செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கை!- 2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2020 –செப்டம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்  என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

வரவுகள்
01-09-20 – நா.தவராசா- நா.கிழக்கு நித்தியபூஜை –                25,000 ரூபா
01-09- சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை –                        1,000 ரூபா
01-09- சி.கலீபன் – நா.தெற்கு- காளி வி.பூஜை –                         2,000 ரூபா
04-09- ஆ.சிவபாலசுந்தரம்- நா.கிழக்கு- வெள்ளி அபி.-          15,000 ரூபா
04-09- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- அன்னதானம் –              10,000 ரூபா
04-09- நா.சுஜாதா – லண்டன்- காளி வடை-தேசி மாலை-         500 ரூபா
08-09- பாலா ஜெயானி – அவுஸ்.- கார்த்திகை உற்சவம் –   25,000 ரூபா
08-09- ம.கெங்காசுதன் – அவுஸ்.- காளி வி.பூஜை –                 2,000 ரூபா
11-09- க.சுப்பிரமணியம் – பளை- வெள்ளி அபி.அன்ன.-       25,000 ரூபா
11-09- ந.நகுலேஸ்வரன்-லண்.-காளி வடை.தேசி மாலை-   1,000 ரூபா
15-09- சி.சிவகணேசன்- லண்.- விஷேட அன்னதானம் –     15,000 ரூபா
15-09- சங்கீத் அமித் – இத்தாலி- பிரசாத பூஜை –                     5,000 ரூபா
15-09- ஸ்ரீ.தீசகன்- நா.தெற்கு பிரசாத பூஜை –                            2,000 ரூபா
15-09- கோ.லக்சயா – லண்டன் – காளி வி.பூஜை –                  2,000 ரூபா
16-09- கி.கிருஸ்ணா-லண்டன்- பிரசாத பூஜை –                       1,000 ரூபா
16-09- கி.கிருஸ்ணா- லண்.- பிறந்தநாள் நன்கொடை –         1,000 ரூபா
18-09- ந.உமாதேவி- நா.மேற்கு- வெள்ளி அபி.அன்ன.-       25,000 ரூபா
18-09- ந.நகுலேஸ்வரன்-லண்.-காளி வடை.தேசி மாலை- 1,000 ரூபா
18-09- கணன் ஹோம்ஸ் – அவுஸ்.- பிரசாத பூஜை-               3,000 ரூபா
18-09- மேகலா சுரேஸ்காந்- அவுஸ்.- நன்கொடை –              5,000 ரூபா
22-09- மாணவர் நினைவு நாள் அபி.அன்னதானம் –            25,000 ரூபா
22-09- கி.கிருஸ்ணா – லண்டன்- காளி வி.பூஜை –                 2,000 ரூபா
25-09- ஜெ.ஜெசிதன் – சுவிஸ்- வெள்ளி அபி.அன்ன.-          25,000 ரூபா
25-09- ந.நகுலேஸ்வரன்-லண்.-காளி வடை.தேசி மாலை- 1,000 ரூபா
29-09- ஆ.மாரிமுத்து- நா.கிழக்கு- காளி வி.பூஜை –               2,000 ரூபா
30-09- மலர்விழி வடிவேலு- நோர்வே- நடேசரபிஷேகம்-   7,000 ரூபா
30-09- அரசாங்க நிதி பிடி காசு வரவு   –                                   10,000 ரூபா
30-09- கம்பரலியா நிதி மீதி பிடி காசு –                                     44,000 ரூபா
30-09- அங்கத்தவர் சந்தா 126 பேர் –                                        126,000 ரூபா
2020 செப்டம்பர் மாத மொத்த வரவு –                            408,500 ரூபா

செலவுகள்
01-09-20- செவ்வாய் காளி விஷேட பூஜை –      1,500 ரூபா
04-09- வெள்ளி அபி.குரு.தெட்சணை –               2,000 ரூபா
04-09- அபிஷேக பிரசாதம் –                                  1,800 ரூபா
04-09- அபிஷேக பழவகை சாமான் –                  1,815 ரூபா
04-09- அபிஷேக தேங்காய் இளநீர் –                    2,850 ரூபா
04-09- வெள்ளி அன்னதானம் –                           10,000 ரூபா
04-09- காளி வடை மாலை –                                    450 ரூபா
08-09- கார்த்திகை குரு.தெட்சணை –                  3,000 ரூபா
08-09- கார்த்திகை பிரசாதம் –                               1,800 ரூபா
08-09- கார்த்திகை பழவகை சாமான் –               1,840 ரூபா
08-09- கார்த்திகை தேங்காய் இளநீர் –                 2,750 ரூபா
08-09- கார்த்திகை சாத்துப்படி –                            5,000 ரூபா
08-09- படிப்புக்காரர் சாப்பாடு –                                 650 ரூபா
08-09- செவ்வாய் காளி வி.பூஜை –                      1,500 ரூபா
11-09- வெள்ளி அபி.குரு.தெட்சணை –               2,000 ரூபா
11-09- அபிஷேக பிரசாதம் –                                  1,800 ரூபா
11-09- அபிஷேக பழவகை சாமான் –                  1,490 ரூபா
11-09- அபிஷேக தேங்காய் இளநீர் –                   2,625 ரூபா
11-09- வெள்ளி அன்னதானம் –                           12,450 ரூபா
11-09- காளி வடை தேசி மாலை –                          700 ரூபா
15-09- செவ்வாய் காளி விஷேட பூஜை –           1,500 ரூபா
15-09- விஷேட அன்னதானம் –                          14,080 ரூபா
15-09- வாழைப்பழம் – வெற்றிலை –                      800 ரூபா
15-09- பிரசாத பூஜை – சங்கீத் அமித் –                 4,500 ரூபா
15-09- பிரசாத பூஜை – ஸ்ரீ.தசீகன் –                       1,800 ரூபா
16-09- பிரசாத பூஜை – கிருஸ்ணா –                        900 ரூபா
18-09- வெள்ளி அபி.குரு.தெட்சணை –                2,000 ரூபா
18-09- அபிஷேக பிரசாதம் –                                   1,800 ரூபா
18-09- அபிஷேக பழவகை சாமான் –                   1,640 ரூபா
18-09- அபிஷேக தேங்காய் இளநீர் –                     2,625 ரூபா
18-09- வெள்ளி அன்னதானம் –                            12,850 ரூபா
18-09- காளி வடை தேசி மாலை –                           700 ரூபா
18-09- உதவி ஐயர் சம்பளம் –                                 2,000 ரூபா
18-09- பிரசாத பூஜை கணன் ஹோம்ஸ் –           2,700 ரூபா
22-09- செவ்வாய் காளி விஷேட பூஜை –             1,500 ரூபா
22-09- மாணவர் நினைவு நாள் அபி.குரு.தெட்-  2,000 ரூபா
22-09- அபிஷேக பிரசாதம் –                                    1,800 ரூபா
22-09- அபிஷேக பழவகை சாமான் –                    1,430 ரூபா
22-09- அபிஷேக தேங்காய் இளநீர் –                     2,625 ரூபா
22-09- மாணவர் நினைவு நாள் அன்னதானம்- 10,000 ரூபா
22-09- உதவி ஐயர் சம்பளம் –                                 2,000 ரூபா
25-09- வெள்ளி அபி.குரு.தெட்சணை –                 2,000 ரூபா
25-09- அபிஷேக பிரசாதம் –                                    1,800 ரூபா
25-09- அபிஷேக பழவகை சாமான் –                    1,620 ரூபா
25-09- அபிஷேக தேங்காய் இளநீர் –                     2,675 ரூபா
25-09- வெள்ளி அன்னதானம் –                             12,830 ரூபா
25-09- உதவி ஐயர் சம்பளம் –                                 2,000 ரூபா
25-09- காளி வடை தேசி மாலை –                           700 ரூபா
29-09- செவ்வாய் காளி விஷேட பூஜை –            1,500 ரூபா
30-09- நடேசரபிஷேகம் குரு.தெட்சணை-         1,000 ரூபா
30-09- நடேசரபிஷேக பிரசாதம் –                         1,800 ரூபா
30-09- அபிஷேக பழவகை சாமான் –                   1,060 ரூபா
30-09- அபிஷேக தேங்காய் இளநீர் –                       590 ரூபா
30-09- அபிஷேக சாமான்கள் – எண்ணெய் –      7,420 ரூபா
30-09- மாதாந்த மாலை வாங்கியது –                  5,000 ரூபா
30-09- பால் வாங்கிய வகையில் –                           540 ரூபா
30-09- குருக்கள் சம்பளம் –                                   25,000 ரூபா
30-09- கருமபீட அலுவலர் சம்பளம் –                20,000 ரூபா
30-09- காவலாளர் சம்பளம் –                                 5,000 ரூபா
2020 செப்டம்பர் மாத மொத்தச் செலவு – 221,805 ரூபா

2020- செப்டம்பர் மாத மொத்த வரவு –     408,500 ரூபா
2020- செப்டம்பர் மாத மொத்தச் செலவு- 221,805 ரூபா

2020 செப்டம்பர் மாத முடிவில் கையிருப்பு – 186,695 ரூபா


2020-ஆகஸ்ட் மாத அறிக்கையின்படி பற்றாக்குறை- 456,939 ரூபா
2020 செப்டம்பர் மாத முடிவில் கையிருப்பு –                 186,695 ரூபா

தற்போதைய பற்றாக்குறை  – 456,939 – 186,695 =  270,244 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2020ம் ஆண்டிற்குரிய செப்டம்பர் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்