நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –மார்ச் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு விபரம்
பெ்பரவரி மாதக் கையிருப்பு – 260,598 ரூபா
01-03- க.அரியரத்தினம் – நா.கிழ. நித்திய பூஜை – 25,000 ரூபா
01-03- சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை – 3,000 ரூபா
01-03- நா.ஐங்கரன் – லண். – கார்த்திகை உற்சவம்- 25,000 ரூபா
03-03- சு.கோ.ஹாசினி- லண்டன்- காளி வி.பூஜை- 2,000 ரூபா
06-03- சி.செகராசா- நா.கிழக்கு- வெள்ளி அபிஷே.- 15,000 ரூபா
06-03- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.-அன்னதானம்- 10,000 ரூபா
08-03- அனிதா மதிராஜ்-நோர்வே-நடேசரபிஷேகம்- 20,000 ரூபா
08-03- சு.ரிசா – லண்டன்- பிரசாத பூஜை – 1,000 ரூபா
08-03- சு.ரிசா – லண்டன் – நன்கொடை – 2,000 ரூபா
10-03- ம.பன்னிருகரன் – அவுஸ்.-காளி வி.பூஜை- 2,000 ரூபா
12-03- செ.நாகேஸ்வரி ஞாபகார்த்த பிரசாத பூஜை – 2,000 ரூபா
13-03- த.அனுஜன் – அவுஸ்.- வெள்ளி அபிஷேகம்- 15,000 ரூபா
13-03- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.-அன்னதானம் – 10,000 ரூபா
17-03- சு.ரிசா – லண்டன் – காளி வி.பூஜை – 2,000 ரூபா
18-03- கி.கிருத்திகா – லண்டன் – பிரசாத பூஜை – 1,000 ரூபா
18-03- கி.கிருத்திகா- லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
20-03- தளையசிங்கம் செல்லம்மா- நா.மே. அபி.அன்ன.- 25,000 ரூபா
20-03- த.சரவணபவன்- நா.கிழக்கு- பிரசாத பூஜை – 2,000 ரூபா
21-03- சி.கலீபன் – நா.தெற்கு – எள்ளுச்சிட்டி – 100 ரூபா
24-03- கி.கிருத்திகா- லண்டன் – காளி வி.பூஜை – 2,000 ரூபா
27-03- ந.சிதம்பரப்பிள்ளை-நா.கிழ.வெள்ளி அபி.அன்ன- 25,000 ரூபா
27-03- ந.நாராயணன்- லண்.- காளி பிர.பூஜை-தேசி- 1,100 ரூபா
28-03- ரங்கநாதன்-காயத்திரி-லண்.-கார்த்திகை உற்சவம்- 25,000 ரூபா
31-03- ந.நகுலேஸ்வரள்- லண்.-காளி வி.பூஜை – 2,000 ரூபா
மொத்த வரவு – 478,798 ரூபா
செலவு விபரம்
01-03- கார்த்திகை குரு. தெட்சணை- 3,000 ரூபா
01-03- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
01-03- அபிஷேக பழவகை – 1,070 ரூபா
01-03- அபிஷேக தேங்காய்,இளநீர் – 2,075 ரூபா
01-03- சாத்துப்படி அலங்காரம் – 5,000 ரூபா
01-03- படிப்பு சாப்பாடு – 990 ரூபா
01-03- படிப்பு செலவு – 1,000 ரூபா
01-03- பஜனை் குழுவினர் – 2,000 ரூபா
03-03- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
06-03- வெள்ளி குரு.தெட்சணை- 2,000 ரூபா
06-03- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
06-03- அபிஷேக பழவகை – 1,150 ரூபா
06-03- அபிஷேக தேங்காய்,இளநீர் – 2,025 ரூபா
06-03- வெள்ளி அன்னதானம் – 10,000 ரூபா
08-03- நடேசரபிஷேகம் குரு,தெட்சணை- 3,000 ரூபா
08-03- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
08-03- அபிஷேக பழவகை – 1,200 ரூபா
08-03- அபிஷேக தேங்காய்,இளநீர் – 2,025 ரூபா
08-03- சாத்துப்படி அலங்காரம் 3,000 ரூபா
08-03- பஜனைக் குழுவினர் – 1,500 ரூபா
08-03- பிரசாத பூஜை(சு.ரிசா) – 900 ரூபா
10-03- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
12-03- பிரசாத பூஜை (செ.நாகேஸ்வரி) – 1,800 ரூபா
13-03- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000 ரூபா
13-03- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
13-03- அபிஷேக பழவகை – 1,400 ரூபா
13-03- அபிஷேக தேங்காய், இளநீர் – 2,025 ரூபா
13-03- வெள்ளி அன்னதானம் – 10,000 ரூபா
17-03- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
18-03- பிரசாத பூஜை (கி.கிருத்திகா) – 900 ரூபா
20-03- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை- 2,000 ரூபா
20-03- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
20-03- அபிஷேக பழவகை – 1,320 ரூபா
20-03- அபிஷேக தேங்காய், இளநீர் – 2,375 ரூபா
20-03- வெள்ளி அன்னதானம் – 12,065 ரூபா
20-03- பிரசாத பூஜை (த.சரவணபவன்) – 1,800 ரூபா
24-03- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
27-03- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை- 2,000 ரூபா
27-03- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
27-03- அபிஷேக பழவகை – 480 ரூபா
27-03- அபிஷேக தேங்காய், இளநீர் – 1,720 ரூபா
27-03- பிரசாத பூஜை காளி தேசி.மாலை- 1,000 ரூபா
28-03- கார்த்திகை உற்சவ குரு.தெட்சணை- 3,000 ரூபா
28-03- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
28-03- அபிஷேக பழவகை – 680 ரூபா
28-03- அபிஷேக தேங்காய், இளநீர் – 1,400 ரூபா
28-03- புராணப்படிப்பு சாப்பாடு – 560 ரூபா
28-03- சாத்துப்படி அலங்காரம் – 5,000 ரூபா
31-03- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
31-03- அபிஷேக சாமான்கள் – 5,350 ரூபா
31-03- பால் வாங்கியது – 630 ரூபா
31-03- மாலை வாங்கியது – 4,000 ரூபா
31-03- குருக்கள் மாத சம்பளம் – 25,000 ரூபா
31-03- கருமபீட அலுவலர் மாத சம்பளம்- 20,000 ரூபா
31-03- காவலாளர் மாத சம்பளம் – 5,000 ரூபா
31-03- மின்சார கட்டண பில் – 3,056 ரூபா
மொத்தச் செலவு – 178,596 ரூபா
2020- மார்ச் மாத மொத்த வரவு – 478,798 ரூபா
2020- மார்ச் மாத மொத்தச் செலவு- 178,596 ரூபா
2020 மார்ச் மாத முடிவில் கையிருப்பு – 300,202 ரூபா
நிவாரணக் கொடுப்பனவு பற்றாக்குறை- 267,600 ரூபா
தற்போதைய கையிருப்பு – 32,602 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2020ம் ஆண்டிற்குரிய மார்ச் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்