நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –நவம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
வரவு
நவம்பர் மாதக் கையிருப்பு – 121,420 ரூபா
கந்தஷஷ்டி விழா கையிருப்பு – 187,746 ரூபா
01-11-2018 – சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
01-11- க.பரமேஸ்வரி – லண்டன் – நித்திய பூஜை – 25,000 ரூபா
02-11- சி.மயில்வாகனம் – பரு.துறை – அபி+அன்ன.- 22,000 ரூபா
06-11. பா.கவிஷன் – லண்டன் – காளி வி.பூஜை – 2,000 ரூபா
06-11- ஆ.அழகராசா குடும்பம் – நா.மேற்கு- தீபாவளி – 2,000 ரூபா
13-11- த.தர்மிதா – சுவிஸ் – காளி விஷேட பூஜை – 2,000 ரூபா
16-11- ந.நகுலேஸ்வரன் – லண்டன் – அபி.+அன்ன. – 22,000 ரூபா
16-11- ந.செல்வராசா – நாகர்.கிழக்கு- பிரசாத பூஜை – 2,000 ரூபா
16-11- ந.செல்வராசா – நாகர்.கிழக்கு – மாவிளக்கு – 2,000 ரூபா
20-11- பா.இலட்சுமி – லண்டன் – காளி வி.பூஜை – 2,000 ரூபா
23-11- ரமேஸ் ஆரபி – அவுஸ். – அபி.+அன்ன. – 22,000 ரூபா
23-11- ஆ.அழகராசா குடும்பம் – நா.மே- கார்த்திகை – 40,000 ரூபா
23-11- ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – பிரசாத பூஜை – 1,000 ரூபா
25-11- ரமேஸ் ஆரபி- அவுஸ்.- பிறந்தநாள் பி.பூஜை – 2,000 ரூபா
27-11- இ.அன்பரசன் – லண்டன் – காளி வி.பூஜை – 2,000 ரூபா
27-11- த.பரமானந்தராசா – நா.கிழக்கு – பிரசாத பூஜை – 500 ரூபா
27-11- ஆ.அழகராசா குடும்பம் – நா.மே. பிர.பூஜை – 2,000 ரூபா
30-11- இ.தர்மகுலசிங்கம் – லண்டன் – அபிஷேகம் – 12,000 ரூபா
30-11- ஆ.மயில்வாகனம் – அவுஸ். அன்னதானம் – 11,000 ரூபா
நவம்பர் மாத மொத்த வரவு – 483,666 ரூபா
செலவு
02-11-2018 – வெள்ளி அபி.குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
02-11- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
02-11- அபிஷேக பழவகை சாமான் – 1,010 ரூபா
02-11- அபிஷேக தேங்காய்+இளநீர் – 1,000 ரூபா
02-11- வெள்ளி அன்னதானம் – 10,880 ரூபா
06-11- கவிஷன்- செவ்வாய் காளி பூஜை – 1,500 ரூபா
06-11- அழகராசா குடும்பம் – தீபாவளி பூஜை – 1,800 ரூபா
13-11- தர்மிதா – செவ்வாய் காளி பூஜை – 1,500 ரூபா
16-11- வெள்ளி – அபி.குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
16-11- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
16-11- அபிஷேக பழவகை சாமான் – 900 ரூபா
16-11- அபிஷேக தேங்காய் – 1,000 ரூபா
16-11- வெள்ளி அன்னதானம் – 10,100 ரூபா
16-11- செல்வராசா பிரசாத பூஜை – 1,800 ரூபா
16-11- செல்வராசா மாவிளக்கு பூஜை – 2,000 ரூபா
20-11- இலட்சுமி – செவ்வாய் காளி பூஜை – 1,500 ரூபா
23-11- வெள்ளி + கார்த்திகை – குரு.தெட்சணை – 3,000 ரூபா
23-11- வெள்ளி அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
23-11- கார்த்திகை பிரசாதம் – 2,700 ரூபா
23-11- அபிஷேக பழவகை சாமான் – 1,130 ரூபா
23-11- அபிஷேக தேங்காய்+இளநீர் – 2,000 ரூபா
23-11- வெள்ளி – அன்னதானம் – 10,710 ரூபா
23-11- கார்த்திகை புராணப் படிப்பு – 1,000 ரூபா
23-11- கார்த்திகை சாத்துப்படி – 9,000 ரூபா
23-11- உடுக்கு பஜனைக் குழுவினர் – 3,000 ரூபா
23-11- சுந்தரலிங்கம் பிரசாத பூஜை – 900 ரூபா
25-11- ரமேஸ் ஆரபி – பிறந்தநாள் பிரசாத பூஜை – 1,800 ரூபா
27-11- அன்பரசன் – செவ்வாய் காளி பூஜை – 1,500 ரூபா
27-11- பரமானந்தராசா – பிரசாத பூஜை – 450 ரூபா
27-11- அழகராசா குடும்பம் – பிரசாத பூஜை – 1,800 ரூபா
30-11- வெள்ளி – அபிஷேக குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
30-11- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
3011- அபிஷேக பழவகை சாமான்கள் – 940 ரூபா
30-11- அபிஷேக தேங்காய்+இளநீர் – 1,200 ரூபா
30-11- வெள்ளி அன்னதானம் – 11,000 ரூபா
30-11- தேங்காய் எண்ணெய் – 6,600 ரூபா
30-11- அபிஷேக திரவியம் மருந்துக்கடை – 6,200 ரூபா
30-11- மாலை வாங்கிய வகையில் 5,000 ரூபா
30-11- பால் வாங்கிய வகையில் – 560 ரூபா
30-11- ஐயர் சம்பளம் – 25,000 ரூபா
30-11- கருமபீட அலுவலர் சம்பளம் – 20,000 ரூபா
30-11- காவலாளர் சம்பளம் – 5,000 ரூபா
30-11- அபிஷேக மேசை இரண்டு செய்வித்தது – 20,000 ரூபா
நவம்பர் மாத மொத்தச் செலவு 188,680 ரூபா
2018 – நவம்பர் மாத மொத்த வரவு – 483,666 ரூபா
2018 – நவம்பர் மாத மொத்தச் செலவு – 188,680 ரூபா
நவம்பர் மாதக் கையிருப்பு – 294,986 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2018ம் ஆண்டிற்குரிய நவம்பர் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு
எம்பெருமான் ஆலயத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இராஜகோபுரத் திருப்பணி மற்றும் ரெறாசோ போடும் திருப்பணி வேலைகளுக்கு நிதி நன்கொடைகளை மனமுவந்து வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு எம்பெருமான் அடியார் பெருமக்களிடம் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்..
ரெறாசோ போடும் பணிகளுக்குரிய மொத்தச் செலவீன மதிப்பீடு 17 லட்சம் ரூபா. அதாவது ஒரு சதுர அடிக்கு 300 ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே அருள்மிகு முருகையாவின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மெய்யடியார்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற சதுர அடிகளைப் பொறுப்பேற்று அதற்குரிய நிதியுதவியை மனமுவந்து வழங்கி, இப்புனிதப் பணிகள் விரைவில் பூர்த்தியடைய நிர்வாக சபையினருடன் ஒத்துழைக்குமாறு தங்களைப் பணிவன்புடன் இருகரம் கூப்பி வேண்டுகின்றோம்.
வங்கிக் கணக்கு விபரங்கள்
கொமர்சல் வங்கி (COMMERCIAL BANK)
பருத்தித்துறை கிளை.
கணக்கின் பெயர் – NAGARKOVIL NORTH ARULMIGU MURUGAIYA THEVASTHANAM- (RAJAGOPURA THIRUPANY FUND)
சேமிப்பு கணக்கு இலக்கம் – 8274000780
இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 668 5054
3. சி.கலீபன் – செயலாளர் – தொ.இல – 0094 76 765 9415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு