நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2022ல் நடைபெற்ற மஹோற்சவ செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
செலவு விபரம்
குருக்களிடம் போன வான் கூலி- 5,000-
குருக்களுக்கு கொடுத்த தெட்சணை – 5,000-
திருவிழா கூட்டத்திற்கு குருக்கள் தெட்சணை – 12,000-
திருவிழா நோட்டீஸ் – பனர் செலவு- 39,360-
மஹோற்சவ சால்வை -210 – 210,000-
வளர்மதி கடை – மணி -2 – 1,000-
வளர்மதி கடை சாமான் – 500-
அழைப்பிதழ் அடித்தது – 500-
குறுளோன் கம்பாகம் 1 – 10,500-
கொடிச்சேலை – 17,000-
500 கிலோ அரிசி -அம்பன்- 167,500-
உடுப்பு – கமலேஸ்வரி கடை- 153,860-
பிறாஸோ போத்தல் 2 – 700-
கொடி ஊர்வலம் பிள்ளையார் அபி.- 9,000-
கோவில் அபிஷேகம் – 16,000-
மேளம் ஊர்வலம் – 25,000-
உபசரணை சோடா – 2,400-
மடப்பள்ளி பாத்திரங்கள் வாங்கியது- 35,930-
கமலேஸ்வரி கடை – சாமிப்பட்டுகள்- 72,390-
கமலேஸ்வரி கடை – சாறிகள்- 15,350-
கணேசா கடை உடுப்புகள்- 216,000-
மருந்துக்கடைச் சாமான்கள்- 69,735-
வாகனக்கூலி சங்கர் – 7,000-
தயிர் டப்பா – 1,000-
மரக்கறி சாமான் – 13,250-
விறகு சங்கர் – 5,000-
மொத்தம் – 1,110,975-
வாழை வாழைக்குலை – 25,000-
ஏற்றுக்கூலி- சங்கர்- 12,000-
பழவகைகள் – 4,200-
அபிராமி கடை சாமான்கள்- 11,250-
மரக்கறி சாமான்கள்- 36,650-
பூசினிக்காய் வாங்கியது – 44,000-
வாழைத்தடல், வாழை, கமுகு – 35,600-
வாகனக்கூலி சங்கர் – 14,000-
லயிற் – றன்னிங் பல்ப்கள்- 50,500-
சோடா- தண்ணீர் – 97,600-
வாகனக்கூலி சங்கர் – 7,000-
அபிஷேக பழங்கள் – 5,700-
அன்னதான பலசரக்கு சாமான்கள்- 23,500-
தேங்காய் – இளநீர்- பலாப்பழம் – 81,000-
வாழைக்குலை – 1 – 6,750-
கயிறு – றபர் வாங்கியது – 1,700-
நெல் வாங்கியது – 17,000-
அரிசி வாங்கியது – 142,500-
அரிசி மா – 42,000-
சாந்தி மேளம் – 25,000-
மோட்டர் திருத்தம் – 2,500-
விறகு சங்கர் – 4,000-
பழவகைகள் – 3,800-
12-08- மரக்கறி சாமான்கள் – 37,600-
கொடியேற்ற தெட்சணை – 7,000-
மொத்தம் – 737,850-
பந்தல் கால் மரம் – 20,000-
ரவி கடை சாமான்கள்- 49,500-
13-08- மரக்கறி சாமான் – 33,600-
ஏற்றுக்கூலி- 1,000-
அன்னதான மட உபசரணை- 2,000-
மடம் கழுவியது – 3,000-
14-08- மரக்கறி சாமான்கள் – 34,850-
மரக்கறி – இரவு – 9,460-
15-08- மரக்கறி சாமான்- 35,570-
ஏற்றுக்கூலி – 1,700-
வாழைத்தடல் சங்கர் – 50,000-
ஏற்றுக்கூலி – சங்கர் – 7,000-
தினை மாவு 2 கிலோ- 1,800-
16-08- மரக்கறி சாமான் – 19,200-
மரக்கறி இரவு – 6,240-
ஒலி ஒளி அமைப்பு சாப்பாடு- வேந்தன்- 11,500-
பருப்பு – தவேந்திரன் கடை- 6,850-
அன்னதான மட உபசரணை- 5,000-
உடுப்புக்கடை வேட்டிகள்- பட்டு – 182,940-
17-07- மரக்கறி சாமான்- 24,500-
விறகு சங்கர்- 5,000-
மருந்துக்கடைச் சாமான்கள் – 16,240-
18-08- மரக்கறிச் சாமான் – 22,600-
பழவகைகள் – 4,300-
வாழையிலை – வாழைத்தடல் – சங்கர்- 25,000-
மொத்தம் – 578,850-
தண்ணீர் -சோடா – 44,000-
வாகனக் கூலி – 4,500-
பூசினிக்காய் – 20,000-
பழவகைகள் – 3,250-
விறகு சங்கர் – 5,000-
19-08- மரக்கறி சாமான்கள் – 19,500-
மரக்கறி சாமான்கள் இரவு – 10,050-
வாழைக்குலை சங்கர் – 23,000-
ஏற்றுக்கூலி சங்கர் – 10,000-
20-08- மரக்கறி சாமான் – ஏற்றுக்கூலி- 38,000-
விறகு சங்கர் – 5,000-
தயிர் – 1,800-
21-08- மரக்கறி சாமான்கள் – 19,850-
பழவகைகள் – 5,100-
சட்டி – 6,300
மரக்கறி சாமான் – இரவு – 9,800-
மருந்துக்கடைச் சாமான் – 9,850
நெல் ஒரு மூடை – 12,500-
அரிசி 200 கிலோ – 56,000-
அரிசி மா 425 கிலோ – 119,000-
தண்ணீர் போத்தல் – 15,360-
22-08- மரக்கறி சாமான் – 19,600-
விறகு சங்கர் – 5,000-
பழவகைகள் – 4,300-
தூக்குக் கூலி – ஏற்றுக்கூலி – 3,500-
மொத்தம் – 470,260-
23-08- மரக்கறி சாமான் – 19,600-
ஏற்றுக்கூலி – 1,000-
24-08- மரக்கறி சாமான் – 23,880-
ஏற்றுக்கூலி – 2,700-
பழவகைகள் – 2,300-
மருந்துக்கடைச் சாமான்கள் – 12,000-
தண்ணீர் போத்தல் – 24,920-
25-08- மரக்கறி சாமான் – 34,100-
ஏற்றுக்கூலி – 1,200-
சாப்பாடு வேந்தன் – 8,900-
தேங்காய்- இளநீர்- பலாப்பழம் – 70,900-
மரக்கறி சாமான் இரவு – 19,550-
வாழையிலை – வாழைத்தடல்- 30,600-
ஏற்றுக்கூலி சங்கர் – 10,000-
லயிற் உயர்ந்த தூண் போட்டது- 250,000-
தூண் போட்ட கூலி – 9,000-
அபிஷேக பழவகைகள் – 7,800-
26-08- மரக்கறி சாமான் பகல் – 36,125-
மரக்கறி சாமான் இரவு – 25,140-
ஏற்றுக்கூலி – 2,400-
அன்னதானச் சாமான் பலசரக்கு கடை- 180,400-
அன்னதான சாமான் ரட்ணம் கடை- 96,590-
அன்னதான சாமான் ரட்ணம் கடை – – 100,055-
அபிஷேக சாமான்கள் – 33,655-
அபிஷேக சாமான்கள் – 80,580-
அபிஷேக சாமான்கள் – 17,750-
மொத்தம் – 1,101,145-
மடப்பள்ளி சமையல் சாமான்- 45,645-
மடப்பள்ளி சமையல் சாமான்- 87,105-
மடப்பள்ளி சமையல் சாமான்- 36,150-
செம்பியன்பற்று பயற்றங்காய்- 34,160-
வாழையிலை – பழம் – ராசன்- 99,850-
வாழைத் தடல் – 11,300-
பருப்பு – அப்பளம் – ரவி கடை – 8,000-
மருந்துக்கடைச் சாமான் – 29,000-
பழவகைகள் – 4,800-
சமித்துக்கட்டு – 1,800-
அரிசிமா 100 கிலோ – 28,000-
அரிசி 100 கிலோ – 28,000-
நெல் ஒரு மூடை – 12,500-
வாழை 20 – வாழைத்தடல் – 40,500-
ஏற்றுக்கூலி சங்கர் – 10,000-
பூசினிக்காய் ஏற்றுக்கூலி சங்கர் – 2,000-
பால் – தயிர் செம்பியன்பற்று – 16,400-
பால் தரவை – 18,000-
தேங்காய்- இளநீர் – பழம் – 40,100-
தேங்காய் ஏற்றுக்கூலி சங்கர் – 10,000-
விறகு சங்கர் – 5,000-
அன்னதான சமையல் கூலி – ரவி – 85,000-
அன்னதான சமையல்- யோகன்- மனைவி – 75,000-
ஏனைய உதவியாளர்கள் – 10,000-
தண்ணீர் – சோடா – 15,600-
மொத்தம் – 753,910-
கட்டுத்தேர் 2- வதனராசா- 100,000-
தேர் அறிவிப்பாளர் தெட்சணை – 10,000-
பூந்தண்டிகை- 70,000-
வெள்ளை அலங்காரம் – 100,000-
மாலை அலங்காரம்- மணவறை – 77,500-
காஸ் சிலிண்டர் வாங்கியது – 7,000-
கற்பூரம் 60 பெட்டி – 24,000-
50 லீற்றர் தேங்காய் எண்ணெய் – 30,000-
அன்னை ஹாட்வெயர் கடை – பல்ப் – 4,500-
20 லீற்றர் டீசல் – சங்கர் – 20,000-
தேர் வெள்ளோட்டம் மேளம் – 20,000-
சப்பரம் வெள்ளோட்ட மேளம்- 15,000-
தீர்த்தம் மேலதிக மேளம் – 30,000-
உடுப்புக்கடை செல்லமுத்து- 38,000-
பட்டுகள் – வரதமகள் கடை – 9,600-
தேர் தீர்த்தம் – தாமரைப்பூ – 15,000-
தேர் தீர்த்தம் நேரடி ஒளிபரப்பு – 120,000-
கோயில் மேளம் – 16 நாள்- 720,000-
ஒலி ஒளி அமைப்பு 16 நாள் – 480,000-
சாந்தி – பந்தல் கால் – 10,000-
தேர் தீர்த்தம் மேலதிகம் – 30,000-
ஒளி அமைப்பு மனோ – 350,000-
தேர் இசைக்குழு சாரங்கா – 200,000-
இந்திய பாடகர்கள் – 1,279,000-
சவுண்ட் – மேடை – 225,000-
மொத்தம் – 3,984,600-
தேர் திருவிழா தெட்சணை – 148,000-
தேரடி தெட்சணை – 40,000-
தீர்த்தம் தெட்சணை – 78,000-
குருக்கள் 3 பதக்கம் – 288,000-
குருக்கள் கௌரவம் தெட்சணை – 70,000-
கொடியிறக்கம் தெட்சணை – 42,000-
தெய்வம் கடை சாப்பாடு – 198,200-
தேர் தீர்த்தம் தெய்வம் கடை – 54,000-
சாத்துப்படி 16நாள் – 75,000/= – 1,200,000-
மாலை- பூ – அபிஷேகம் – 50,000-
சாந்தி தேர் வெள்ளோட்டம் – 7,000-
மேளம் – பாலமுருகன் – 100,000-
மேளம் உதயசங்கர் – 125,000-
மேளம் – குமரன் – 100,000-
மேளம் நாகதீபன் – 100,000-
மேளம் சிவகுமார் – 150,000-
மேளம் சித்தார்த்தன் – 150,000-
பிரசாதம் பகல் இரவு – 160,000-
பிரதம குருக்கள் சம்பளம் – 200,000-
உமாரமணக் குருக்கள் – 160,000-
கோயில் குருக்கள் – 160,000-
உதவி ஐயர் – 128,000-
உதவி ஐயர் – 112,000-
உதவி ஐயர் – 105,000-
கோவில் அம்மா மடப்பள்ளி – 160,000-
பலபணியாளர் – 50,000-
கிளார்க் ஐயாவுக்கு – 50,000-
மணல் ஏற்றியது டீசல்- 32,000
அர்ச்சனை ரசீது. கடித தலைப்பு அச்சடித்தது- 30,000-
குருக்கள் வேட்டி- தெட்சணை – 7,900-
அபிஷேக சாமான் – கிளார்க் ஐயா- 13,100-
பழவகை- வெற்றிலை – கிளார்க் ஐயா- 2,900-
அன்னதானச் சாமான் – கிளார்க் ஐயா- 9,400-
ஆகஸ்ட் மாத மின்சார கட்டணம்- 98,381-
செப்டம்பர் மாத மின் கட்டணம் – 45,889-
ஆகஸ்ட்,செப். மாத அன்னதான மட மின் கட்டணம்- 12,703-
மொத்தம் – 4,437,473-
மொத்தச் செலவு
1,110,975 + 737,850 + 578,850 + 470,260 + 1,101,145 +753,910 + 3,984,600 + 4,437,473 = 13,175,063 ரூபா
மொத்த வரவு – 13,067,370 ரூபா
மஹோற்சவ பற்றாக்குறை – 13,175,063 – 13,067,370 = 107,693 ரூபா
அடியார்களே!
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்று முடிந்த மஹோற்சவத்திற்கு வழங்கிய நிதி நன்கொடை வரவு விபர அறிக்கையை முதல் இணைப்பில் வெளியிட்டுள்ளோம். தற்போது இரண்டாம் இணைப்பில் செலவு விபர அறிக்கையை வெளியிட்டுள்ளளோம். இவ்வறிக்கையில் ஏதும் தவறுகள் சந்தேகங்கள் காணப்படின் நிர்வாகசபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்