நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –ஆகஸ்ட் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவுகள்
01-08-20- க.சிவபாதசுந்தரம் – பரு.துறை- நித்திய பூஜை- 25,000 ரூபா
01-08- சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
01-08- ஈ.கயல் – அவுஸ்திரேலியா – பிரசாத பூஜை – 2,000 ரூபா
01-08- வ.அருந்ததி – நாகர.கிழக்கு – எள்ளுசிட்டி – 100 ரூபா
04-08- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- கதிர்காம தீர்த்தம் – 25,000 ரூபா
04-08- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- அன்னதானம் – 10,000 ரூபா
04-08- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- காளி படி. அபிஷேகம்- 7,000 ரூபா
04-08- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- செவ்.காளி வி.பூஜை- 2,000 ரூபா
04-08- ச.தர்மிளா – நாகர்.கிழக்கு – வடைமாலை – 1,000 ரூபா
07-08- க.சிவபாதசுந்தரம் – பரு.துறை- வெள்ளி அபி.அன்.- 25,000 ரூபா
11-08- ந.செல்வராசா- நா.கிழக்கு- செவ். காளி வி.பூஜை – 2,000 ரூபா
11-08- ரா.சக்திவேல் – நா.கிழக்கு – பிரசாத பூஜை – 2,000 ரூபா
11-08- வ.அருந்ததி – நா.கிழக்கு – நெய்விளக்கு – 150 ரூபா
12-08- க.அருணாசலபவன் – லண்டன்- கார்த்திகை உற்.- 25,000 ரூபா
14-08- சி.நவினநாயகம் – லண்.- வெள்ளி அபி.அன்ன.- 25,000 ரூபா
14-08- ஆ.சுந்தரலிங்கம்- லண்டன்.- மாவிளக்கு – 2,000 ரூபா
14-08- ஆ.சுந்தரலிங்கம்- லண்.- வ.பொங்கல் பிர.பூஜை- 2,000 ரூபா
14-08- ஆ.சுந்தரலிங்கம்- லண்.- நன்கொடை – 500 ரூபா
15-08- கி.கலைதீபன் – நோர்வே- விஷேட அன்னதானம் – 14,000 ரூபா
15-08- கலைதீபன் அயிரா- நோர்வே – பிரசாத பூஜை – 2,000 ரூபா
18-08- ஆ.நவரத்தினசாமி- நா.மே.- செவ்.காளி வி.பூஜை- 2,000 ரூபா
21-08- ஆ.பொன்னையா – நா.கிழ.- வெள்ளி அபி.அன்ன.- 25,000 ரூபா
21-08- செ.தரணி – நாகர்.கிழக்கு – பிரசாத பூஜை – 1,000 ரூபா
21-08- ந.நாராயணன் – லண்டன்- காளி வடை மாலை- 500 ரூபா
22-08- ஆ.அழகராசா குடும்பம்- விநாயக சதுர்த்தி உற்ச.- 20,000 ரூபா
22-08- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- சதுர்த்தி பிர.பூஜை- 2,000 ரூபா
22-08- நவரத்தினசாமி- நா.மேற்கு- நெய்விளக்கு – 100 ரூபா
22-08- ச.நிசாந்தன் – நா.கிழக்கு- படம் வைத்தல் – 100 ரூபா
24-08- பா.தர்சிகா – லண்டன்- பிறந்தநாள் பிர.பூஜை- 1,000 ரூபா
24-08- பா.தர்சிகா- லண்டன் பிறந்தநாள் நன்கொடை – 1,000 ரூபா
24-08- வே.தர்மலிங்கம்- நா.கிழக்கு- திருமணம் – 20,000 ரூபா
24-08- வே.தர்மலிங்கம்- நா.கிழக்கு- பிரசாத பூஜை- 1,000 ரூபா
25-08- ந.செல்வராசா- நா.கிழக்கு- விஷேட அபிஷேகம்- 18,000 ரூபா
25-08- க.சிவபாதசுந்தரம்- பரு.- செவ்.காளி வி.பூஜை – 2,000 ரூபா
28-08- து.கந்தசாமி – கனடா- வெள்ளி அபி.அன்னதானம்- 25,000 ரூபா
28-08- சோ.அகிலாண்டன்- நா.கிழக்கு- பிரசாத பூஜை – 1,000 ரூபா
28-08- ந.நாராயணன்- லண்டன்- பிரசாத பூஜை – 2,000 ரூபா
28-08- ந.நாராயணன் – லண்டன்- பொங்கல் – 4,000 ரூபா
28-08- ந.நாராயணன்- லண்டன்- காளி வடை மாலை- 500 ரூபா
28-08- நவரத்தினசாமி- நா.மேற்கு- நெய்தீபம் – 50 ரூபா
31-08- ந.கௌரி – லண்டன்- நடேசரபிஷேகம் – 7,000 ரூபா
31-08- அர்ச்சனை சிட்டை விற்பனை – 10,000 ரூபா
31-08- உண்டியல் வரவு – 15,236 ரூபா
ஆகஸ்ட் மாத மொத்த வரவு – 331,236 ரூபா
செலவுகள்
01-08- பிரசாத பூஜை – கயல் – 1,800 ரூபா
04-08- கதிர்காம தீர்த்த.. குரு.தெட்சணை- 3,000 ரூபா
04-08- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
04-08- அபிஷேக பழவகை – 1,630 ரூபா
04-08- அபிஷேக தேங்காய் – இளநீர்- 2,325 ரூபா
04-08- சாத்துப்படி அலங்காரம் – 5,000 ரூபா
04-08- அன்னதானம் – 10,000 ரூபா
04-08- காளி படி.அபி.குரு.தெட்சணை- 1,500 ரூபா
04-08- அபிஷேக பழவகை – 500 ரூபா
04-08- அபிஷேக தேங்காய்- இளநீர்- 315 ரூபா
04-08- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
04-08- வடை மாலை – தர்மிளா – 900 ரூபா
04-08- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
07-08- வெள்ளி அபிஷேகம் குரு.தெட்சணை- 2,000 ரூபா
07-08- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
07-08- அபிஷேக பழவகை சாமான் – 1,260 ரூபா
07-08- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,430 ரூபா
07-08- வெள்ளி அன்னதானம் – 12,830 ரூபா
11-08- செவ்வாய் காளி விஷேட பூஜை – 1,500 ரூபா
12-08- கார்த்திகை உற்சவ குரு.தெட்சணை- 3,000 ரூபா
12-08- கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
12-08- கார்த்திகை அபிஷேக பழவகை – 1,556 ரூபா
12-08- கார்த்திகை அபிஷேக தேங்.- இளநீர்- 2,590 ரூபா
12-08- கார்த்திகை சாத்துப்படி அலங்காரம் – 5,000 ரூபா
12-08- புராணப் படிப்புக்காரர் சாப்பாடு – 770 ரூபா
14-08- வெள்ளி அபிஷேக குரு.தெட்சணை – 2,000 ரூபா
14-08- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
14-08- அபிஷேக பழவகை சாமான் – 1,390 ரூபா
14-08- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,375 ரூபா
14-08- வெள்ளி அன்னதானம் – 11,420 ரூபா
14-08- மாவிளக்கு – சுந்தரலிங்கம் – 2,000 ரூபா
14-08- பிரசாத பூஜை சுந்தரலிங்கம் – 1,800 ரூபா
14-08- பிரசாத பூஜை சக்திவேல் – 1,800 ரூபா
15-08- விஷேட அன்னதானம் – 12,420 ரூபா
15-08- பிரசாத பூஜை – கலைதீபன் – 1,800 ரூபா
18-08- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
21-08- வெள்ளி அபிஷேகம் குரு.தெட்சணை – 2,000 ரூபா
21-08- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
21-08- அபிஷேக பழவகை சாமான் – 1,360 ரூபா
21-08- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,325 ரூபா
21-08- வெள்ளி அன்னதானம் – 13,500 ரூபா
21-08- பிரசாத பூஜை – தரணி – 900 ரூபா
21-08- காளி வடை மாலை- நாராயணன்- 450 ரூபா
22-08- விநாயக சதுர்த்தி குரு.தெட்சணை- 3,000 ரூபா
22-08- சதுர்த்தி பிரசாதம் – 4,500 ரூபா
22-08- சதுர்த்தி அபிஷேக பழவகை – 1,760 ரூபா
22-08- சதுர்த்தி அபிஷேக தேங்காய் இளநீர் – 1,625 ரூபா
22-08- சதுர்த்தி சாத்துப்படி அலங்காரம் – 5,000 ரூபா
22-08- சதுர்த்தி பிர. பூஜை- மயில்வாகனம்- 1,800 ரூபா
24-08- பிரசாத பூஜை – தர்சிகா – 900 ரூபா
24-08- திருமணம் – பிரதான குருக்கள் – 7,000 ரூபா
24-08- திருமணம் – உதவி குருக்கள் – 4,000 ரூபா
24-08- ஹோமச் சாமான்கள் – 3,557 ரூபா
24-08- தேங்காய் – 2,000 ரூபா
24-08- பழங்கள் – 990 ரூபா
24-08- சோடா குருக்கள் – 275 ரூபா
24-08- பிரசாத பூஜை – தர்மலிங்கம் – 900 ரூபா
25-08- விஷேட அபிஷேகம் குரு.தெட்சணை – 2,000 ரூபா
25-08- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
25-08- அபிஷேக பழவகை சாமான்கள் – 4,850 ரூபா
25-08- அபிஷேக தேங்காய் – இளநீர் – 3,780 ரூபா
25-08- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
28-08- வெள்ளி அபிஷேகம் குரு.தெட்சணை – 2,000 ரூபா
28-08- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
28-08- அபிஷேக பழவகை சாமான் – 1,650 ரூபா
28-08- அபிஷேக தேங்காய்- இளநீர் – 2,650 ரூபா
28-08- வெள்ளி அன்னதானம் – 11,720 ரூபா
28-08- பிரசாத பூஜை அகிலாண்டன் – 900 ரூபா
28-08- பிரசாத பூஜை – நாராயணன் – 1,800 ரூபா
28-08- பொங்கல் சாமான் நாராயணன் – 3,750 ரூபா
28-08- காளி வடை மாலை – 450 ரூபா
31-08- நடேசரபிஷேகம்- குரு.தெட்சணை – 1,000 ரூபா
31-08- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
31-08- அபிஷேக பழவகை – 950 ரூபா
31-08- தேங்காய் இளநீர் – 435 ரூபா
31-08- அபிஷேக திரவியம் – சாமான்கள் – 8,530 ரூபா
31-08- மின்சார கட்டணம் – 12,925 ரூபா
31-08- மாலை வாங்கிய வகையில் – 7,000 ரூபா
31-08- பால் வாங்கிய வகையில் – 630 ரூபா
31-08- குருக்கள் சம்பளம் – 25,000 ரூபா
31-08- கருமபீட அலுவலர் சம்பளம் – 20,000 ரூபா
31-08- காவலாளர் சம்பளம் – 5,000 ரூபா
ஆகஸ்ட் மாத மொத்தச் செலவு – 292,473 ரூபா
2020- ஆகஸ்ட் மாத மொத்த வரவு – 331,236 ரூபா
2020- ஆகஸ்ட் மாத மொத்தச் செலவு- 292,473 ரூபா
2020 ஆகஸ்ட் மாத முடிவில் கையிருப்பு – 38,763 ரூபா
17-09-2020 திருப்பணி அறிக்கையின்படி பற்றாக்குறை – 495,702 ரூபா
2020 – ஆகஸ்ட் மாத கணக்கறிக்கையின்படி கையிருப்பு- 38,763 ரூபா
தற்போதைய பற்றாக்குறை – 495,702 — 38,763 = 456,939 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2020ம் ஆண்டிற்குரிய ஆகஸ்ட் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்