நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 27-08-2024ம் திகதிக்குப் பிந்திய திருப்பணி வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
28-08-2024- வடிவம்மா- லண்டன்- 8,000ரூபா
28-08-24- சிவானந்தம்-லண்டன்- 4,000ரூபா
28-08-24- ராஜ்குமார்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- கனகரத்தினம்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- சாரவ்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- திரவியகுமார்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- சபேசன்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- காளிதாசன்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- குலசிங்கம்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- பத்மநாதன்- லண்டன்- 6,000ரூபா
28-08-24- செல்லம்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- ராதாகிருஸ்ணன்- லண்டன்- 2,000ரூபா
28-08-24- திலீபன்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- சுந்தரலிங்கம்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- தவம்- லண்டன்- 8,000ரூபா
28-08-24- வல்லிபுரநாதர்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- குஞ்சுத்தம்பி- லண்டன்- 4,000ரூபா
28-08-24- சயந்தன்- லண்டன்- 8,000ரூபா
28-08-24- அஞ்சலி- லண்டன்- 4,000ரூபா
28-08-24- நந்தன்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- விவேகானந்தன்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- அருளானந்தம்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- நீலன்- லண்டன்- 8,000ரூபா
28-08-24- நிதன்- லண்டன்- 8,000ரூபா
28-08-24- யோகேஸ்வரன்- லண்டன்- 8,000ரூபா
28-08-24- தெய்வேந்திரம்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- குலசிங்கம்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- யோகலிங்கம்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- சிறிதரன்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- சச்சிதானந்தம்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- மயூரன்- லண்டன்- 8,000ரூபா
28-08-24- சிவா- லண்டன்- 8,000ரூபா
28-08-24- சாந்தா- லண்டன்- 4,000ரூபா
28-08-24- சிவசுப்பிரமணியம்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- சர்வா- லண்டன்- 8,000ரூபா
28-08-24- தனா- லண்டன்- 4,000ரூபா
28-08-24- ராஜன்- லண்டன்- 8,000ரூபா
28-08-24- ஜெயந்தி- லண்டன்- 8,000ரூபா
28-08-24- ராமு- லண்டன்- 8,000ரூபா
28-08-24- சுந்தரம்- லண்டன்- 8,000ரூபா
28-08-24- முருகபக்தர்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- சாய்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- மூர்த்தி- லண்டன்- 4,000ரூபா
28-08-24- பத்மநாதன்- லண்டன்- 12,000ரூபா
28-08-24- ராஜி- லண்டன்- 4,000ரூபா
28-08-24- சாந்தகுமார்- லண்டன்- 12,000ரூபா
28-08-24- கருணாலிங்கம்- லண்டன்- 8,000ரூபா
28-08-24- சிவலோகன்- லண்டன்- 8,000ரூபா
28-08-24- செல்வம் ரஜனி- லண்டன்- 8,000ரூபா
28-08-24- ராஜன்- லண்டன்- 10,000ரூபா
28-08-24- கந்தசாமி- லண்டன்- 4,000ரூபா
28-08-24- தேவலிங்கம்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- கோபால கிருஸ்ணன்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- ராமு- லண்டன்- 8,000ரூபா
28-08-24- ஆறுமுகம்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- இந்திரா- லண்டன்- 4,000ரூபா
28-08-24- ஜெயாமோகன்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- திலகவதி குடும்பம்- லண்டன்- 34,000ரூபா
28-08-24- முருகபக்தர்- லண்டன்- 8,000ரூபா
28-08-24- கேசவன்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- பாஸ்கரன்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- கதிரவேல்- லண்டன்- 20,000ரூபா
28-08-24- பரமசிவம்- லண்டன்- 8,000ரூபா
28-08-24- யோகராசா- லண்டன்- 4,000ரூபா
28-08-24- வேணுகோபால்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- சிவதணிகாசலம்- லண்டன்- 4,000ரூபா
28-08-24- தகமன்- லண்டன்- 8,000ரூபா
28-08-24- ராகுலன்- லண்டன்- 4,000ரூபா
01-09-24- Sarwender singh- london- 78,400ரூபா
01-09-24- Tudor rose store- london- 39,200ரூபா
01-09-24- Sand Fish company- london- 19,600ரூபா
01-09-24- Bread company- london- 19,600ரூபா
01-09-24- Athipan vap company- london- 19,600ரூபா
01-09-24- Sutharsan- london- 19,600ரூபா
06-09-24- இ. சோதிமலர்- நோர்வே- 10,000ரூபா
12-09-24- நா.ஐங்கரன்- லண்டன்- 10,000ரூபா
01-10-24- ம.கணநாதன்- நாகர்.மேற்கு- 10,000ரூபா
01-10-24- மகோற்சவ மாம்பழ ஏலம் – 700,000ரூபா
26-10-24- மு.கணேசமூர்த்தி- லண்டன்- 20,000ரூபா
04-11-24- க.சிவசஞ்சை – லண்டன்- 12,500ரூபா
04-11-24- முகிலன் ஆரவ்- லண்டன்- 12,500ரூபா
26-11-24- மேகா மோகனதாஸ்- லண்டன்- 5,000ரூபா
11-12-24- மு.கணேசமூர்த்தி- லண்டன்- 100,000ரூபா
23-12-24- மு.கணேசமூர்த்தி- லண்டன்- 10,000ரூபா
01-01-2025- ஆ.மயில்வாகனம்-அவுஸ்- 60,000ரூபா
01-01-2025- ந.நாராயணன்- லண்டன்- 41,000ரூபா
24-01-25- மு.கணேசமூர்த்தி- லண்டன்- 10,000ரூபா
29-01-25- புவனேந்திரம் ஜீவா- லண்டன்- 5,000ரூபா
19-02-25- மயில்வாகனம் ஆறுமுகம்- அவுஸ்.-10,000ரூபா
21-02-25- மு.கணேசமூர்த்தி- லண்டன்- 20,000ரூபா
21-02-25- பா.தங்கமலர்(ரதி)- நா.கிழக்கு-1,000ரூபா
21-02-25- தேன்மொழி சஞ்சயன்- லண்டன்- 50,000ரூபா
04-03-25- கயல் ஈழதாசன்- அவுஸ்.- 10,000ரூபா
04-03-25- சுஜாதா நாராயணன்- லண்டன்- 10,000ரூபா
14-03-25- அனுஜன் தர்மராசா- அவுஸ்.- 2,000ரூபா
திருப்பணி மொத்த வரவு- 1,725,000ரூபா
செலவு
தேர் கொட்டகை வேலை
சங்கர் சீமேந்து 10 பை- 21,500ரூபா
3லோட் மணல் குஞ்சன்- 10,500ரூபா
7 பை கல் அரிந்த கூலி- 5,000ரூபா
சுவர் கல் கட்டிய மேசன் கூலி- 9,000ரூபா
தேவகிளி கடை தகரம் வேண்டியது- 284,600ரூபா
தயானந்தன் பொக்ஸ்பார்- கூலி- 468,000ரூபா
முன்பக்க வேலை சங்கர் சப்போடிங்- 15,000ரூபா
சங்கர் முன்பக்க வேலை கூலி- 20,000ரூபா
தேர் கொட்டகை வேலை மொத்தச் செலவு- 833,600ரூபா
சாமி பீடங்கள் திருத்த வேலை – 10,050ரூபா
படி வேலை சீமேந்து 8பை- 17,300ரூபா
படி வேலை மேசன் கூலி- 6,500ரூபா
படி வேலை சல்லி வாங்கியது- 3,000ரூபா
4பை சீமேந்து கல் அரிந்தது- 26,00ரூபா
மணிமண்டப கிராதி வேலைகள்- வசீகரன்- 840,000ரூபா
சாமி கட்ட கம்பாம்- தங்கூசி வாங்கியது- 7,600ரூபா
மூலஸ்தான லைற் பல்ப் வாங்கியது2 – 7,700ரூபா
ஒலிபெருக்கி அம்பிளிபயர் திருத்தம்- 4,800ரூபா
திருப்பணி மொத்தச் செலவு- 1,733,150ரூபா
திருப்பணி மொத்த வரவு – 1,725,000 ரூபா
திருப்பணி மொத்தச் செலவு- 1,733,150 ரூபா
பற்றாக்குறை- 8,150 ரூபா
முருகையாவின் மெய்யடியார்களே!
திருப்பணி வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இதில் ஏதும் தவறுகள் இருந்தால் நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
நிர்வாக சபையினர்