மஹோற்சவ வரவு செலவு அறிக்கை – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் கடந்த 18-08-2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவத்தின் வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
க.சிவபாதசுந்தரம் – பரு.- கொடிச்சீலை ஊர்வலம்- 135,000ரூபா
க.சிவப்பிரகாசம் – நா.கிழக்கு- முகூர்த்தக்கால் – 60,000ரூபா
வ.வ.கந்தசாமி – நா.மேற்கு- சாந்தி வழிபாடுகள் – 135,000ரூபா
க.சிவபாதசுந்தரம்- பரு.துறை- கொடியேற்றம் – 520,000ரூபா
நாகர்கோவில் தெற்கு மக்கள்- வேத பாராயணம் – 520,000ரூபா
க.கணபதிப்பிள்ளை,வே.கந்தசாமி- நா.மே.–திருமுறை பாராயணம்– 520,000ரூபா
ம.பாலகுமார் – பருத்தித்துறை- கடம்ப வனம் – 520,000ரூபா
நா.தவராசா – நா.கிழக்கு- பக்தி முத்தி பாவனை- 500,000ரூபா
நா.சு.சின்னத்தம்பி- பரு.துறை – தைலாப்பியங்கம் – 520,000ரூபா
ஆ.நவரத்தினசாமி – நாகர்.மேற்கு- மாம்பழம் – 520,000ரூபா
சிதம்பரப்பிள்ளை தங்கம்மா- நா.மேற்கு- தெப்பம் – 520,000ரூபா
ந.சபாரத்தினம் – நாகர்.மேற்கு – மஞ்சம் – 520,000ரூபா
ஆ.அழகராசா – நாகர்.மேற்கு- பூங்காவனம் – 530,000ரூபா
வீரகத்தி சின்னாச்சிப்பிள்ளை- நா.கிழக்கு- வசந்தம்- 520,000ரூபா
குமாரசாமி தங்கரத்தினம்- நா.மே.- திருக்கல்யாணம்- 520,000ரூபா
அ.கண்ணையா,நா.பாலசுப்பிரமணியம்- நா.வ.- வேட்டை- 520,000ரூபா
ஆ.மயில்வாகனம் – அவுஸ்திரேலியா- சப்பரம்- 520,000ரூபா
பூங்காவன உற்சவ அர்ச்சனை விற்பனை வரவு- 9,600ரூபா
2023- 14 உற்சவங்களின் மொத்த வரவு – 7,609,600 ரூபா

செலவு
காளாஞ்சி கும்பா 4 வாங்கியது- 17,400ரூபா
பித்தளை செம்பு 10 வாங்கியது- 25,000ரூபா
டாசர் 1,சங்குத்தட்டு 10,கத்திகள்- 30,000ரூபா
அன்னதான பேசின்கள்,பாய்2- 17,760ரூபா
டாசர்,கடாரம்,திருத்தம்- 8,000ரூபா
மின்சார துருவுபலகை திருத்தம்- 3,400ரூபா
குடை வைக்கும் ஸ்ராண்ட்- 25,000ரூபா
நோட்டீஸ் விளம்பரம் அச்சுப்பதிவு-31,000ரூபா
நோட்டீஸ் ஒட்டியது- 10,000ரூபா
கொடிச்சீலை வாங்கியது- ரவி குருக்கள் – 15,000ரூபா
சேவல் கொடி – வளர்மதி கடை- 1,800ரூபா
கொடிச்சீலை ஊர்வலம்- பிள்ளையார் அபிஷேகம்- 10,000ரூபா
கொடிச்சீலை ஊர்வலம்- முருகையா பிரசாதம்- 2,700ரூபா
கொடிச்சீலை ஊர்வலம்- மேளம்- 25,000ரூபா
கொடிச்சீலை ஊர்வல அன்னதானம்- 13,625ரூபா
முகூர்த்தக்கால் அபிஷேக செலவு- 8,950ரூபா
முகூர்த்தக் கால் அன்னதானம்- 21,100ரூபா
முகூர்த்தக்கால் அபி.பிரசாதம்- 2,700ரூபா
முகூர்த்தக்கால் அபிஷேக மாலைகள்- 1,500ரூபா
முகூர்த்தக்கார் ஐயர்மார் தெட்சணை- 4,000ரூபா
சாந்தி அபிஷேக பிரசாதம்- 4,500ரூபா
சாந்தி அபிஷேக மேலதிக பிரசாதம்- கடலை- 5,330ரூபா
சாந்தி அபிஷேகம்- மேளம்- 25,000ரூபா
சாந்தி அபிஷேகம் ஒலி,ஒளி அமைப்பு- 10,000ரூபா
சாந்தி அபிஷேக சாமான்கள்- 16,000ரூபா
குருக்கள் மார் உடுப்பு- கமலேஸ்வரி- 315,170ரூபா
பிரதம குருக்கள் வேட்டிகள்- கமலேஸ்வரி- 57,360ரூபா
சாமி உடுப்புகள்- கமலேஸ்வரி- 54,990ரூபா
பொன்னாடைகள்,சாமி உடுப்புகள்- இராஜேஸ்வரி- 22,550ரூபா
மருந்துக்கடைச் சாமான்கள் – சிவசம்பு- 19,250ரூபா
வாழைக்குலையுடன் வாழைமரம், இலைகள்- 23,000ரூபா
கும்பவேட்டிகள், சாமி உடுப்புகள்- வரதமகள்- 63,050ரூபா
சாமிப் பட்டுகள் – கமலேஸ்வரி – 21,330ரூபா
பொருட்கள் ஏற்றி வந்த வாகனக் கூலி- 25,950ரூபா
வாழைமரம் குலையுடன் 2 தடவைகள்- 34,000ரூபா
சோமா, தண்ணீர், காகிதாதிகள்- 3,950ரூபா
திருவிழா அபிஷேகப் பொருட்கள்- 273,295ரூபா
பச்சை அரிசி, நெல்-கரன் – 40,000ரூபா
மின்சார பல்புகள்- திருத்தம்- 49,090ரூபா
திருத்தக் கூலி- ராகவன்- 14,500ரூபா
புத்தி பொக்ஸ் வயர்- 10,575ரூபா
அன்னதான அரசி, பொருட்கள்- 233,640ரூபா
லூக்காஸ் கடை சாமான்கள்- 16,255ரூபா
அன்னதான மரக்கறிகள், சாமான்கள்- 511,290ரூபா
அன்னதான சமையல் கூலி- 112,000ரூபா
குருக்கள்மார் சாப்பாடு சாமான்கள்- 86,570ரூபா
ரவி குருக்கள் சம்பளம்- 190,000ரூபா
ரவிக்குருக்கள் கௌரவம்- 20,000ரூபா
பிரதம குருக்கள் சம்பளம்-14 நாள்- 182,000ரூபா
ரூபன் குருக்கள் சம்பளம்-4 நாள்- 36,000ரூபா
கோவில் குருக்கள் சம்பளம்- 5 நாள்- 50,000ரூபா
பிரணவ சர்மா சம்பளம்- 5நாள்- 35,000ரூபா
உதவி ஐயர் சம்பளம்- 6 நாள்- 42,000ரூபா
சுப்பு ஐயா சம்பளம்- 8 நாள்- 40,000ரூபா
நிரூபாக்ச சர்மா சம்பளம்- 9 நாள்- 63,000ரூபா
துஷ்யந்த சர்மா சம்பளம்- 13 நாள்- 91,000ரூபா
மது சர்மா சம்பளம்- 4 நாள்- 28,000ரூபா
கோவில் அம்மா சம்பளம்- 7 நாள்- 70,000ரூபா
மடப்பள்ளி அம்மா சம்பளம் – 6 நாள்- 42,000ரூபா
பல பணியாள் சம்பளம்- பாலா-16 நாள்- 80,000ரூபா
கிளார்க் ஐயா மேலதிக சம்பளம்- 14 நாள்- 70,000ரூபா
திருவிழா பிரசாதம்- கோவில் அம்மா- 7 நாள்- 70,000ரூபா
கோவில் மேளம்- 14 நாள் – 700,000ரூபா
சாத்துப்படி அலங்காரம்- 14 நாள்- 1,050,000ரூபா
அபிஷேக மாலைகள்- 14 நாள்- 42,000ரூபா
ஒலி, ஒளி அமைப்பு- 14 நாள்- 490,000ரூபா
புத்தி 4 நாள் சாப்பாடு- 15,000ரூபா
அபிஷேக பால் – 16,000ரூபா
வெள்ளை அலங்காரம் மணியம்- 110,000ரூபா
மாலை அலங்காரம்- சுகந்தன்- 90,000ரூபா
அன்னதான விறகு – சிவபாதம்- 36,000ரூபா
அன்னதான மிளகாய் தூள்- 14 நாள்- 40,750ரூபா
அன்னதான தேங்காய் 14 நாள்- 34,300ரூபா
தாமரைப் பூக்கள்- 14 நாள்- 224,000ரூபா
தெய்வம் கடை சாப்பாடு – 178,250ரூபா
கோவில் வளாக துப்புரவு பணியாள் கௌரவம்- 17,550ரூபா
2024 – 14 நாள் மஹோற்சவ மொத்தச் செலவு- 6,475,430ரூபா

2024- 14 நாள் மஹோற்சவ மொத்த வரவு – 7,609,600 ரூபா

2024- 14 நாள் மஹோற்சவ மொத்தச் செலவு  – 6,475,430ரூபா

கையிருப்பு – 1,134,170 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2024ம் ஆண்டிற்குரிய மஹோற்சவ கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்