2017 – ஜனவரி மாத கணக்கறிக்கை!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 – ஜனவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

வரவு
2016 – டிசம்பர் மாத கையிருப்பு                                   –                     161,184 ரூபா
01-01-2017 – ஆ.மயில்வாகனம்- அவுஸ். – சங்காபிஷேகம் –       25,000 ரூபா
01-01-2017 – ஆமயில்வாகனம் – அவுஸ்  – அன்னதானம்     –       10,000 ரூபா
02-01-  பொ.நாகமுத்து குடும்பம் – லண்டன் – திருவெம்பாவை -5,000 ரூபா
03-01-  வே.மயில்வாகனம் குடும்பம் – லண்டன் –   ,,                    –  5,000 ரூபா
04-01-  பொ.பழனியாண்டி குடும்பம்  – லண்டன்       ,,                   –  5,000 ரூபா
05-01-  கு.நாகதம்பி குடும்பம்    – நாகர்.மேற்கு          ,,                   –  5,000 ரூபா
05-01-  க.சிவபாதசுந்தரம் குடும்பம் – நாகர்.கிழக்கு  ,,                   –  5,000 ரூபா
06-01-  ஏ.கணேசபிள்ளை குடும்பம் – நாகர்.கிழக்கு  ,,                   –  5,000 ரூபா
06-01-  ஆ.மயில்வாகனம் – அவுஸ். அபி.-அன்னதானம்             -20,000 ரூபா
07-01-  ந.செல்வராசா – நாகர்.கிழக்கு – திருவெம்பாவை             –  5,000 ரூபா
07-01-  ந.சபாரத்தினம் குடும்பம் – நாகர்.மேற்கு – ,,                       –  5,000 ரூபா
08-01-  கி.குணசீலன் குடும்பம் – நாகர்.கிழக்கு      ,,                       –   5,000 ரூபா
08-01-  க.கிருஸ்ணராசா குடும்பம் – நோர்வே       ,,                       –   5,000 ரூபா
08-01-  க.சிவப்பிரகாசம் குடும்பம் – நா.கிழக்கு- திருவாதிரை    -37,000 ரூபா
08-01-  செ.கமலேந்திரன் குடும்பம் – லண்டன் – கார்த்திகை       -20,350 ரூபா
13-01-  ம.பன்னிருகரன் – அவுஸ். – அபி. – அன்னதானம்            – 20,000 ரூபா
14-01-  ஆ.அழகராசா குடும்பம் – நா.மேற்கு – தைப்பொங்கல்    –  5,000 ரூபா
14-01- மு.கதிர்காமு குடும்பம் – நா.கிழக்கு- ஐயனார் அபிஷே. -18,000 ரூபா
20-01- ஆ.அழகராசா குடும்பம் – நா.மேற்கு – அபி.அன்னதானம்-20,000 ரூபா
25-01- ஆ.அழகராசா குடும்பம் – நா.மேற்கு – நித்தியபூஜை         -25,000 ரூபா
27-01- சி.உமாசங்கர் – அவுஸ். அபி. – அன்னதானம்                    – 20,000 ரூபா
29-01- கெ.பிரியங்கா – அவுஸ். அபி. – அன்னதானம்                     -22,000 ரூபா
28-01- நாள்வலை விசேட பூஜை –                                                     –  3,000 ரூபா
28-01- மு.கதிர்காமு குடும்பம் புதுவீடு – பிரசாதம்                        –  1,500 ரூபா
28-01- மு.கதிர்காமு குடும்பம் – புதுவீடு – படம்வைத்தல்             –   500 ரூபா
மொத்த வரவு                                                                                  –    458,534 ரூபா

செலவு
01-01-2017 –  அபிஷேக சாமான்கள்     –                 3,545 ரூபா
01-01-   குருக்கள் உடுப்பு                        –                 3,050 ரூபா
01-01-  அபிஷேக பழவகை                    –                1,270 ரூபா
01-01-  தேங்காய் எண்ணெய் – 05லீற். –                1,600 ரூபா
01-01-  குருக்கள் தெட்சணை                –                3,000 ரூபா
01-01-  அபிஷேக பிரசாதம்                    –                1,800 ரூபா
01-01-  சாத்துப்படி அலங்காரம்             –                4,000 ரூபா
01-01-  அன்னதானம்                                –                9,000 ரூபா
01-01-  தேங்காய் – இளநீர்                       –                   950 ரூபா
02-01-  திருவெம்பாவை பிரசாதம்        –               1,800 ரூபா
03-01-  திருவெம்பாவை பிரசாதம்        –               1,800 ரூபா
04-01- திருவெம்பாவை பிரசாதம்         –               1,800 ரூபா
05-01- திருவெம்பாவை பிரசாதம்         –               1,800 ரூபா
06-01- திருவெம்பாவை பிரசாதம்         –               1,800 ரூபா
06-01- அபிஷேக பழவகை திருவெம்பாவை-    2,310 ரூபா
06-01- வெள்ளி – அபி. குருக்கள் தெட்சணை –    2,000 ரூபா
06-01-   அபிஷேக பிரசாதம்                               –    1,800 ரூபா
06-01-    அபிஷேக பழவகை                              –    1,200 ரூபா
06-01-  வெள்ளி – அன்னதானம்                         –    9,000 ரூபா
07-01- திருவெம்பாவை பிரசாதம்(2)                –    3,600 ரூபா
08-01- திருவெம்பாவை பிரசாதம்                    –    1,800 ரூபா
08-01- கார்த்திகை – குருக்கள் தெட்சணை     –    3,000 ரூபா
08-01- கார்த்திகை பிரசாதம்                              –     1,800 ரூபா
08-01- கார்த்திகை அபிஷேக பழவகை           –       900 ரூபா
08-01- கார்த்திகை- அபிஷேக சாமான்கள்      –    1,590 ரூபா
08-01- கார்த்திகை சாத்துப்படி அலங்காரம்    –    2,500 ரூபா
08-01-  தேங்காய் – இளநீர்                                   –       950 ரூபா
09-01- திருவெம்பாவை பிரசாதம்                    –     1,800 ரூபா
10-01- திருவெம்பாவை பிரசாதம்                    –     1,800 ரூபா
10-01- மின்சாரக் கட்டணம் செலுத்தியது       –    3,200 ரூபா
10-01- விளக்குமாறு – தும்புத்தடி வாங்கியது –       800 ரூபா
11-01- திருவாதிரை குருக்கள் தெட்சணை     –    2,000 ரூபா
11-01- அபிஷேக சாமான்                                    –    2,050 ரூபா
11-01-  பிரசாத வகையில்                                  –     1,800 ரூபா
11-01-  அபிஷேக பழவகை                                –     1,020 ரூபா
11-01-  சாத்துப்படி அலங்காரம்                         –     2,500 ரூபா
11-01-  மேளம்                                                       –   12,000 ரூபா
11-01-  குருக்கள் உடுப்பு – சாமிப்பட்டு            –      3,100 ரூபா
11-01-  திருவாதிரை மேலதிக பிரசாதம்         –     1,800 ரூபா
11-01-   நல்லெண்ணெய் ஒரு லீற்றர்              –        500 ரூபா
11-01-  பாகசாலை விறகு                                   –     1,000 ரூபா
11-01-  அபிஷேக பால் – (14 நாட்கள்)                –    1,440 ரூபா
13-01-  தேங்காய் – இளநீர்                                   –     1,200 ரூபா
13-01- வெள்ளி-  குருக்கள் தெட்சணை            –    2,000 ரூபா
13-01- அபிஷேக பிரசாதம்                                  –    1,800 ரூபா
13-01- அபிஷேக பழவகை சாமான்கள்            –    1,345 ரூபா
13-01- அபிஷேக திரவியம் – சாமான்கள்         –    1,360 ரூபா
13-01- வெள்ளி – அன்னதானம்                           –    9,000 ரூபா
14-01- தைப்பொங்கல் பிரசாதம்                        –    1,800 ரூபா
14-01- ஐயனார் அபிஷேக பழவகை                  –      890 ரூபா
14-01- குருக்கள் தெட்சணை                               –   2,000 ரூபா
14-01- அபிஷேக பிரசாதம்                                  –    1,800 ரூபா
14-01- அபிஷேக திரவியம் – சாமான்(5 வாரம்)-  5,475 ரூபா
14-01- தேங்காய் – இளநீர்                                      –      650 ரூபா
20-01- வெள்ளி – குருக்கள் தெட்சணை             –   2,000 ரூபா
20-01- அபிஷேக பிரசாதம்                                   –   1,800 ரூபா
20-01-  அபிஷேக பழவகை                                  –      860 ரூபா
20-01- வெள்ளி – அன்னதானம்                           –    9,000 ரூபா
27-01- வெள்ளி – குருக்கள் தெட்சணை            –    2,000 ரூபா
27-01- அபிஷே பிரசாதம்                                     –    1,800 ரூபா
27-01- அபிஷேக பழவகை                                  –    1,320 ரூபா
27-01- வெள்ளி – அன்னதானம்                           –    9,000 ரூபா
28-01- நாள்வலை பிரசாதம்                                –    2,700 ரூபா
28-01- குடிபுகுதல் பிரசாதம்                                –    1,350 ரூபா
29-01- விஷேட அபிஷேகம் குரு.தெட்சணை –   2,000 ரூபா
29-01- அபிஷேக பிரசாதம்                                   –   1,800 ரூபா
29-01- அபிஷேக பழவகை                                  –    1,350 ரூபா
29-01- அன்னதானம்                                             –    9,000 ரூபா
29-01- பாகசாலை விறகு வாங்கியது              –    1,000 ரூபா
29-01- தேங்காய்- இளநீர் – (3 வாரம்)                –    1,950 ரூபா
30-01-  பால் வாங்கிய வகையில்                     –       420 ரூபா
31-01 – ஜனவரி மாத ஐயர் சம்பளம்                –   25,000 ரூபா
31-01-   ஜனவரி மாத காவலாளி சம்பளம்    –     5,000 ரூபா
மொத்தச் செலவு                                             –  215,145 ரூபா

2017 – ஜனவரி மாதம் மொத்த வரவு       –      458,534 ரூபா
2017 – ஜனவரி மாதம் மொத்தச் செலவு –      215,145 ரூபா
கையிருப்பு                                                     –         243,389 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
 2017ம் ஆண்டிற்குரிய ஜனவரி மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

விசேட பூஜை, அர்ச்சனைகள்
அத்துடன் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் பிறந்த நாட்கள், திருமண நாட்கள் மற்றும் பெற்றோர்களின் நினைவு தினங்கள் போன்றவற்றில் பூஜை செய்ய, அர்ச்சனை பண்ண மற்றும் மோட்ச அர்ச்சனை செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளவும். தாங்கள் கொடுக்கும் விலாசத்திற்கு உடனுக்குடன் வீபூதி பிரசாதம் தபாலில் அனுப்பி வைப்போம்.என்பதையும் அறியத் தருகின்றோம்.

மேலும் ஆலயத்தில் நடைபெற்று வரும் சுற்றுக் கொட்டகை திருப்பணிகளுக்கு நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கும் அனுப்பி வைக்கலாம் என்பதையும் அறியத் தருகின்றோம்.

ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.

இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை
01. சேமிப்புக் கணக்கு இலக்கம்  – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. –   79059813

தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் –  தொ. இல. –           0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. –   0094 77 6685054
3. சி.கலீபன் –  செயலாளர்  – தொலை.இல –    0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 3548525

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: