நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 20-10-2017 அன்று ஆரம்பமாகி நடைபெற்று முடிந்த கந்தஷஷ்டி விரத உற்சவ (2017) வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.
வரவு
01. க.சிவபாதசுந்தரம் – பரு.துறை – 1,000 ரூபா
02. சி.சிவகணேசன் – லண்டன் – 2,000 ரூபா
03. சி.சுதர்சனன் – லண்டன் – 2,000 ரூபா
04. வாசுகி குடும்பம் – லண்டன் – 1,000 ரூபா
05. அஜந்தா குடும்பம் – மானிப்பாய் – 1,000 ரூபா
06. சி.அகல்யா – பரு.துறை – 1,000 ரூபா
07. சி. கார்த்திகா – லண்டன் – 1,000 ரூபா
08. சி.சண்டிகா பரமேஸ்வரி – நா.கிழக்கு 500 ரூபா
09. சி.ஜெயரட்ணம் – நா.மேற்கு 500 ரூபா
10. செ.அகிலன் – லண்டன் – 1,000 ரூபா
11. செ.நாகேஸ்வரி – நா.கிழக்கு – 1,000 ரூபா
12. க.இராசமலர் – நா.கிழக்கு- 1,000 ரூபா
13. க.ஸ்ரீஸ்கந்தராசா குடும்பம் – நா.மேற்கு (மேளம்) – 20,000 ரூபா
14. ந.சபாரத்தினம் குடும்பம் – நா.மே. 4ம் நாள் உபயம் – 50,000 ரூபா
15. சி.யோகேஸ்வரன் – லண்டன் – 10,000 ரூபா
16. ஆ.மயில்வாகனம் – அவுஸ். – 12,000 ரூபா
17. ம.கெங்காசுதன் – அவுஸ். – 12,000 ரூபா
18. க.மயூரன் – அவுஸ். – 6,000 ரூபா
19. ம.பரிவன் – ம.பவிர்னா – அவுஸ். – 2,000 ரூபா
20. ப.சாரல் – அவுஸ். – 2,000 ரூபா
21. அ.சரண்யா – நா.தெற்கு – 500 ரூபா
22. ர.விதுஸ் – லண்டன் – 1,000 ரூபா
23. ம.சுஜிவ் – லண்டன் – 1,000 ரூபா
24. ம.டிலன் – லண்டன் – 1,000 ரூபா
25. நா.ஹரிசன் – லண்டன் – 1,000 ரூபா
26. ந.சிறிகுமரன் – லண்டன் – 1,000 ரூபா
27. ந.கோபிநாத் – லண்டன் – 1,000 ரூபா
28. ரங்கநாதன் – காயத்திரி – லண்டன் – 3,000 ரூபா
29. ந.நகுலேஸ்வரன் – லண்டன் – 3,000 ரூபா
30. ந.நாராயணன் – லண்டன் – 3,000 ரூபா
31. ந.மயூரன் – லண்டன் – 3,000 ரூபா
32. ஆ.நவரத்தினசாமி – நா.மேற்கு 7,500 ரூபா
33. த.தர்மிதா – சுவிஸ் – 1,000 ரூபா
34. த.தனுஷா – சுவிஸ் – 1,000 ரூபா
35. பா.தர்ஷிகா – லண்டன் – 1,000 ரூபா
36. பா.லட்சுமி – லண்டன் – 1,000 ரூபா
37. பா.கவீசன் – லண்டன் – 1,000 ரூபா
38. கி.கிருத்திகா – லண்டன் – 1,000 ரூபா
39. கி.கிருஸ்ணா – லண்டன் – 1,000 ரூபா
40. இ.அனார்த்தன் – லண்டன் – 1,000 ரூபா
41. இ.அன்பரசன் – லண்டன் – 1,000 ரூபா
42. ச.ஆதவன் – லண்டன் – 1,000 ரூபா
43. ச.தமிழ்ச்செல்வன் – லண்டன் – 1,000 ரூபா
44. செ.நந்தகுமார் குழுவினர் (திருக்கல்யாண உபயம்) – 34,000 ரூபா
45. பி.சுமிக்கா – நா.கிழக்கு – 1,000 ரூபா
46. சி.மனோகரதாஸ் – நா.கிழக்கு – 1,000 ரூபா
47. கி.ஆறுமுகம் – லண்டன் – 3ம் நாள் அன்னதானம் – 15,000 ரூபா
48. சி.ஈசுரபாதம் – அவுஸ். 2ம் நாள் உபயம் – 25,000 ரூபா
49. நா.குமரேசு – நா.மேற்கு 1,000 ரூபா
50. க.ஆனந்தராசா – நா.மேற்கு 500 ரூபா
51. க.அன்னகேசரி – நா.மேற்கு – 2,000 ரூபா
52. சுதர்சனன் – சக்திவேல் – லண்டன் – 20,000 ரூபா
53. ம.நாகராசா – நா.தெற்கு – 500 ரூபா
54. இ.பத்மநாதன் – நா.கிழக்கு – 1,000 ரூபா
55. சி.நீலாம்பிகை – நா.கிழக்கு – 1,000 ரூபா
56. வை.சுந்தரலிங்கம் – நா.கிழக்கு – 500 ரூபா
57. பா.யோகநாதன் – சுவிஸ் – 1,000 ரூபா
58. கு.பழனிநாதன் – நா.கிழக்கு – 1,000 ரூபா
59. மு.அன்னக்கொடி – அமெரிக்கா – 1,000 ரூபா
60. இ.அழகேஸ்வரி – கனடா – 1,000 ரூபா
61. அ.சந்திரமாலா – கனடா – 1,000 ரூபா
62. ம.சந்திரவதனி – கனடா – 1,000 ரூபா
63. வி.இராசமலர் – நா.மேற்கு – 500 ரூபா
64. க.தணிகாசலம் – நா.தெற்கு – 1,000 ரூபா
65. ப.அருள்தாஸ் – நா.மேற்கு – 1,000 ரூபா
66. ச.புஸ்பலதா – நா.மேற்கு – 1,000 ரூபா
67. ந.சபாரத்தினம் – நா.மேற்கு – 1,000 ரூபா
68. அனுசா – நா.மேற்கு – 1,000 ரூபா
69. தே.கலைச்செல்வன் – சுவிஸ் – 1,000 ரூபா
70. பா.தேவா – நா.கிழக்கு – 1,000 ரூபா
71. ச.ஞானசேகர் – லண்டன் – 1,000 ரூபா
72. சி.சிவகலா – நா.மேற்கு – 1,000 ரூபா
73. க.வேலுப்பிள்ளை – வெற்.கேணி – 1,000 ரூபா
74. சி.ஈசுரபாதம் – அவுஸ். – 1,000 ரூபா
75. சி.இலட்சுமிதேவி – நா.மேற்கு – 1,000 ரூபா
76. ச.நிசாந்தன் – நா.கிழக்கு – 1,000 ரூபா
77. யோ.குயிலாதேவி – நா.மேற்கு – 500 ரூபா
78. யோ.தவரஞ்சன் – நா.மேற்கு – 500 ரூபா
79. ந.செல்வநாதன் – லண்டன் – 1,000 ரூபா
80. ச.சரிகா – நா.மேற்கு – 1,000 ரூபா
81. ஜெ.யசோதா – நா.கிழக்கு – 1,000 ரூபா
82. மா.அருமைலிங்கம் – நா.கிழக்கு – 5ம் நாள் உபயம் – 50,000 ரூபா
83. தா.வல்லிபுரம் – நா.மேற்கு 2ம் நாள் உபயம் – 25,000 ரூபா
84. க.ஆனந்தமூர்த்தி – நா.மேற்கு – 1,000 ரூபா
85. சி.சிவாயநம – நா.கிழக்கு – 1,000 ரூபா
86. அழகராசா குடும்பம் – நா.மேற்கு 1ம் நாள் உபயம் – 50,000 ரூபா
87. வே.மயில்வாகனம் குடும்பம் – நா.கிழக்கு – 20,000 ரூபா
88. ம.சிவகரன் – லண்டன் – 25,000 ரூபா
89. சி.கன்னிகா பரமேஸ்வரி – நா.கிழக்கு – 1,000 ரூபா
90. க.சிவபாக்கியம் – நா.கிழக்கு – 1,000 ரூபா
91. பா.ரதி – நா.கிழக்கு – 1,000 ரூபா
92. பா.பிரதீபன் – நா.கிழக்கு – 1,000 ரூபா
93. இ.கிருஸ்ணமூர்த்தி – நா.மேற்கு – 1,000 ரூபா
94. க.அருணாசலபவன் – லண்டன் – 10,000 ரூபா
95. க.சின்னராசா(புஷ்பராசா) – லண்டன் – 5,000 ரூபா
96. சோ.சண்டிகாயினி – நா.கிழக்கு – 1,000 ரூபா
97. அ.வாசுகி – நா.மேற்கு – 1,000 ரூபா
98. க.வடிவேலு – நா.தெற்கு – 1,000 ரூபா
99. யோ.தனுஷா – நா.கிழக்கு – 1,000 ரூபா
100. பூ.வேந்தன் – நா.கிழக்கு – 1,000 ரூபா
101. பொ.தங்கேஸ்வரி – நா.கிழக்கு – 1,000 ரூபா
102. நா.சுந்தரலிங்கம் – அவுஸ். – 1,000 ரூபா
103. செ.கமலதாஸ் – சுவிஸ் – 1,000 ரூபா
104. செ.இந்திராணி – நா.கிழக்கு – 1,000 ரூபா
105. தெ.ஜெகசீலன் – நா.கிழக்கு – 1,000 ரூபா
106. யோ.யோகநித்தியா – நா.கிழக்கு – 1,000 ரூபா
107. பொ.தேவராசா – நா.மேற்கு – 1,000 ரூபா
108. தே.ஜெகசோதி – நா.மேற்கு – 1,000 ரூபா
109. ர.ஜெயந்தினி – நா.மேற்கு – 1,000 ரூபா
110. செ.கோகிலன் – நா.கிழக்கு – 1,000 ரூபா
111. வை.நமசிவாயம் – நா.கிழக்கு – 1,000 ரூபா
112. ஜெ.சுகந்தினி – நா.மேற்கு – 1,000 ரூபா
113. இ.ரதீஸ்வரன் – நா.மேற்கு – 1,000 ரூபா
114. கு.சுபகுமார் – கனடா – 15,000 ரூபா
115. நா.நேசரத்தினம் – கனடா – 5,000 ரூபா
116. யோ.துர்க்கா – நா.கிழக்கு – 1,000 ரூபா
117. க.இராசலிங்கம் – டென்மார்க் – 1,000 ரூபா
118. செ.செல்லக்குமார் – நா.கிழக்கு – 1,000 ரூபா
119. த.வதனராசா – நா.கிழக்கு – 1,000 ரூபா
120. ப.ஜீவிதா – நா.கிழக்கு – 1,000 ரூபா
121. கு.ஜெகதீஸ்வரன் – நா.மேற்கு – 1,000 ரூபா
122. அ.அருமைகிரி – நா.மேற்கு – 1,000 ரூபா
123. க.பரமேஸ்வரி – லண்டன் – 1,000 ரூபா
124. அ.ராதிகா – நா.கிழக்கு – 1,000 ரூபா
125. ந.செல்வராசா – நா.கிழக்கு – 1,000 ரூபா
126. அ.கௌரி – நா.மேற்கு – 1,000 ரூபா
127. சோ.மங்கையர்க்கரசி – நா.கிழக்கு – 1,000 ரூபா
128. க.சத்தியா – நா.கிழக்கு – 1,000 ரூபா
129. ஜெ.கல்யாணி – நா.மேற்கு – 1,000 ரூபா
130. இ.ரவிச்சந்திரன் – நா.மேற்கு – 1,000 ரூபா
131. வே.சிதம்பரநாதன் – நா.தெற்கு – 3ம் நாள் உபயம் – 35,000 ரூபா
132. ந.நகுலேஸ்வரன் – லண்டன் – பிரசாத பூஜை – 2,000 ரூபா
133. சி.சாந்தாதேவி – வெற்.கேணி – 1,000 ரூபா
134. க.இராசம்மா – நா.தெற்கு – 500 ரூபா
135. கி.புண்ணியமூர்த்தி – மாமுனை – 1,000 ரூபா
136. பு.ஊர்வசி – மாமுனை – 1,000 ரூபா
137. தி.அன்னராசா – நா.மேற்கு – 1,000 ரூபா
138. ஏ.கணேசபிள்ளை – நா.கிழக்கு – 1,000 ரூபா
139. க.விநாயகநாதன் – சுவிஸ் – 1,000 ரூபா
140. க.ஜெயமோகன் – லண்டன் – 1,000 ரூபா
141. பு.ஜீவா – லண்டன் – 1,000 ரூபா
142. க.மயூரன் – அவுஸ். – 1,000 ரூபா
143. வ.ரதி – லண்டன் – 1,000 ரூபா
144. ச.ஆதவன் – லண்டன் – பிரசாத பூஜை – 2,000 ரூபா
145. ம.மயூரி – நா.கிழக்கு – 1,000 ரூபா
146. மே.அனிதா – நா.கிழக்கு – 1,000 ரூபா
147. அ.சுபாசினி – நா.கிழக்கு – 1,000 ரூபா
148. இ.சீதாலட்சுமி – நா.கிழக்கு – 1,000 ரூபா
149. சி.உதயசிறி – நா.கிழக்கு – 1,000 ரூபா
150. ஆ.அழகராசா குடும்பம் – 5,000 ரூபா
151. ம.பூபதியம்மா – நா.மேற்கு – 1,000 ரூபா
152. சி.கலைப்பிரியா – நா.கிழக்கு – 1,000 ரூபா
153. சூரன் திக்கு விஜய வரவு 7,254 ரூபா
மொத்த வரவு – 603,754 ரூபா
செலவு
மேளம் – 6 நாட்கள் – 72,000 ரூபா
மேளம் – சூரன் போர் – 30,000 ரூபா
சாத்துப்படி அலங்காரம் – 6 நாள் – 42,000 ரூபா
ஒளி அமைப்பு – 18,000 ரூபா
வெள்ளை அலங்காரம் – 15,000 ரூபா
மாலை சோடனை அலங்காரம் – 12,000 ரூபா
அபிஷேக சாமான்கள் மருந்துக்கடை – 10,530 ரூபா
அபிஷேக பழவகை சாமான்கள் – 6 நாள் – 7,030 ரூபா
வாழைப்பழம் – வாழைத்தடல் – 10,170 ரூபா
புடவைக்கடை – வேட்டி – சாறி – 13,250 ரூபா
வெற்றிலை – பாக்கு – 2,360 ரூபா
இளநீர் – 3,800 ரூபா
தேங்காய் – 429 – 17,500 ரூபா
பால் – தயிர் – 7 நாள் – 1,540 ரூபா
மாலை – 7 நாள் – 5,500 ரூபா
வெடி, வாணம் வாங்கியது – 40,000 ரூபா
அன்னதான சாமான்கள் 6 நாள் – 77,120 ரூபா
அன்னதான சாமான்கள் – பாரணை – 26,060 ரூபா
அன்னதான சமையல் கூலி – 6 நாள் – 6,000 ரூபா
அன்னதான சமையல் கூலி – பாரணை – 4,000 ரூபா
அன்னதான விறகு – 3,000 ரூபா
குருக்கள் சம்பளம் – 7 நாள் – 35,000 ரூபா
உதவி ஐயர் சம்பளம் – 7,000 ரூபா
உதவி ஐயர் 2 பேர். 2,000 ரூபா
கோயில் ஐயர் சம்பளம் – 10,000 ரூபா
பிரசாதம் 7 நாள் – 12,600 ரூபா
பிரசாதம் திருக்கல்யாணம் (மேலதிகம்) – 2,700 ரூபா
பிரசாதம் – நகுலேஸ்வரன் – 1,800 ரூபா
பிரசாதம் – ஆதவன் – 1,800 ரூபா
தண்ணீர் போபத்தல் – சோடா வகையில் – 3,270 ரூபா
மேளம் தெட்சணைக் காசு – 1,200 ரூபா
சாமான்கள் ஏற்றிய வாகனக் கூலி – 4,800 ரூபா
மின்குமிழ்கள் வாங்கிய வகையில் – 8,500 ரூபா
பொக்ஸ் திருத்திய செலவு – 8,000 ரூபா
கிணற்று வாளி 2 – 1,900 ரூபா
குப்பை வாளி 2 பிளாஸ்ரிக் – 1,100 ரூபா
தாம்பாளம் வாங்கியது – 3,000 ரூபா
சூரன் தலை திருத்தம் – 2,000 ரூபா
மொத்தச் செலவு – 523,530 ரூபா
மொத்த வரவு – 603,754 ரூபா
மொத்தச் செலவு – 523,530 ரூபா
கையிருப்பு – 80,224 ரூபா
குறிப்பு
கந்தஷஷ்டி விரத உற்சவ காலங்களில் பகல், இரவு பூஜைகளின் போது அடியார்களுக்கு சக்கரைத் தண்ணீர் வழங்குதலை நடாத்திய லண்டனில் வசிக்கும் திரு சி.கந்தசாமி குடும்பத்தினர்க்கும், நோர்வேயில் வசிக்கும் திரு. க.கிருஷ்ணராசா குடும்பத்தினர்க்கும் ஆலய நிர்வாக சபையினராகிய நாம் மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
முருகையா மெய்யடியார்களே!
2017ம் ஆண்டிற்குரிய கந்தஷஷ்டி விரத உற்சவ கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் ஆலயத்தில் சுற்றுக்கொட்டகை (மூடு மண்டபம்) வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
எனவே, ஆலய திருப்பணிகளுக்கு நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கலாம் என்பதையும் அறியத் தருகின்றோம்.
ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
இலங்கை வங்கி. – பருத்தித்துறை கிளை
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 6685054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 3548525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: