நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் தேர் மற்றும் தேர் முட்டி திருப்பணிக்கான செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
தேர் திருப்பணி
கொட்டகை அமைத்த செலவு
25-04-21 – சாரங்கன் ஒப்பந்தம் தெட்சணை- 5,000ரூபா
தேர் கொட்டகை போஸ்ற்- 4 – 32,400ரூபா
அரசமரம் வெட்டிய கூலி சங்கர்- 3,000ரூபா
பைப் ஏற்றிய கூலி- சங்கர் – 5,000ரூபா
தேர் கொட்டகை பைப் மற்றும் தகரம்- 249,600ரூபா
தகரம் – பெப் ஏற்றுக்கூலி- 5,000ரூபா
27-04-21- சீமெந்து கல்அறுத்த கூலி- 15,000ரூபா
சாரம் போட்ட கூலி – – 45,000ரூபா
கொட்டகை போட்ட கூலி – 85,000ரூபா
சாப்பாடு யோகநாதன் – 4,600ரூபா
கொங்கிறீற் போட்ட சீமெந்து- 15 – 15,000ரூபா
கொங்கிறீற் போட்டது சீமெந்து- 20- 20,000ரூபா
தடி ஏற்றிய கூலி சங்கர்- 2,500ரூபா
கல் அறுத்த கூலி – நமச்சி – 5,200ரூபா
கொங்கிறீற் போட்டது -சோடா, தேனீர் – 2,500ரூபா
தேர் பனர் அடிச்சது- 3,500ரூபா
29-04- சாரங்கன் நாள் வேலை தெட்சணை – `15,000ரூபா
03-05-21- ஒரு டிப்பர் சல்லி – 36,000ரூபா
04-05-21- ஒரு டிப்பர் கண்டகல்லு – 24,000ரூபா
சீமெந்து . வாளி, சவள் – 16,925ரூபா
கொங்கறீற் சீமெந்து – 12,900ரூபா
ஒரு ரக்டர் சல்லி அம்பன் ராஜன்- 12,000ரூபா
கொங்கிறீற் போட்ட கூலி நமச்சி – 12,000ரூபா
சாப்பாடு – தேனீர் – சோடா – 3,000ரூபா
சீமெந்து ஏற்றிய கூலி சங்கர் – 800ரூபா
கயிறு – தடி ஏற்றிய கூலி சங்கர்- 8,900ரூபா
லைற் வயர் , பல்ப் வாங்கியது – 5,900ரூபா
23-07-21- அச்சுப்பார் வைத்த நாள் தெட்சணை- 14,000ரூபா
18-10-21- கிடுகு கொட்டகை திருத்தம் – 25,000ரூபா
03-11-21- தேர் இருப்பு கருங்கல் தூண் 4 – 80,000ரூபா
தேர் பித்தளை திருவாசி வேலைகள்- 210,000ரூபா
தேர் தொம்பை(பாகமாலை) – 78,500ரூபா
தேர் கலசம் – 2 , சூலம் – 1- 85,000ரூபா
03-03- 4 வெற்றுப் பரல் வாங்கியது – 12,800ரூபா
ஏற்றுக்கூலி – 1,200ரூபா
தேர் 108 மணி வாங்கியது – 45,000ரூபா
மணி பட்டம் வாங்கியது – 2,500ரூபா
19-03- கோலட் போட் -02- 40,000ரூபா
தேர் வடம் – 39,000ரூபா
கம்பி ஆணி தேர் – 13,800ரூபா
பவளக்கால் விழா சாமான்கள் – 11,700ரூபா
பவளக்கால் விழா தெட்சணை – 29,500ரூபா
பவளக்கால் விழா உபசரணை – 3,000ரூபா
பவளக்கால் கிரேன் கூலி – 35,000ரூபா
சில்வர் பைப் ஓட்டோ – 17,000ரூபா
தேர் கொட்டகை பிரித்து அடைத்த கூலி – 5,000ரூபா
தேர் கோல்ட் சீற் – 1- 35,000ரூபா
தேர் பலகை 4- 20,000ரூபா
தேர் புதிய யக் வாங்கியது – 50,000ரூபா
தேர் வெள்ளோட்டம் பதக்கம் – 101,500ரூபா
தேர் வெள்ளோட்ட விழா நோட்டீஸ் – 14,400ரூபா
தேர் வெள்ளோட்ட வாழ்த்து மடல் – 3,100ரூபா
தேர் வெள்ளோட்ட விழா தெட்சணை – 230,000ரூபா
தேர் வெள்ளோட்ட விழா வேட்டிகள் – 43,800ரூபா
தேர் வெள்ளோட்ட விழா பொன்னாடைகள்-19,900ரூபா
தேர் வடம் நனைத்த வாகனக் கூலி – 1,000ரூபா
தேர் வெளியிட கொங்கிறீற் போட்ட கூலி- 23,500ரூபா
இந்திய ஆசாரிக்கு கொடுத்தது – 150,000ரூபா
சாரங்கனிடம் கொடுத்த தொகை- 8,650,000ரூபா
மொத்தச் செலவு – 10,735,925ரூபா
தேர் முட்டி அமைத்த செலவு
11-05-21- கம்பி – நகுலர் கடை – 164,400ரூபா
25-06-21 – சீமெந்து செல்வராசா கடை- 12,000ரூபா
25-06-21- சீமெந்து காளியம்மா- 20 – 22,000ரூபா
சீமெந்து ஏற்றிய கூலி சங்கர்- 2,400ரூபா
25-06-21- ஒரு டிப்பர் கண்ட கல்லு- 24,000ரூபா
25-06-21- கல் அறுத்த கூலி – 6,000ரூபா
05-07-21 நகுலர் கடை சீமெந்து- 35,000ரூபா
05-07- நகுலர் கடை சீமெந்து- 65,000ரூபா
05-07-21- சீமெந்து ஏற்றிய கூலி- 2,400ரூபா
05-07-21- ஒரு டிப்பர் சல்லி – 36,000ரூபா
10-07-21- சீமெந்து காளியம்மா – 10 – 10,000ரூபா
12-08- கம்பி – நகுலர் கடை – 38,685ரூபா
12-08-21- கம்பி ஏற்றுக்கூலி – 2,500ரூபா
13-08-21- சீமெந்து காளியம்மா – 15- 15,000ரூபா
12-10- சீமெந்து காளியம்மா – 11,800ரூபா
சீமெந்து ஏற்றிய கூலி – 2,400ரூபா
18-10-21- மணல் ஏற்றியது – 17,500ரூபா
25-10- சீமெந்து காளியம்மா – 11,800ரூபா
28-10-21- சீமெந்து காளியம்மா – 11,800ரூபா
சீமெந்து ஏற்றிய கூலி சங்கர் – 3,000ரூபா
30-10-21- கம்பி – நகுலர் கடை – 113,625ரூபா
30-10- சீமெந்து நகுலர் கடை – 23,600ரூபா
30-10-21- ஒரு டிப்பர் கண்ட கல்லு – 25,000ரூபா
01-11-21- சீமெந்து காளியம்மா – 10- 12,500ரூபா
சீமெந்து ஏற்றுக்கூலி சங்கர்- 4,500ரூபா
03-11-21- சீமெந்து 22 பைக்கற் – 26,000ரூபா
ஏற்றுக்கூலி – 2,000ரூபா
06-11-21- சீமெந்து காளியம்மா 20 – 23,000ரூபா
01-12-21- மணல் 25 லோட்- பத்தையா- 38,500ரூபா
01-12-21- சீமெந்து – 10 பை – 12,500ரூபா
02-12-21- மணல் 18 லோட்- பத்தையா – 27,000ரூபா
10-01-22- கம்பி – நகுலர் கடை – 351,160ரூபா
10-01-22- சீமெந்து – நகுலர் கடை – 13,750ரூபா
13-01-22- சீமெந்து – நகுலர் கடை – 13,750ரூபா
ஏற்றுக்கூலி – 3,000ரூபா
31-01-22- ஒரு டிப்பர் சல்லி – 36,500ரூபா
01-02-22- சீமெந்து காளியம்மா – 29,400ரூபா
சீமெந்து ஏற்றிய கூலி – 2,000ரூபா
01-02-21- மணல் 18 லோட் பத்தையா – 27,000ரூபா
02-02- மணல் 6 லோட் பத்தையா – 9,000ரூபா
07-02- சீமெந்து காளியம்மா – 20- 29,400ரூபா
ஏற்றுக்கூலி – 2,000ரூபா
25-02- ஒரு டிப்பர் கண்டகல்லு – 26,500ரூபா
27-02- சீமெந்து காளியம்மா – 20 – 29,400ரூபா
ஏற்றுக்கூலி – 1,800ரூபா
28-02- ஒரு டிப்பர் சல்லி – 37,500ரூபா
07-03- ஒரு டிப்பர் சல்லி – 37,500ரூபா
07-03- சீமெந்து நகுலர் கடை 55 பை- 79,750ரூபா
ஏற்றுக்கூலி – 2,500ரூபா
08-03- கம்பி, கொங்கிறீற் தரப்பாள் – 32,500ரூபா
16-03- மணல் 10 லோட் – அருணகிரி – 15,000ரூபா
16-03- கம்பி, வாளி, சவள் – 52,280ரூபா
16-03- சீமெந்து காளியம்மா – 50 பை- 97,500ரூபா
ஏற்றுக்கூலி – 2,500ரூபா
கொங்கிறீற் சோடா – பிஸ்கட் – 1,250ரூபா
16-03- ஒரு டிப்பர் சல்லி – 48,000ரூபா
சீமெந்து நகுலர் கடை – 37,700ரூபா
22-03- கம்பி- சீமெந்து நகுலர் கடை – 161,700ரூபா
04-04- சீமெந்து 20 பொன்னம்பலம் – 49,000ரூபா
பொலித்தீன் தரப்பாள் – 5,200ரூபா
21-04- 16 மி.மீற். கம்பி 32 – 161,370ரூபா
23-05-22- கம்பி – செல்வராசா கடை – 23,400ரூபா
ஏற்றுக்கூலி சங்கர் – 3,500ரூபா
இறக்கிய கூலி – 1,000ரூபா
சீமெந்து நகுலர் கடை – 36,000ரூபா
ஏற்றுக்கூலி – 4,000ரூபா
ஒரு டிப்பர் சல்லி – 115,000ரூபா
சீமெந்து நகுலர் கடை 100 பை – 300,000ரூபா
சீமெந்து இறக்கிய கூலி – 5,000ரூபா
ஓடு நகுலர் கடை – 333,000ரூபா
கட்டர் பிளேட் செல்வராசா கடை – 1,800ரூபா
சீமெந்து கம்பி நகுலர் கடை – 216,000ரூபா
கோபிபச தீராந்தி மரம் – 277,500ரூபா
ஏற்றுக்கூலி – 18,000ரூபா
பனை மரம் – கோப்பிசம் – 181,500ரூபா
பனைமரம் ஏற்றுக்கூலி – 7,000ரூபா
சீமெந்து 20 பை – 60,000ரூபா
சீமெந்து 30 பை நகுலர் கடை – 76,000ரூபா
சீமெந்து ஏற்றுக்கூலி – 4,000ரூபா
சீமெந்து 50 பை நகுலர் கடை – 150,000ரூபா
சீமெந்து ஏற்றுக்கூலி – 9,000ரூபா
ஒரு டிப்பர் சல்லி – 125,000ரூபா
மணல் கல் மரம் ஏற்றிய ரக்டர் கூலி- 10,000ரூபா
சீமெந்து 80 பை நகுலர் கடை – 240,000ரூபா
சீமெந்து ஏற்றுக்கூலி – 9,000ரூபா
முகட்டு ஓடு மிகுதி – 4,500ரூபா
செல்வராசா கடை சீமெந்து 10 – 33,000ரூபா
கோப்பிசம் போட்ட கூலி – 223,000ரூபா
மணிமண்டப வயறிங் ராகவன் – 151,000ரூபா
லைற் வாங்கியது பத்தையா – 13,860ரூபா
மட மோட்டர் திருத்தியது – 3,870ரூபா
சொலிக்கிராம் மண்ணெண்ணெய் – 27,000ரூபா
சொலிக்கிராம் அடித்த கூலி – 12,000ரூபா
சீமெந்து கம்பி பெயின்ற் – 385,700ரூபா
சீமெந்து செல்வராசா கடை- அருணகிரி- 40,560ரூபா
அப்பனுக்கு கொடுத்த தொகை – 1,822,500ரூபா
மொத்தச் செலவு – 7,120,510ரூபா
இதுவரையுள்ள மொத்தச் செலவு – 10,735,925 + 7,120,510 = 17,856,435/=
இதுவரையுள்ள மொத்த வரவு – 15,770,040/=
பற்றாக்குறையாகவுள்ள தொகை – 2,086,395 ரூபா
முருகையாவின் மெய்யடியார்களே!
தேர் மற்றும் தேர் முட்டி திருப்பணிக்கான செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இதில் ஏதும் தவறுகள் இருந்தால் நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
நிர்வாக சபையினர்