பெப்ரவரி மாத வரவு செலவு அறிக்கை – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021 –பெப்ரவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

வரவு
01-02- வீ,இராசசிங்கம் – நோர்வே – நித்திய பூஜை –                  25,000 ரூபா
01-02- சு.சக்திவேல் – லண்டன்- நன்கொடை –                             1,000 ரூபா
02-02- நா.நாகேந்திர குருக்கள் – கரணவாய்- காளி வி.பூஜை – 2,000 ரூபா
05-02- சு.சஞ்சயன் – லண்டன்- வெள்ளி அபி.அன்ன. –              27,000 ரூபா
05-02- செ.செல்லக்குமாரன்- நா.மேற்கு- பிரசாத பூஜை –          2,000 ரூபா
05-02- நி.யதீசா – நா.கிழக்கு – பிரசாத பூஜை –                               2,000 ரூபா
05-02- சி.நாகேஸ்வரி – நா.கிழக்கு- நெய்தீபம் –                                 50 ரூபா
05-02- மு.பத்மநாதன் – நா.கிழக்கு – பிரசாத பூஜை –                    2,000 ரூபா
05-02- பு.ஜீவா – லண்டன் – காளி படிக்கட்டு அபி. –                       7,000 ரூபா
05-02- பு.ஜீவா – லண்டன் – பிரசாத பூஜை –                                    1,000 ரூபா
05-02- க.ரங்கநாதன்- லண்.- காளி வடை தேசி மாலை –               800 ரூபா
08-02- க.இராசையா – நா.கிழக்கு – பிரசாத பூஜை –                      1,000 ரூபா
09-02- தீபன்ராஜ் சுரபி – கனடா- அபி.அன்னதானம் –                 27,000 ரூபா
09-02- மு.கணேசமூர்த்தி – லண்டன் – பிரசாத பூஜை –                3,000 ரூபா
09-02- க.மயூரன் – அவுஸ்திரேலியா – காளி வி. பூஜை –             2,000 ரூபா
10-02- ஆ.சுந்தரலிங்கம்- லண். – பிறந்த நாள் பிரசாத பூஜை –   1,000 ரூபா
10-02- ஆ.சுந்தரலிங்கம்- லண். – பிறந்த நாள் நன்கொடை –      1,000 ரூபா
11-02- ர.விதுஸ் – லண்டன்- தை அமாவாசை காளி அபி. –        7,000 ரூபா
11-02- ர.விதுஸ் – லண்டன் – அன்னதானம் –                                 4,000 ரூபா
11-02- ர.விதுஸ் – லண்டன் – பிரசாத பூஜை –                                 2,000 ரூபா
12-02- சி.செல்லையா குடும்பம்- அவுஸ்.-அபி.அன்ன-             27,000 ரூபா
12-02- க.ரங்கநாதன்- லண்டன்- காளி வடைதேசி மாலை –          800 ரூபா
13-02- வி.விக்கினேஸ்வரன் – நா.கிழக்கு- பிரசாத பூஜை-         1,000 ரூபா
14-02- அ.அம்மன்கிளி- நா.கிழக்கு- வி.அன்னதானம் –              15,000 ரூபா
14-02- அ.அம்மன்கிளி- நா.கிழக்கு- பிரசாத பூஜை-                       3,000 ரூபா
14-02- அ.அம்மன்கிளி – நா.கிழக்கு- நெய்தீபம் –                               150 ரூபா
16-02- கோ.வாசுகி – லண்டன்- காளி வி.பூஜை –                            2,000 ரூபா
19-02- வீ.சிவானந்தராசா- லண்.-அபி.அன்னதானம் –                27,000 ரூபா
19-02- நா.ஐங்கரன்- லண்டன் – கார்த்திகை உற்சவம்-               25,000 ரூபா
19-02- ர.திபாகரன்- டென்மார்க்- வேல் பிரசாத பூஜை –                2,000 ரூபா
19-02- க.ரங்கநாதன்- லண்டன் – காளி வடைதேசி மாலை –          800 ரூபா
23-02- சி.சுதர்சனன்- லண்டன்- காளி வி.பூஜை –                            2,000 ரூபா
25-02- இ.பத்மநாதன்- நா.கிழக்கு- நெய்தீபம் –                                     50 ரூபா
26-02- நா.குமரேசு- நா.மேற்கு- வெள்ளி அபிஷேகம் –                15,000 ரூபா
26-02- ஆ.மயில்வாகனம் – அவுஸ்- வெள்ளி அன்னதானம் –   12,000 ரூபா
26-02- அனித்தா மதிராஜ்- நோர்வே- நடேசரபிஷேகம்-                7,000 ரூபா
26-02- க.அனுசியா – நா.மேற்கு – நெய்தீபம் –                                      50 ரூபா
26-02- க.ரங்கநாதன்- லண்டன்- காளி வடைதேசி மாலை-            800 ரூபா
26-02- ஆ.நவரத்தினசாமி- நா.மேற்கு- காளி அபிஷேகம்-         12,000 ரூபா
26-02- ஆ.நவரத்தினசாமி – நா.மேற்கு- காளி பொங்கல் –             4,000 ரூபா
26-02- ஆ.நவரத்தினசாமி- நா.மேற்கு- பிரசாத பூஜை –                 1,000 ரூபா
27-02- கோ.கார்த்திகா – லண்டன்- மாசி மகம் காளி அபி.-            7,000 ரூபா
27-02- கோ.கார்த்திகா – லண்டன் – பிரசாத பூஜை –                        1,000 ரூபா
27-02- கணன் ஹோம்ஸ் – அவுஸ்.- பிரசாத பூஜை –                     3,000 ரூபா
28-02- ந.ஈசா- லண்டன்- நெய்தீபம்-                                                   1,250 ரூபா
28-02- அர்ச்சனை சிட்டை விற்பனை –                                           10,000 ரூபா
மொத்த வரவு –                                                                                297,750 ரூபா

செலவு
02-02- செவ்வாய் காளி விஷேட பூஜை –        1,500 ரூபா
05-02- வெள்ளி அபி.குரு.தெட்சணை –            2,000 ரூபா
05-02- அபிஷேக பிரசாதம் –                               1,800 ரூபா
05-02- அபிஷேக பழவகை சாமான் –               1,320 ரூபா
05-02- அபிஷேக தேங்காய் இளநீர் –                 2,850 ரூபா
05-02- வெள்ளி அன்னதானம் –                        12,000 ரூபா
05-02- உதவி ஐயர் தெட்சணை –                       1,500 ரூபா
05-02- பிரசாத பூஜை – (செல்வக்குமாரன்) –    1,800 ரூபா
05-02- பிரசாத பூஜை  (யதீசா) –                          1,800 ரூபா
05-02- பிரசாத பூஜை (பத்மநாதன்) –                 1,800 ரூபா
05-02- பிரசாத பூஜை (ஜீவா)  –                               900 ரூபா
05-02- காளி வடை தேசி மாலை –                        570 ரூபா
05-02- காளி படி.அபி. குரு.தெட்சணை –          1,000 ரூபா
05-02- காளி அபி.பிரசாதம் –                                1,800 ரூபா
05-02- காளி அபி. பழவகை –                                  550 ரூபா
05-02- காளி அபி. தேங்காய் இளநீர் –                   510 ரூபா
08-02- பிரசாத பூஜை (இராசையா) –                     900 ரூபா
09-02- செவ்வாய் காளி விஷேட பூஜை –        1,500 ரூபா
09-02- விஷேட அபி.குரு.தெட்சணை –           2,000 ரூபா
09-02- அபிஷேக பிரசாதம் –                               1,800 ரூபா
09-02- அபிஷேக பழவகை சாமான் –               1,510 ரூபா
09-02- அபிஷேக தேங்காய் இளநீர் –                 2,850 ரூபா
09-02- விஷேட அன்னதானம் –                       13,270 ரூபா
09-02- உதவி ஐயர் தெட்சணை –                       1,500 ரூபா
10-02- பிரசாத பூஜை (சுந்தரலிங்கம்) –                900 ரூபா
11-02- தை அமாவாசை காளி அபி.கு.தெட்-   1,000 ரூபா
11-02- அபிஷேக பிரசாதம் –                               1,800 ரூபா
11-02- அபிஷேக பழவகை சாமான் –                1,350 ரூபா
11-02- அபிஷேக தேங்காய் இளநீர் –                    510 ரூபா
11-02- காளி அவிசு சாமான்கள்  –                      3,775 ரூபா
11-02- பிரசாத பூஜை (விதுஸ்) –                        1,800 ரூபா
12-02- வெள்ளி அபி.குரு.தெட்சணை –            2,000 ரூபா
12-02- அபிஷேக பிரசாதம் –                               1,800 ரூபா
12-02- அபிஷேக பழவகை சாமான் –               1,520 ரூபா
12-02- அபிஷேக தேங்காய் இளநீர் –                2,675 ரூபா
12-02- வெள்ளி அன்னதானம் –                       13,275 ரூபா
12-02- உதவி ஐயர் தெட்சணை –                      1,500 ரூபா
12-02- பிரசாத பூஜை (கணேசமூர்த்தி) –          2,700 ரூபா
12-02- காளி வடை தேசி மாலை –                       570 ரூபா
13-02- பிரசாத பூஜை (விக்கினேஸ்வரன்) –       900 ரூபா
14-02- பிரசாத பூஜை (அம்மன்கிளி)  –              2,700 ரூபா
14-02- விஷேட அன்னதானம் –                       13,970 ரூபா
16-02- செவ்வாய் காளி விஷேட பூஜை –        1,500 ரூபா
19-02- வெள்ளி அபி.குரு.தெட்சணை –            3,000 ரூபா
19-02- வெள்ளி அபிஷேக பிரசாதம் –               1,800 ரூபா
19-02- கார்த்திகை உற்சவ பிரசாதம் –              1,800 ரூபா
19-02- அபிஷேக பழவகை சாமான் –                1,520 ரூபா
19-02- அபிஷேக தேங்காய் இளநீர் –                  2,800 ரூபா
19-02- வெள்ளி அன்னதானம் –                         13,620 ரூபா
19-02- கார்த்திகை சாத்துப்படி –                          5,000 ரூபா
19-02- பஜனைக் குழுவினர் –                                 500 ரூபா
19-02- உதவி ஐயர் தெட்சணை –                        2,000 ரூபா
19-02- பிரசாத பூஜை வேல் (திபாகரன்) –          1,800 ரூபா
19-02- காளி வடை தேசி மாலை –                         570 ரூபா
23-02- செவ்வாய் காளி விஷேட பூஜை –          1,500 ரூபா
26-02- வெள்ளி அபி.குரு.தெட்சணை –              2,000 ரூபா
26-02- அபிஷேக பிரசாதம் –                                 1,800 ரூபா
26-02- அபிஷேக பழவகை சாமான் –                 1,520 ரூபா
26-02- அபிஷேக தேங்காய் இளநீர் –                   2,500 ரூபா
26-02- வெள்ளி அன்னதானம் –                          12,000 ரூபா
26-02- உதவி ஐயர் தெட்சணை –                         1,500 ரூபா
26-02- காளி வடை தேசி மாலை –                         570 ரூபா
26-02-  நடேசரபிஷேகம் குரு.தெட்சணை-      1,000 ரூபா
26-02- அபிஷேக பிரசாதம் –                                 1,800 ரூபா
26-02- அபிஷேக பழவகை சாமான் –                    670 ரூபா
26-02- அபிஷேக தேங்காள் இளநீர் –                     540 ரூபா
26-02- காளி அபி.குரு.தெட்சணை –                   1,500 ரூபா
26-02- காளி அபிஷேக பிரசாதம் –                      1,800 ரூபா
26-02- காளி அபிஷேக பழவகை சாமான் –      1,550 ரூபா
26-02- காளி அபிஷேக தேங்காய் இளநீர் –       1,440 ரூபா
26-02- பொங்கல் சாமான்கள் –                            3,620 ரூபா
26-02- உதவி ஐயர் தெட்சணை –                           500 ரூபா
26-02- பிரசாத பூஜை (நவரத்தினசாமி) –             900 ரூபா
27-02- மாசி மகம் குரு.தெட்சணை –                 1,000 ரூபா
27-02- அபிஷேக பிரசாதம் –                                1,800 ரூபா
27-02- அபிஷேக பழவகை சாமான் –                   550 ரூபா
27-02- அபிஷேக தேங்காய் இளநீர் –                    540 ரூபா
27-02- பிரசாத பூஜை – (கார்த்திகா)  –                    900 ரூபா
27-02- பிரசாத பூஜை – (கணன் ஹோம்ஸ்) –   2,700 ரூபா
28-02- பால் வாங்கிய வகையில் –                        990 ரூபா
28-02- மாலை வாங்கிய வகையில்  –               6,000 ரூபா
28-02- அபிஷேக திரவியம் சாமான்கள் –         8,985 ரூபா
28-02- மின்சார கட்டண பில் –                             1,200 ரூபா
28-02- அன்னதான விறகு –                                  2,000 ரூபா
28-02- பெரிய டாசர் ஒன்று  –                             12,000 ரூபா
28-02- ஓம குண்ட உட்சட்டி செய்தது –             2,100 ரூபா
28-02- ஐயர் பெரிய வாளி ஒன்று –                     1,850 ரூபா
28-02- மைக் வயர், மெசின் திருத்தம் –             2,500 ரூபா
28-02- குருக்கள் சம்பளம் –                                 25,000 ரூபா
28-02- கருமபீட அலுவலர் சம்பளம் –              20,000 ரூபா
28-02- காவலாளர் சம்பளம் –                               5,000 ரூபா
2021 பெப்ரவரி மாத மொத்தச் செலவு –   283,510 ரூபா

2021- பெப்ரவரி மாத மொத்த வரவு – 297,750 ரூபா
2021- பெப்ரவரி மாத மொத்தச் செலவு – 283,510 ரூபா

2021 பெப்ரவரி மாதக் கையிருப்பு – 14,240 ரூபா

2021 ஜனவரி மாத அறிக்கையின் படி பற்றாக்குறை – 11,707 ரூபா
2021 பெப்ரவரி மாத அறிக்கையின் படி கையிருப்பு – 14,240 ரூபா

தற்போதைய கையிருப்பு – 14,240 — 11,707 =  2,533 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2021ம் ஆண்டிற்குரிய பெப்ரவரி மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்