நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
வரவு
ஜூலை மாத அறிக்கையின் படி கையிருப்பு – 502,500ரூபா
01-08- க.சிவபாதசுந்தரம்- பரு.- நித்திய பூஜை- 30,000ரூபா
01-08- சு.சக்திவேல் – லண்டன்- நன்கொடை – 1,000ரூபா
01-08- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- காளி அபி.- 8,000ரூபா
03-08- ம.சுஜிவ்- லண்டன்- பிற.நாள் பிர.பூஜை – 2,500ரூபா
04-08- ஆ.சுந்தரலிங்கம்- லண்.- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
04-08- நா.சுஜாதா- லண்டன்- காளி வடைதேசி மாலை- 800ரூபா
04-08- சி.செல்வக்குமார்- நா.மே.- பிர.பூஜை- 4,000ரூபா
08-08- ந.செல்வராசா – நா.கிழக்கு- காளி வி.பூஜை- 8,000ரூபா
09-08- க.அருணாசலபவன்- லண்டன்- கார்த்திகை- 30,000ரூபா
11-08- க.சிவபாதசுந்தரம்- பரு.- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
11-08- ர.காயத்திரி- லண்டன்- காளி வடைதேசி மாலை- 800ரூபா
15-08- ந.ஈசா – லண்டன் .- காளி வி.பூஜை- 3,000ரூபா
15-08- க.அரியரட்ணம்- நா.கிழக்கு- நெய்தீபம் – 700ரூபா
15-08- க.கந்தசாமி – நா.மேற்கு- நெய் தீபம் – 200ரூபா
18-08- சி.நவினநாயகம்- லண்டன்- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
18-08- ந.கனகம்மா- நா.மேற்கு- காளி வடைதேசி மாலை – 800ரூபா
18-08- ப.விஜயலட்சுமி – நா.கிழக்கு- படம் வைத்து பூஜை- 1,000ரூபா
18-08- ப.விஜயலட்சுமி- நா.கிழக்கு- பிரசாத பூஜை – 2,000ரூபா
20-08- வளர்மதி மதிவதனன்- நோர்வே- ஆவணி ஞாயிறு- 30,000ரூபா
22-08- க.சிவபாதசுந்தரம்- பரு.துறை- காளி வி.பூஜை- 3,000ரூபா
22-08- ப.கேமரூபன்- நா.கிழக்கு- சஷ்டி வி.பூஜை- 5,000ரூபா
24-08- பா.தர்சிகா – லண்டன்- பிற.நாள் பிர.பூஜை – 2,000ரூபா
24-08- பா.தர்சிகா- லண்டன்- பிற.நாள் நன்கொடை- 1,000ரூபா
25-08- ஆ.பொன்னையா- நா.கிழக்கு- வெள்ளி அபி.அன்ன.- 40,000ரூபா
25-08- கி.ஆறுமுகம்- லண்டன்- நன்கொடை – 15,000ரூபா
25-08- ந.நாராயணன்- லண்டன்- காளி வடைதேசி மாலை – 800ரூபா
25-08- த.வதனராசா- நா.கிழக்கு – நெய்தீபம்- 300ரூபா
25-08- ந.கனகம்மா – நா.மேற்கு- வரலட்சுமி நூல் – 1,000ரூபா
25-08- வ.அருந்ததி – நா.கிழக்கு- வரலட்சுமி நூல் – 1,000ரூபா
25-08- சு.பாமினி – நா.கிழக்கு – வரலட்சுமி நூல் – 1,000ரூபா
25-08- உ.பாலேந்திரராஜி- கொழும்பு- வரலட்சுமி நூல் – 1,000ரூபா
25-08- வி.சங்கீதா – நா.மேற்கு- வரலட்சுமி நூல் – 1,000ரூபா
25-08- சு.சரண்யா – நா.மேற்கு- வரலட்சுமி நூல் – 1,000ரூபா
25-08- அ.சிவநிரோஜினி- நா.மேற்கு- வரலட்சுமி நூல்- 1,000ரூபா
25-08- ச.தமிழ்செல்வி- நா.மேற்கு- வரலட்சுமி நூல் – 1,000ரூபா
25-08- நா.சூரியநதியா- நா.மேற்கு- வரலட்சுமி நூல்- 1,000ரூபா
25-08- க.பிரதீபா – நா.கிழக்கு- வரலட்சுமி நூல் – 1,000ரூபா
25-08- அ.நிரோஜா- நா.கிழக்கு- வரலட்சுமி நூல்- 1,000ரூபா
25-08- செ.சாரதா – நா.மேற்கு- வரலட்சுமி நூல் – 1,000ரூபா
25-08- க.அம்பிகாவதி- நா.மேற்கு- வரலட்சுமி நூல்- 1,000ரூபா
25-08- நி.நிரஞ்சனா – நா.மேற்கு- வரலட்சுமி நூல்- 1,000ரூபா
25-08- அ.ராதிகா- நா.கிழக்கு- வரலட்சுமி நூல்- 1,000ரூபா
25-08- கே.பத்மாதேவி- நா.கிழக்கு- வரலட்சுமி நூல்- 1,000ரூபா
25-08- செ.கயூ – நா.கிழக்கு – வரலட்சுமி நூல்- 1,000ரூபா
25-08- நி.சாலினிதேவி- நா.கிழக்கு- வரலட்சுமி நூல்- 1,000ரூபா
25-08- ஜெ.சிந்துஜா – நா.கிழக்கு- வரலட்சுமி நூல்- 1,000ரூபா
25-08- கே.சோபனா – நா.கிழக்கு – வரலட்சுமி நூல் – 1,000ரூபா
26-08- ஆ.சுந்தரலிங்கம்- லண்டன்- நெய்தீபம்- 400ரூபா
27-08- ராதிகா இராசசிங்கம்- நோர்வே- ஆவணி ஞாயிறு- 30,000ரூபா
29-08- கௌரி நகுலேஸ்வரன்- லண்டன்- நடேசரபிஷேகம்- 8,000ரூபா
29-08- சி.கலீபன்- நா.தெற்கு – காளி வி.பூஜை – 3,000ரூபா
2023 ஆகஸ்ட் மாத மொத்த வரவு – 873,800 ரூபா
செலவு
01-08- காளி அபி.குரு.தெட்சணை – 1,000ரூபா
01-08- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
01-08- அபிஷேக பொருட்கள் – 1,400ரூபா
03-08- பிற.நாள் பிரசாத பூஜை (சுஜிவ்) – 2,250ரூபா
04-08- வெள்ளி அபி.குரு.தெட்சணை – 2,000ரூபா
04-08- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
04-08- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
04-08- அபிஷேக பழவகை – 2,100ரூபா
04-08- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,800ரூபா
04-08- வெள்ளி அன்னதானம் – 21,000ரூபா
04-08- காளி வடை தேசி மாலை – 800ரூபா
04-08- பிரசாத பூஜை(செல்வக்குமார்) – 3,600ரூபா
08-08- காளி அபிஷேக குரு.தெட்சணை- 1,000ரூபா
08-08- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
08-08- அபிஷேக பொருட்கள் – 1,250ரூபா
09-08- கார்த்திகை குரு.தெட்சணை – 3,000ரூபா
09-08- உதவி ஐயர் தெட்சணை – 3,000ரூபா
09-08- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
09-08- அபிஷேக பழவகை – 2,100ரூபா
09-08- அபிஷேக தேங்காய் இளநீர் – 3,700ரூபா
09-08- அன்னதான படையல் – 2,400ரூபா
09-08- சாத்துப்படி அலங்காரம் – 6,000ரூபா
09-08- பஜனை மிருதங்கம் (இராஜேந்திரம்)- 500ரூபா
11-08- வெள்ளி அபி. குரு.தெட்சணை- 2,000ரூபா
11-08- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
11-08- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
11-08- அபிஷேக பழவகை – 2,100ரூபா
11-08- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,700ரூபா
11-08- வெள்ளி அன்னதானம் – 21,000ரூபா
11-08- காளி வடைதேசி மாலை – 800ரூபா
15-08- செவ்வாய் காளி வி.பூஜை – 2,250ரூபா
18-08- வெள்ளி அபி. குரு.தெட்சணை- 2,000ரூபா
18-08- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
18-08- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
18-08- அபிஷேக பழவகை – 2,100ரூபா
18-08- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,700ரூபா
18-08- வெள்ளி அன்னதானம் – 21,000ரூபா
18-08- காளி வடைதேசி மாலை – 800ரூபா
18-08- பிரசாத பூஜை (விஜயலட்சுமி) – 1,800ரூபா
20-08- ஆவணி ஞாயிறு குரு.தெட்சணை – 3,000ரூபா
20-08- உதவி ஐயர் தெட்சணை – 3,000ரூபா
20-08- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
20-08- அபிஷேக பழவகை – 2,100ரூபா
20-08- அபிஷேக தேங்காய் இளநீர் – 3,700ரூபா
20-08- சாத்துப்படி அலங்காரம் – 6,000ரூபா
20-08- பஜனை மிருதங்கம்(இராஜேந்திரம்)- 500ரூபா
22-08- சஷ்டி பூஜை குரு.தெட்சணை – 1,000ரூபா
22-08- சஷ்டி பூஜை பிரசாதம் – 2,250ரூபா
22-08- அபிஷேக பொருட்கள் – 800ரூபா
22-08- செவ்வாய் காளி வி.பூஜை – 2,250ரூபா
24-08- பிற.நாள் பிர.பூஜை (தர்சிகா)- 1,800ரூபா
25-08- வெள்ளி அபி. குரு.தெட்சணை – 2,000ரூபா
25-08- உதவி ஐயர் தெட்சணை – 2,000ரூபா
25-08- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
25-08- அபிஷேக பழவகை – 2,100ரூபா
25-08- அபிஷேக தேங்காய் இளநீர் – 2,700ரூபா
25-08- வெள்ளி அன்னதானம் – 21,000ரூபா
25-08- காளி வடைதேசி மாலை – 800ரூபா
25-08- வரலட்சுமி பூஜை குரு.தெட்சணை – 2,000ரூபா
25-08- வரலட்சுமி பூஜை பிரசாதம்- 2,250ரூபா
25-08- பிரசாதம் வரலட்சுமி – 450ரூபா
27-08- ஆவணி ஞாயிறு குரு.தெட்சணை- 3,000ரூபா
27-08- உதவி ஐயர் தெட்சணை – 3,000ரூபா
27-08- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
27-08- அபிஷேக பழவகை – 2,250ரூபா
27-08- அபிஷேக தேங்காய் இளநீர் – 3,700ரூபா
27-08- சாத்துப்படி அலங்காரம் – 6,000ரூபா
27-08- பஜனை மிருதங்கம் (இராஜேந்திரம்)- 500ரூபா
29-08- செவ்வாய் காளி வி.பூஜை – 2,250ரூபா
29-08- நடேசரபிஷேகம் குரு.தெட்சணை- 1,000ரூபா
29-08- அபிஷேக பிரசாதம் – 2,250ரூபா
29-08- அபிஷேக பொருட்கள் – 1,100ரூபா
31-08- தேங்காய் எண்ணெய் – 4,000ரூபா
31-08- பால் மாதத்திற்குரியது – 2,200ரூபா
31-08- மாலை மாதத்திற்குரியது – 12,000ரூபா
31-08- அபிஷேக சாமான்கள் 11,470ரூபா
31-08- கற்பூரம் – 3,000ரூபா
31-08- விறகு சங்கர் – 5,000ரூபா
31-08- மின்சார கட்டணம் – கோவில் – 15,150ரூபா
31-08- மின்சார கட்டணம் – மடம் – 1,750ரூபா
31-08- பிரதம குருக்கள் மாத சம்பளம் – 30,000ரூபா
31-08- கிளார்க் ஐயா மாத சம்பளம்- 25,000ரூபா
2023 ஆகஸ்ட் மாத மொத்தச் செலவு – 343,720 ரூபா
2023 ஆகஸ்ட் மாத மொத்த வரவு – 873,800 ரூபா
2023 ஆகஸ்ட் மாத மொத்தச் செலவு- 343,720 ரூபா
2023 ஆகஸ்ட் மாத முடிவில் கையிருப்பு – 530,080 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2023ம் ஆண்டிற்குரிய ஆகஸ்ட் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்