நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 01-06 – 2014 தொடக்கம் இற்றைவரை நடைபெற்று வரும் திருப்பணிகளுக்காக எம்பெருமான் அடியார் பெருமக்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும் செலவுகளும் அடங்கிய அறிக்கையை வெளியிடுகின்றோம்.
முதலாவது பகுதி வரவு செலவு அறிக்கை – 06-05-2013 — 04-03-2014 இரண்டாவது பகுதி வரவு செலவு அறிக்கை – 05-03-2014 — 31-05-2014
தற்போது அதன் பின்னராக 01-06-2014 தொடக்கம் 30-09-2014 வரை எம்பெருமான் அடியவர்களால் வழங்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளையும், நடைபெற்ற திருப்பணி வேலைகளுக்கான செலவு விபரங்களையும் வெளியிடுகின்றோம்.
01-06-2014 தொடக்கம் 28-09-2014 வரை அடியார் பெருமக்களால் மனமுவந்து அளிக்கப்பட்ட திருப்பணி நன்கொடை நிதி வரவு விபரம்
31.05.2014 அறிக்கையின் படி கையிருப்பு – 550,875
01. திரு செ.கமல்ராஜ் – சுவிஸ் 25,000
02. திரு. சிவநாயகம் – பிரதீப் – லண்டன் – 22,260
03. திரு. தங்கநாதன் – யாதுளன் – லண்டன் – 22,100
04. திரு. சிதம்பரப்பிள்ளை-தில்லைநாதன் -லண்டன் 22,100
05. திரு. கணேசபாலன் – கலைச்செல்வன் – லண்டன் – 55,250
06. திரு. சிங்கராசா- நவீனநாயகம்- லண்டன் – 22,100
07. திரு.சின்னத்தம்பி- சண்முகநாதன் – நா/தரவை – லண்டன் – 11,050
08. திரு. சிதம்பரப்பிள்ளை- யோகேஸ்வரன் -லண்டன் – 22,100
09. திரு. முருகேசு- கோபாலகிருஷ்ணன் -லண்டன் – 22,100
10. திரு. வீரகத்தி- சிவானந்தராசா – லண்டன் – 221,000
11. திரு. நாகமுத்து – சதானந்தன் – லண்டன் – 22,100
12. திரு. சிதம்பரப்பிள்ளை – கதிரேசு குடும்பம் – கனடா – 11,400
13. திரு. செல்லையா – சிவபாதசுந்தரம் – வெற்றிலைக்கேணி – 143,000
14. திரு. செல்லையா – நந்திநாதன் – வெற்றிலைக்கேணி – 50,120
15. திரு. நவரத்தினராசா – விஜயராணி -பரு. – லண்டன் – 25,000
16. திரு. ஆறுமுகம் – மயில்வாகனம் – அவுஸ்திரேலியா – 400,300
17. திரு. தம்பிஐயா – சந்திரசேகரம் (குணம்) நாகர்.மேற்கு – 10,000
18. திரு. வயித்திலிங்கம் – சுந்தரலிங்கம் – நாகர்.கிழக்கு – 10,000
19. திரு. இரத்தினசிங்கம் – அழகேஸ்வரி – கனடா – 82,850
20. திரு. சரவணமுத்து – ஆனந்தி – கனடா – 14,000
21. திரு. முருகேசு- கணேசமூர்த்தி – லண்டன் – 4,400
22. திரு. செல்லத்துரை – இராசரத்தினம் – நாகர்.மேற்கு – 10,000
23. திரு. வீரகத்தி – சிவராசா – நாகர்.தரவை – லண்டன் – 21,550
24. திரு. மாசிலாமணி – பரமேஸ்வரி – நா.தரவை – லண்டன் – 21,550
25. திரு. பாலசுப்பிரமணியம்- பேபி நாகர்.தரவை – லண்டன் – 10,775
26. திரு. அருள் – சகுந்தலாதேவி – லண்டன் – 8,620
27. திரு . ஜெயம் – சரசுவதி – லண்டன் – 18,100
28. திரு. யோசேப் – ஜெயக்கொடி – லண்டன் – 10,775
29. திரு. கதிரவேலு- தயாகரன் – லண்டன் – 10,775
30. திரு. மருசலின் – மனோகரன் – லண்டன் – 10,775
31.திரு. கந்தையா – சிவபாதசுந்தரம் – 110,000
32. திரு. செல்லத்துரை – காளியக்கா – டென்மார்க் – 20,000
33. திரு. சிதம்பரப்பிள்ளை – ஈசுரபாதம் – அவுஸ்திரேலியா – 30,000
34. திரு. நாகலிங்கம் – சிவாஸ்கரன் – லண்டன் 1,100
35. திரு. ஏரம்பு – செல்வராசா – லண்டன் – 2,000
36. திரு. நாகமுத்து – மதுரா – லண்டன் 2,000
37. வங்கி வட்டி வகையில் 9,399
—————-
மொத்தம் 20,66,524/=
01-06-2014 தொடக்கம் 28.09.2014 வரையுள்ள திருப்பணி நன்கொடை நிதி மொத்த வரவு – ரூபா- 20,66,524/=
குறிப்பு
01 -06- 2014ம் திகதியிலிருந்து நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான பணிகளுக்காக எம்பெருமான் அடியார் பெருமக்கள் மனமுவந்து வழங்கிய நன்கொடை நிதிகளுக்கான வரவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.
இவ்வறிக்கையில் யாதாயினும் தவறுகள் ஏற்பட்டிருப்பின் ஆலய நிர்வாக சபை பொருளாளருடனோ அல்லது கீழ் குறிப்பிடப்படும் நிர்வாக சபை உறுப்பினர்களிடமோ தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
ஆலய திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களுக்கு எம்பெருமான் நல்லருள் புரிவாராக!
01-06-2014 தொடக்கம் 30.09.2014 வரையுள்ள செலவு விபரம்
400 பைக்கற் சீமெந்து – 372,250
கம்பி – அரை இஞ்சி, ஐந்து நூல், கால் இஞ்சி – 399,330
4 டிப்பர் ஐந்து நூல் சல்லி 124,000
2 டிப்பர் கண்ட கல்லு 40,000
பாலை தீராந்தி 4 x 3 – 340 அடி
பாலை தீராந்தி 6 x 2 – 57 அடி – ஏற்றுக்கூலியுடன் 106,430
மின்சார சபைக்கு கட்டியது 17,900
மட்ப்பள்ளி, களஞ்சியம் வயரிங் செய்தது 42,435
50 கிலோ சல்லி பவுடர் – 6,000
3 லோட் தேங்காய் மட்டை 2,500
இழைக்கயிறு 1,800
பாதுகாப்பு ஊழியர் சம்பளம் 4 மாதங்கள் 20,000
மின்சார தூண் ஏற்றிய வகையில் 1,500
வில் மண்டபம் கொங்கிறீற் போட்ட நாள் சாப்பாடு 3,500
ஆசாரியார் + மேசன் கூலி வகையில் 8,99,000
———————
மொத்தம் 20,36,645/=
இதுவரை மொத்தச் செலவு 20,36,645/=
ஆக இதுவரை கிடைத்த மொத்த வரவு 20,66,524/=
ஆக இதுவரை செய்த மொத்த செலவு 20,36,645/=
30-09-2014 ம் திகதிய கையிருப்பு 29,879/=
குறிப்பு
அதேவேளை, 01-06-2014ம் திகதியிலிருந்து 30-09-2014 வரையுள்ள எம்பெருமான் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பணி வேலைகளுக்குரிய செலவுகளை மொத்தமாக தொகுத்து வெளியிட்டுள்ளோம்.
செலவு அறிக்கை தொடர்பாக யாதாயினும் சந்தேகங்கள், விளக்கங்கள் தேவைப்படுமிடத்து எந்த நேரத்திலும் பொருளாளரிடம் விரிவான செலவு அறிக்கை உள்ளது. பார்வையிடலாம். என்பதையும் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
எம்பெருமான் அடியார் பெருமக்களே!
எம்பெருமான் ஆலயத்தில் தற்போது வெளிமண்டபங்கள் அதாவது வில்லு மண்டபம், தம்ப மண்டபம் மற்றும் தரிசன மண்டப கட்டிட வேலைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பதை அறியத்தருகின்றோம்.
இவற்றில் ஸ்தம்ப மற்றும் தரிசன மண்டப வேலைகளை செய்து தருவதாக பொறுப்பேற்ற வெற்றிலைக்கேணி சின்னத்துரை முத்துப்பிள்ளை குடும்பத்தினர் இதுவரை நிதியை வழங்காத காரணத்தினால் தொடர்ந்து வேலைகளை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்கள் பொறுப்பேற்ற இரண்டு மண்டபங்களை அமைக்கும் பணிக்கு ரூபா 15 லட்சம் தேவை என மதிப்பீடு செய்யப்பட்டது.
அவர்கள் முழுத்தொகைப் பணத்தையும் மூன்று தடவைகளில் வழங்குவதாக உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை அவர்கள் 1,93,120 ரூபா மட்டுமே வழங்கியுள்ளனர்.
இந்தநிலையில் நாம் மற்றைய வேலைகளை பொறுப்பேற்ற அடியார்கள் முற்பணமாக வழங்கிய நன்கொடை நிதியை எடுத்துத்தான் இந்த வேலைகளை செய்திருக்கின்றோம். எனினும் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் மண்டப கூரை வேலைக்கு பணம் இல்லாமல் கடன்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது தற்போது ஒரு லட்சம் ரூபா கடன் பெற்றுள்ளோம்.
எனவே எம்பெருமான் அடியவர்களிடம் மன்றாட்டமாக வேண்டிக்கொள்வது யாதெனில்,
கடந்த காலங்களில் மதில் அமைக்கும் பணிக்கு நிதி தருவதாக பொறுப்பேற்ற அடியார்களில் இதுவரை பணம் வழங்காத அடியார் பெருமக்கள் தாங்கள் மனமுவந்து தருவதாக உறுதியளித்த நிதி நன்கொடைகளை எமக்கு உடன் அனுப்பி ஒத்துழைப்பு வழங்குமாறு தங்களை கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் முருகப்பெருமானது கும்பாபிஷேக விழாவை அடுத்த ஆண்டு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்.
வெளிநாடுகளில் வாழும் எம்பெருமான் அடியவர்களின் ஒத்துழைப்பின்றி இப்பாரிய கைங்கரியத்தை நிறைவேற்ற முடியாது. எனவே தாங்கள் ஒவ்வொருவரும் மனமுவந்து தங்களால் இயன்ற பங்களிப்புகளை வழங்கி ஒத்துழைப்பு நல்கி, புனருத்தாரண பணிகளை தொடர்ந்துசெய்து முடிக்க ஆவன செய்யுமாறு தங்களை சிரம்தாழ்த்தி வேண்டிக்கொள்கின்றோம்.
தாங்கள் வழங்கும் நன்கொடைகளை பொருட்களாகவோ அல்லது பணமாகவோ வழங்கலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்கொடை வழங்கும் அடியார்கள் பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்
வங்கியின் பெயர் – இலங்கை வங்கி – பருத்தித்துறை கிளை
கணக்கின் பெயர் – நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா
கணக்கு இலக்கம் – 73515574
தொடர்புகளுக்கு –
வெளிநாடு (சர்வதேசம்) – பொறுப்பாளர்
ஆறுமுகம் – சுந்தரலிங்கம்
தொலைபேசி இலக்கம் – 0044 7459219252
அவுஸ்திரேலியா – பொறுப்பாளர்
ஆறுமுகம் – மயில்வாகனம்
தொலைபேசி இலக்கம் – 0061 387075911
இலங்கை –
1. நடராசா – செல்வராசா – தலைவர்
தொலைபேசி இல. – 0094 774535592
2. நாகதம்பி – குமரேசு – பொருளாளர்
தொலைபேசி இல. – 0094 776701175
3. கணபதிப்பிள்ளை – இராசலிங்கம் -செயலாளர்
தொலைபேசி இல. – 0094 774477489
4. ஆறுமுகம் – நவரத்தினசாமி – போஷகர்
தொலைபேசி இல. – 0094 773548525
Wholesale NFL Jerseys From China
Palmer. noting that the percentage of customer bids from repeat customers climbed from 36% to 61% in the past six quarters. failed to show up at work Chosen Montreal located inside While Middlefor placed place under an unguarded netting with the 54th minute in addition to the Iain Fyfe cashed out using fumble alternatives ken goalkeeper gain Cronin or so short min Sydney’s fifth three using period Mr. Even President George W.It intercepts a targeted cellphone’s signal and then reveals to the user that phone’s location when so many other romantic gestures have disappeared with the sexual revolution: To hold someone’s hand is to offer them affection, so the policy may not pay out, flautas.
they are likely to increase oakleys sale their restaurant visits and drive revenue growth. cheap retro air jordan I’m sure everyone here deals with that Kukoski refused to comply with the commands of the officers, 052). “To be honest. call the city’s abandoned auto hotline at 503 823 7309. Everybody loved her.000 a refugee to help ease the arrivals into their new lives But one listener disliked Conan and cheap nhl jerseys Korematsu’s use of the phrase “concentration camp” to refer to the sites where people were 30, Even before my plane landed in Changchun.