நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021–ஆகஸ்ட் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
ஜூலை மாதக் கையிருப்பு – 244,093 ரூபா
01-08- க.சிவபாதசுந்தரம் – பரு.- நித்திய பூஜை – 25,000 ரூபா
01-08- சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
02-08- க.அருணாசலபவன்- லண்டன்- கார்த்திகை- 25,000 ரூபா
03-08- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- காளி அபிஷேகம்- 7,000 ரூபா
03-08- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- காளி வடை மாலை- 2,000 ரூபா
03-08- க.சிவசஞ்ஜை – லண்டன்- பிற.நாள் பிர.பூஜை – 1,000 ரூபா
06-08- க.சிவபாதசுந்தரம் வெள்ளி அபி.அன்னதானம்- 27,000 ரூபா
06-08- ந.கனகம்மா – நா.மேற்கு- காளி வடை தேசி மாலை- 800 ரூபா
07-08- ந.நிர்மலாதேவி – வெற்.கேணி – பிரசாத பூஜை- 3,000 ரூபா
07-08- ஜெ.தங்கவதனம் – நா.கிழக்கு- நெய் தீபம் – 100 ரூபா
10-08- ந.செல்வராசா- நா.கிழக்கு- காளி வி.பூஜை – 2,000 ரூபா
11-08- க.சிவபாதசுந்தரம்- பரு.- ஆடிப்பூரம் உற்சவம்- 25,000 ரூபா
11-08- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- காளி பிர.பூஜை – 2,000 ரூபா
11-08- க.அரியரத்தினம்- நா.கிழக்கு- காளி பிர.பூஜை – 1,000 ரூபா
11-08- ந.செல்வராசா- நா.கிழக்கு- காளி பிர.பூஜை – 500 ரூபா
11-08- அ.ராதிகா- நா.கிழக்கு – காளி கற்பூரச்சட்டி – 100 ரூபா
13-08- ஆ.அழகராசா குடும்பம்- நா.மே.- வெள்ளி அபி.அன்ன.(ஆ.பொன்னையா) – நா.கிழக்கு – 27,000 ரூபா
13-08- ஆ.அழகராசா குடும்பம்- நா.மே.- பிரசாத பூஜை- 3,000 ரூபா
13-08- நா.ஹரிசன் – லண்டன்- காளி வடை தேசி மாலை- 800 ரூபா
13-08- பொ.பழனியாண்டி- லண்.- அன்னதான நன்கொடை- 8,000 ரூபா
15-08- கி.மாதினி – நோர்வே – பிற.நாள் பிரசாத பூஜை- 1,000 ரூபா
17-08- ந.நகுலேஸ்வரன்- லண்டன் காளி அபிஷேகம்-
(ஆ.நவரத்தினசாமி) நாகர்.மேற்கு – 12,000 ரூபா
17-08- ந.நகுலேஸ்வரன்- லண்டன் காளி வடை மாலை – 2,000 ரூபா
17-08- ந.நகுலேஸ்வரன்- லண்டன்- பழவகை தேசி மாலை- 2,550 ரூபா
17-08- ந.நகுலேஸ்வரன்- லண்டன்- பிரசாத பூஜை – 2,000 ரூபா
20-08- சி.நவினநாயகம்- லண்டன்- வெள்ளி அபிஷேகம்- 16,000 ரூபா
20-08- ந.நாராயணன் – லண்டன்- காளி வடை தேசி மாலை – 800 ரூபா
20-08- சு.பாமினி- நா.கிழக்கு- வரலட்சுமி பூஜை – 500 ரூபா
20-08- யோ.தனுஜா- நா.மேற்கு- வரலட்சுமி பூஜை – 500 ரூபா
20-08- அ.ராதிகா – நா.கிழக்கு – வரலட்சுமி பூஜை – 500 ரூபா
20-08- வ.அருந்ததி – நா.கிழக்கு – வரலட்சுமி பூஜை – 500 ரூபா
20-08- அ.ஜீவராணி – நா.கிழக்கு – வரலட்சுமி பூஜை – 500 ரூபா
20-08- வெ.ரூபிகா – நா.கிழக்கு – வரலட்சுமி பூஜை – 500 ரூபா
20-08- க.சுதர்சனா – நா.கிழக்கு – வரலட்சுமி பூஜை – 500 ரூபா
20-08- க.பிரதீபா – நா.கிழக்கு – வரலட்சுமி பூஜை – 500 ரூபா
20-08- நி.நிரஞ்சனா – நா.மேற்கு – வரலட்சுமி பூஜை – 500 ரூபா
20-08- வி.சங்கீதா – நா.கிழக்கு – வரலட்சுமி பூஜை – 500 ரூபா
20-08- செ.கயு – நாகர்.கிழக்கு – வரலட்சுமி பூஜை – 500 ரூபா
20-08- ச.சாரதா – நா.கிழக்கு – வரலட்சுமி பூஜை – 500 ரூபா
20-08- ச.சுப்புலட்சுமி- நா.கிழக்கு- வரலட்சுமி பூஜை – 500 ரூபா
20-08- வி.பிரபாகரி – நா.கிழக்கு – வரலட்சுமி பூஜை – 500 ரூபா
20-08- கே.பத்மாதேவி – நா.கிழக்கு- வரலட்சுமி பூஜை – 500 ரூபா
20-08- கே.சோபனா – நா.கிழக்கு – வரலட்சுமி பூஜை – 500 ரூபா
21-08- ந.கௌரி – லண்டன்- நடேசர் அபிஷேகம் – 7,000 ரூபா
22-08- வளர்மதி மதிவதனன்- நோர்வே- ஆவணி ஞாயிறு- 25,000 ரூபா
24-08- க.சிவபாதசுந்தரம்- பரு.- காளி வி.பூஜை – 2,000 ரூபா
24-08- பா.தர்சிகா- லண்டன்- பிற.நாள் பிரசாத பூஜை – 1,000 ரூபா
24-08- பா.தர்சிகா- லண்டன்- பிறந்தநாள் நன்கொடை – 1,000 ரூபா
27-08- து.கந்தசாமி – கனடா- வெள்ளி அபிஷேகம்- 16,000 ரூபா
27-08- சி.கமலாதேவி- நா.மேற்கு – பிரசாத பூஜை – 5,000 ரூபா
27-08- நா.ஹரிசன்- லண்டன்- காளி வடை தேசி மாலை – 800 ரூபா
28-08- இ.பத்மநாதன் – நா.கிழக்கு – நெய்தீபம் – 100 ரூபா
29-08- பாலா ஜெயானி – அவுஸ்.- கார்த்திகை உற்சவம் – 25,000 ரூபா
29-08- மலர்விழி குமார்- நோர்வே – ஆவணி ஞாயிறு- 15,000 ரூபா
31-08- சி.கலீபன் – நாகர்.தெற்கு- காளி வி.பூஜை – 2,000 ரூபா
31-08- வ.அருந்ததி – நா.கிழக்கு – நெய்தீபம் – 100 ரூபா
31-08- அர்ச்சனை ரசீது விற்பனை மூலம் – 2,300 ரூபா
ஆகஸ்ட் மாத மொத்த வரவு – 552,043 ரூபா
செலவு
02-08- கார்த்திகை உற்சவ குரு.தெட்சணை – 3,000 ரூபா
02-08- கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
02-08- அபிஷேக பழவகை சாமான் – 1,320 ரூபா
02-08- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,700 ரூபா
02-08- உற்சவ சாத்துப்படி – 5,000 ரூபா
02-08- படிப்புக்காரர் சாப்பாடு – 720 ரூபா
02-08- உதவி ஐயர் தெட்சணை – 2,000 ரூபா
03-08- காளி அபி.குரு.தெட்சணை – 1,000 ரூபா
03-08- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
03-08- அபிஷேக பழவகை – 730 ரூபா
03-08- அபிஷேக தேங்காய் இளநீர்- 475 ரூபா
03-08- காளி வடை மாலை – 1,800 ரூபா
03-08- பிரசாத பூஜை (க.சிவசஞ்ஜை) – 900 ரூபா
06-08- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000 ரூபா
06-08- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
06-08- அபிஷேக பழவகை சாமான் – 1,150 ரூபா
06-08- அபிஷேக தேங்காய்- இளநீர்- 2,425 ரூபா
06-08- வெள்ளி அன்னதானம் – 13,890 ரூபா
06-08- உதவி ஐயர் தெட்சணை – 1,500 ரூபா
06-08- காளி வடை தேசி மாலை – 600 ரூபா
07-08- பிரசாத பூஜை (நிர்மலாதேவி) – 2,700 ரூபா
10-08- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
11-08- ஆடிப்பூரம் குரு.தெட்சணை – 2,500 ரூபா
11-08- ஆடிப்பூர பிரசாதம் – 1,800 ரூபா
11-08- ஆடிப்பூர மேலதிக பிரசாதம் – 4,000 ரூபா
11-08- அபிஷேக பழவகை சாமான் – 1,590 ரூபா
11-08- அபிஷேக தேங்காய்- இளநீர் – 1,600 ரூபா
11-08- உற்சவ சாத்துப்படி – 5,000 ரூபா
11-08- உதவி ஐயர் தெட்சணை – 1,500 ரூபா
11-08- பஜனைக் குழுவினர் – 500 ரூபா
11-08- பிரசாத பூஜை(மயில்வாகனம்) – 1,800 ரூபா
11-08- பிரசாத பூஜை(அரியரத்தினம்)- 900 ரூபா
11-08- பிரசாத பூஜை)செல்வராசா) – 450 ரூபா
13-08- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000 ரூபா
13-08- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
13-08- அபிஷேக பழவகை சாமான் – 1,200 ரூபா
13-08- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,425 ரூபா
13-08- வெள்ளி அன்னதானம் – 14,150 ரூபா
13-08- உதவி ஐயர் தெட்சணை – 1,500 ரூபா
13-08- காளி வடை தேசி மாலை – 580 ரூபா
13-08- பிரசாத பூஜை(அழகராசா) – 2,700 ரூபா
15-08- பிரசாத பூஜை (மாதினி) – 900 ரூபா
17-08- காளி அபி.குரு.தெட்சணை – 1,500 ரூபா
17-08- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
17-08- அபிஷேக பழவகை சாமான் – 550 ரூபா
17-08- படையல் பழவகைகள் – 2,000 ரூபா
17-08- அபிஷேக தேங்காய் இளநீர் – 1,180 ரூபா
17-08- உதவி ஐயர் தெட்சணை – 500 ரூபா
17-08- பிரசாத பூஜை(நகுலேஸ்வரன்) – 1,800 ரூபா
17-08- காளி வடை மாலை – 1,800 ரூபா
20-08- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000 ரூபா
20-08- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
20-08- அபிஷேக பழவகை சாமான் – 1,250 ரூபா
20-08- அபிஷேக தேங்காய்- இளநீர் – 2,425 ரூபா
20-08- படையல் அன்னதானம் – 1,550 ரூபா
20-08- உதவி ஐயர் தெட்சணை – 1,500 ரூபா
20-08- காளி வடை தேசி மாலை – 580 ரூபா
20-08- வரலட்சுமி பூஜை குரு.தெட்சணை – 1,500 ரூபா
20-08- வரலட்சுமி பூஜை பிரசாதம் – 1,800 ரூபா
20-08- வரலட்சுமி பூஜை பழவகை – 600 ரூபா
21-08- நடேசரபிஷேக குரு.தெட்சணை – 1,000 ரூபா
21-08- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
21-08- அபிஷேக பழவகை சாமான் – 680 ரூபா
21-08- அபிஷேக தேங்காய்- இளநீர் – 475 ரூபா
22-08- ஆவணி ஞாயிறு குரு.தெட்சணை- 3,000 ரூபா
22-08- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
22-08- அபிஷேக பழவகை சாமான் – 1,200 ரூபா
22-08- அபிஷேக தேங்காய்- இளநீர் – 2,700 ரூபா
22-08- உற்சவ சாத்துப்படி – 5,000 ரூபா
22-08- உதவி ஐயர் தெட்சணை – 2,000 ரூபா
22-08- பஜனைக் குழுவினர் – 500 ரூபா
24-08- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
24-08- பிரசாத பூஜை(தர்சிகா) – 900 ரூபா
27-08- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000 ரூபா
27-08- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
27-08- அபிஷேக பழவகை சாமான் – 1,250 ரூபா
27-08- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,425 ரூபா
27-08- படையல் அன்னதானம் – 1,640 ரூபா
27-08- உதவி ஐயர் தெட்சணை – 1,500 ரூபா
27-08- காளி வடை தேசி மாலை – 580 ரூபா
27-08- பிரசாத பூஜை(கமலாதேவி) – 4,500 ரூபா
29-08- ஆவணி ஞாயிறு,கார்த்திகை- தெட்சணை- 3,000 ரூபா
29-08- ஆவணி ஞாயிறு பிரசாதம் – 1,800 ரூபா
29-08- கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
29-08- அபிஷேக பழவகை சாமான் – 1,650 ரூபா
29-08- அபிஷேக தேங்காய் – இளநீர் – 2,700 ரூபா
29-08- உற்சவ சாத்துப்படி – 5,000 ரூபா
29-08- உதவி ஐயர் தெட்சணை – 2,000 ரூபா
29-08- படிப்புக்காரர் சாப்பாடு – 820 ரூபா
29-08- பஜனைக் குழுவினர் – 500 ரூபா
31-08- செவ்வாய் காளி வி.பூஜை – 1,500 ரூபா
31-08- பால் வாங்கிய வகையில் – 900 ரூபா
31-08- மாலை வாங்கிய வகையில் – 5,000 ரூபா
31-08- கற்பூரப் பெட்டி – 3,000 ரூபா
31-08- அபிஷேக சாமான்கள் – 6,380 ரூபா
31-08- தினசரி வெற்றிலை பழம் – 3,450 ரூபா
31-08- மின்சார கட்டணம் – 4,660 ரூபா
31-08- குருக்கள் மாத சம்பளம்- 25,000 ரூபா
31-08- கருமபீட அலுவலர் சம்பளம் – 20,000 ரூபா
31-08- காவலாளர் சம்பளம் – 5,000 ரூபா
ஆகஸ்ட் மாத மொத்தச் செலவு – 258,250 ரூபா
2021- ஆகஸ்ட் மாத மொத்த வரவு – 552,043 ரூபா
2021- ஆகஸ்ட் மாத மொத்தச் செலவு – 258,250 ரூபா
2021 – ஆகஸ்ட் மாதக் கையிருப்பு – 293,793 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2021ம் ஆண்டிற்குரிய ஆகஸ்ட் மாதக் கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்