நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் கடந்த 30-08-2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவத்தின் வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
வரவு
க.சிவபாதசுந்தரம் – பரு.துறை- கொடிச்சீலை ஊர்வலம்- 125,000ரூபா
க.சிவப்பிரகாசம் – நா.கிழக்கு- முகூர்த்தக்கால் – 50,000ரூபா
வ.வ.கந்தசாமி – நா.மேற்கு- சாந்தி வழிபாடுகள் – 125,000ரூபா
க.சிவபாதசுந்தரம்- பரு.துறை- கொடியேற்றம் – 450,000ரூபா
நாகர்கோவில் தெற்கு மக்கள்- வேத பாராயணம் – 450,000ரூபா
மாமுனை கிராம மக்கள் – திருமுறை பாராயணம் – 450,000ரூபா
ம.பாலகுமார் – பருத்தித்துறை- கடம்ப வனம் – 450,000ரூபா
நா.தவராசா – நா.கிழக்கு- பக்தி முத்தி பாவனை- 350,000ரூபா
நா.சு.சின்னத்தம்பி- பரு.துறை – தைலாப்பியங்கம் – 450,000ரூபா
ஆ.நவரத்தினசாமி – நாகர்.மேற்கு- மாம்பழம் – 450,000ரூபா
சிதம்பரப்பிள்ளை தங்கம்மா- நா.மேற்கு- தெப்பம் – 450,000ரூபா
ந.சபாரத்தினம் – நாகர்.மேற்கு – மஞ்சம் – 450,000ரூபா
ஆ.அழகராசா – நாகர்.மேற்கு- பூங்காவனம் – 350,000ரூபா
வீரகத்தி சின்னாச்சிப்பிள்ளை- நா.கிழக்கு- வசந்தம்- 450,000ரூபா
குமாரசாமி தங்கரத்தினம்- நா.மேற்கு- திருக்கல்யாணம்- 450,000ரூபா
அ.கண்ணையா,நா.பாலசுப்பிரமணியம்- நா.வடக்கு- வேட்டை- 350,000ரூபா
ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா- சப்பரம்- 350,000ரூபா
2023- 14 உற்சவங்களின் மொத்த வரவு – 6,200,000 ரூபா
செலவு
கொடித்தம்பம் பொலிஸ் பண்ணியது- 51,000ரூபா
3 குடை திருத்திய வகையில் – 11,000ரூபா
கிணறு இறைத்தது சங்கர் – 10,000ரூபா
கொடிச்சீலை வாங்க ரவிக் குருக்கள்- 15,000ரூபா
திருவிழா நோட்டீஸ் அச்சுப்பதிவு – 23,500ரூபா
திருவிழா நோட்டீஸ் ஒட்டியது – 8,000ரூபா
குருமார் வேட்டிகள்- கமலேஸ்வரி கடை- 438,510ரூபா
சாமிப் பட்டுகள் – கமலேஸ்வரி கடை- 54,000ரூபா
அலங்கார பொருட்கள் – வளர்மதி கடை- 42,200ரூபா
அன்னதான மடப் பாத்திரங்கள் – 44,830ரூபா
பொருட்கள் ஏற்றிய வாகன கூலி- சங்கர்- 8,000ரூபா
மருந்துக்கடை சாமான்கள் – 88,800ரூபா
வாழைமரம் – குலை- இலை ஏற்றுக்கூலியுடன்- 22,000ரூபா
கோயில் சிரமதானம் -தேனீர் -சோடா- பிஸ்கட்- 5,000ரூபா
கத்தி- பாய்- தும்புத்தடி – சிட்டி வாங்கியது – 8,250ரூபா
கொடிச்சீலை ஊர்வலம் – பிள்ளையார் அபிஷே.- 10,000ரூபா
கொடிச்சீலை ஊர்வலம்- மேளம்- 25,000ரூபா
கொடிச்சீலை ஊர்வலம்- அன்னதானம் – 17,400ரூபா
சாந்தி அபிஷேகம்- வீடு குடிபுகுதல் – 14,000ரூபா
சாந்தி வழிபாடுகள் – மேளம்- 25,000ரூபா
சாந்தி வழிபாடுகள் – ஒலி ஒளி அமைப்பு – 10,000ரூபா
அபிஷேகம் – பிரசாதம் – 5,000ரூபா
சாந்தி அன்னதானம் – 14,500ரூபா
முகூர்த்தக்கால் அபிஷேகம் – 10,400ரூபா
முகூர்த்தக்கால் அபி.பிரசாதம் – 2,700ரூபா
முகூர்த்தக்கால் அன்னதானம் – 17,400ரூபா
திருவிழா அபிஷேக பொருட்கள்- 67,120ரூபா
திருவிழா வெற்றிலை பாக்கு – 19,200ரூபா
வாழைப்பழக்குலை- தேசிக்காய் – 113,860ரூபா
அபிஷேக தேங்காய்- இளநீர் – 125,990ரூபா
அபிஷேக பழவகை சாமான்- 42,300ரூபா
குருக்கள்மார் சாப்பாடு சாமான்கள்- 28,100ரூபா
ரவிக்குருக்கள் சம்பளம் – 2 நாள்- 30,000ரூபா
பிரதம குருக்கள் சம்பளம்- 14 நாள்- 182,000ரூபா
பத்ததி குருக்கள் சம்பளம்- 14 நாள்- 140,000ரூபா
கோவில் குருக்கள் சம்பளம்- 14 நாள்- 140,000ரூபா
உதவி ஐயர்- பிரசாந் சர்மா- 14 நாள்- 98,000ரூபா
உதவி ஐயர்- சுப்பிரமணிய சர்மா- 14 நாள்- 84,000ரூபா
உதவி ஐயர்- நாகேந்திர சர்மா- 8நாள்- 40,000ரூபா
உதவி ஐயர் – ராகவ சர்மா- 8 நாள்- 56,000ரூபா
கோவில் அம்மா – மடப்பள்ளி – 14 நாள்- 140,000ரூபா
பலவேலையாள் – பாலா – 14 நாள் – 56,000ரூபா
பலவேலையாள் – கிளார்க் ஐயா – 14 நாள்- 42,000ரூபா
14 நாள் திருவிழா பிரசாதம் பகல்- இரவு- 140,000ரூபா
கோவில் மேளம் – நாதஸ்வரம்- 14 நாள் – 630,000ரூபா
சாத்துப்படி – இரவு பகல்- 14 நாள்- 1,050,000ரூபா
அபிஷேக மாலைகள்- 14 நாள் – 70,000ரூபா
ஒலி ஒளி அமைப்பு – 14 நாள் – 420,000ரூபா
மாலை அலங்காரம் – 88,000ரூபா
வெள்ளை அலங்காரம்- 100,000ரூபா
அன்னதானச் சாமான்கள் – 10நாள் – 293,435ரூபா
அன்னதான அரிசி 500 கிலோ- மாவு – 93,300ரூபா
அன்னதான மரக்கறிகள் – 200,560ரூபா
பூசனிக்காய் 400 கிலோ – 32,000ரூபா
மிளகாய் தூள் – 43,500ரூபா
தேங்காய் 350 – 21,000ரூபா
ஊர்கடைச் சாமான்கள்- 25,900ரூபா
வாழைத்தடல் – 25,000ரூபா
சாமான்கள் ஏற்றுக்கூலி – தூக்குக்கூலி – 13,500ரூபா
அன்னதான சமையல் கூலி – 70,000ரூபா
விறகு சங்கர் – 25,000ரூபா
தண்ணீர் – சோடா – 81,790ரூபா
தெய்வம் கடை சாப்பாடு – 193,500ரூபா
தேங்காய் எண்ணெய்- 28,000ரூபா
தாமரைப்பூ – 82,500ரூபா
வாழைக்குலை 3தடவை ஏ.கூலியுடன்- 42,000ரூபா
நெல் 2 மூடை – 13,700ரூபா
சாப்பாடு பத்மா – 14,500ரூபா
சங்கர் கடப்பமரம் ஏ.கூலி- 4,000ரூபா
அபிஷேக திரவியம் – சமித்துக்கட்டு- 5,000ரூபா
நல்லெண்ணெய் போத்தல் 2 கேஸ்- 4,500ரூபா
அபிஷேக பால் – தயிர் – 25,700ரூபா
கும்ப நூல் பல வர்ணம் – 4,800ரூபா
கல்யாணவீட்டு சாமான்கள்- 2,100ரூபா
2023 மஹோற்சவ மொத்தச் செலவு – 6,229,345 ரூபா
2023- 14 நாட்கள் மஹோற்சவ மொத்த வரவு – 6,200,000 ரூபா
2023- 14 நாட்கள் மஹோற்சவ மொத்தச் செலவு – 6,229,345 ரூபா
பற்றாக்குறை – 29,345 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2023ம் ஆண்டிற்குரிய மஹோற்சவ கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்