மே மாத வரவு செலவு அறிக்கை – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021–மே மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

ஆடி மாத கார்த்திகை உற்சவம் – 2021

murukaiya-01நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் ஆடி மாதக் கார்த்திகை உற்சவம் எதிர்வரும் 02-08-2021 திங்கட்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

கதிர்காம தீர்த்த உற்சவம் – 2021

kathirkamamநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 25-07-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கதிர்காம தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது. Continue reading

ஏப்ரல் மாத வரவு செலவு அறிக்கை – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021–ஏப்ரல் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

நடேசரபிஷேகம்! ஆனி உத்தர உற்சவம்! – 2021

59நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் சிவகாமசுந்தரி சமேத நடராசப் பெருமானுக்கு எதிர்வரும் 15-07-2021 வியாழக்கிழமை காலை ஆனி உத்தர உற்சவம் நடைபெறவுள்ளது. Continue reading

தேர் திருப்பணி நன்கொடை வழங்கிய வள்ளல்கள் விபரம்!

ther2நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு புதிய சித்திரத்தேர் அமைப்பதற்கான நிதி நன்கொடைகளை வழங்கிய மெய்யன்பர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading

ஆனி மாத கார்த்திகை உற்சவம் – 2021

murukaiya-01நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் ஆனி மாதக் கார்த்திகை உற்சவம் எதிர்வரும் 05-07-2021 திங்கட்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

மார்ச் மாத வரவு செலவு அறிக்கை – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021 –மார்ச் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

இரண்டாவது மணவாளக்கோல விழா – 2021

49நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் பிலவ வருஷம் ஆனி மாதம் 07ம் (21-06-2021) திகதி திங்கட்கிழமை இரண்டாவது மணவாளக்கோல விழா நடைபெறவுள்ளது. Continue reading

வைகாசி மாத கார்த்திகை உற்சவம் – 2021

murukaiya-01நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் வைகாசி மாதக் கார்த்திகை உற்சவம் எதிர்வரும் 08-06-2021 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading