நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 30-06-2020ல் நடைபெற்ற முதலாவது வருஷாபிஷேக (மணவாளக்கோலம்) விழாவின் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அறியத் தருகின்றோம்.
மணவாளக்கோல விழா வரவு
த.சுகிர்தன் – பிரான்ஸ் – 50,000 ரூபா
ஆ.சிவானந்தராசா – அவுஸ்.- பூந்தண்டிகை- 50,000 ரூபா
க.பாஸ்கரன் – சுவிஸ்- வெள்ளை அலங்காரம்- 40,000 ரூபா
ஆ.அழகராசா குடும்பம் – நா.மேற்கு – மேளம் – 35,000 ரூபா
சி.ஜெயக்குமார் – சுவிஸ் – அன்னதானம் – 35,000 ரூபா
ஆ.மயில்வாகனம் -அவுஸ்.- ஒலி,ஒளி – 25,000 ரூபா
ஆ.சுந்தரலிங்கம்- லண்டன் – 25,000 ரூபா
ஆ.நவரத்தினசாமி – நா.மேற்கு – 25,000 ரூபா
க.சிவபாதசுந்தரம்- பரு.- காளி சாத்துப்படி- 15,000 ரூபா
கி.சிவசாமி – நா.கிழ.- விநாயகர் சாத்துப்படி- 15,000 ரூபா
ஏ.கணேசபிள்ளை- நா.கிழ.-முரு. சாத்துப்படி- 15,000 ரூபா
க.கிருஸ்ணராசா – நோர்வே- 15,000 ரூபா
வீ.சிவானந்தராசா – லண்டன் – 11,875 ரூபா
க.சிவபாதசுந்தரம்- பரு.துறை- 10,000 ரூபா
மொத்தம் 366,875 ரூபா
வரவு
செ.அருந்தவச்செல்வன்- சுவிஸ் – 5,000 ரூபா
செ.அகிலன் – லண்டன் – 5,000 ரூபா
க.அன்னலட்சுமி – நா.மேற்கு – 5,000 ரூபா
கு.புஸ்பராசா – லண்டன் – 5,000 ரூபா
நா.சுந்தரலிங்கம் – அவுஸ்திரேலியா – 5,000 ரூபா
சி.கனியக்கா – நா.கிழக்கு – 4,000 ரூபா
வீ.இராசசிங்கம் – நோர்வே – 3,000 ரூபா
நா.சத்தியமூர்த்தி – இத்தாலி – 3,000 ரூபா
தே.கலைச்செல்வன் – சுவிஸ் – 2,000 ரூபா
ஜெ.அருந்தவச்செல்வி – சுவிஸ் – 2,000 ரூபா
தே.அகிலா – லண்டன் – 2,000 ரூபா
த.வதனராசா – நா.கிழக்கு – 2,000 ரூபா
மா.புகனேந்திரம் – லண்டன் – 1,000 ரூபா
சி.சிவகுமார் – நா.மேற்கு – 1,000 ரூபா
அ.கோணேஸ்வரன் – நா.மேற்கு – 1,000 ரூபா
யோ.சுலோஜனா – நா.மேற்கு – 1,000 ரூபா
அ.கோகிலரமணன் – நா.கிழக்கு – 1,000 ரூபா
க.ஆனந்தமூர்த்தி – நா.மேற்கு – 1,000 ரூபா
பெ.கமலதாசன் – நா.கிழக்கு – 1,000 ரூபா
சி.வேணுஜன் – நா.மேற்கு – 1,000 ரூபா
த.சந்திரசேகரம் – நா.மேற்கு – 1,000 ரூபா
வே.சிதம்பரநாதன் – நா.தெற்கு – 1,000 ரூபா
ப.ஹரினி – நா.கிழக்கு – 1,000 ரூபா
சி.அபிராஜ் – ஜேர்மனி – 1,000 ரூபா
ந.செல்வராசா – நா.கிழக்கு – 1,000 ரூபா
க.சிவபாதசுந்தரம்- பரு. பிர.பூஜை- 1,000 ரூபா
சு.வைத்தீஸ்வரன் – நா.கிழக்கு – 1,000 ரூபா
ஜெ.காந்தமணி – லண்டன் – 1,000 ரூபா
ம.செல்லம்மா – நா.கிழக்கு – 1,000 ரூபா
சி.நவமணி – நா.கிழக்கு – 1,000 ரூபா
ஏ.கணேசபிள்ளை – நா.கிழக்கு – 1,000 ரூபா
அ.அனுஸ்னன் – நா.கிழக்கு – 1,000 ரூபா
அ.கமலதாசன் – நா.மேற்கு – 1,000 ரூபா
சோ.அகிலாண்டன் – நா.கிழக்கு – 1,000 ரூபா
நா.குமரேசு – நா.மேற்கு – 1,000 ரூபா
வை.நமச்சிவாயம் – நா.கிழக்கு – 1,000 ரூபா
த.சரவணபவன் – நா.கிழக்கு – 1,000 ரூபா
மா.சிவகுருநாதன் – நா.கிழக்கு – 1,000 ரூபா
சி.உதயசங்கர் – கொழும்பு – 1,000 ரூபா
மொத்தம் – 70,000 ரூபா
வரவு
அ.துளசிராமன் – நா.மேற்கு – 500 ரூபா
யோ.தவக்குமார் – நா.மேற்கு – 500 ரூபா
பா.ஜெகநாதன் – நா.மேற்கு – 500 ரூபா
அ.கேதீஸ்வரன் – நா.மேற்கு – 500 ரூபா
த.தவேந்திரம் – நா.மேற்கு – 500 ரூபா
ய.கார்த்திகா – நா.மேற்கு – 500 ரூபா
ஜெ.தயாகரன் – நா.மேற்கு – 500 ரூபா
ம.பிறேம் – நா.மேற்கு – 500 ரூபா
இ.ரதீஸ்வரன் – நா.மேற்கு – 500 ரூபா
வி.இராஜேஸ்வர் – நா.மேற்கு – 500 ரூபா
த.குலவீரசிங்கம் – நா.மேற்கு – 500 ரூபா
ஆ.பாலசுப்பிரமணியம் – நா.கிழக்கு- 500 ரூபா
ஆ.பொன்னையா – நா.கிழக்கு – 500 ரூபா
தி.கரிகரன் – நா.கிழக்கு – 500 ரூபா
வே.கோபாலபிள்ளை – நா.கிழக்கு – 500 ரூபா
சி.ஜெயபாலன் – நா.கிழக்கு – 500 ரூபா
கெ.சதீஸ்குமார் – நா.கிழக்கு – 500 ரூபா
வை.சுந்தரலிங்கம் – நா.கிழக்கு – 500 ரூபா
மு.ஜெயதேவன் – நா.கிழக்கு – 500 ரூபா
தா.சிவராசா – நா.கிழக்கு – 500 ரூபா
ந.இந்திரராசா – நா.கிழக்கு – 500 ரூபா
ப.கருணாநிதி – நா.கிழக்கு – 500 ரூபா
மு.வெற்றிவேலு – நா.கிழக்கு – 500 ரூபா
இ.ரவிச்சந்திரன் – நா.மேற்கு – 500 ரூபா
வ.லோகராஜ் – நா.மேற்கு – 500 ரூபா
வ.யோகேஸ்வரன் – நா.மேற்கு – 500 ரூபா
ந.செல்லக்கண்ணன் – நா.மேற்கு – 500 ரூபா
நவரத்தினசாமி – நா.மேற்கு – 500 ரூபா
சீ.பாலசுப்பிரமணியம் – நா.மேற்கு – 500 ரூபா
த.அருந்தவராசா – நா.மேற்கு – 500 ரூபா
பா.யோகநாதன் – 500 ரூபா
அ.தவக்கிளி – நா.மேற்கு – 500 ரூபா
மு.சிவானந்தன் – நா.கிழக்கு – 500 ரூபா
வை.டுதிகரன் – நா.கிழக்கு – 500 ரூபா
யோ.திருநாவுக்கரசு – நா.கிழக்கு – 500 ரூபா
க.அரியரத்தினம் – நா.கிழக்கு – 500 ரூபா
சி.விக்கினேஸ்வரன் – நா.கிழக்கு – 500 ரூபா
ஞா.மரிய ஜேசு – நா.மேற்கு – 500 ரூபா
வ.சண்முகநாதன் – நா.மேற்கு – 500 ரூபா
நா.அன்னபூரணம் – நா.மேற்கு – 500 ரூபா
க.ஸ்ரீகுமார் – நா.கிழக்கு – 500 ரூபா
வி.விக்கினேஸ்வரன் – நா.கிழக்கு – 500 ரூபா
ம.மகேந்திரம் – நா.மேற்கு – 500 ரூபா
ம.கவிராஜ் – நா.மேற்கு – 500 ரூபா
சி.கோகிலன் – நா.கிழக்கு – 500 ரூபா
தி.கோணேஸ்வரன் – நா.கிழக்கு – 500 ரூபா
கு.மயில்வாகனம் – நா.மேற்கு – 500 ரூபா
வே.தர்மலிங்கம் – நா.கிழக்கு – 500 ரூபா
இ.பத்மநாதன் – நா.கிழக்கு – 500 ரூபா
க.ஆனந்தராசா – நா.மேற்கு – 500 ரூபா
மொத்தம் – 25,000 ரூபா
வரவு
சு.அருண் – நா.கிழக்கு – 300 ரூபா
ப.தர்மலிங்கம் – நா.மேற்கு – 300 ரூபா
சூ.தர்மராசா – நா.மேற்கு – 300 ரூபா
நா.சிவலிங்கம் – நா.கிழக்கு – 300 ரூபா
அ.நிக்சன் குமார் – நா.கிழக்கு – 300 ரூபா
இ.இராசேந்திரம் – நா.கிழக்கு – 300 ரூபா
ஐ.தெய்வேந்திரம் – நா.கிழக்கு – 300 ரூபா
மு.வள்ளிப்பிள்ளை – நா.கிழக்கு – 300 ரூபா
சோ.மங்கையற்கரசி – நா.கிழக்கு – 300 ரூபா
அ.ஸ்ரீவித்தியா – நா.கிழக்கு – 300 ரூபா
க.ஜோதிகுமார் – நா.கிழக்கு – 300 ரூபா
பூ.கேதீஸ்வரன் – நா.கிழக்கு – 300 ரூபா
சு.விஜயகாந்தன் – நா.கிழக்கு – 250 ரூபா
வி.விநாயகன் – நா.கிழக்கு – 250 ரூபா
சி.சுகந்தன் – நா.மேற்கு – 200 ரூபா
ம.சர்மிளா – நா.மேற்கு – 200 ரூபா
நா.செல்லத்தம்பி – நா.மேற்கு – 200 ரூபா
க.காந்தகுமார் – நா.மேற்கு – 200 ரூபா
இ.அருள்ஞானரட்னம் – நா.மேற்கு- 200 ரூபா
ஆ.சுரேஸ்குமார் – நா.மேற்கு – 200 ரூபா
ம.மங்கையற்கரசி – நா.மேற்கு – 200 ரூபா
செ.மாதவி – நா.மேற்கு – 200 ரூபா
தி.செல்வகாந்தன் – 200 ரூபா
மு.மயூரன் – நா.மேற்கு – 200 ரூபா
ச.சுப்புலட்சுமி – நா.கிழக்கு – 200 ரூபா
அ.தேவகுஞ்சரம் – நா.கிழக்கு – 200 ரூபா
ஐ.நித்தியகுமார் – நா.மேற்கு – 200 ரூபா
தி.இராசேந்திரம் – நா.கிழக்கு – 200 ரூபா
ம.கருணாநிதி – நா.மேற்கு – 200 ரூபா
லூ.வெண்ணிலா – நா.மேற்கு – 200 ரூபா
செ.தங்கவடிவேல் – நா.கிழக்கு – 200 ரூபா
சீ.மயில்வாகனம் – நா.கிழக்கு – 200 ரூபா
ஜீ.ஜீவகுமார் – நா.கிழக்கு – 200 ரூபா
சீ.யோகநாதன் – நா.கிழக்கு – 200 ரூபா
அ.சதீஸ்குமார் – நா.கிழக்கு – 200 ரூபா
ரா.ரகு – நா.கிழக்கு – 200 ரூபா
ம.சிவநிதி – நா.மேற்கு – 200 ரூபா
த.மதன் – நா.கிழக்கு – 200 ரூபா
சு.அஜந்தா – நா.கிழக்கு – 150 ரூபா
ப.விஜயகுமார் – நா.கிழக்கு – 100 ரூபா
சி.சோதி – நா.கிழக்கு – 100 ரூபா
சி.கிருஸ்ணன் – நா.கிழக்கு – 100 ரூபா
கோ.ஜீவராசா – நா.கிழக்கு – 100 ரூபா
ச.அருளானந்தம் – நா.மேற்கு – 100 ரூபா
மொத்தம் – 9,550 ரூபா
மொத்த வரவு – 366,875+ 70,000+ 25,000+ 9,550 = 471,425/=
மணவாளக்கோல விழா மொத்த வரவு – 471,425 ரூபா
மணவாளக்கோல விழா செலவு
பிரதம குருக்கள் சம்பளம் – 12,000 ரூபா
உதவி குருக்கள் சம்பளம் – 7,000 ரூபா
பத்ததி குருக்கள் சம்பளம் 7,000 ரூபா
கோவில் குருக்கள் சம்பளம் – 7,000 ரூபா
உதவி ஐயர் 5 பேர் சம்பளம் – 25,000 ரூபா
மடப்பள்ளி ஐயரம்மா சம்பளம்- 5,000 ரூபா
குருக்கள் மார் தெட்சணை – 9,000 ரூபா
இந்திய ஆசாரி தெட்சணை – 2,000 ரூபா
மேளக் கோஷ்டி – 35,000 ரூபா
மேளகாரர் தெட்சணை – 600 ரூபா
சாத்துப்படி 3 – 45,000 ரூபா
பூந்தண்டிகை – 50,000 ரூபா
வெள்ளை அலங்காரம் – 15,000 ரூபா
அபிஷேக சாமான்கள் – 8,815 ரூபா
வாழைப்பழம் – பழவகை சாமான் – 15,320 ரூபா
தேங்காய் – இளநீர் – 7,750 ரூபா
புடவைக்கடை பில் – 19,990 ரூபா
மருந்துக்கடை சாமான்கள் – 18,030 ரூபா
மடப்பள்ளி சாப்பாடு சாமான் – 8,100 ரூபா
பால் – தயிர் – 1,800 ரூபா
மாலைகள் – 3,000 ரூபா
பிரசாதம் – 5,000 ரூபா
தண்ணீர் – சோடா – 3,050 ரூபா
வாழைமரம் ஏற்றிய கூலி – 2,000 ரூபா
அன்னதான மளிகை சாமான் – 20,460 ரூபா
அன்னதான மரக்கறி – 8,240 ரூபா
அன்னதான தேங்காய் – 1,650 ரூபா
அன்னதான விறகு – 4,000 ரூபா
அன்னதான சமையல் கூலி – 4,000 ரூபா
சாமான்கள் தூக்கு – ஏற்றிய கூலி – 1,800 ரூபா
மின்குமிழ் மாற்றியது – 9,500 ரூபா
ராகவன் கூலி – 1,000 ரூபா
சில்லறைக் காசு சங்கு – 1,000 ரூபா
சங்கர் சாமான்கள் ஏற்றிய வாகனக் கூலி- 2,000 ரூபா
சிரமதானச் சிற்றுண்டி பிஸ்கட் – 3,650 ரூபா
3 கிணறு இறைத்த கூலி – 3,000 ரூபா
கோவில் கழுவிய சாமான்கள் – 1,700 ரூபா
கும்பாபிஷேக குமரேசு தேங்காய் தவறவிட்ட கணக்கு -8,600 ரூபா
மணவாளக்கோல விழா மொத்தச் செலவு – 383,055 ரூபா
மணவாளக்கோல விழா மொத்த வரவு | 471,425 ரூபா | |
மணவாளக்கோல விழா மொத்தச் செலவு | 383,055 ரூபா | |
கையிருப்பு – 88,370 ரூபா |
மேற்படி 2020ம் ஆண்டு மணவாளக்கோல விழா வரவு செலவு அறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
முருகையாவின் மெய்யடியார்களே!
எம்பெருமானின் மணவாளக்கோல விழாவுக்கான உபயங்களை தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று நடாத்திய மெய்யன்பர்களுக்கும், மற்றும் நிதியுதவியளித்த வெளிநாடு, உள்ளூர் பக்தர்களுக்கும், ஆலய வீதித் துப்புரவுப் பணி செய்து சகல வழிகளிலும் தொண்டு செய்து மணவாளக்கோல விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய முருகையாவின், அடியார் பெருமக்களுக்கும் ஆலய நிர்வாகம் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றது.
நிர்வாக சபையினர்