நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மூடு மண்டபம் (சுற்றுக் கொட்டகை) அமைக்கும் திருப்பணி வேலைகள் துரிதமாக நடைபெற்று, பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
அந்த வகையில் மேற்குறிப்பிட்ட திருப்பணி வேலைகளுக்காக எம்பெருமான் அடியார் பெருமக்கள் இதுவரை மனமுவந்தளித்த நிதி நன்கொடை வரவுகளையும் இதுவரை நடைபெற்ற வேலைகளுக்குரிய செலவீனங்களையும் அறிக்கையாக வெளியிடுகின்றோம்.
கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி இதன் முதலாவது அறிக்கையையும், 01-08-2017 அன்று இரண்டாவது அறிக்கையையும் வெளியிட்டிருந்தோம். இன்று அதன் தொடர்ச்சியாக மூன்றாவது அறிக்கையை வெளியிடுகின்றோம்.
மூன்றாவது அறிக்கை வருமாறு:-
வரவு
16-08-2017 சு.சக்திவேல் – லண்டன் – 100,000 ரூபா
15-09-2017 ஏரம்பு குடும்பம் – லண்டன் – 60,200 ரூபா
15-09-2017 சி.அரவிந்தன் – லண்டன் – 10,000 ரூபா
18-09-2017 ஆ.மயில்வாகனம் – அவுஸ் – 100,000 ரூபா
18-09-2017 வே.மயில்வாகனம் நா.கிழக்கு 10,000 ரூபா
18-09-2017 ம.மோகன் – கவிதா – ஜேர்மனி 1,000 ரூபா
18-09-2017 ஆ.மாரிமுத்து ஞாபகார்த்தம் -சுவிஸ் – 100,000 ரூபா
30-09-2017 கி.ஆறுமுகம் (மகேந்திரன்) லண்டன் – 50,000 ரூபா
24-10-2017 ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – 50,000 ரூபா
24-10-2017 கெ.பிரியங்கா – அவுஸ்திரேலியா – 8,200 ரூபா
24-09-2017 கம்பி விற்பனை மூலம் கிடைத்தது 80,000 ரூபா
மொத்த வரவு 5,69,400 ரூபா
விக்கிரகம் வாங்க கிடைத்த வரவு – 11,39,645 ரூபா
ஆவணி மாத கணக்கறிக்கை கையிருப்பில் – 3,00,000 ரூபா
2017 மணவாளக்கோல விழா கையிருப்பு – 31,421 ரூபா
2017 கந்தஷஷ்டி விரத உற்சவ கையிருப்பு – 80,224 ரூபா
மொத்த வரவு 15,51,290 ரூபா
மொத்த வரவுகள் – 569,400 ரூபா
1,551,290 ரூபா
இராஜகோபுர நிதி வங்கியிலிருந்து எடுத்தது 200,000 ரூபா
2,320,690 ரூபா
செலவு
15-08-17- ஓடு தட்டை – 6000 – 459,000 ரூபா
15-08-17- ஓடு முகடு – 200 18,000 ரூபா
15-08-17- சீமேந்து 10 பை, ஆணி, கயிறு – 12,140 ரூபா
15-08-17- தீராந்தி 4-3, 5-2 வாங்கியது – 63,800 ரூபா
15-08-17- ஏற்றுக்கூலி – 2,000 ரூபா
05-08-17- சொலிக்கிராம் 12,170 ரூபா
05-08-17- சீமேந்து 40 பை, கம்பி – செல்வராசா – 48,980 ரூபா
05-08-17- ஏற்றுக்கூலி 1,500 ரூபா
05-08-17- பழைய தூண் பிடுங்கியது – தவராசா – 1,000 ரூபா
17-08-17- ஆணி வாங்கிய வகையில் – 11,742 ரூபா
24-08-17- முகட்டு ஓடு கட்டியது 15,000 ரூபா
14-09-17- கூரை வேலை கூலி மிகுதி 275,000 ரூபா
25-09-17- பொலித்தீன் 03 – வீலர் 02 28,380 ரூபா
25-09-17- எஸ்லோன் பைப் 20- பொலித்தீன்- 40,280 ரூபா
25-09-17- பைப் ஏற்றுக்கூலி -02 3,000 ரூபா
28-09-17- சல்லி ஒரு டிப்பர் லோட் 32,500 ரூபா
26-09-17- சீமேந்து – 100 பை 92,000 ரூபா
03-10-17- சல்லி ஒரு டிப்பர் லோட் 32,500 ரூபா
03-10-17- சீமேந்து – 50 பை 45,500 ரூபா
07-10-17- சல்லி ஒரு டிப்பர் லோட் 32,500 ரூபா
07-10-17- பைப் – மரம் – 01 17,000 ரூபா
07-10-17- ஏற்றுக்கூலி 1,800 ரூபா
08-10-17- சல்லி ஒரு டிப்பர் லோட் 32,500 ரூபா
08-10-17- வயரிங் சாமான் – ராகவன் முற்பணம்-30,000 ரூபா
08-10-17- ஏற்றுக்கூலி 1,200 ரூபா
09-10-17- சீமேந்து – 80 – வீலர் 01 – 86,980 ரூபா
09-10-17- சல்லி ஒரு டிப்பர் லோட் 32,500 ரூபா
09-10-17 சீமேந்து ஏற்றுக்கூலி -02 – 3,000 ரூபா
09-10-17 சோடா 3,000 ரூபா
16-10-17- பனை மரம் 9 முழம் 14,160 ரூபா
16-10-17- ஏற்றுக்கூலி 1,500 ரூபா
18-10-17- கம்பி – சீமேந்து – 15 – செல்வராசா 32,270 ரூபா
18-10-17- றீப்பை – மரம் – 14,720 ரூபா
18-10-17- ஏற்றுக்கூலி 2,000 ரூபா
25-10-17- தெற்கு வாசல் கேற் 42,000 ரூபா
25-10-17- ஆசாரி அப்பன் முற்பணம் 436,950 ரூபா
மொத்தம் 1,978,572 ரூபா
புதிய எழுந்தருளி விக்கிரகம் வாங்கியது – 320,000 ரூபா
வெள்ளி வேல் கொடி – செப்பு வேல் கொடி – 100,000 ரூபா
மொத்தம் 420,000 ரூபா
மொத்த செலவுகள்
2வது அறிக்கையில் பற்றாக்குறை – 294,186 ரூபா
3வது அறிக்கையின் படி செலவு – 1,978,572 ரூபா
விக்கிரகம் – வேல் வகையில் – 420,000 ரூபா
மொத்தம் 2,692,758 ரூபா
3வது அறிக்கையின் படி மொத்த வரவு – 2,320,690 ரூபா
3வது அறிக்கையின் படி மொத்த செலவு – 2,692,758 ரூபா
372,068 ரூபா
தற்போதைய பற்றாக்குறை – 372,068 ரூபா
முருகையாவின் மெய்யன்பர்களே!
ஆலயத்தின் சுற்றுக்கொட்டகை கூரை வேலை மற்றும் நில கொங்கிறீற் போட்ட வகையில் கடன்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது அத்துடன் வைப்பிலிருந்த இராஜகோபுர நிதியிலிருந்தும் இரண்டு லட்சம் மீளப்பெற்றுள்ளோம்.
எனவே இப்பற்றாக்குறையை ஈடு செய்வதற்கு எம்பெருமான் அடியார் பெருமக்களிடமிருந்து ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.
ஆகவே தயவு செய்து தங்களால் இயன்ற நன்கொடைகளை மனமுவந்து வழங்கி, அருள்மிகு முருகையாவின் திருவருள் கடாட்சத்தை பெற்றுய்யுமாறு தங்களை இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கின்றோம்.
இரண்டாவது அறிக்கை (01-08-2017) பார்வைக்கு
வரவு
27-02-2017 அறிக்கையின் படி கையிருப்பு – 61,050 ரூபா
05-03-2017 – வீ.சிவானந்தராசா – லண்டன் – 300,000 ரூபா
16-05-2017 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். – 50,000 ரூபா
22-05-2017 – ஆ.மயில்வாகனம் – அவுஸ் – 50,000 ரூபா
24-05-2017 – கிருஷ்ணகுமார் – கௌசிகா – லண்டன் – 200,000 ரூபா
25-05-2017 – தர்மராசா – தனுசா – சுவிஸ் – 25,000 ரூபா
25-05-2017 – பார்த்திபராசா – கவிஷன் – லண்டன் – 25,000 ரூபா
25-05-2017 – கிருபாகரன் – கிருஸ்ணா – லண்டன் – 25,000 ரூபா
25-05-2017 – இராமதாஸ் – அன்பரசன் – லண்டன் – 25,000 ரூபா
25-05-2017 – சஞ்சயன் – ஆதவன் – லண்டன் – 25,000 ரூபா
12-07-2017 – சுந்தரலிங்கம் கிருபாகரன் – லண்டன் – 300,000 ரூபா
27-07-2017 – சஞ்சயன் – தமிழ்ச்செல்வன் – லண்டன் – 193,000 ரூபா
30-07-2017 – ஆறுமுகம் – மயில்வாகனம் – அவுஸ். – 50,000 ரூபா
மொத்த வரவு 13,29,050 ரூபா
செலவு
16-03-2017 – சீமேந்து – கம்பிகள் – நகுலராசா கடை – 397,500 ரூபா
16-03-2017 – பனைமரம் அடித்த வகையில் – 190,000 ரூபா
22-03-2017 – சீமேந்து – 50 பை – 48,150 ரூபா
24-03-2017 – கட்டுக்கம்பி – வாள் பிறேம் – 1,850 ரூபா
26-03-2017 – எஸ் -லோன் பைப் 3,450 ரூபா
24-05-2017 – சல்லி ஒரு டிப்பர் – 34,000 ரூபா
25-05-2017 – தூண்களுக்கு தண்ணீர் அடித்த வகையில் – 3,000 ரூபா
27-05-2017 – வயரிங் பைப் – கட்டுக்கம்பி 3,400 ரூபா
23-06-2017 – சீமேந்து – 75 பை 72,410 ரூபா
23-06-2017 – சீமேந்து ஏற்றுக்கூலி வகையில் 900 ரூபா
05-07-2017 – வீம்களுக்கு தண்ணீர் அடித்த வகையில் 2,000 ரூபா
18-07-2017 – கூரை – தீராந்தி 5-2 , 4-3 வகையில் 164,760 ரூபா
18-07-2017 – தீராந்தி ஏற்றுக்கூலி 3,000 ரூபா
20-07-2017 – மரம் அடித்தது 9 முழம் – 52 70,000 ரூபா
20-07-2017 – ஆசாரிக்கு முற்பணம் கொடுத்த வகையில் 279,100 ரூபா
21-07-2017 – கூரை வேலை தச்சனுக்கு முற்பணம் 50,000 ரூபா
28-07-2017 – பிளைவூட் பலகை 35,000 ரூபா
28-07-2017 – கூரை வேலை – சிலாகை – றீப்பை 5000 அடி – 135,216 ரூபா
28-07-2017 – பலகை – றீப்பை ஏற்றுக்கூலி – 5,000 ரூபா
30-07-2017 – கைமரம் – 8 முழம் – 110 – 121,900 ரூபா
30-07-2017 – வேலைகாரர் தேனீர் செலவு – 2,600 ரூபா
மொத்தச் செலவு 16,23,236 ரூபா
தற்போதைய மொத்த வரவு – 13,29,050 ரூபா
தற்போதைய மொத்தச் செலவு – 16,23,236 ரூபா
பற்றாக்குறை 2,94,186 ரூபா
முதலாவது அறிக்கை — 27-02-2017 – பார்வைக்கு
வரவு
2016ல் திருப்பணி வகையில் கையிருப்பு – 201,080 ரூபா
01. திரு. ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – 50,000 ரூபா
02. திரு. கெங்காசுதன் – பிரியங்கா – அவுஸ். – 50,000 ரூபா
03. திரு. நாராயணன் – ஹரிசன் – லண்டன் – 300,000 ரூபா
04. திரு. கோபிகிருஷ்ணா – லக்சயா – லண்டன் – 25,000 ரூபா
05. திரு. சுதர்சனன் – திஸா – லண்டன் – 25,000 ரூபா
06. திரு. சுதர்சனன் – சக்திவேல் – லண்டன் – 25,000 ரூபா
07. திரு. சி.செல்லையா குடும்பம் – வெற்.கேணி – 5,640 ரூபா
08. திரு. வீ.சிவானந்தராசா குடும்பம் – லண்டன் – 3,000 ரூபா
09. திரு. ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – 50,000 ரூபா
10. பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர் – அவுஸ். – 5,400 ரூபா
மொத்த வரவு – 740,120 ரூபா
செலவு
18-11-2016 – சல்லி 1 டிப்பர் – 46,000 ரூபா
20-11-2016 – மணல் 10 ட்ரக்டர் லோட் – 11,000 ரூபா
20-11-2016 – மணல் 10 லோட் பெர்மிற் – 2,400 ரூபா
25-11-2016 – 80 கம்பி 12 மி.மீற்றர் – 48,800 ரூபா
25-11-2016 – 120 கம்பி கால் இஞ்சி – 15,600 ரூபா
25-11-2016 – 05 கிலோ கட்டுக்கம்பி – 900 ரூபா
25-11-2016 – 50 பைக்கற் சீமேந்து – 45,500 ரூபா
25-11-2016 – ஏற்றிய – இறக்கிய கூலி வகையில் – 1,500 ரூபா
25-11-2016 – வாகனக் கூலி வகையில் – 1,200 ரூபா
06-12-2016 – 40 கம்பி 12 மி.மீற்றர் – 25,000 ரூபா
06-12-2016 – 05 கிலோ கட்டுக்கம்பி – 900 ரூபா
06-12-2016 – 02 சவள் – 900 ரூபா
06-12-2016 – 01 மண்வெட்டி – 1,400 ரூபா
06-12-2016 – 02 பிளாஸ்டிக் வாளி – 520 ரூபா
06-12-2016 – 02 மண்வெட்டிக்குரிய பிடி – 400 ரூபா
06-12-2016 – கம்பி ஏற்றிய வாகனக் கூலி – 1,200 ரூபா
06-12-2016 – கம்பி இறக்கிய கூலி – 500 ரூபா
07-12-2016 – கண்டகல் 1 டிப்பர் – 22,500 ரூபா
07-12-2016 – கல் ஏற்றிய ட்ரக்டர் கூலி – 4,000 ரூபா
07-12-2016 – கல் ஏற்றிய கூலி – 1,000 ரூபா
10-12-2016 – 20 கம்பி 12 மி.மீற்றர் – 12,500 ரூபா
10-12-2016 – கயிறு 05 கிலோ – 930 ரூபா
10-12-2016 – வாள் பிளேட் 01 – 320 ரூபா
13-12-2016 – சல்லி 1 டிப்பர் – 48,000 ரூபா
17-12-2016 – 90 பைக்கற் சீமேந்து – 84,600 ரூபா
17-12-2016 – சீமெந்து ஏற்றிய கூலி – 1,500 ரூபா
20-12-2016 – இதுவரை ஆசாரிக்கு முற்பணம் – 300,000 ரூபா
மொத்தம் – 679,070 ரூபா
மொத்த வரவு – 740,120 ரூபா
மொத்த செலவு – 679,070 ரூபா
கையிருப்பு – 61,050 ரூபா
ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
இலங்கை வங்கி. – பருத்தித்துறை கிளை
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 668 5054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 765 9415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு