நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2024ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
வரவு
01-10-24- கு.நாகதம்பி- நா.மேற்கு- நித்.பூஜை- 30,000ரூபா
01-10- கெ.பிரியங்கா- அவுஸ்.- காளி உரு.அபி.- 9,000ரூபா
03-10- நா.குமரேசு- நா.மேற்கு- நவராத்திரி- 5,000ரூபா
04-10- ஆ.மாரிமுத்து- நா.கிழக்கு- நவராத்திரி- 5,000ரூபா
05-10- த.வதனராசா- நா.கிழக்கு- நவராத்திரி- 5,000ரூபா
06-10- கெ.பிரியங்கா- அவுஸ்.- நவராத்திரி- 5,000ரூபா
07-10- நா.கரிசன்- லண்டன்- நவராத்திரி- 5,000ரூபா
08-10- ர.சிதுஸ்- லண்டன்- நவராத்திரி- 5,000ரூபா
09-10- சு.நாகலட்சுமி- நா.கிழக்கு- நவராத்திரி- 5,000ரூபா
10-10- ந.செல்வராசா- நா.கிழக்கு- நவராத்திரி- 5,000ரூபா
11-10- சி.சிவகணேசன்-லண்டன்- சரஸ்வதி பூஜை- 30,000ரூபா
12-10- ந.நேகா- லண்டன்- விஜயதசமி- 5,000ரூபா
03-10- தயாளன் திவ்யன்- பரு.துறை- நன்கொடை- 500ரூபா
04-10- வே.அம்பலவாணேசன்- நா.தெற்கு- நன்கொடை- 5,000ரூபா
04-10- ம.கணநாதன்-நா.மேற்கு-வெள்ளி அபி.அன்ன.-40,000ரூபா
05-10- ர.விதுஸ்- லண்டன்- புர.சனி அபிஷேகம்- 23,000ரூபா
05-10- எள்தீபம் விற்பனை 2 – 200ரூபா
06-10- அ.பார்த்தசாரதி-கனடா-பிற.நாள் பிர.பூஜை-4,000ரூபா
06-10- வி.பவிதரன்- நா.கிழக்கு- நன்கொடை- 1,000ரூபா
08-10- சி.சுதர்சனன்- லண்டன்- காளி வி.பூஜை- 3,000ரூபா
08-10- சு.சுரேஷ்காந்- அவுஸ்.- சஷ்டி பூஜை- 5,000ரூபா
11-10- க.சுப்பிரமணியம்-பளை- வெள்ளி அபி.அன்ன.-40,000ரூபா
12-10- ஆ.மயில்வாகனம்- அவு.- புர.சனி அபி.- 23,000ரூபா
12-10- ஆ.மயில்வாகனம்- அவு.- எள்தீபம்- 16- 1,600ரூபா
12-10- எள்தீப விற்பனை- 1,100ரூபா
15-10- ம.கெங்காசுதன்- அவு.- காளி உரு.அபி.- 8,000ரூபா
16-10- மலர்விழி குமார்-நோர்வே- நடேசர்.அபி.-10,000ரூபா
17-10- பா.நிருஷன்- கனடா- பிற.நாள் பிர.பூஜை- 3,000ரூபா
18-10- சி.ஜெயதாசன்- லண்டன்- நன்கொடை- 1,000ரூபா
18-10- கணன் கோம்ஸ்- அவுஸ்.- பிர.பூஜை-10,000ரூபா
18-10- தி.இராசேந்திரம்-நா.கிழக்கு-வெள்ளி அபி.-23,000ரூபா
18-10- ஆ.மயில்வாகனம்- அவு.-வெள்ளி அன்ன.- 20,000ரூபா
18-10- ந.செல்வராசா- நா.கிழக்கு- பிர.பூஜை- 2,500ரூபா
18-10- ஆ.அழகராசா-நா.மேற்கு-வேல்அபி.-2,000ரூபா
19-10- ந.செல்வராசா- நா.கிழக்கு- கார்த்திகை- 30,000ரூபா
20-10- க.சுகந்தினி ஞாப.-நா.கிழக்கு- பிர.பூஜை- 3,000ரூபா
20-10- க.சுகந்தினி ஞாப.-நா.கிழக்கு-நன்கொடை- 2,000ரூபா
22-10- சி.அகலிகா- பரு.துறை- காளி வி.பூஜை-3,000ரூபா
25-10- வை.சுந்தரலிங்கம்-நா.கிழ.-வெள்.அபி.அன்-40,000ரூபா
29-10- ம.பரிவன்,பவிர்னா- அவு.-காளி உரு.அபி-8,000ரூபா
31-10- ஆ.அழகராசா- நா.மே.- தீபாவளி வி.பூஜை- 5,000ரூபா
31-10- ஆ.அழகராசா-நா.மே.-தீபாவளி-மேலதிக பிரசா.-5,000ரூபா
31-10- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-5 – 4,000ரூபா
31-10- ந.நாராயணன்- லண்.-காளி வடைதேசி மாலை-4 – 3,200ரூபா
31-10- அர்ச்சனை ரிக்கட் விற்பனை- 3,450ரூபா
2024 – அக்டோபர் மாத மொத்த வரவு – 436,550ரூபா
செலவு
01-10- காளி அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
01-10- அபி.பிரசாதம்- 2,250ரூபா
01-10- அபி.செலவு – 1,310ரூபா
01-10- அபிஷேக பழவகை- 1,100ரூபா
01-10 வெற்றிலை – 210ரூபா
01-10- குரு.தெட்சணை- 1,000ரூபா
01-10- காளி வடை தேசி மாலை- 750ரூபா
03-10- நவராத்திரி- பழம் வெற்றிலை- 1,200ரூபா
03-10- அபிஷேக இளநீர்- 1,600ரூபா
03-10- அபிஷேக பால்- 1,000ரூபா
03-10- நவராத்திரி பிரசாதம்- 9 நாள்- 20,250ரூபா
03-10- நவராத்திரி தேங்காய்- 1,000ரூபா
03-10- நவராத்திரி தேசிக்காய்- 1,800ரூபா
03-10- நவ.கும்ப பானை-நவதானியம்- 550ரூபா
11-10- சரஸ்வதி பூஜை குரு.தெட்சணை- 4,000ரூபா
11-10- சரஸ்வதி பூஜை பிரசாதம்- 2,250ரூபா
11-10- அபிஷேக பழவகை- 1,250ரூபா
11-10- அபிஷேக தேங்காய்- இளநீர்- 2,400ரூபா
11-10- தேசிக்காய் மாலை- 300ரூபா
11-10- வெற்றிலை- 100ரூபா
11-10- சரஸ்வதி வெள்ளை புடவை- 1,600ரூபா
11-10- உற்சவ சாத்துப்படி- 5,000ரூபா
04-10- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 3,000ரூபா
04-10- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
04-10- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
04-10- அபிஷேக பழவகை- 1,000ரூபா
04-10- அபிஷேக தேங்காய்- இளநீர்- 3,750ரூபா
04-10- வெற்றிலை சீவல்- 750ரூபா
04-10- வெள்ளி அன்னதானம்- 20,210ரூபா
04-10- காளி வடை தேசி மாலை- 800ரூபா
04-10- வாகனக் கூலி- 300ரூபா
05-10- புர.சனி குரு.தெட்சணை- 3,000ரூபா
05-10- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
05-10- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
05-10- அபிஷேக பழவகை- 1,000ரூபா
05-10- அபிஷேக தேங்காய் இளநீர்- 3,750ரூபா
05-10- தேசிக்காய் மாலை- 2,00ரூபா
05-10- வெற்றிலை – 250ரூபா
06-10- பிரசாத பூஜை(பார்த்தசாரத்)- 3,600ரூபா
08-10- செவ்வாய் காளி விஷேட பூஜை- 2,250ரூபா
08-10- காளி வடை தேசி மாலை- 750ரூபா
08-10- சஷ்டி பூஜை குரு.தெட்சணை- 1,000ரூபா
08-10- சஷ்டி பூஜை பிரசாதம்- 2,250ரூபா
08-10- அபிஷேக சந்தன செலவு- 500ரூபா
11-10- வெள்ளி அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
11-10- அபிஷேக பழவகை- 1,350ரூபா
11-10- அபிஷேக தேங்காய்- இளநீர்- 3,750ரூபா
11-10- வெள்ளி அன்னதானம்- 19,275ரூபா
11-10- தயிர் டப்பா – 200ரூபா
11-10- வாகனக’ கூலி- 400ரூபா
11-10- காளி வடை தேசி மாலை – 750ரூபா
12-10- புர.சனி குரு.தெட்சணை- 4,000ரூபா
12-10- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
12-10- அபிஷேக பழவகை- 1,000ரூபா
12-10- அபிஷேக தேங்காய்- இளநீர்- 3,750ரூபா
12-10- தேசிக்காய் மாலை- 250ரூபா
12-10- வெற்றிலை- 200ரூபா
15-10- காளி உரு.அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
15-10- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
15-10- அபிஷேக பழவகை- 500ரூபா
15-10- அபி.தேங்காய் -இளநீர்- 900ரூபா
15-10- காளி வடை தேசி மாலை- 750ரூபா
16-10- நடேசரபிஷேகம் குரு.தெட்சணை- 1,000ரூபா
16-10- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
16-10- அபிஷேக பழவகை- 500ரூபா
16-10- அபி.தேங்காய்- இளநீர்- 900ரூபா
17-10- பிற.நாள. பிர.பூஜை(நிருஷன்)-2,700ரூபா
18-10- வெள்ளி அபி.குரு.தெட்சணை- 3,000ரூபா
18-10- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
18-10- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
18-10- அபிஷேக பழவகை- 830ரூபா
18-10- அபிஷேக தேங்காய்- இளநீர்- 4,100ரூபா
18-10- வெள்ளி அன்னதானம்- 20,170ரூபா
18-10- காளி வடை தேசி மாலை- 725ரூபா
18-10- வாகனக் கூலி- 400ரூபா
18-10- பிரசாத பூஜை(கணன் கோம்ஸ்)- 7,000ரூபா
18-10- பிரசாத பூஜை(செல்வராசா)- 2,250ரூபா
19-10- கார்த்திகை குரு.தெட்சணை- 4,000ரூபா
19-10- கார்த்திகை பிரசாதம்- 2,250ரூபா
19-10- அபிஷேக பழவகை- 830ரூபா
19-10- அபிஷேக தேங்காய் இளநீர்- 4,600ரூபா
19-10- படையல் செலவு- 1,200ரூபா
19-10- உற்சவ சாத்துப்படி- 6,000ரூபா
19-10- வெற்றிலை- சீவல்- 600ரூபா
19-10- தேசிக்காய் மாலை- 225ரூபா
19-10- அபிஷேக சாமான்கள்- 4,830ரூபா
20-10- பிரசாத பூஜை(சுகந்தினி)- 2,700ரூபா
22-10- செவ்வாய் காளி வி.பூஜை- 2,250ரூபா
22-10- காளி வடை தேசி மாலை- 750ரூபா
25-10-வெள்ளி அபி.குரு.தெட்சணை- 3,000ரூபா
25-10- உதவி ஐயர் தெட்சணை- 3,000ரூபா
25-10- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
25-10- அபிஷேக பழவகை- 1,200ரூபா
25-10- அபிஷேக தேங்காய்- இளநீர்- 4,600ரூபா
25-10- வெள்ளி அன்னதானம்- 20,320ரூபா
25-10- அபி.நவதானியம்- 2,350ரூபா
25-10- வாகனக் கூலி- 100ரூபா
25-10- காளி வடை தேசி மாலை- 750ரூபா
29-10- காளி உரு.அபி.குரு.தெட்சணை- 1,000ரூபா
29-10- அபிஷேக பிரசாதம்- 2,250ரூபா
29-10- அபிஷேக பழவகை- 600ரூபா
29-10- அபிஷேக தேங்காய்- இளநீர்- 900ரூபா
29-10- காளி வடை தேசி மாலை- 750ரூபா
31-10- தீபாவளி பிரசாதம்- 2,250ரூபா
31-10- தீபாவளி மேலதிக பிரசாதம்- 2,500ரூபா
31-10- மாதத்திற்குரிய பால்- 2,800ரூபா
31-10- மாதத்திற்குரிய அபி.ஃமாலை- 10,500ரூபா
31-10- அபிஷேக சாமான்கள்- 3,410ரூபா
31-10- மின்சாரக் கட்டணம்- கோவில்- 28,965ரூபா
31-10- மின்சாரக் கட்டணம்- மடம்- 1,295ரூபா
31-10- இன்ரநெற் மாத கட்டணம்- 1,350ரூபா
31-10- குருக்கள் மாத சம்பளம்- 30,000ரூபா
31-10- கிளார்க் ஐயா மாத சம்பளம்- 25,000ரூபா
2024 – அக்டோபர் மாத மொத்தச் செலவு- 388,055ரூபா
2024 அக்டோபர் மாத மொத்த வரவு- 436,550ரூபா
2024 அக்டோபர் மாத மொத்’தச் செலவு- 388,055ரூபா
2024 அக்டோபர் மாத முடிவில் கையிருப்பு – 48,495ரூபா
செப்டம்பர் மாத அறிக்கையின் படி பற்றாக்குறை- 107,390ரூபா
அக்டோபர் மாத முடிவில் கையிருப்பு – 48,495ரூபா
அக்டோபர் மாத முடிவில் பற்றாக்குறை- 58,895ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2024ம் ஆண்டிற்குரிய அக்டோபர் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்