திருப்பணி வரவு செலவு அறிக்கை – 2019 தொடர்ச்சி

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் திருப்பணி வரவு செலவு அறிக்கையின் தொடர்ச்சி அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

திருவெம்பாவை விரத விஷேட பூஜை – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் திருவெம்பாவை பூஜை, எதிர்வரும் 01-01-2020 புதன்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

விநாயக ஷஷ்டி (பெருங்கதை) விரத பூஜை – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு நிகழும் விகாரி வருஷம் மார்கழி மாதம் 16ம் (01-01-2020) நாள் புதன்கிழமை விநாயக ஷஷ்டி விரத விசேட பூஜை,உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

புத்தாண்டில் (2020) சங்காபிஷேகம்! உற்சவம்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மலரப்போகும் புத்தாண்டு (01-01-2020) தினமான புதன்கிழமை அஷ்டோத்தர சத (108) சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

விஷேட பொதுச்சபைக் கூட்டம்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் விஷேட பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 03-01-2020ம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் ஆலய திருமட மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். Continue reading

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விஹாரி வருஷம் கார்த்திகை மாதம் (10.12.2019) திகதி செவ்வாய்க்கிழமை திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

அக்டோபர் மாத வரவு செலவு அறிக்கை – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2019 –அக்டோபர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

கந்தஷஷ்டி விரத உற்சவ வரவு செலவு அறிக்கை – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 28-10-2019ம் திகதி ஆரம்பமாகி 03-11-2019ம் திகதி முடிவடைந்த கந்தஷஷ்டி விரத உற்சவத்திற்குரிய வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading

ஐப்பசி மாத கார்த்திகை உற்சவம்!- 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விகாரி வருஷம் ஐப்பசி மாதம் 27ம்(13-11-2019)திகதி புதன்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

கந்தஷஷ்டி விரத உற்சவம் – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தஷஷ்டி விரத உற்சவம் நிகழும் விகாரி வருஷம் ஐப்பசி மாதம் 11ம் (28-10-2019) திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது என்பதை அனைத்து அடியார் பெருமக்களுக்கும் அறியத்தருகின்றோம். Continue reading