நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 –செப்டெம்பர் மாதத்திற்குரிய வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
ஆகஸ்ட் மாதக் கையிருப்பு – 41,312 ரூபா
01-09-2017 – து.கந்தசாமி – கனடா – அபிஷேகம் – 12,000
05-09- ம.கெங்காசுதன் – அவுஸ். காளி பூஜை – 2,000
01-09- ஆ.மயில்வாகனம் – அவுஸ். அன்னதானம் – 11,000
08-09- சி.நாகேஸ்வரி – நா.கிழக்கு. அபிஷேகம் – 12,000
08-09- ஆ.மயில்வாகனம் – அவுஸ். அன்னதானம் – 11,000
11-09- பாலா ஜெயானி – அவுஸ். – கார்த்திகை உற்சவம் – 22,000
12-09- கோ.லக்சயா – லண்டன் – காளி பூஜை – 2,000
15-09- க.சிறீஸ்கந்தராசா குடும்பம் – நா.மேற்கு – அபிஷேகம் – 12,000
16-09- கி.கிருஸ்ணா – லண். – புதிய விக்கிரக மண்டலாபிஷேக – 6,000
17-09- க.சிவப்பிரகாசம் குடும்பம் – நா.கிழக்கு – மண்டலா.. – 5,000
18-09- க.சிவபாதசுந்தரம் குடும்பம் – பரு.துறை – மண்டலாபி… – 5,000
19-09- கி.ஆறுமுகம் குடும்பம் – லண்டன் – மண்டலாபி… – 5,000
19-09- ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – காளி பூஜை – 2,000
20-09- ஏ.கணேசபிள்ளை – நா.கிழக்கு – மண்டலாபி… – 5,000
21-09- வ.யோகேஸ்வரன் – நா.மேற்கு – மண்டலாபி… – 5,000
22-09- ந.உமாதேவி – நா.மே. – (பொது) அபி.அன்ன- மண்டலா. – 27,000
22-09- ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – பிரசாத பூஜை – 2,000
23-09- ந.செல்வராசா – நா.கிழக்கு – மண்டலாபி… – 5,000
24-09- சி.ஈசுரபாதம் – அவுஸ். மண்டலாபிஷேகம் – 14,000
25-09- வி.கேதீஸ்வரன் – நா.கிழக்கு – மண்டலாபி… – 5,000
26-09- ஆ.மாரிமுத்து ஞாபகார்த்தம் – மண்டலா.பூர்த்தி- 30,000
26-09- ஆ.மாரிமுத்து – நா.கிழக்கு – காளி பூஜை – 2,000
26-09- ம.தெய்வேந்திரம் – அன்பளிப்பு – 500
26-09- த.இராமச்சந்திரன் – அன்பளிப்பு – 10,000
26-09- கு.குபேரன் – நா.மேற்கு – நவராத்திரி பூஜை – 3,000
28-09- பிரசாத பூஜை – 2,000
29-09- ஜெ.ஜெசிதன் – சுவிஸ் – அபி. அன்னதானம் – 22,000
29-09- பொ.சுப்பிரமணியம் – சுவிஸ் – நன்கொடை – 5,000
30-09- க.சிவபாதசுந்தரம் – பரு.துறை – நவராத்திரி பூஜை – 5,000
30-09- சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை – 1,000
30-09- மா.அருமைலிங்கம் – நா.கிழக்கு – நன்கொடை – 4,000
30-09- நா.தவராசா – நா.கிழக்கு – நித்திய பூஜை – 25,000
மொத்த வரவு 320,812 ரூபா
செலவு
01-09-2017 வெள்ளி – அபிஷேகம் குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
01-09- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
01-09- அபிஷேக பழவகை சாமான்கள் – 1,240 ரூபா
01-09- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,300 ரூபா
01-09- வெள்ளி – அன்னதானம் – 11,550 ரூபா
05-09- செவ்வாய் – காளி – பூஜை பிரசாதம் – 1,500 ரூபா
08-09- வெள்ளி அபிஷேகம் குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
08-09- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
08-09- அபிஷேக பழவகை சாமான்கள் – 1,180 ரூபா
08-09- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,300 ரூபா
08-09- வெள்ளி – அன்னதானம் – 11,380 ரூபா
08-09- பிரசாத பூஜை – 1,800 ரூபா
11-09- கார்த்திகை உற்சவம் – குருக்கள் தெட்சணை – 3,000 ரூபா
11-09- கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
11-09- கார்த்திகை அபிஷேக பழவகை – 1,610 ரூபா
11-09- கார்த்திகை அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,860 ரூபா
11-09- கார்த்திகை சாத்துப்படி அலங்காரம் – 3,500 ரூபா
12-09- செவ்வாய் காளி – பூஜை பிரசாதம் – 1,500 ரூபா
15-09- மண்டலாபிஷேக கோயில் ஐயர் சம்பளம் – 5,000 ரூபா
16-09- மண்டலாபிஷேக 10நாட்கள் பிரசாதம் – 10,000 ரூபா
18-09- மண்டலாபிஷேக 10நாட்கள் -தயிர் – பழவகை – 7,510 ரூபா
19-09- செவ்வாய் – காளி – பூஜை பிரசாதம் – 1,500 ரூபா
22-09- வெள்ளி அபிஷேகம் – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
22-09- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
22-09- அபிஷேக பழவகை சாமான்கள் – 820 ரூபா
22-09- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,550 ரூபா
22-09- வெள்ளி – அன்னதானம் – 14,635 ரூபா
22-09- பிரசாத பூஜை (சுந்தரலிங்கம்) – 1,800 ரூபா
24-09- அபிஷேகம் – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
24-09- அபிஷேக மேலதிக பிரசாதம் – 3,600 ரூபா
24-09- அபிஷேக பழவகை சாமான்கள் – 1,120 ரூபா
24-09- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,025 ரூபா
26-09- மண்டலாபிஷே பூர்த்தி குருக்கள் தெட்சணை – 3,000 ரூபா
26-09- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
26-09- அபிஷேக பழவகை சாமான்கள் – 1,200 ரூபா
26-09- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,250 ரூபா
26-09- அன்னதானம் – 14,130 ரூபா
26-09- சாத்துப்படி அலங்காரம் – 7,500 ரூபா
26-09- செவ்வாய் – காளி – பூஜை பிரசாதம் – 1,500 ரூபா
29-09- வெள்ளி அபிஷேகம் – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
29-09- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
29-09- அபிஷேக பழவகை சாமான்கள் – 925 ரூபா
29-09- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,500 ரூபா
29-09- வெள்ளி – அன்னதானம் – 11,100 ரூபா
21-09- நவராத்திரி 09 நாட்கள் பிரசாத பூஜை – 22,500 ரூபா
30-09- ஐயர் சம்பளம் – 25,000 ரூபா
30-09- காவலாளி சம்பளம் – 5,000 ரூபா
30-09- முகாமையாளர் சம்பளம் – 15,000 ரூபா
30-09- அபிஷேக பால் வகையில் … – 1,330 ரூபா
30-09- மாலை வகையில்…. – 7,500 ரூபா
30-09- காகிதாதிகள் வாங்கிய வகையில்…. – 2,300 ரூபா
30-09- புதிய எழுந்தருளி விக்கிரக பீடம் – 15,000 ரூபா
மொத்தச் செலவு 248,815 ரூபா
2017 – செப்டெம்பர் மாத மொத்த வரவு – 320,812 ரூபா
2017 – செப்டெம்பர் மாத மொத்தச் செலவு – 248,815 ரூபா
கையிருப்பு – 71,997 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2017ம் ஆண்டிற்குரிய செப்டெம்பர் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு
எம்பெருமான் ஆலயத்தில் நடைபெற்று வரும் சுற்றுக் கொட்டகை திருப்பணிக்கு உதவ விரும்பும் அடியார்கள் பணமாகவோ அல்லது பொருட்களாகவோ தந்துதவலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்.
ஆகவே நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு எம்பெருமான் அடியார் பெருமக்களிடம் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்..
ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 668 5054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 765 9415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: