நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –மே மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
2020- ஏப்ரல் மாத முடிவில் கையிருப்பு – 150,247 ரூபா
01-05- வீ.இராசசிங்கம்- நோர்வே- நித்.பூஜை – 25,000 ரூபா
01-05- சு.சக்திவேல்- லண்டன்- நன்கொடை – 1,000 ரூபா
01-05- நா.ஹரிசன்- லண்டன்- வெள்ளி அபி.அன்ன.- 25,000 ரூபா
05-05- நா.ஹரிசன்- லண்டன்- காளி விஷேட பூஜை- 2,000 ரூபா
05-05- அ.பிருந்தன்- நா.கிழக்கு- பிரசாத பூஜை – 1,000 ரூபா
06-05- பா.கபிசன்- லண்டன்- பிரசாத பூஜை – 1,000 ரூபா
06-05- பா.கபிஷன் – லண்டன்- நன்கொடை – 1,000 ரூபா
08-05- சு.நாகலட்சுமி- நா.கிழ.- வெள்ளி அபி.அன்ன.- 25,000 ரூபா
08-05- ந.நதீஸ்- நா.கிழக்கு- பிரசாத பூஜை – 1,000 ரூபா
08-05- ந.நதீஸ்- நா.கிழக்கு- சோறு தீத்தல் – 100 ரூபா
09-05- சி.கலீபன்- நா.தெற்கு- நெய் தீபம் – 100 ரூபா
12-05- சி.கௌதமன்- லண்டன்- காளி வி.பூஜை – 2,000 ரூபா
13-05- க.அரியரத்தினம்- நா.கிழ.- நடேசரபிஷேகம்- 7,000 ரூபா
15-05- க.செல்லாச்சி- நா.மேற்.- வெள்ளி அபி.அன்.-. 25,000 ரூபா
15-05- கணன் ஹோம்ஸ்- அவுஸ்.- பிரசாத பூஜை – 3,000 ரூபா
15-05- தீ.இளவரசி- கனடா – பிரசாத பூஜை – 1,000 ரூபா
18-05- சு.சஞ்சயன்- லண்டன்- பிரசாத பூஜை – 1,000 ரூபா
18-05- சு.சஞ்சயன்- லண்டன்- நன்கொடை- 1,000 ரூபா
19-05- பா.கபிஷன்- லண்டன்- காளி வி.பூஜை – 2,000 ரூபா
19-05- ஆ.மயில்வாகனம்- அவு.- காளி அபிஷேகம்- 7,000 ரூபா
22-05- சி.சிவஞானசுந்தரம்- லண்டன்.-அபி.அன்ன.- 25,000 ரூபா
22-05- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- பிரசாத பூஜை – 2,000 ரூபா
22-05- சி.அகலிகா- பரு.துறை- கார்த்திகை உற்ச.- 25,000 ரூபா
26-05- ர.காயத்திரி- லண்டன்- காளி வி.பூஜை – 2,000 ரூபா
29-05- ச.ஞானசேகர்- லண்.- வெள்ளி அபிஷேகம்- 15,000 ரூபா
29-05- நா.வடக்கு- பொது அன்னாபிஷேகம்– 4,000 ரூபா
மொத்த வரவு – 354,447 ரூபா
செலவு
01-05- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை- 2,000 ரூபா
01-05- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
01-05- அபிஷேக பழவகை சாமான் – 630 ரூபா
01-05- அபிஷேக தேங்காய்- இளநீர் – 1,520 ரூபா
05-05- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
05-05- பிரசாத பூஜை – பிருந்தன் – 900 ரூபா
06-05- பிரசாத பூஜை – கபிஷன் – 900 ரூபா
08-05- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை- 2,000 ரூபா
08-05- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
08-05- அபிஷேக பழவகை சாமான்- 830 ரூபா
08-05- அபிஷேக தேங்காய்- இளநீர்- 1,520 ரூபா
08-05- பிரசாத பூஜை – நதீஸ் – 900 ரூபா
12-05- செவ்வாய் காளி வி.பூஜை- 1,500 ரூபா
13-05- நடேசரபிஷேக குரு.தெட்சணை- 1,000 ரூபா
13-05- நடேசரபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
13-05- நடேசரபிஷேக பழவகை- இளநீர்- 800 ரூபா
15-05- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை- 2,000 ரூபா
15-05- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
15-05- அபிஷேக பழவகை சாமான் – 1,050 ரூபா
15-05- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,125 ரூபா
15-05- பிரசாத பூஜை – கணன் ஹோம்ஸ்- 2,700 ரூபா
15-05- பிரசாத பூஜை – இளவரசி – 900 ரூபா
18-05- பிரசாத பூஜை – சஞ்சயன் – 900 ரூபா
19-05- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
19-05- காளி படி. அபி. குரு.தெட்சணை- 1,000 ரூபா
19-05- காளி அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
19-05- காளி அபிஷேக பழவகை- இளநீர்- 550 ரூபா
22-05- வெள்ளி- கார்த்திகை- குரு.தெட்ச.- 3,000 ரூபா
22-05- வெள்ளி அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
22-05- வெள்ளி- கார்த்திகை அபி.பழவகை- 1,548 ரூபா
22-05- வெள்ளி-கார்த்தி. அபி. தேங்.இளநீர்- 2,100 ரூபா
22-05- கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
22-05- கார்த்திகை படிப்பு சாப்பாடு – 620 ரூபா
22-05- கார்த்திகை சாத்துப்படி அலங்காரம்- 5,000 ரூபா
22-05- பிரசாத பூஜை – மயில்வாகனம் – 1,800 ரூபா
26-05- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
29-05- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை- 2,000 ரூபா
29-05- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
29-05- அபிஷேக பழவகை சாமான் – 800 ரூபா
29-05- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,050 ரூபா
29-05- அன்னாபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
31-05- அபிஷேக சாமான்கள் – 6,260 ரூபா
31-05- பால் வாங்கிய வகையில் – 720 ரூபா
31-05- மாலை வாங்கிய வகையில் – 4,000 ரூபா
31-05- அன்னதான சாமான் – 3,455 ரூபா
31-05- ஐயர் வாங்கிய அபிஷேக சாமான்கள்- 3,500 ரூபா
31-05- மின்சார கட்டணம் – 3,056 ரூபா
31-05- குருக்கள் மாதச் சம்பளம் – 25,000 ரூபா
31-05- கருமபீட அலுவலர் சம்பளம் – 20,000 ரூபா
31-05- காவலாளர் சம்பளம் – 5,000 ரூபா
மொத்தச் செலவு – 136,334 ரூபா
2020- மே மாத மொத்த வரவு – 354,447 ரூபா
2020- மே மாத மொத்தச் செலவு- 136,334 ரூபா
2020 – மே மாத முடிவில் கையிருப்பு – 218,113 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2020ம் ஆண்டிற்குரிய மே மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்