நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2019 –மார்ச் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
2019 பெப்ரவரி மாதக் கையிருப்பு – 359,773 ரூபா
01-03-2019 – க.அரியரத்தினம் – நாகர்.கிழக்கு – நித்திய பூஜை – 25,000 ரூபா
01-03- சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
01-03- நா.குமரேசு – நாகர்.மேற்கு — வெள்ளி அபிஷேகம் – 12,000 ரூபா
01-03- க.அரியரத்தினம் – நா.கிழக்கு – வெள்ளி அன்னதானம் – 12,000 ரூபா
01-03- க.அரியரத்தினம் – நா.கிழக்கு – பிரசாத பூஜை – 1,500 ரூபா
04-03- வ.சின்னப்பொடி- நாகர்.மேற்கு- சிவராத்திரி பூஜை – 20,000 ரூபா
04-03- சி.கலீபன் – நாகர்.தெற்கு – பிரசாத பூஜை – 1,000 ரூபா
04-03- அழகராசா குடும்பம் – நாகர்.மேற்கு – பிரசாத பூஜை – 1,000 ரூபா
05-03- ம.பன்னிருகரன் – அவுஸ். காளி விஷேட பூஜை – 2,000 ரூபா
08-03- சி.செகராசா – நாகர்.கிழக்கு – வெள்ளி அபிஷேகம் – 12,000 ரூபா
08-03- சு.சஞ்சயன் – லண்டன் – வெள்ளி அன்னதானம் – 10,000 ரூபா
12-03- நா.ஐங்கரன் – லண்டன் – கார்த்திகை உற்சவம் – 22,000 ரூபா
12-03- சு.ரிஷா – லண்டன் – காளி விஷேட பூஜை – 2,000 ரூபா
12-03- ஆ.நவரத்தினசாமி – நா.மேற்கு காளி ப.அபிஷேகம் – 4,000 ரூபா
12-03- த.சரவணபவன் – நாகர்.கிழக்கு – பிரசாத பூஜை – 2,000 ரூபா
15-03- சி.செல்லையா குடும்பம் – அவுஸ்.. – அபி.அன்ன. – 22,000 ரூபா
15-03- ம.தியாகராசா – மருதங்கேணி – பிரசாத பூஜை – 1,000 ரூபா
19-03- கி.கிருத்திகா – லண்டன் – காளி விஷேட பூஜை – 2,000 ரூபா
21-03- சு.பார்த்திபராசா – லண். – பங்குனி உத்தர உற்சவம் – 22,000 ரூபா
22-03- தளையசிங்கம் செல்லம்மா – நா.மேற். – அபி.அன்ன. – 22,000 ரூபா
24-03- க.பாஸ்கரன் – சுவிஸ். பாலஸ்தாபன நிதி – 6,000 ரூபா
24-03- நா.குமரேசு – நா.மேற்கு – பாலஸ்தாபன நிதி – 2,000 ரூபா
26-03- ந.நகுலேஸ்வரன் – லண்டன் – காளி விஷேட பூஜை – 2,000 ரூபா
29-03- ந.சிதம்பரப்பிள்ளை -நா.கிழக்கு- வெள்ளி அபி அன்ன- 22,000 ரூபா
தவற விடப்பட்ட கணக்கு
18-03-2019 – கி.கிருத்திகா பிறந்த நாள் பிரசாத பூஜை – 1,000 ரூபா
18-03-2019 – கி.கிருத்திகா பிறந்த நாள் நன்கொடை – 1,000 ரூபா
___________________________________________________________________
2019 – மார்ச் மாத மொத்த வரவு – 590,273 ரூபா
செலவு
01-03- வெள்ளி அபிஷேகம் – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
01-03- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
01-03- அபிஷேக பழவகை சாமான்கள் – 1,170 ரூபா
01-03- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,065 ரூபா
01-03- வெள்ளி அன்னதானம் – 11,350 ரூபா
01-03- பிரசாத பூஜை (க.அரியரத்தினம்) – 1,350 ரூபா
04-03- சிவராத்திரி பூஜை – குரு. தெட்சணை – 4,000 ரூபா
04-03- சிவராத்திரி அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
04-03- சிவராத்திரி அபிஷேக பழவகை சாமான் – 2,340 ரூபா
04-03- சிவராத்திரி அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,000 ரூபா
04-03- சிவராத்திரி பாயாசம் – பட்டுகள் – 825 ரூபா
04-03- பிரசாத பூஜை (சி.கலீபன்) – 900 ரூபா
04-03- பிரசாத பூஜை (அழகராசா குடும்பம்) – 900 ரூபா
05-03- செவ்வாய் காளி விஷேட பூஜை – 1,500 ரூபா
08-03- வெள்ளி அபிஷேகம் குரு.தெட்சணை – 2,000 ரூபா
08-03- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
08-03- அபிஷேக பழவகை சாமான்கள் – 1,210 ரூபா
08-03- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,150 ரூபா
08-03- வெள்ளி அன்னதானம் – 10,000 ரூபா
12-03- கார்த்திகை உற்சவம் குரு.தெட்சணை – 3,000 ரூபா
12-03- கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
12-03- கார்த்திகை அபிஷேக பழவகை – 1,050 ரூபா
12-03- கார்த்திகை அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,140 ரூபா
12-03- புராணப்படிப்பு செலவு – 1,000 ரூபா
12-03- கார்த்திகை சாத்துப்படி – 5,000 ரூபா
12-03- கார்த்திகை அன்னதானம் – 615 ரூபா
12-03- பிரசாத பூஜை (த.சரவணபவன்) – 1,800 ரூபா
12-03- செவ்வாய் காளி விஷேட பூஜை – 1,500 ரூபா
12-03- காளி படிக்கட்டு அபிஷேகம் பழவகை – 600 ரூபா
12-03- காளி பிரசாத பூஜை (ஆ.நவரத்தினசாமி) – 900 ரூபா
15-03- வெள்ளி அபிஷேகம் குரு.தெட்சணை – 2,000 ரூபா
15-03- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
15-03- அபிஷேக பழவகை சாமான்கள் – 1,140 ரூபா
15-03- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,140 ரூபா
15-03- வெள்ளி அன்னதானம் – 10,000 ரூபா
19-03- செவ்வாய் காளி விஷேட பூஜை – 1,500 ரூபா
19-03- பிரசாத பூஜை (ம.தியாகராசா) – 900 ரூபா
21-03- பங்குனி உத்தரம் குரு.தெட்சணை – 3,000 ரூபா
21-03- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
21-03- அபிஷே பழவகை சாமான்கள் – 1,100 ரூபா
21-03- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,200 ரூபா
21-03- உற்சவ சாத்துப்படி – 5,000 ரூபா
21-03- பஜனைக் குழுவினர் – 1,500 ரூபா
22-03- வெள்ளி அபிஷேகம் குரு.தெட்சணை – 2,000 ரூபா
22-03- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
22-03- அபிஷேக பழவகை சாமான்கள் – 1,050 ரூபா
22-03- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,150 ரூபா
22-03- வெள்ளி அன்னதானம் – 10,000 ரூபா
22-03- சிரமதானம் பிஸ்கட் – தேனீர் செலவு – 1,820 ரூபா
24-03- பாலஸ்தாபன பிரதான குருக்கள் 2 பேர் – 24,000 ரூபா
24-03- பத்ததி குருக்கள் – 8,000 ரூபா
24-03- உதவி ஐயர் 4 பேர் – 24,000 ரூபா
24-03- ஆசாரிமார் தெட்சணை – 9,000 ரூபா
24-03- குருக்கள்+ஐயர்மார் தெட்சணை – 8 ,500 ரூபா
24-03- மருந்துக்கடைச் சாமான்கள் – 14,220 ரூபா
24-03- புடவைக்கடை வேட்டிகள் – பட்டுகள் – 15,710 ரூபா
24-03- பழவகை சாமான்கள் – 4,940 ரூபா
24-03- அபிஷேக திரவியங்கள் – எண்ணெய் – 12,275 ரூபா
24-03- கும்பத் தேங்காய் – இளநீர் வகையில் – 3,840 ரூபா
24-03- மேளம் – 28,000 ரூபா
24-03- மாலை – 5,000 ரூபா
24-03- சோடா – சாப்பாடு – தண்ணீர் போத்தல் – 4,850 ரூபா
24-03- அன்னதானம் – 3,750 ரூபா
24-03- பாலஸ்தாபன பிரசாதம் – 1,800 ரூபா
24-03- சாமான்கள் ஏற்றிய வாகனக் கூலி – 1,600 ரூபா
26-03- செவ்வாய் காளி விஷேட பூஜை – 1,500 ரூபா
29-03- வெள்ளி அபிஷேகம் குரு.தெட்சணை – 2,000 ரூபா
29-03- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
29-03- அபிஷேக பழவகை சாமான்கள் – 1,200 ரூபா
29-03- அபிஷேக தேங்காய் – இளநீர் – 240 ரூபா
29-03- வெள்ளி அன்னதானம் – 9,900 ரூபா
29-03- மாலை – 6,000 ரூபா
29-03- பால் வாங்கிய வகையில் – 1,050 ரூபா
31-03- ஐயர் சம்பளம் – 25,000 ரூபா
31-03- கருமபீட அலுவலர் சம்பளம் – 20,000 ரூபா
31-03- காவலாளர் சம்பளம் – 5,000 ரூபா
தவற விடப்பட்ட கணக்கு
18-03-2019 – பிரசாத பூஜை (கி.கிருத்திகா) – 900 ரூபா
________________________________________________________
2019 – மார்ச் மாத மொத்தச் செலவு – 360,540 ரூபா
2019 – மார்ச் மாத மொத்த வரவு – 590,273 ரூபா
2019 – மார்ச் மாத மொத்தச் செலவு – 360,540 ரூபா
2019 – மார்ச் மாதக் கையிருப்பு – 229,733 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2019ம் ஆண்டிற்குரிய மார்ச் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு
அருள்மிகு முருகையாவின் திருப்பணி வேலைகள் யாவும் விரைவில் பூர்த்தியடைந்து குறிப்பிட்ட நன்னாளில் கும்பாபிஷேக விழா நடைபெற எம்பெருமான் உள்ளூர், வெளிநாட்டு மெய்யடியார்கள் அனைவரும் மனமுவந்த நிதி நன்கொடைகளை வழங்கி நிர்வாக சபையினருடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்குமாறு தங்களை மிகமிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன், நிதி நன்கொடைகளை மனமுவந்து வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளில் ஏதாவது ஒன்றுக்கு அனுப்பி வைக்குமாறு எம்பெருமான் அடியார் பெருமக்களிடம் பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்..
வங்கிக் கணக்கு விபரங்கள்
கொமர்சல் வங்கி (COMMERCIAL BANK)
பருத்தித்துறை கிளை.
கணக்கின் பெயர் – NAGARKOVIL NORTH ARULMIGU MURUGAIYA THEVASTHANAM- (RAJAGOPURA THIRUPANY FUND)
சேமிப்பு கணக்கு இலக்கம் – 8274000780
இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா.குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 670 1175
2. சி.சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 668 5054
3. சி.கலீபன் – செயலாளர் – தொ.இல – 0094 76 765 9415
4. சே.இரவிச்சந்திரன் – தொ.இல 0094 76 706 2123
5. வி.விக்கினேஸ்வரன் – தொ.இல. 0094 76 747 7319
6. இ.இரவிச்சந்திரன் – தொ.இல. 0094 77 087 1465
7. ப.அருள்தாஸ் – தொ.இல. 0094 77 324 0457
8. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு