நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மூடு மண்டபம் (சுற்றுக் கொட்டகை) அமைக்கும் திருப்பணி வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
அந்த வகையில் மேற்குறிப்பிட்ட திருப்பணி வேலைகளுக்காக எம்பெருமான் அடியார் பெருமக்கள் இதுவரை மனமுவந்தளித்த நிதி நன்கொடை வரவுகளையும் இதுவரை நடைபெற்ற வேலைகளுக்குரிய செலவீனங்களையும் அறிக்கையாக வெளியிடுகின்றோம்.
இதுவரை கிடைக்கப்பெற்ற வரவுகள்
2016ல் திருப்பணி வகையில் கையிருப்பு – 201,080 ரூபா
01. திரு. ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – 50,000 ரூபா
02. திரு. கெங்காசுதன் – பிரியங்கா – அவுஸ். – 50,000 ரூபா
03. திரு. நாராயணன் – ஹரிசன் – லண்டன் – 300,000 ரூபா
04. திரு. கோபிகிருஷ்ணா – லக்சயா – லண்டன் – 25,000 ரூபா
05. திரு. சுதர்சனன் – திஸா – லண்டன் – 25,000 ரூபா
06. திரு. சுதர்சனன் – சக்திவேல் – லண்டன் – 25,000 ரூபா
07. திரு. சி.செல்லையா குடும்பம் – வெற்.கேணி – 5,640 ரூபா
08. திரு. வீ.சிவானந்தராசா குடும்பம் – லண்டன் – 3,000 ரூபா
09. திரு. ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – 50,000 ரூபா
10. பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர் – அவுஸ். – 5,400 ரூபா
மொத்தம் – 740,120 ரூபா
இதுவரை செலவுகள்
18-11-2016 – சல்லி 1 டிப்பர் – 46,000 ரூபா
20-11-2016 – மணல் 10 ட்ரக்டர் லோட் – 11,000 ரூபா
20-11-2016 – மணல் 10 லோட் பெர்மிற் – 2,400 ரூபா
25-11-2016 – 80 கம்பி 12 மி.மீற்றர் – 48,800 ரூபா
25-11-2016 – 120 கம்பி கால் இஞ்சி – 15,600 ரூபா
25-11-2016 – 05 கிலோ கட்டுக்கம்பி – 900 ரூபா
25-11-2016 – 50 பைக்கற் சீமேந்து – 45,500 ரூபா
25-11-2016 – ஏற்றிய – இறக்கிய கூலி வகையில் – 1,500 ரூபா
25-11-2016 – வாகனக் கூலி வகையில் – 1,200 ரூபா
06-12-2016 – 40 கம்பி 12 மி.மீற்றர் – 25,000 ரூபா
06-12-2016 – 05 கிலோ கட்டுக்கம்பி – 900 ரூபா
06-12-2016 – 02 சவள் – 900 ரூபா
06-12-2016 – 01 மண்வெட்டி – 1,400 ரூபா
06-12-2016 – 02 பிளாஸ்டிக் வாளி – 520 ரூபா
06-12-2016 – 02 மண்வெட்டிக்குரிய பிடி – 400 ரூபா
06-12-2016 – கம்பி ஏற்றிய வாகனக் கூலி – 1,200 ரூபா
06-12-2016 – கம்பி இறக்கிய கூலி – 500 ரூபா
07-12-2016 – கண்டகல் 1 டிப்பர் – 22,500 ரூபா
07-12-2016 – கல் ஏற்றிய ட்ரக்டர் கூலி – 4,000 ரூபா
07-12-2016 – கல் ஏற்றிய கூலி – 1,000 ரூபா
10-12-2016 – 20 கம்பி 12 மி.மீற்றர் – 12,500 ரூபா
10-12-2016 – கயிறு 05 கிலோ – 930 ரூபா
10-12-2016 – வாள் பிளேட் 01 – 320 ரூபா
13-12-2016 – சல்லி 1 டிப்பர் – 48,000 ரூபா
17-12-2016 – 90 பைக்கற் சீமேந்து – 84,600 ரூபா
17-12-2016 – சீமெந்து ஏற்றிய கூலி – 1,500 ரூபா
20-12-2016 – இதுவரை ஆசாரிக்கு முற்பணம் – 300,000 ரூபா
மொத்தம் – 679,070 ரூபா
மொத்த வரவு – 740,120 ரூபா
மொத்த செலவு – 679,070 ரூபா
கையிருப்பு – 61,050 ரூபா
முருகையாவின் மெய்யடியார்களே!
ஆலய சுற்றுக்கொட்டகை வேலைகள் மிகவும் துரிதமாக நடைபெற்று வருகின்ற இவ்வேளையில், மேற்கொண்டு வேலைகளை செய்வதற்கு நிதி போதாமல் இருக்கின்றது. எனவே உள்ளூர், வெளிநாட்டில் வாழும் எம்பெருமான் அடியார்களே! தங்களால் இயன்ற நிதி நன்கொடைகளை மனமுவந்து உரிய காலத்தில் வழங்கி ஆலய திருப்பணி வேலைகள் விரைவாக நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களை மிகமிக மன்றாட்டமாக இருகரங்கூப்பி வேண்டிக்கொள்கின்றோம்.
“கிள்ளிக் கொடுங்கள் முருகையா அள்ளித் தருவார்”
என்றென்றும் முருகையாவின் திருவருள் நிலைபெறுவதாக!
நன்கொடை வழங்கும் அடியார்கள் பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்
இலங்கை வங்கி – பருத்தித்துறை கிளை
கணக்கின் பெயர் – அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு –
வெளிநாடு (சர்வதேசம்) – பொறுப்பாளர்
ஆறுமுகம் – சுந்தரலிங்கம்
தொலைபேசி இலக்கம் – 0044 7459219252
அவுஸ்திரேலியா – பொறுப்பாளர்
ஆறுமுகம் – மயில்வாகனம்
தொலைபேசி இலக்கம் – 0061 387075911
உள்ளூர் – நிர்வாக சபையினர்
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 6685054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 3548525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: