபாதம் – கொடிகாமம் – 5,000
275. திரு. நேசரத்தினம் இளவரசி 1,20,000
275. வாகனம் விற்பனவு – 73,000
276. வங்கி வட்டி – 50,220
277. திருப்பணி உண்டியல் – 4,560
மொத்தம் 2,52,780
திருப்பணி வரவு மொத்தம்
– 1,31,90,375
– 12,58,080
– 4,72,600
– 3,13,650
– 1,20,670
– 45,255
– 1,27,920
– 37,920
– 83,760
– 53,640
– 2,52,780
1,59,56,650 ரூபா
திருப்பணி செலவு விபரங்கள்
பிள்ளையார் பரிவாரம்- சிற்பம் கூலி – 1,78,400
ஐயனார் பரிவாரம் – சிற்பம் கூலி – 2,83,300
காளி பரிவாரம் – சிற்பம் கூலி – 2,83,300
வைரவர் பரிவாரம் – சிற்பம் கூலி – 1,31,000
வசந்தமண்டபம் – சிற்பம் கூலி – 6,74,000
மணிக்கோபுரம் – சிற்பம் கூலி – 4,07,000
நடராஜர் பரிவாரம் கூலி – 82,000
மடப்பள்ளி கூலி – 87,000
களஞ்சியம் – குரு அறை கூலி – 1,47,000
சுற்றுமதில்- பூச்சுடன் கூலி – 4,11,000
வெளிமண்டப பிளேன் தூண் 10 கூலி – 3,20,000
வெளிமண்டப அலங்கார தூண் 6 கூலி – 2,82,000
வெளிமண்டப தூண் சிற்பங்கள் – 68,000
வில்லு மண்டபம் – பிளாற் கூலி – 2,27,000
நிலம் கொங்கிறீற் போட கூலி – 1,75,000
அர்த்தமண்டபம் திருவாசி சிற்பங்கள் – 2,13,500
இராஜகோபுரம் கூலி – 10,27,000
வசந்தமண்டப அறை பிளாற் கூலி – 1,20,000
ஆட்ஸ் 13 போட்ட கூலி – 3,38,000
வீம் – பிளாற் போட்ட கூலி – 1,21,000
சபைகளுக்கு சிற்பங்கள் போட்ட வகையில் – 68,000
ஆறுமுகசாமி – வள்ளி -தெய்வானை சிற்பம் – 50,000
மடப்பள்ளி -கிணறு, மதில், நிலம் போட்ட கூலி – 27,000
யாககுண்டம் கட்டிய வகையில் – 15,000
சாரம் கட்டிய வகையில் – 10,000
மாபிள் பதித்த கூலி – 3,750
கேவில் கட்டியது – வாசல்படி போட்டது – 14,450
மொத்தம் – 57,63,700
கழிவு 1,26,700
————————————————————————————–
கட்டிட வேலை மொத்தக்கூலி – 56,37,000
வயரிங் சாமான்கள் கொள்வனவு – 5,50,080
வயரிங் கூலி – 1,45,000
இராஜகோபுரம் கதவு – 4,45,000
பரிவாரம் சில்வர் கேற் 4 – 80,000
சில்வர் மேசைகள் 2 – 1,20,000
காண்டாமணி சக்கரம் – நாக்கு – 80,000
முன்கதவு மணி வகையில் – 30,000
பலிபீடம் கட்டியது – 1,00,000
நிலவேலை ரெறாஸோ போட்டது இதுவரை – 5,00,000
பெயின்ற் எடுத்தது – 3,85,000
பெயின்ற் வேலை கூலி – 4,70,000
வசந்தமண்டப திரைச்சீலை – 30,000
வசந்தமண்டப சுருக்குக்கதவு – 80,000
சூரன் செய்ய கூலி – 2,30,000
நடேசர் – அம்பாள் விக்கிரகம் – 2,30,000
ஐயனார் சிலா விக்கிரகம் – 25,000
விக்கிரகம் தெய்வானை – திருவாசி திருத்தம் – 94,000
மொத்தம் 92,31,080
—————————————————————————————–
பெரியகல் – கறுப்பு 19 டிப்பர் – 4,01,000
சல்லி கறுப்பு – 13 டிப்பர் – 4,44,500
சீமேந்து 585 பை – 5,44,850
கம்பி – பலதரம் – கட்டுக்கம்பி – 3,83,470
செங்கல் – 62,200
கிரவல் ரோட் போடுவதற்கு – 2,04,725
இராஜகோபுரம் மண் தோண்டியது – 52,500
இராஜகோபுர அடிக்கல் – அன்னதானம் 50,492
வாளி – கடகம் -கம்பிகள், மண்வெட்டி – கயிறு 72,415
பாதுகாப்பு செலவு 10 மாத ஊதியம் – 50,000
சீமேந்து 321 பை – 2,98,530
சாரம் போட தடிகள் – 63,000
பெரிய கல் கறுப்பு ஒரு டிப்பர் – 21,000
சல்லி கறுப்பு – 3லோட் 1,05,000
அரசமரம் தறித்த கூலி வகையில் – 24,500
கல்வண்டி – கயிறு – 5,048
சல்லி 4 டிப்பர் லோட் – 1,40,000
செங்கல் – 4000 – 48,500
கம்பி 5நூல் – அரை இஞ்சி, கால் இஞ்சி – 3,51,084
மணல் ஏற்றிய உழவு யந்திரக் கூலி – 38,992
சீமேந்து 295 பை – 2,74,125
களஞ்சிய அறை கூரைவேலை – 16,000
கூரை – தீராந்தி – 1,09,400
பனர் செய்தது – 6,780
நிலம் உடைத்து துப்புரவு செய்த கூலி – 5,000
கயிறு – சணல் – 1,995
மணல் 60 லோட் பறித்த வகையில் – 65,000
ஆட்டோ கூலி -ம.எண். – ஒயில் – 1,900
மாபிள் எடுத்தது – 3,300
கடகம் – கம்பி ஆணி – 1,580
சீமேந்து – கயிறு – 50,620
வெளிக்கேற் 2 – கிணறு மூடிகள் செய்தது – 90,500
வீதி துப்புரவு வைக்கோ – 1,48,000
முகடு கட்டியது – 7,000
மொத்தம் 41,43,006
—————————————————————————
பாதுகாப்பு ஊழியர் சம்பளம் – 17,000
வாளி – கயிறு – சாப்பாடு – 7,715
வாட்டர் பம் செலவு – 2,000
யன்னல், கதவு களஞ்சியம் – 40,000
400 பை சீமேந்து – 3,72,250
கம்பி அரை இஞ்சி-கால்இஞ்சி – 3,99,330
4 டிப்பர் 5 நூல் சல்லி – 1,24,000
2 டிப்பர் கண்டகல்லு – 40,000
தீராந்தி – 4-3 – 340 அடி- 6-2 – 57 அடி 1,06,430
மின்சார இணைப்பு பெற – 17,900
களஞ்சியம் – மடப்பள்ளி வயரிங் – 42,435
50கிலோ சல்லி பவுடர் – 6,000
2லோட் தேங்காய் மட்டை – 2,500
கயிறு – 1,800
பாதுகாப்பு ஊழியர் சம்பளம் – 20,000
மின்சார தூண் ஏற்றிய கூலி – 1,500
வில் மண்டபம் கொங்கிறீற்- சாப்பாடு – 3,500
25 பனைமரம் வாங்கிய வகையில் – 47,500
பனைமரம் அடிகூலி – 1,88,990
பனைமரம் ஏற்றிய கூலி – 4,600
கூரைவேலை கூலி – 1,66,400
சீமேந்து 165 பை – 1,53,335
மணல் 40 லோட் ஏற்றியவகையில் 59,000
கம்பி – ஓடு – 1,85,205
தீராந்தி – 7,700
கோமுகை கல் 3 – 40,000
பாதுகாப்பு ஊழியர் சம்பளம் – 20,000
சீமேந்து 35 பை – 32,275
கிடுகு 70 – 1,500
பாதுகாப்பு ஊழியர் சம்பளம் – 5,000
50பை சீமேந்து 45,750
கம்பி வகையில் – 24,110
கயிறு – கீற்றர் – 2,000
கம்பி வகையில் – 18,750
50 பை சீமேந்து – 45,750
5நூல் சல்லி – 60,000
25 பை சீமேந்து – 22,500
ஆணி – பனைமரம் – கம்பி – 27,560
நானாவித செலவு கயிறு கிடுகு – 2,800
சீற் – ஆணி வகையில் – 42,420
சொலிகிராம் – மண்எண்ணெய் – 2,184
வில் மண்டப கூரைவேலை 60,000
ஓடு 270 வாங்கியது – 10,800
பனைமரம் வாங்கியது – 6,600
50 பை சீமேந்து 43,500
2 டிப்பர் சல்லி – 60,000
நிலம் கொங்கிறீற் – சாப்பாடு – 6,000
கோயில் துப்புரவுப் பணி – 7,260
செங்கல் 500 – 8,500
துப்புரவுப்பணி – 3,000
பன்னீர்செல்வம் வந்த செலவு 3,500
150 பை சீமேந்து – 1,29,000
மொத்தம் 27,47,849
———————————————————————-
50 பை சீமேந்து – 43,000
மாபிள் – வாகனக்கூலி – 29,200
வில்லு வண்டில் – 5,000
ஆட்டோ குருக்களிடம் போக – 2,500
ஆசனக்கற்கள் – 59,000
3 டிப்பர் சல்லி – 90,000
180 மட்டை கிடுகு – 3,600
22 பை சீமேந்து – 19,800
10அடி தகரம் ஆணி – 2,120
கயிறு – சணல் – 2,200
50 பை சீமேந்து 43,000
சிவப்புக்காவி – 3,100
50 பை சீமேந்து – 43,000
தளவரிசைக்கல் 36 – 17,000
வெளி அத்திபாரம் -கூலி – 26,200
செங்கல் – 200 – 3,400
வீதி துப்புரவு – 2,000
எஸ்லோன் பைப் – 2,040
மாபிள் பவுடர் – 10,000
காவி – சீமேந்து – பைப் – 3,850
ஆட்டோ கூலி – 6,600
50பை சீமேந்து – 45,300
பரிவாரக் கதவுகள் – 1,21,800
மயில் வாகனம் – 1,20,000
விளம்பரப் பலகை – 2,200
மொத்தம் 7,05,910
—————————————————–
திருப்பணி மொத்தச் செலவு
92,31,080
41,43,006
27,47,849
07,05,910
—————–
1,68,27,845 ரூபா
கும்பாபிஷேக நிதி நன்கொடை வரவுகள்
பெயர் முகவரி தொகை
001. திரு ஆ.மயில்வாகனம் – அவுஸ் – 5,14,300
002. திரு.க.சிவபாதசுந்தரம் – நா.கிழக்கு – 2,00,000
003. திரு. மா.புகனேந்திரம் – லண்டன்- 1,00,000
004. திரு. க.புஷ்பராசா – லண்டன் – 1,00,000
005. திரு. ஏ.கணேசபிள்ளை – நா.கிழக்கு – 1,00,000
006. திரு. ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – 1,00,000
007. திரு. சி.மயில்வாகனம் – பரு. – 1,00,000
008. திரு. ரங்கநாதன் -காயத்திரி – லண். – 50,000
009. திரு. பொ.சுப்பிரமணியம் – சுவிஸ் – 42,600
010. திரு. சி.செந்திவேல் – லண்டன் – 38,500
011. திரு. க.பாஸ்கரன் – சுவிஸ் – 35,500
012. திரு. பா.அருள்தரன் – சுவிஸ் – 35,500
013. திரு. சிவபாலன்-தமயந்தி – அவுஸ். – 35,000
014. திரு கு.சுபகுமார் – கனடா – 30,000
015. திரு. சி.செகராசா – நா.கிழக்கு – 30,000
016. திரு. வீ.இராசசிங்கம் (விளக்கு) நோர்வே – 30,000
017. திரு. நா.செல்லத்தம்பி – நா.மேற்கு – 28,500
018. திரு. சு.தர்மராசா – சுவிஸ் – 28,400
019. திரு. செ.கமலேஸ்வரன் – லண்டன் – 25,560
020. திரு. கி.சிவசாமி – நா.கிழக்கு – 25,000
021. திரு. பொ.பழனியாண்டி – லண்டன் – 25,000
022. திரு. க.அருணாசலபவன் -லண்டன் – 25,000
023. திரு. நவதாஸ் – தாஸ் – லண்டன் – 21,000
024. திரு. அ.ஜெயக்குமார் – லண்டன் – 20,750
025. திரு. ஆ.தங்கவேலாயுதம் – இந்தியா – 20,000
026. திரு. ம.பன்னிருகரன் – அவுஸ் – 20,000
027. திரு. ம.ஈழதாசன் – அவுஸ் 20,000
028. திரு. க.சிவபாதம் -கொடிகாமம் – கிடுகு – 18,750
029. திரு. சி.செல்லையா குடும்பம் – வெ.கே – 17,000
030. திரு. சி.கேதீஸ்வரன் – சுவிஸ் – 14,200
031. திரு. ந.சந்திரகுமாரன் – சுவிஸ் – 14,200
032. திரு. சி.ஜெயக்குமார் – சுவிஸ் – 14,200
033. திரு. இ.தர்மகுலசிங்கம் – லண்டன் – 12,550
034. திரு. க.நித்தியானந்தம் – லண்டன் – 10,500
035. திரு. ம.மனோகரன் – லண்டன் 10,500
036. திரு. க.சண்முகராசா – லண்டன் – 10,500
037. திரு. சி.தில்லைநாதன் – லண்டன் – 10,500
038. திரு. நா.சதானந்தன் – லண்டன் 10,500
039. திரு. செ.நவம் – நா.தெற்கு – லண்டன் – 10,500
040. திரு. சு.நேசரஞ்சன்(பாபு) லண்டன் – 10,500
மொத்தம் 19,65,010
————————————————————————————
041. திரு. கு.விஜயகுமார் – லண்டன் – 10,450
042. திரு. சி.மோகன்ராஜ் – லண்டன் 10,450
043. திரு. செ.அகிலன் – லண்டன் – 10,450
044. திரு. க.இளங்கோ – லண்டன் – 10,450
045. திரு. சி.ஜெயரட்ணம் -லண்டன் – 10,450
046. திரு. செ.கமலேந்திரன் – லண்டன் – 10,375
047. திரு. செ.கமலவேணி – லண்டன் – 10,375
048. திரு. ஐ.முருகேசு – லண்டன் – 10,375
049. திரு. ரஞ்சன் -மாலினி -லண்டன் – 10,375
050. திரு. அனுஜன்- தர்மராசா – அவுஸ் – 10,100
051. திரு. தி.மயில்வாகனம் -அவுஸ் – 10,000
052. திரு. சிறீஸ்கந்தராசா- கந்தசாமி – அவுஸ் – 10,000
053. திரு. இன்பன் – அவுஸ் – 10,000
054. திரு. க.தங்கவேலாயுதம் – அவுஸ் – 10,000
055. திரு. நா.சுந்தரலிங்கம் – அவுஸ் 10,000
056. திரு. ராதிகா – சுதாகரன் -நோர்வே – 10,000
057. திரு. வளர்மதி – வதனன் – நோர்வே – 10,000
058. திரு. மலர்விழி – குமார் – நோர்வே – 10,000
059. திரு. சி.சிவநாயகம் – லண்டன் – 10,000
060. திரு. சு.அருமலிங்கம் – லண்டன் 10,000
061. திரு. து.கந்தசாமி – கனடா – 10,000
062. திரு. கி.சூரியகுமார் – லண்டன் – 10,000
063. திரு. சி.தங்கநாதன் – லண்டன் – 8,400
064. திரு. க.நிசாந்தன் – சுவிஸ் 7,100
065. திரு. முருகபக்தர் ஒருவர் – அவுஸ் – 6,000
066. திரு. அருள் – சகுந்தலா – லண்டன் – 5,250
067. திரு. ச. ஞானசேகர் – லண்டன் – 5,250
068. திரு. சி.நவீனநாயகம் – லண்டன் – 5,250
069. திரு. தேன்கிளி – மதுமாறன் – அவுஸ் – 5,100
070. திரு. சிலோஜன் – பூங்கோதை – அவுஸ் – 5,000
071. திரு. ரமேஸ் நாயகன் – அவுஸ் – 5,000
072. திரு. சி.பிரதீபன் – அவுஸ் – 5,000
073. திரு. பாலஜெயனி ஜூவலர்ஸ் – 5,000
074. திரு. கிருபாகரன் – காரைநகர் – அவுஸ் – 5,000
075. திரு. சாந்தன் -மாமுனை – அவுஸ் – 5,000
076. திரு. ஜெ. காந்தமணி – லண்டன் – 5,000
077. திரு. புகழேந்திரம் – அவுஸ் – 5,000
078. திரு. ஜெயரஞ்சன் -இர.சிங்கம் – அவுஸ் – 5,000
079. திரு. நா.பத்மநாதன் – நா.மேற்கு – 5,000
080. திரு. வீ.பொன்னுத்துரை – நா.மேற்கு – 5,000
081. திரு. பா.அருணகிரி – நா.கிழக்கு – 5,000
082. திரு. நா.செல்லத்தம்பி – நா.மே. சீமே.5 – 4,500
083. திரு. செல்வரஞ்சினி – குலதுங்கம் – அவு.- 4,000
083. திரு. ஈசுரபாதம் – பார்த்திபன் – 3,000
084. திரு. கி.கணேசமூர்த்தி – நா.கிழக்கு – 3,000
085. திரு. தா.சிவராசா – நா.கிழக்கு – சீமே3 – 2,700
086. திரு. அமிர்தலிங்கம் – வத்தளை – 2,500
087. திரு. புஷ்பா ரீச்சர் – அவுஸ் – 2,500
மொத்தம் 3,48,400
————————————————————————————
088. திரு. ஈசுரபாதம் – புருஷோத்தமன் – அவுஸ் – 2,000
089. திரு. வே.சிதம்பரநாதன் – நா.தெற்கு – 2,000
090. திரு. வ. சுப்பிரமணியம் – வெ.கேணி – 2,000
091. திரு. சுரேஸ்காந் – மேகலா- வெ.கேணி – 2,000
092. திரு. செ.கஜேந்திரன் நா.மேற்கு – 2,000
093. திரு வே.சிவஞானசுந்தரம் – நா.தெற்கு – 1,000
094. திரு. சி.கலீபன் – நா.தெற்கு – 1,000
095. திரு. சி. கானப்பிரியா – நா.தெற்கு – 1,000
096. திரு. அ.கோகுலரமணன் – நா.கிழக்கு – 1,000
097. திரு. ந.இரத்தினவேலாயுதம் – மாமுனை – 1,000
098. திரு. ந.குகானந்தன் – வெ.கேணி 1,000
099, திரு. வேலுப்பிள்ளை – நா.மேற்கு – 1,000
100. திரு. சி.பரமேஸ்வரன் – நா.மேற்கு – 1,000
101. திரு. தே.விஜயலட்சுமி – மாமுனை – 1,000
102. திரு. சீ.பாலசுப்பிரமணியம் – நா.மேற்கு – 1,000
103. நடராசா – சிவராசா – மாமுனை – 1,000
104. திரு. இ.கருணாநிதி – நா.கிழக்கு – 1,000
105. திரு. க.இராசமலர் – நா.கிழக்கு – 1,000
106. திரு. நா. அன்னபூரணம் – நா.மேற்கு – 1,000
107. திரு. பொ.தேவராசா – நா.மேற்கு – 1,000
108. திரு. தி.கணபதிப்பிள்ளை – உடுத்துறை – 1,000
109. திரு. த.கணபதிப்பிள்ளை – மாமுனை – 1,000
110. திரு. சி.செல்வமணி – நா.தெற்கு – 600
111. திரு. சே.இரவிச்சந்திரன் – நா.மே 500
112. திரு. செ.செல்வக்குமார் – நா.கிழக்கு – 500
113. திரு. மு.தர்மகுலசிங்கம் – உடுத்துறை – 500
114. திரு. சி.தர்மலிங்கராசா – வெ.கேணி – 500
115. திரு. சிதம்பரப்பிள்ளை – மாமுனை – 500
116. திரு. ந.இரவிச்சந்திரன் – மாமுனை – 500
117. திரு. வே.வினாசித்தம்பி – நா.தெற்கு – 500
118. திரு. ஒ.அல்பிரட் – நா.கிழக்கு – 500
119. திரு. மு.விமலாதேவி – நா.கிழக்கு – 500
120. திரு. ந.இந்திரராசா – நா.கிழக்கு – 500
121. திரு. க.பஞ்சலிங்கம் – மாமுனை – 500
122. திரு. ந.சந்திரகுமார் – உடுத்துறை – 500
123. திரு. ந.லீலா – உடுத்துறை – 500
124. திரு. க.கணநாதன் – வெ.கேணி – 500
125. திரு. வ.அருமைநாயகம் – மாமுனை – 500
126. திரு. ந.கனகலிங்கம் – மாமுனை – 500
127. திரு. க.கிருஷ்ணகுமார் – வெ.கேணி – 300
128. திரு. இ.ரவிச்சந்திரன் – மாமுனை – 200
129. திரு. ச.தனுசா – நா.மேற்கு – 200
130. திரு. வே.கந்தையா – காளி – 200
131. திரு. க.இராசன் – வெ.கேணி – 150
132. திரு. மு.நல்லதம்பி – உடுத்துறை – 100
133. திரு. பொ.கணபதிப்பிள்ளை – வெ.கே – 100
134. திரு. க.செல்வநேசன் – வெ.கேணி – 100
மொத்தம் 36,950 —————————————————————————————
135. திரு. ந.செல்வராசா மூலம் உள்ளுரில் சேர்த்தது – 51,000
136. கடை வாடகை மூலம் – 9,500
138. சில்லறை வரவு கிழக்கு – 340
மொத்தம் 60,840
————————————————————————————————
கும்பாபிஷேக நிதி வரவு மொத்தம்
19,65,010
3,48,400
36,950
60,840
24,11,200 ரூபா
கும்பாபிஷேக செலவு விபரங்கள்
கும்பாபிஷேக நோட்டீஸ் – 13,900
பெயர் கல் – 16,000
பெயர் தகடு – 18,000
புடவைக்கடை உடுப்புகள் – 1,39,655
கோகுல் ராதை சாமான்கள் – 3,77,200
சர விளக்கு – 30,000
மருந்துக்கடைச்சமான் – 88,910
சாமி உடுப்புகள் – 19,900
மணிக்கூடு – 9,800
தாம்பாளத் தட்டுகள் – 10,690
கமல் வானுக்கு டீசல் – 6,000
ரபர் சீற் வகையில் – 8,480
சாப்பாடு செலவு – 5,500
மண்எண்ணெய் – 100
ஆட்டோ வெ.கேணி – யாழ். செலவு – 5,000
அத்திவாரம் போட்டது கேதீஸ் – 3,500
மண் ஏற்றிய காசு வேலும்மயிலும் – 47,500
யாழ்.வளர்மதி கடைச்சமான் – 37,800
200 சால்வை 50,000
சில்வர் பைப் கொடியேற்ற – 6,350
கண்ணாடி – 1,800
பலகைக்கட்டை – 2,650
பொக்ஸ் 2 – மைக் வயர் – 37,500
மணல் ஏற்றிய வகையில் – 4,500
கேதீஸ் மேசன் கூலி – 5,900
அராலிக்கு போன வான்கூலி – 3,500
சாமான் ஏற்றிய வாகன கூலி – 1,500
கிடுகு மடம் மேய – 18,750
சீமேந்து 8பை – 7,200
ஐயர் தட்சணை – 800
குடைத்தடி- கருங்காலி சீவியது – 6,500
ஐயர் தட்சணை – 1,000
தேங்காய் 400 – 17,000
8 வாழை குலையுடன் ஏற்றியது – 30,000
குருக்கள்மார் தட்சணை – 3,98,000
ஆசாரிமார்கள் கௌரவிப்பு தட்சணை – 7,500
பால் பரல் வாங்கியது – 600
சாமி உடுப்பு – 3,350
காளாஞ்சி கும்பா 3 – 5,000
வீபூதி – சந்தனப் பவுடர் – 980
யாகப்பந்தல் சோடனை – 60,000
மேளம் – சித்தார்த்தன் குழு – 65,000
நெல்லியடி மேளம் – 70,000
சாத்துப்படி – 20,000
வதனன் மேளம் ஒழுங்கு பண்ணப்போன செலவு – 3,750
அருணகிரி ஒலி,ஒளி அமைப்பு – 20,000
மணல் ஏற்றிய வகையில் செலவு – 6,200
2 மூடை நெல் – 5,000
யாகங்கள் குட்டி வாழை – கமுகு – 9,900
குருக்கள் வாங்கிய சாமான்கள் வகையில் – 10,500
மணியம் வெள்ளை கட்டிய வகையில் – 50,000
கடைச்சாமான்கள் – குருக்கள் சாப்பாடு – 40,850
பழவகை வெற்றிலை பாக்கு ஆகியன – 11,710
பசுநெய் – வெண்ணெய் வகையில் 15,750
வாழைக்குலை 10,960
தாமரைப்பூ – 6,000
இலட்சுமி விளக்குப்பூஜை தெட்சணை – 7,000
சிலைகள் கண்திறந்த ஆசாரி தட்சணை – 2,000
பிம்பஸ்தாபனம் மேசன்மார் தட்சணை – 5,500
ஆசாரி மருந்து சாத்திய கூலி – 15,500
கலசம் வைத்த ஆசாரி தட்சணை – 1,000
தீபா சிலை கண்திறந்த தட்சணை – 1,000
ரெறாஸோ சதீஸ் தட்சணை – 2,000
பரத நாட்டியம் வகையில் 4,500
வெளிப்பந்தல் மாலை சோடனை – 16,000
மோகன் பந்தல் — 6,500
மரக்கறி – நீற்றுக்காய் 6,255
செம்பு வாடகை – வாகன கூலி 2,000
சிட்டி – அகப்பை – கத்தி வகையில் – 3,700
கும்ப நூல் கலர் 2,000
மரத்தூள் ஏற்றிய வகையில் 2,300
கடைச்சாமான் வாகனக்கூலி – 1,500
சோடா வகையில் – 3,000
கேற் செய்த ஆசாரி தட்சணை 1,000
மொத்தம் 19,36,190
—————————————————————————————–
வரவு செலவு விபரம்
மொத்த வரவுகள்
திருப்பணி வகையில் மொத்த வரவு – 1,59,56,650 ரூபா
கும்பாபிஷேக வகையில் மொத்த வரவு – 24,11,200 ரூபா
மொத்த வரவு – 1,83,67,850 ரூபா
மொத்தச் செலவுகள்
திருப்பணி வகையில் செலவுகள் – 1,68,27,845 ரூபா
கும்பாபிஷேக வகையில் செலவுகள் – 19,36,190 ரூபா
மொத்தச் செலவு – 1,87,64,035 ரூபா
————————————————————————————————
மொத்தச் செலவு – 1,87,64,035 ரூபா
மொத்த வரவு 1,83,67,850 ரூபா
பற்றாக்குறை 3,96,185 ரூபா
திருப்பணி வேலைகளை தனியாக பொறுப்பேற்று செய்த அடியவர்கள் விபரம்!
பிள்ளையார் பரிவாரம் – ஆறுமுகம் – அழகராசா குடும்பத்தினர்
ஐயனார் பரிவாரம் – முருகேசு- கதிர்காமு குடும்பத்தினர்
காளி பரிவாரம் – கந்தையா – சிவபாதசுந்தரம் குடும்பத்தினர்
வைரவர் பரிவாரம் – மார்க்கண்டு -சாம்பசிவம் குடும்பத்தினர்
அர்த்த மண்டபம் திருவாசி பாவை வேலைகள் – அ.கண்ணையா – சி.வீரகத்தி குடும்பத்தினர்
வசந்த மண்டபம் ஆறுமுகம் – மயில்வாகனம் குடும்பத்தினர்
மணிக்கோபுரம் ஆறுமுகம் – சுந்தரலிங்கம் குடும்பத்தினர்
மடப்பள்ளி ஆனந்தமயில் – ஆனந்தபாபு (மணியப்பா ஞாபகார்த்தம்)
களஞ்சியம் – குருக்கள் அறை – கேதீஸ்வரன் – குந்திதேவி குடும்பத்தினர்
நடராஜர் -அம்பிகை விக்கிரகம் – கணபதிப்பிள்ளை.சிவப்பிரகாசம் குடும்பத்தினர்
மூலஸ்தான வேல் விக்கிரகம் – ஆறுமுகம் அழகராசா குடும்பத்தினர்
மயில் வாகனம் – நேசரத்தினம் இளவரசி குடும்பத்தினர்
சூரன் வாகனம் – கதிரவேலு – சிறீஸ்கந்தராசா குடும்பத்தினர்
குதிரை வாகனம் – நாகலிங்கம் – பாலசுப்பிரமணியம் குடும்பத்தினர்
வரணப்பூச்சு வேலைகள் முழுமையாக – ஆறுமுகம் – அழகராசா குடும்பத்தினர்.
இராஜகோபுரக் கதவு – நவரத்தினசாமி – நாராயணன் குடும்பத்தினர்
சூரன் வாகனம் – கதிரவேலு – சிறீஸ்கந்தராசா குடும்பத்தினர்
தென்னிந்திய பாடகர் குழுவின் இசைக்கச்சேரிக்குரிய சகல செலவுகள் – மயில்வாகனம் – கெங்காசுதன் குடும்பத்தினர் – அவுஸ்திரேலியா
குறிப்பு
எம்பெருமான் ஆலய திருப்பணி வேலைகளில் பலவற்றை தாமாக முன்வந்து தனியாக பொறுப்பேற்று செவ்வனே நிறைவேற்றி முடித்து ஒத்துழைப்பு வழங்கிய அன்பர்களுக்கும், மற்றும் பெருந்தொகையான நிதியுதவிகளை மனமுவந்தளித்த அடியார்களுக்கும், ஆலய சுற்றுமதில் வேலைகளில் பங்குகொண்டு நிதி வழங்கிய பக்தர்களுக்கும், ஆலய அன்னதான மடம் அமைத்தல், வீதித்துப்புரவு போன்ற பணிகளில் பலவழிகளிலும் உதவி புரிந்த தொண்டர்களுக்கும், கும்பாபிஷேக நாளன்று இரவு நிகழ்ச்சியாக தென்னிந்திய பாடகர்களின் இன்னிசைக் கச்சேரியை ஒழுங்கமைத்து நடாத்தி ஒத்துழைப்பு வழங்கிய மெய்யன்பர்களுக்கும், கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற ஆவன செய்த புலம்பெயர், உள்ளூர் அடியார்களுக்கும்,மற்றும் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை கொண்டுவந்து கொடுத்துதவிய மெய்யடியார்களுக்கும், இன்னும் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக விழா பணிகளுக்கு பல வழிகளிலும் ஒத்தாசை நல்கிய அனைத்து பக்த கோடிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் எல்லாம் வல்ல வள்ளி தேவசேனா சமேத முருகையாவின் திருவருள் கடாட்சமும் கிடைக்க வேண்டுமென்று எம்பெருமானை அனுதினமும் பிரார்த்திக்கின்றோம்.
ஆலய நிர்வாக சபையினரால் திருப்பணி மற்றும் கும்பாபிஷேக விழாவுக்கான வரவு செலவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி அறிக்கையில் ஏதும் தவறுகள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளரிடமோ அல்லது ஆலய போஷகரிடமோ தொடர்புகொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
விசேட குறிப்பு
அத்துடன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமைக்கான காரணங்கள் எம்பெருமான் அடியவர்களுக்கு நாம் சொல்லித்தான் தெரிய வேண்டிய அவசியமில்லை.
ஒரு சில அடியவர்கள் தாமாக முன்வந்து பொறுப்பேற்ற வேலைகளை இறுதிவரை செய்ய முன்வராத காரணத்தினால் இராஜகோபுரப் பணிக்கென வழங்கிய நிதியை திருப்பணி வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக இராஜகோபுரப் பணிக்கென நிதியுதவிய அடியார்களிடம் மன்னிப்புக் கோருகின்றோம்.
அத்துடன் நடராஜர் பரிவாரம் கட்டுவதற்கு நாம் தீர்மானித்திருக்கவில்லை. நடராஜர் விக்கிரகம் மார்கழி திருவாதிரை உற்சவ உபயகாரர் செய்து தர முன்வந்தததினால் சபை ஒன்றுக்குள் வைத்து பூஜை பண்ணலாம் என நினைத்திருந்தோம். ஆனால் கும்பாபிஷேகம் செய்ய வந்த பிரதம குருக்கள் சபைக்குள் வைக்கமுடியாது என்றும் அதற்கு தனியான கோயில் அமைக்க வேண்டும் எனவும் கூறியதனாலேயே நடராஜர் பரிவாரம் அமைக்க வேண்டியதாயிற்று.
எனவே பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு தங்களால் இயன்ற நிதியுதவி வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு இருகரம் கூப்பி வேண்டிக்கொள்கின்றோம்.
பிற்குறிப்பு
மண்டலாபிஷேகம் மற்றும் சங்காபிஷேக விழாவுக்குரிய வரவு செலவு அறிக்கை கால தாமதமின்றி வெளியிடப்படும் என்பதையும் அறியத்தருகின்றோம்.
தொடர்புகளுக்கு –
பொருளாளர் – தொ.இல. 077 670 1175
போஷகர் – 077 354 8525
இங்ஙனம்
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு