ஆகஸ்ட் மாத வரவு செலவு அறிக்கை – 2017

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 – ஆகஸ்ட் மாதத்திற்குரிய வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

வரவு
01-08-2017  –   ஜூலை மாதக் கையிருப்பு –                          321,332 ரூபா
01-08-     –  க.சிவபாதசுந்தரம் – பரு.துறை – நித்தியபூஜை-  25,000 ரூபா
01-08-   – சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை –                    1,000 ரூபா
01-08-  ஆ.மயில்வாகனம் – அவுஸ். செவ்வாய் பூஜை –        3,000 ரூபா
04-08- சி.நவீனநாயகம் – லண்டன் –  அபி. அன்னதானம் –  22,000 ரூபா
08-08-  ந.செல்வராசா – நாகர்.கிழக்கு – செவ்வாய் பூஜை –   2,000 ரூபா
11-08-  க.சிவபாதசுந்தரம் – பரு.துறை – அபி.அன்னதான-  22,000 ரூபா
11-08-  ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – வலைப் பொங்கல் –    4,000 ரூபா
11-08-  த.புவனேஸ்வரி – நாகர்.கிழக்கு – பிரசாத பூஜை   –    1,000 ரூபா
15-08- ஆ.நவரத்தினசாமி செவ்வாய் பூஜை                        –    2,000 ரூபா
15-08- க.அருணாசலபவன் – லண்டன் – கார்த்திகை          –  22,000 ரூபா
15-08- நா.பிரபாஜினி – நாகர்.கிழக்கு – பிரசாதபூஜை          –    1,000 ரூபா
18-08- ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – அபி.அன்னதானம்   –  22,000 ரூபா
18-08- ஆ.ரமேஸ் – நாகர்.மேற்கு – நன்கொடை                   –    7,000 ரூபா
20-08-  சு.தர்மராசா குடும்பம் – சுவிஸ் – பிரசாதபூஜை      –    2,000 ரூபா
22-08-  க.சிவபாதசுந்தரம் – பரு.துறை – செவ்வாய் பூஜை –   2,000 ரூபா
25-08-  ஆ.பொன்னையா – நாகர்.கிழக்கு – அபிஷேகம்     –   12,000 ரூபா
25-08-  ஆ.மயில்வாகனம் – அவுஸ். அன்னதானம்           –   11,000 ரூபா
25-08-  ஆ.அழகராசா குடும்பம் – லண். – ஆவணி சதுர்த்தி- 15,000 ரூபா
25-08-  க.மயூரன் – அவுஸ். பிரசாதபூஜை                              –   3,000 ரூபா
26-08-  ஏ.கணேசபிள்ளை – நாகர்.கிழக்கு – பிரசாதபஜை     – 1,500 ரூபா
29-08-  சி.கலீபன் – நாகர்.தெற்கு – செவ்வாய் பூஜை             – 2,000 ரூபா  மொத்த வரவு                                                                           503,832 ரூபா

செலவு
01-08-2017 – காளி  செவ்வாய் பூஜை –                            3,000 ரூபா
04-08-  வெள்ளி அபிஷேகம்.குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
04-08-  அபிஷேக பழவகை சாமான்                       –      1,080 ரூபா
04-08-  அபிஷேக பிரசாதம்  –                                           1,800 ரூபா
04-08-  அபிஷேக தேங்காய் – இளநீர்  –                          1,350 ரூபா
04-08-  அன்னதானம்                    –                                  11,800 ரூபா
08-08-  காளி – செவ்வாய் பூஜை   –                                 2,000 ரூபா
11-08-  வெள்ளி. அபிஷேக குருக்கள் தெட்சணை –   2,000 ரூபா
11-08-  அபிஷேக பழவகை சாமான்   –                             865 ரூபா
11-08-  அபிஷேக பிரசாதம்    –                                        1,800 ரூபா
11-08-  அபிஷேக தேங்காய் – இளநீர்  –                         1,350 ரூபா
11-08-  அன்னதானம்    –                                                 11,900 ரூபா
11-08-  வலைப்பொங்கல் பிரசாதம்   –                          1,800 ரூபா
11-08-  வலைப்பொங்கல் மாவிளக்கு  –                       2,000 ரூபா
11-08-  புவனேஸ்வரி பிரசாதம்     –                                 900 ரூபா
15-08-  கார்த்திகை – குருக்கள் தெட்சணை –              3,000 ரூபா
15-08-  கார்த்திகை பிரசாதம்   –                                     1,800 ரூபா
15-08-  கார்த்திகை பழவகை சாமான்  –                      1,435 ரூபா
15-08-  கார்த்திகை தேங்காய் – இளநீர்  –                     1,350 ரூபா
15-08-  கார்த்திகை சாத்துப்படி    –                                 3,500 ரூபா
15-08-  கார்த்திகை படிப்புச் செலவு   –                         1,200 ரூபா
15-08-  அபிஷேக திரவியங்கள் – எண்ணெய்  –         7,215 ரூபா
15-08-  பிரபாஜினி பிரசாதம்   –                                         900 ரூபா
15–08- காளி –  செவ்வாய் பூஜை                                   2,000 ரூபா
18-08-  வெள்ளி அபிஷேக குருக்கள் தெட்சணை  – 2,000 ரூபா
18-08-  அபிஷேக பழவகை சாமான்   –                       1,305 ரூபா
18-08-  அபிஷேக பிரசாதம்   –                                       1,800 ரூபா
18-08-  அபிஷேக தேங்காய் – இளநீர்   –                      1,350 ரூபா
18-08-  அன்னதானம்    –                                               11,800 ரூபா
20-08-  தர்மராசா பிரசாதம்    –                                      1,800 ரூபா
22-08-  காளி – செவ்வாய் பூஜை   –                               2,000 ரூபா
25-08-  வெள்ளி அபிஷேக குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
25-08-  அபிஷேக பழவகை சாமான்  –                          850 ரூபா
25-08-  அபிஷேக பிரசாதம்  –                                       1,800 ரூபா
25-08-  அபிஷேக தேங்காய் – இளநீர் –                       1,350 ரூபா
25-08-  அன்னதானம்   –                                               11,800 ரூபா
25-08-  ஆவணி சதுர்த்தி குருக்கள் தெட்சணை –   2,000 ரூபா
25-08-  சதுர்த்தி அபிஷேக பழவகை சாமான் –       1,700 ரூபா
25-08-  சதுர்த்தி பிரசாதம்  –                                          3,600 ரூபா
25-08-  சதுர்த்தி தேங்காய் – இளநீர்   –                        1,350 ரூபா
25-08-  மயூரன் பிரசாதம்      –                                       2,700 ரூபா
28-08-  கணேசபிள்ளை பிரசாதம்  –                           1,350 ரூபா
29-08-  காளி – செவ்வாய் பூஜை   –                             2,000 ரூபா
30-08-  மாலை      –                                                         2,000 ரூபா
30-08-   பால்         –                                                             420 ரூபா
31-08-  ஐயர் சம்பளம்    –                                            25,000 ரூபா
31-08-  முகாமையாளர் சம்பளம் – (15 நாள்)    –      7,500 ரூபா
31-08-  காவலாளி சம்பளம்  –                                     5,000 ரூபா
மொத்தச் செலவு                                                   162,520 ரூபா

2017 – ஆகஸ்ட் மாதம் மொத்த வரவு       –      503,832 ரூபா
2017 – ஆகஸ்ட் மாதம் மொத்தச் செலவு –      162,520 ரூபா
கையிருப்பு                                             –                 341,312 ரூபா
திருப்பணிக்கு மாற்றியது                                   300,000 ரூபா
கையிருப்பு        –                                                         41,312 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
 2017ம் ஆண்டிற்குரிய ஆகஸ்ட் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

விசேட பூஜை, அர்ச்சனைகள்
அத்துடன் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் பிறந்த நாட்கள், திருமண நாட்கள் மற்றும் பெற்றோர்களின் நினைவு தினங்கள் போன்றவற்றில் பூஜை செய்ய, அர்ச்சனை பண்ண மற்றும் மோட்ச அர்ச்சனை செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளவும். தாங்கள் கொடுக்கும் விலாசத்திற்கு உடனுக்குடன் வீபூதி பிரசாதம் தபாலில் அனுப்பி வைப்போம்.என்பதையும் அறியத் தருகின்றோம்.

குறிப்பு
எம்பெருமான் ஆலயத்தில் நடைபெற்று வரும் சுற்றுக் கொட்டகை திருப்பணிக்கு உதவ விரும்பும் அடியார்கள் பணமாகவோ அல்லது பொருட்களாகவோ தந்துதவலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்.

ஆகவே நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு எம்பெருமான் அடியார்களிடம் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்..

ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.

இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம்  – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. –   79059813

தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் –  தொ. இல. –            0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. –  0094 77 668 5054
3. சி.கலீபன் –  செயலாளர்  – தொலை.இல –    0094 76 765 9415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 354 8525

நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: