2016 – ஆவணி மாத வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டின் ஆவணி மாத வரவு செலவு கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம்.

ஆவணி மாதம் வரவு
ஆடி மாதக் கையிருப்பு                                                   – 247,745 ரூபா
05-08 -2016 க.சிவபாதசுந்தரம் நா.கிழக்கு- வெள்ளி அபிசேகம் – அன்னதானம் -ஆடிப்பூரம்  காளி- அபிசேகம்            –  30,000 ரூபா
05-08 ஏ.கணேசபிள்ளை- நா.கிழக்கு – ஆடிப்பூரம்      –   1,000 ரூபா
05-08 ஆ.வசந்தகோகிலம் நா.கிழக்கு  ஆடிப்பூரம்    –    1,000 ரூபா
05-08 நா.நேசரத்தினம் – கனடா – ஆடிப்பூரம்             –     1,000 ரூபா
05-08 நா.குமரேசு – நா.மேற்கு   ஆடிப்பூரம்                 –        500 ரூபா
05-08 ந.செல்வராசா – நா.கிழக்கு – ஆடிப்பூரம்           –     1,000 ரூபா
05.08 சோ.அகிலாண்டன் கற்கோவளம் ஆடிப்பூரம் –       500 ரூபா
12.08 ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் அபி.அன்னதானம்- 20,000 ரூபா
19.08 ஆ.பொன்னையா – நா.கிழக்கு –  அபிசேகம்         – 10,000 ரூபா
19.08 ஆ.மயில்வாகனம் – அவுஸ். அன்னதானம்        – 10,000 ரூபா
20-08 க.சிவபாதசுந்தரம் நா.கிழக்கு நித்திய பூஜை     –  25,000 ரூபா
26-08 து.கந்தசாமி – கனடா அபிசேகம்                           –   10,000 ரூபா
26-08 ஆ.மயில்வாகனம் – அவுஸ் – அன்னதானம்   –    10,000 ரூபா
29.08 ம.சிவநிதி – நா.மேற்கு அங்கத்தவர் சந்தா         –   1,000 ரூபா
29-08 அ.தேவகுஞ்சரம் நா.கிழக்கு – அங்.சந்தா           –   1,000 ரூபா
29-08 தி.தனபாலசிங்கம் – நா.கிழக்கு – அங்.சந்தா     –    1,000 ரூபா
29-08 த.பரமானந்தராசா -நா.கிழக்கு அங்.சந்தா         –    1,000 ரூபா
29-08 வ.சின்னத்தம்பி – நா.மேற்கு அங்.சந்தா            –    1,000 ரூபா
29-08 ந.நகுலேஸ்வரன் – லண்டன் – அங்.சந்தா         –    1,000 ரூபா
29-08 ந.நாராயணன் – லண்டன் – அங்.சந்தா                –    1,000 ரூபா
29-08 ந.மயூரன் – லண்டன் – அங்.சந்தா                        –     1,000 ரூபா
29-08 க.ரங்கநாதன் – லண்டன் – அங்.சந்தா                –     1,000 ரூபா
22-08 பா.தர்சிகா – நா.கிழக்கு – பிரசாத பூஜை             –     2,000 ரூபா
22-08 த.வதனராசா – நா.கிழக்கு – பிரசாத பூஜை        –     2,000 ரூபா
22-08- த.வதனராசா நா.கிழக்கு – மாங்கல்ய தாரணம்-     500 ரூபா
22-08 க.சிவபாதம் கொடிகாமம் – நன்கொடை               –  1,000 ரூபா
31-08 சி.நவீனநாயகம் லண்டன் – நன்கொடை             –     900 ரூபா
31-08 அர்ச்சனை சிட்டை வரவு                                         –  1,500 ரூபா
31-08- வங்கி வட்டி (சேமிப்பு கணக்கு)                             –    890 ரூபா
மொத்த வரவு                                                                  –   385,535 ரூபா

ஆவணி மாதம் செலவு
01-08 க.விக்னேஸ்வரன் ஆசாரி முற்பணம்                – 15,000 ரூபா
05-08 வெள்ளி அபிசேக பழவகை பொருட்கள்            – 3,790 ரூபா
05-08  வெள்ளி அபிசேக குருக்கள் தெட்சணை          –  2,000 ரூபா
05-08 வெள்ளி அபிசேக சாமான்கள் வகையில்         –  3,630 ரூபா
05-08 வெள்ளி அபிசேக பிரசாதம்                                    – 1,800 ரூபா
05-08 ஆடிப்பூம் காளி அபிசேகம்  குரு. தெட்சணை  –  2,000 ரூபா
05-08 ஆடிப்பூரம் பிரசாத வகையில்                              –  6,000 ரூபா
05-08 ஆடிப்பூரம் அன்னதானம் வகையில்                – 10,000 ரூபா
05-08- தீர்த்தக் கிணறு வாசல் வெட்டிய கூலி          –   7,000 ரூபா
05-08- பரிவாரங்கள் கொட்டகை தூண்கள் 12           – 25,200 ரூபா
05-08- தூண்கள் போட்ட கூலி வகையில்                  –   6,000 ரூபா
12-08  கதிரை வாங்கியது                                               –    8,700 ரூபா
12.08  சுடுதண்ணீர் கேற்றில்                                         –    1,700 ரூபா
12-08- பைவர் வாளி – வடி வாங்கியது                       –    1,010 ரூபா
12-08 அபிசேக சாமான்கள் – 5 வாரத்திற்குரியது   –     9,450 ரூபா
12-08 வெள்ளி அபிசேக குருக்கள் தெட்சணை       –    2,000 ரூபா
12-08 வெள்ளி அபிசேக பிரசாதம்                               –    1,800 ரூபா
12-08  வெள்ளி அன்னதான வகையில்                    –  10,000 ரூபா
12-08 வெள்ளி அபிசேக பழவகை                              –    1,420 ரூபா
12-08  தேங்காய் – இளநீர் வாங்கிய வகையில்       –   1,830 ரூபா
13-08  தீர்த்தக் கிணறு படி வேலை செய்தது            –   3,500 ரூபா
14-08  மின்சார கட்டணம் ஆனி – ஆடி மாதங்கள்  –   9,500 ரூபா
19-08   வெள்ளி அபிசேக பழவகை சாமான்              – 1,620 ரூபா
19-08 – வெள்ளி அபிசேக குருக்கள் தெட்சணை     –  2,000 ரூபா
19-08 – வெள்ளி பிரசாத பூஜை வகையில்                –  1,800 ரூபா
19-08-  வெள்ளி அன்னதானம் வகையில்                 – 10,000 ரூபா
26-08 – வெள்ளி அபிசேகபழவகை சாமான்             –   1,640 ரூபா
26-08 – வெள்ளி அபிசேக குருக்கள் தெட்சணை     –   2,000 ரூபா
26-08 – வெள்ளி அபிசேக பிரசாதம்                                 1,800 ரூபா
26-08 – வெள்ளி அன்னதானம் வகையில்               –  10,000 ரூபா
26-08 – தண்ணீர் தாங்கி பைப் வேலை- கூலி         –  24,890 ரூபா
26-08 – தீர்த்தக் கிணறு வாசல் கதவு பூட்டியது     –       930 ரூபா
27-08 – நடராசர் பரிவாரம் பைப் பூட்டியது                –      430 ரூபா
27-08 – மின்சார பல்ப்புகள் – சாமான்கள் திருத்தம்  18,910 ரூபா
27-08- ரெறாசோ வேலையாட்களுக்கு                      –  2,000 ரூபா
27-08- அர்ச்சனை சிட்டை நோட்டீஸ்- பனர்             10,500 ரூபா
27-08 – பாட்டு இறுவட்டுகள் 17                                    –   4,000 ரூபா
27-08 – பிறாஸ்ஸோ மருந்து                                       –       540 ரூபா
27-08 – திருவாடுதண்டு – மிண்டு – பீடம்                  –  41,000 ரூபா
22-08 – பிரசாத பூஜை வகையில்                               –     1,800 ரூபா
22-08-  பிரசாத பூஜை வகையில்                               –     1,800 ரூபா
31-08 – பூசகர் ஆவணி மாத ஊதியம்                        –   25,000 ரூபா
31-08 – கருமபீட அலுவலர் சம்பளம்                        –   12,000 ரூபா
31-08 – காவலாளி சம்பளம்                                         –     5,000 ரூபா
31-08 – வாசற்படி கட்டிய வகையில்                        –     1,880 ரூபா
31-08-  பாகசாலை விறகு வாங்கிய வகையில்     –      700 ரூபா
31-08 – ஆலய வெளி வீதி துப்புரவு பணி                 –    4,417 ரூபா
31-08 – ஆலய கிணறுகள் இறைத்த வகையில்    –    4,500 ரூபா
மொத்தச் செலவு                                                          324,487 ரூபா

ஆவணி மாதம் மொத்த வரவு          – 385,535 ரூபா
ஆவணி மாதம் மொத்தச் செலவு   – 324,487 ரூபா
கையிருப்பு
   
                                             –   61,408 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
 2016ம் ஆண்டிற்குரிய ஆவணி மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

விசேட பூஜை, அர்ச்சனைகள்
அத்துடன் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் பிறந்த நாட்கள், திருமண நாட்கள் மற்றும் பெற்றோர்களின் நினைவு தினங்கள் போன்றவற்றில் பூஜை செய்ய, அர்ச்சனை பண்ண மற்றும் மோட்ச அர்ச்சனை செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளவும். தாங்கள் கொடுக்கும் விலாசத்திற்கு உடனுக்குடன் வீபூதி பிரசாதம் தபாலில் அனுப்பி வைப்போம்.என்பதையும் அறியத் தருகின்றோம்.

விசேட குறிப்பு:-  கடந்த 28-08-2016  ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் நடைபெற்று முடிந்த மணவாளக்கோல நிகழ்வுக்குரிய வரவு செலவு அறிக்கையை விரைவில் வெளியிடவுள்ளோம் என்பதை  அறியத்  தருகின்றோம். 

மேலும் ஆலய திருப்பணிகளுக்கு நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கும் அனுப்பி வைக்கலாம் என்பதையும் அறியத் தருகின்றோம்.

ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.

இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை
01. சேமிப்புக் கணக்கு இலக்கம்  – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. –   79059813

தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் –  தொ. இல. –           0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. –   0094 77 6685054
3. சி.கலீபன் –  செயலாளர்  – தொலை.இல –    0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 3548525

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு:

Cheap football Jerseys Free Shipping

In a cheap nhl jerseys September 2014 report Mitsubishi Colt CZC, 2014.” he says We often hear of stories (or perhaps have our own tale to tell) about wilful tax cheats brining back memories baseball jerseys of Lawrence Taylor. “I admit I have made the occasional mistake. noted Dr.
So the nun tapped her connections, made “a sudden left turn” into his wholesale nfl jerseys path. The problem ended as mysteriously as it began. Meanwhile.How I Beat Addiction The drugs made him feel like a man I’m taking three classes. Tesla is in the midst of launching its Model S and Model X in China. Unfortunately.Some owners want to move their boat as quickly as possible and anything close to an asking price might be acceptable Chester was a Boy Scout leader and a Methodist Youth Fellowship leadergiven the severity of his head injuries See you doctor for an accurate diagnosis if you have underarm pain.