கந்தசஷ்டி விரத உற்சவ வரவு செலவு அறிக்கை- 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 02-11-2024ம் திகதி ஆரம்பமாகி 08-11-2024ம் திகதி முடிவடைந்த 2024 – கந்தசஷ்டி விரத உற்சவத்திற்குரிய வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். 

வரவு- 02-11-2024
ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- 2,500ரூபா
ம.தங்கமலர்- அவுஸ்.- 2,500ரூபா
ம.கெங்காசுதன்-அவுஸ்.- 2,500ரூபா
கெ.சுஜீவரேகா- அவுஸ்.- 2,500ரூபா
கெ.பிரியங்கா- அவுஸ்.- 2,500ரூபா
கெ.மிதுசன்- அவுஸ்.- 2,500ரூபா
கெ.தீவிகா- அவுஸ்.- 2,500ரூபா
ம.பன்னிருகரன்- அவுஸ்.- 2,500ரூபா
ப.லாவண்யா- அவுஸ்.- 2,500ரூபா
ப.சாரல்- அவுஸ்.- 2,500ரூபா
க.மயூரன்- அவுஸ்.- 2,500ரூபா
ம.சுகந்தா- அவுஸ்.- 2,500ரூபா
ம.பரிவன்- அவுஸ்.- 2,500ரூபா
ம.பவிர்னா- அவுஸ்.- 2,500ரூபா
ம.ஈழதாசன்- அவுஸ்.- 2,500ரூபா
ஈ.கயல்- அவுஸ்.- 2,500ரூபா
ஆ.நவரத்தினசாமி குடும்பம்- நா.மே.-30,000ரூபா
ப.சிந்துராஜ்- நா.கி.- 1,500ரூபா
சி.கஸ்தூரி- நா.கி.- 1,500ரூபா
ராகுல்.ரவீன்,ரஜீவ்- பரு.துறை- 2,000ரூபா
இ.பத்மநாதன்- நா.கி.- 2,000ரூபா
நா.குமரேசு- நா.மே.- 1,500ரூபா
நா.அதிரூபா- புத்தூர்- 3,000ரூபா
ம.சிவகுகதாசன்- லண்டன்- 1,500ரூபா
சி.கயல்விழி- லண்டன்- 1,500ரூபா
சி.சகானா- லண்டன்- 1,500ரூபா
சி.சாதனா- லண்டன்- 1,500ரூபா
ம.செல்லம்மா- நா.கி.- 1,500ரூபா
ஆ.சாந்தி- நா.மே.- 1,500ரூபா
ஆ.வைகரன்- லண்டன்- 1,500ரூபா
த.பரமானந்தராசா- நா.கி.- 1,500ரூபா
பெ.கமலதாசன்- நா.கி.- 1,500ரூபா
அ.தவமலர்- நா.கி.- 1,500ரூபா
த.நளாயினி- நா.கி.- 1,500ரூபா
சி.ரேணுகாயினி- பிரான்ஸ்- 1,500ரூபா
த.அச்சுதன்- நோர்வே- 1,500ரூபா
செ.அன்புக்குமார்- லண்டன்- 1,500ரூபா
அ.துவாரகாயினி- லண்டன்- 1,500ரூபா
அ.அதீரா- லண்டன்- 1,500ரூபா
அ.அத்விகா- லண்டன்- 1,500ரூபா
வரவு – 03-11-2024
சி.ஈசுரபாதம்- அவுஸ்., தா.வல்லிபுரம் குடு.- நா.மே.- 2ம் நாள் உபயம்- 85,000ரூபா
வ.யோகேஸ்வரன் குடும்பம்- நா.மே.- பிர.பூஜை- 3,000ரூபா
வே.மயில்வாகனம் குடும்பம்- நா.கி.- பாரணை – 50,000ரூபா
வீ.தெய்வானைப்பிள்ளை- நா.மேற்கு- 1,500ரூபா
ஆ.தங்கவேலாயுதம் ஞாபகாரர்த்தம்- நா.கி.- பிர.பூஜை- 3,000ரூபா
ஏ.கணேசபிள்ளை- நா.கிழக்கு- 1,500ரூபா
க.விநாயகநாதன்- சுவிஸ்- 1,500ரூபா
க.ஜெயமோகன்- லண்டன்- 1,500ரூபா
பு.புவனேந்திரம்- லண்டன்- 1,500ரூபா
சி.ரவிக்குமார்- லண்டன்- 1,500ரூபா
க.மயூரன்- அவுஸ்.- 1,500ரூபா
க.கேதீஸ்வரன்- நா.கிழக்கு- 1,500ரூபா
க.இராசமலர்- நா.கிழக்கு- 1,500ரூபா
செ.அகிலன்- லண்டன்- 1,500ரூபா
சி.யோகமலர்- பரு.துறை- 500ரூபா
த.றஜிதா- நா.மேற்கு- 1,500ரூபா
க.புஷ்பமலர்- நா.மேற்கு- 1,500ரூபா
ச.சாந்தினி- கனடா- பாரண- 5,000ரூபா
ச.பிறேமலதா- கனடா- பாரணை- 5,000ரூபா
சி.குலராணி- கனடா- பாரண- 5,000ரூபா
சி.மதிவதனி- கனடா- பாரணை- 5,000ரூபா
தி.யாழினி- கனடா- பாரணை- 5,000ரூபா
தி.கிருஷ்ணமூர்த்தி குடும்பம்- லண்டன்- 3,000ரூபா
யாழினி விஜிதா- குடத்தனை- 1,500ரூபா
க.சின்னராசா- லண்டன்- 5,000ரூபா
வரவு – 04-11-2024
வே.சிதம்பரநாதன்- நா.தெ.- 3ம்நாள் உபயம்- 60,000ரூபா
கி.ஆறுமுகம்- லண்டன்- 3ம்நாள் அன்னதானம்- 40,000ரூபா
அ.தேவகுஞ்சரம்- நா.கிழக்கு- 1,000ரூபா
ஏ.செல்வராசா- லண்டன்- 1,500ரூபா
செ.நிர்மணிமாலா- லண்டன்- 1,500ரூபா
பொ.நாகமுத்து குடும்பம்- நா.மேற்கு- 10,000ரூபா
ஏ.செல்வராசா குடும்பம்- லண்டன்- 10,000ரூபா
செ.கமலவேணி- லண்டன்- 7,000ரூபா
செ.சிவதனுசா- லண்டன்- 1,500ரூபா
பா.யோகநாதன்- நா.மேற்கு- 1,500ரூபா
அ.கௌரி- நா.கிழக்கு- 1,500ரூபா
கோ.சண்டிகாயினி- நா.கிழக்கு- 1,500ரூபா
கி.தம்பதிமலர்- நோர்வே- 2,000ரூபா
ந.செல்வநாதன்- லண்டன்- 5,000ரூபா
ந.செல்வராசா- நா.கிழக்கு- 1,500ரூபா
செ.இந்திராணி- நா.கிழக்கு- 1,500ரூபா
செ.கமல்ராஜ்- சுவிஸ்- 1,500ரூபா
சி.சண்டியாபரமேஸ்வரி- நா.கிழக்கு- 1,500ரூபா
சி.நவமணி- நா.கிழக்கு- 1,500ரூபா
செ.கோகுலன்- நா.மேற்கு- 1,500ரூபா
ச.ஞானசேகர்- லண்டன்- 1,500ரூபா
த.தவேந்திரன்- நா.மேற்கு- 1,500ரூபா
த.அஜந்தா- நா.மேற்கு- 1,500ரூபா
செ.பாலசுப்பிரமணியம்- மாமுனை- 1,500ரூபா
இ.அழகேஸ்வரி- கனடா- 3,000ரூபா
வரவு – 05-11-2024
ஆ.அழகராசா குடும்பம்- நா.மே.- 1ம்நாள் உபயம்- 85,000ரூபா
ம.பூபதியம்மா- நா.மேற்கு- 1,000ரூபா
வை.சுந்தரலிங்கம்- நா.கிழக்கு- 2,000ரூபா
சு.அருமைலிங்கம்- லண்டன்- 2,000ரூபா
க.வள்ளியம்மன்- நா.கிழக்கு- 2,000ரூபா
து.கந்தசாமி- கனடா- 2,000ரூபா
சி.பாலாமணி- லண்டன்- 2,000ரூபா
சு.மணிவண்ணன்- நா.கிழக்கு- 2,000ரூபா
அ.சுபாசினி- லண்டன்- 2,000ரூபா
அ.ஆறுமுகம்- லண்டன்- 1,500ரூபா
ஆ.அனுசுயா- லண்டன்- 1,500ரூபா
சி.தமயந்தி- அவுஸ்.- 1,500ரூபா
கே.குந்திதேவி- சுவிஸ்- 1,500ரூபா
அ.காவேரி- நோர்வே- 1,500ரூபா
அ.விநாயகலிங்கம்- லண்டன்- 1,500ரூபா
அ.திருவருள்- லண்டன்- 1,500ரூபா
செ.தனுஜா- லண்டன்- 1,500ரூபா
அ.முருகவேள்- லண்டன்- 1,500ரூபா
அ.பார்த்தசாரதி- கனடா- 1,500ரூபா
ஆ.அழகராசா- நா.மேற்கு- 1,500ரூபா
இ.தனபாலசிங்கம்- நா.மேற்கு- 1,500ரூபா
க.இராசலிங்கம்- நா.மேற்கு- 1,500ரூபா
இ.ஜெயக்குமார்- சுவிஸ்- 1,500ரூபா
க.பாக்கியம்- நா.மேற்கு- 1,500ரூபா
உ.ஜெனோசன்- பரு.துறை- 2,000ரூபா
ந.சபாரத்தினம் குடும்பம்- நா.மே.- 4ம் நாள் உபயம்- 85,000ரூபா
லோ.மனோன்மணி- நா.கிழக்கு- 1,500ரூபா
கி.புண்ணியமூர்த்தி- மாமுனை- 2,000ரூபா
நா.சுந்தரலிங்கம்- அவுஸ்.- 2,000ரூபா
சு.கிருஷ்ணதேவி- அவுஸ்.- 1,500ரூபா
சு.மேகலா- அவுஸ்.- 1,500ரூபா
க.நிசாந்தன்- சுவிஸ்- 1,500ரூபா
வி.இராசமலர்- நா.மேற்கு- 1,500ரூபா
ம.சிவகரன்- லண்டன்- வாணம்- 50,000ரூபா
சி.கோகுலன்- நா.கிழக்கு- 1,500ரூபா
கோ.தரணிகா- நா.கிழக்கு- 1,500ரூபா
நீ.அதிதன்- லண்டன்- 1,000ரூபா
த.வதனராசா- கனடா- 2,000ரூபா
த.குலவீரசிங்கம்- நா.மேற்கு- 1,500ரூபா
த.செல்வராணி- நா.மேற்கு- 1,500ரூபா
பி.தர்மிதா- நா.மேற்கு- 1,500ரூபா
மு.லக்ஸ்மன்- நா.மேற்கு- 1,500ரூபா
நா.நேசரத்தினம்- கனடா- 1,500ரூபா
நே.ஸ்ரீரஞ்சினி- கனடா- 1,500ரூபா
ற.அன்பரசி- கனடா- 1,500ரூபா
தீ.இளவரசி- கனடா- 1,500ரூபா
நே.இளங்குமரன்- கனடா- 1,500ரூபா
ர.ஜெகந்தினி- நா.மேற்கு- 1,500ரூபா
ர.திபாகரன்- நா.மேற்கு- 1,500ரூபா
ஐ.முருகேசு- நா.மேற்கு- 1,500ரூபா
வரவு – 06-11-2024
மா.அருமைலிங்கம்- நா.கி.- 5ம் நாள் உபயம்- 85,000ரூபா
அ.அருண்குமார்- நோர்வே- 1,500ரூபா
பொ.கலையரசி- நா.கிழக்கு- 1,500ரூபா
அ.அருமைகிரி – லண்டன்- 2,000ரூபா
க.பாஸ்கரன்- சுவிஸ்- 5,000ரூபா
கி.துஷியந்தினி- நா.கிழக்கு- 1,500ரூபா
ஐ.லக்ஸனா- நா.கிழக்கு- 1,500ரூபா
ர.கலைமதி- நா.கிழக்கு- 2,000ரூபா
வீ.இராசசிங்கம்- நோர்வே- 2,000ரூபா
அ.அனுசா- நா.கிழக்கு- 1,500ரூபா
கோ.கஜன்- நா.கிழக்கு- 1,500ரூபா
கீ.பரணி- நா.கிழக்கு- 1,500ரூபா
சி.சிலம்பரசன்- நா.கிழக்கு- 1,500ரூபா
ம.விமலதாசன்- நா.கிழக்கு- 1,500ரூபா
ச.கபாஸ்கர்- லண்டன்- 1,500ரூபா
அ.ராதிகா- நா.கிழக்கு- 1,500ரூபா
க.சுலக்ஸனா- நா.கிழக்கு- 1,500ரூபா
க.அன்னலட்சுமி- நா.மேற்கு- 1,500ரூபா
மு.அன்னக்கொடி- அமெரிக்கா- 1,500ரூபா
க.அன்னகேசரி- நா.மேற்கு- 1,500ரூபா
ர.ரவிகிருஷ்ணா- நா.மேற்கு- 1,500ரூபா
சி.சிவகுமார்- நா.கிழக்கு- 1,500ரூபா
ஜெ.நிறோசினி- நா.கிழக்கு- 1,500ரூபா
தி.நாகேந்திரம்- நா.மேற்கு- 1,500ரூபா
சி.சிந்துஜா- நா.கிழக்கு- 1,500ரூபா
ச.பன்னீர்ச்செல்வம்- நா.கிழக்கு- 1,500ரூபா
ந.வினோதா- நா.கிழக்கு- 1,500ரூபா
டு.சர்மிதா- நா.கிழக்கு- 1,500ரூபா
அ.நிறோஜன்- நா.கிழக்கு- 1,000ரூபா
கே.சரண்ராஜ்- நா.கிழக்கு- 1,500ரூபா
சி.விஜிதா- நா.கிழக்கு- 1,500ரூபா
மு.கணேசமூர்த்தி- லண்டன்- 5,000ரூபா
ரா.துர்க்கா- நா.கிழக்கு- 1,500ரூபா
ஜெ.கயந்தன்- நா.கிழக்கு- 1,5500ரூபா
சி.விக்கினேஸ்வரன்- லண்டன்- 30,000ரூபா
ற.றஜனிகாந்தன்- நா.மேற்கு- 1,500ரூபா
அ.கனிஸ்ரன்- நா.கிழக்கு- 1,500ரூபா
பா.லாவண்யா- அவுஸ்.- 1,500ரூபா
சூரபன்மன் திக்கு விஜயம்- 11,500ரூபா
வரவு – 07-11-2024
மு.கணேசமூர்த்தி- லண்டன்- 12,000ரூபா
ந.நிகானா- நா.தெற்கு- 1,000ரூபா
செ.தவமேரியன்- நா.கிழக்கு- 1,500ரூபா
கி.சீதாலட்சுமி- நா.மேற்கு- 1,500ரூபா
செ.அனுசியா- நா.மேற்கு- 1,500ரூபா
செ.அப்சரா- நா.மேற்கு- 1,500ரூபா
த.தங்கமணி- நா.மேற்கு- 4,000ரூபா
த.தங்கமணி- நா.மேற்கு- பிரசாத பூஜை- 6,000ரூபா
ந.காந்தலட்சுமி- மாமுனை- 1,000ரூபா
செ.தயாபரன்- நா.மேற்கு- 5,000ரூபா
தி.செல்வரஞ்சன்- நா.மேற்கு- 2,000ரூபா
சு.பாமினி- நா.மேற்கு- 1,500ரூபா
க.பரமேஸ்வரி- லண்டன்- 10,000ரூபா
ஜெ.ஜெகமாலினி- நா.மேற்கு- 1,500ரூபா
வ.நிர்மலாதேவி- நா.தெற்கு- 1,500ரூபா
சி.மனோகரதாஸ்- நா.கிழக்கு- 1,500ரூபா
ம.குமணன்- நா.கிழக்கு- 1,500ரூபா
பி.சுமிக்கா- நா.கிழக்கு- 1,500ரூபா
யோகநாதன் விஜித்- கனடா- 11,000ரூபா
சி.சிவாயநம- கனடா- 2,500ரூபா
சி.சர்மிகா- நா.கிழக்கு- 2,500ரூபா
யோ.தவக்குமார் குடும்பம்- நா.மேற்கு- 2,000ரூபா
சி.செகராசா- நா.கிழக்கு- 1,000ரூபா
கோ.தினேஸ்- நா.கிழக்கு- 1,500ரூபா
கே.ரவீந்திரன்- நா.கிழக்கு- 1,500ரூபா
மு.வெற்றிவேலு- நா.கிழக்கு- 1,500ரூபா
க.தமிழ்வாணி- நா.மேற்கு- 1,500ரூபா
இராசையா பூபதி- நா.கிழக்கு- 1,500ரூபா
எஸ்.அகிம்சனா- நா.கிழக்கு- 1,500ரூபா
கு.கீர்த்தன்- நா.கிழக்கு- 1,500ரூபா
ர.கெங்கா- மாமுனை- 1,000ரூபா
செ.ஊர்வசி- மருதங்கேணி- 1,000ரூபா
பா.தங்கமலர்- நா.கிழக்கு- 1,500ரூபா
செ.ரஜீபன்- நா.கிழக்கு- 1,000ரூபா
செ.ஜெயந்தன்- நா.கிழக்கு- 1,000ரூபா
ம.கலைப்பிரியா- நா.கிழக்கு- 1,500ரூபா
கு.சுபகுமார்- கனடா- 25,000ரூபா
வி.விநாயகன் – நா.கிழக்கு – 1,500ரூபா
க.ஆனந்தராசா – நா.மேற்கு -1,500ரூபா
இ.சுரேஸ்குமார் – நா.மேற்கு – 1,500ரூபா
து.ஜெயசுதா – நா.மேற்கு – 1,500ரூபா
கே.சோபனா – நா.கிழக்கு – 1,500ரூபா
கே.பற்பனா – நா.கிழக்கு – 1,500ரூபா
ஆ.சுந்தரலிங்கம் குடும்பம்-லண்டன- 24,000ரூபா
ஆ.சுந்தரலிங்கம் – பிரசாத பூஜை- 18,000ரூபா
சு.கிருபாகரன்- லண்டன்- காவடி காணிக்கை- 10,000ரூபா
நா.அன்னபூரணம் – நா.மேற்கு- 2,000ரூபா
வீ.சிவானந்தராசா – லண்டன்- 5,000ரூபா
அர்ச்சனை ரிக்கற் விற்பனை- 10,500ரூபா
2024- கந்தசஷ்டி விரத உற்சவ மொத்த வரவு- 1,143,000ரூபா

செலவு
பிரதம குருக்கள்(கலாதரன்) – 60,000ரூபா
ஆலய குருக்கள்- 7நாள்- 49,000ரூபா
உதவி ஐயர்- 7நாள்- 40,000ரூபா
சாத்துப்படி அலங்காரம் – 60,000ரூபா
அபிஷேக மாலைகள் – 7நாள்- 10,500ரூபா
கோவில் மேளம் – 6நாள்- 137,000ரூபா
சூரன் போர் மேளம்- ஒரு செற்- 60,000ரூபா
ஒளி அமைப்பு- புத்தி- 35,000ரூபா
ஒளி அமைப்பு- சாப்பாடு- 3,000ரூபா
வாண வேடிக்கை- சூரன் போர்- 60,700ரூபா
வெள்ளை அலங்காரம்- 20,000ரூபா
மாலை அலங்காரம்- 12,000ரூபா
பிரசாதம் – பகல் 6நாள்- 13,500ரூபா
பிரசாதம்- பாரணை- 2,250ரூபா
திருக்கல்யாண பிரசாதம்- 2,250ரூபா
பிரசாத பூஜை(சுந்தரலிங்கம்- 13,500ரூபா
பிரசாத பூஜை- தங்கவேலாயுதம்- 2,700ரூபா
பிரசாத பூஜை- தங்கமணி- 5,400ரூபா
அபிஷேகப் பொருட்கள் – 10,400ரூபா
குருக்கள் வேட்டி- சாமிப் பட்டுகள்- 54,500ரூபா
நவக்கிரகப் பட்டுகள்- குருமார் வேட்டிகள்- 25,700ரூபா
குருமார் தெட்சணை- 2,500ரூபா
அபிஷேகப் பழவகை சாமான்- 5,260ரூபா
அபிஷேக தேங்காய்- இளநீர்- 34,230ரூபா
நெல் 50 கிலோ இலவசம்
கும்பம் மண்பானை – 280ரூபா
அன்னதான மரக்கறி – சாமான்கள்- 75,995ரூபா
அன்னதான அரிசி- 150கிலோ- 37,500ரூபா
அன்னதான தேங்காய்- 125 – 8,750ரூபா
அன்னதான மிளகாய் தூள்- 11,600ரூபா
அன்னதான விறகு – 12,000ரூபா
அன்னதான சமையல்- 5நாள்- 15,000ரூபா
அன்னதான சமையல்- பாரண- 9,000ரூபா
உதவியாளர் கொடுப்பனவு- 15,000ரூபா
தண்ணீர் போத்தல் – 980ரூபா
அபிஷேக பால்- 10போத்தல்- 2,000ரூபா
கழிவறை சுத்தம் பண்ணியது- 3,400ரூபா
தீபம் மினுக்கியது- 2,000ரூபா
தேனீர் செலவு- 1,360ரூபா
மின்சாரக் கட்டணம்- 12,000ரூபா
கந்தசஷ்டி விரத உற்சவ மொத்தச் செலவு- 926,255ரூபா

2024- கந்தசஷ்டி விழா மொத்த வரவு –     1,143,000ரூபா
2024- கந்தசஷ்டி விழா மொத்தச் செலவு-  926,255 ரூபா

2024- கந்தசஷ்டி விழா முடிவில் கையிருப்பு – 216,745 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2024ம் ஆண்டிற்குரிய கந்தசஷ்டி விரத விழாவிற்குரிய வரவு செலவு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்