கும்பாபிஷேக விழா வரவு செலவு அறிக்கை – தொடர்ச்சி

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 11-07-2019 வியாழக்கிழமையன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவின் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.

கும்பாபிஷேக விழா செலவு அறிக்கை

கும்பாபிஷேக நோட்டீஸ் பெரிது –                          15,200 ரூபா
கும்பாபிஷேக நோட்டீஸ் சிறிது –                             4,000 ரூபா
கும்பாபிஷேக அழைப்பிதழ் அட்டை –                      2,250 ரூபா
கும்பாபிஷேக பனர் செய்தது – 6   –                            7,500 ரூபா
கொடிமரம் ஆசாரி தெட்சணை –                                2,000 ரூபா
மருந்துக்கடை சாமான் – கொழும்பு –                    214,400 ரூபா
குருக்கள் தர்ப்பை வாங்கியது –                                15,000 ரூபா
கமலேஸ்வரி உடுப்புக்கடை கொழும்பு –             216,450 ரூபா
கமலேஸ்வரி உடுப்புக்கடை – கொழும்பு –            27,400 ரூபா
கமலேஸ்வரி உடுப்புக்கடை – கொழும்பு –              9,300 ரூபா
கமலேஸ்வரி உடுப்புக்கடை – யாழ். –                      7,200 ரூபா
வெள்ளைத்துணி வாங்கியது கொழும்பு –                6,400 ரூபா
உத்தரியம் – சாமி உடுப்புகள் – பட்டு  –                    13,125 ரூபா
பெட்சீற் – சிவப்பு – மஞ்சள் துணி கொழும்பு –         6,300 ரூபா
உடுப்புக்கடை பல கலர் துணி வாங்கியது –            4,980 ரூபா
குருக்கள்மார் – பாய் – தலையணி – கொழும்பு –    8,025 ரூபா
பரிவார விளக்குகள் சாமானகள் – கொழும்பு –      17,600 ரூபா
அருணகிரி வான் கூலி – கொழும்பு –                        22,600 ரூபா
கோவில் பெயர் சால்வை – 250 வாங்கியது –       100,000 ரூபா
கண்ணன் குருக்கள் யாழ். வான் கூலி –                    5,000 ரூபா
அரைச்ச சந்தனம் வாங்கியது – 2கிலோ – யாழ். –  1,600 ரூபா
உரப்பை – 10 வாங்கியது –                                               400 ரூபா
வேலையாட்களுக்கு தேனீர் – ஞானம் –                      850 ரூபா
வீதி அடிக்கல்நாட்டு விழா மாலை –                          2,000 ரூபா
கண்டா மணி சங்கில் வாங்கியது –                            1,350 ரூபா
கருங்காலி கட்டை – தீவர்த்தி – யாழ். –                   31,280 ரூபா
கலர்ப்பட்டு- சிறிய கலர் குடை 2 – கொழும்பு –        4,850 ரூபா
குப்பை வாரி கொழும்பில் வாங்கியது –                    1,100 ரூபா
மொத்தம் –   748,160 ரூபா


சிரமதானம் – தேனீர் செலவு –                                    2,900 ரூபா
கோழிக்கொடி – கண்ணாடி 1 –                                     1,400 ரூபா
கலசங்கள் திருத்தி பொலிஷ் பண்ணிய கூலி –    22,000 ரூபா
கொடித்தம்பம் ஏற்றிய வான் கூலி – கொழும்பு –  18,000 ரூபா
கோவில் பார்க்க வந்த குருக்கள் தெட்சணை –       2,000 ரூபா
கும்பாபிஷேக குருக்கள்மார் தெட்சணை –       1,350,000 ரூபா
ஆசாரிமார் தெட்சணை –                                          200,000 ரூபா
நேரடி ஒளிபரப்பு – IBC தொலைக்காட்சி –             125,000 ரூபா
உதயன் பத்திரிகை சிறப்பிதழ் –                                 30,000 ரூபா
தினக்குரல் பத்திரிகை சிறப்பிதழ் –                           46,000 ரூபா
விக்கிரக கண்திறப்பு ஆசாரி கூலி –                            6,000 ரூபா
கொடிமரம் ஏற்றிய வான் கூலி 2 தடவை –              8,500 ரூபா
சங்கர் வான் கூலி –                                                          2,000 ரூபா
பரமன் ஆட்டோ யாழ் – பரு 3 தடவை –                     9,000 ரூபா
தேர் வீதி அடிக்கல் நாட்டு விழா செலவு –                 7,200 ரூபா
குருக்கள் தெட்சணை  –                                                  3,000 ரூபா
நர்மதா கடை பதக்கம் – குருக்கள் –                          36,500 ரூபா
நர்மதா கடை பதக்கம் – ஆசாரிமார் –                     139,000 ரூபா
கும்பாபிஷேக தெட்சணை – குமரேசு –                      9,700 ரூபா
செம்பு ஏற்றி வந்த வாகனக் கூலி –                             2,000 ரூபா
சிரமதானம் – தேனீர் – பிஸ்கட் – தருமையா –        5,500 ரூபா
வேலைகாரர் – மேளகாரர் – தேனீர்  –                         6,500 ரூபா
வாழைமரம் – சிறிது – ஏற்றி வந்தது –                      10,000 ரூபா
கும்பாபிஷேக சாரம் கட்ட கயிறு –                             4,000 ரூபா
விறகு – சங்கர் வான் கூலி –                                         3,500 ரூபா
ஆசாரி தெட்சணை – கலசம் வைக்க –                        2,000 ரூபா
விளக்குப் பூஜை – ஐயர்அம்மாமார் தெட்சணை – 17,000 ரூபா
ஐயர்அம்மாமார் ஏற்றி வந்த வான் கூலி –                8,500 ரூபா
மேலதிக ஐயர்மார் தெட்சணை – 4பேர் –                   4,000 ரூபா
மொத்தம்  – 2,081,200 ரூபா


நிதுஸ் ஸ்ரூடியோ – வாழ்த்து மடல்கள் –            73,900 ரூபா
ஒலி – ஒளி அமைப்பு – காந்தி –                              126,000 ரூபா
பூந்தண்டிகை  –                                                              50,000 ரூபா
சாத்துப்படி – 3 –                                                             45,000 ரூபா
கோவில் மேளம் – 6 நாட்கள் –                                  95,000 ரூபா
மேளக் கோஷ்டி – குமார் குழுவினர் –                     70,000 ரூபா
மேளக் கோஷ்டி – கிருஷ்ணா குழுவினர் –          100,000 ரூபா
சங்கர் – விறகு – வான் கூலி –                                     4,500 ரூபா
நடனக் குழுவினர் – மாணவர்கள் – வான் கூலி – 21,000 ரூபா
குருக்கள் மார் சாப்பாட்டு சாமான் – மணியம் –    13,000 ரூபா
சோடா – தண்ணீர் போத்தல் – மணியம் –                 7,200 ரூபா
மேளம் – ஒலி ஒளி அமைப்பு – சாப்பாடு –             10,600 ரூபா
செம்பு ஏற்றுக் கூலி – செலவு – யாழ். –                      6,000 ரூபா
வாழை பெரிது குலையுடன் – ஏற்றுக் கூலி –        10,000 ரூபா
யாகசாலை அலங்காரப் பந்தல் –                              80,000 ரூபா
குருக்கள் மார் சமையல் பாத்திரம் வாடகை –        5,000 ரூபா
வெளி யாகப் பந்தல் –                                                   40,000 ரூபா
ஆட்டோ கூலி –                                                               3,600 ரூபா
கும்பாபிஷேக கிரியைகள் மாலை –                        23,000 ரூபா
வாழைப்பழக் குலை  –                                                  26,300 ரூபா
அபிஷேக சாமான்கள் – கடைச்சாமான் –             105,515 ரூபா
தேங்காய் –                                                                      27,800 ரூபா
குருக்கள் மார் சமையல் சாமான்கள் –                    32,730 ரூபா
அபிஷேக சாமான் – வெற்றிலை பாக்கு சீவல் –   24,900 ரூபா
நல்லெண்ணெய் –                                                         19,500 ரூபா
அபிஷேக பழங்கள் – இளநீர் – தயிர் –                       31,410 ரூபா
குருக்கள்மார் சமையல் மரக்கறி –                            22,325 ரூபா
வாழை மடல் – வாழையிலை –                                   9,000 ரூபா
மணிமண்டப பைப் – மோட்டர் பாட்ஸ் –                   8,240 ரூபா
மொத்தம்  –  1,091,520 ரூபா


கும்பாபிஷேக விழா மொத்தச் செலவு
748,160 ரூபா
2,081,200 ரூபா
1,091,520 ரூபா

கும்பாபிஷேக விழா மொத்தச் செலவு –   ,3,920,880 ரூபா (முப்பத்தொன்பது லட்சத்து இருபதாயிரத்து எண்ணூற்றிஎண்பது ரூபா)


கும்பாபிஷேக விழா மொத்த வரவு  –       4,473,980 ரூபா
கும்பாபிஷேக விழா மொத்தச் செலவு –  3,920,880 ரூபா

கையிருப்பு – 553,100 ரூபா

திருப்பணி அறிக்கையின் படி பற்றாக்குறை –               5,958,310 ரூபா
கும்பாபிஷேக விழா அறிக்கையின் படி கையிருப்பு –    553,100 ரூபா

இன்னமும் பற்றாக்குறை   – 5,405,210 ரூபா

குறிப்பு
11-07-2019 அன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவின் வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இவ்வறிக்கையில் ஏதும் தவறுகள், தெளிவின்மை மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து நிர்வாகசபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
நா. குமரேசு – தலைவர் – தொ.இல. 0094 77 670 1175
வி. விக்கினேஸ்வரன் – உபதலைவர் – 0094 77 175 2089
சி. கலீபன் – செயலாளர் – 0094 76 765 9415
சி. சிவாயநம – பொருளாளர் – 0094 77 668 5054
சே. ரவிச்சந்திரன் – உறுப்பினர் – 0094 76 706 2123
இ. ரவிச்சந்திரன் – உறுப்பினர் – 0094 77 905 7924

ஆ.நவரத்தினசாமி – போஷகர் – 0094 77 354 8525

அறிக்கையின் முழு விபரங்களையும் பார்வையிட murukaiya.com இணையத்தளத்தை பார்வையிடவும்

நிர்வாக சபையினர்