நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருஷம் மார்கழி மாதம் 05ம்(20-12-2018) திகதி வியாழக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
திருவெம்பாவை விரத விஷேட பூஜை – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் திருவெம்பாவை பூஜை, எதிர்வரும் 14-12-2018 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
விநாயக ஷஷ்டி (பெருங்கதை) விரத பூஜை – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு நிகழும் விளம்பி வருடம் கார்த்திகை மாதம் 27ம் (13-12-2018) நாள் வியாழக்கிழமை விநாயக ஷஷ்டி விரத விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
அக்டோபர் மாத வரவு செலவு அறிக்கை – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –அக்டோபர் மாதத்திற்குரிய வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
கந்தஷஷ்டி விழா வரவு செலவு அறிக்கை – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 08ம் திகதி ஆரம்பமாகி 14ம் திகதி முடிவடைந்த கந்தஷஷ்டி விரத விழாவிற்குரிய வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
மூடு மண்டப ரெறாசோ பணிக்கு உதவியோர்!
நாகர்கோவில் வடக்கு, அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தற்போது இராஜகோபுரப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற இவ்வேளையில், சுற்றுக் கொட்டகை நிலத்திற்கு ரெறாசோ போடும் வேலைகள் சமகாலத்தில் நடைபெறுகின்றன என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 07ம் (23-11-2018) திகதி வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2018
நாகர்கோவில் வடக்’கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
கந்தஷஷ்டி விரத உற்சவம் – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தஷஷ்டி விரத உற்சவம் நிகழும் விளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 22ம் (08-11-2018) திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது என்பதை அனைத்து அடியார் பெருமக்களுக்கும் அறியத்தருகின்றோம். Continue reading
ஐப்பசி மாத கார்த்திகை உற்சவம் – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 09ம்(26-10-2018)திகதி வெள்ளிக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading