ஆலய திருப்பணி வேலைகளில் பங்கேற்றுள்ள பெருந்தகைகள்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகள் பூர்த்தியடையும் தறுவாயை நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், நடைபெறவுள்ள சில பணிகளை எம்பெருமான புலம்பெயர் அடியார் பெருந்தகைகள் பொறுப்பேற்று செய்ய முன்வந்துள்ளனர். Continue reading

கும்பாபிஷேக விழா! புலம்பெயர் அடியார்களிடம் நிதியுதவி வழங்குமாறு வேண்டுகோள்!

அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷேக விழாவை குறிப்பிட்ட தினத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடாத்த தீர்மானித்துள்ளோம். ஆலய திருப்பணி வேலைகள் யாவும் துரித கதியில் நடைபெற்று வருகின்றதுடன்  உரிய காலத்தில் பூர்த்தியடைந்து விடும் என நம்புகின்றோம்.

Continue reading

ஆலயத்தில் இயந்திர பூஜை இன்று ஆரம்பமாகியுள்ளது!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் இன்று வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் கும்பாபிஷேக கிரியைகளின் ஆரம்ப நிகழ்வான இயந்திர பூஜை நிகழ்வு கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ ச.மு.பாஸ்கர ரவிக் குருக்கள் அவர்ளால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Continue reading

ஆலய திருப்பணிக்கு மேலும் நிதிநன்கொடைகளை வழங்கியோர் விபரம்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகள்  மிக துரித கதியில் நடைபெற்று வருகின்றன. Continue reading

சிறப்பாக நடைபெற்ற முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம்

Image

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேக பெருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது. Continue reading

திருவெம்பாவை பூஜை இம்முறை சிறப்பாக நடைபெறவுள்ளது!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் திருவெம்பாவை பூஜை இம்முறை மிகவும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது என்பதை அடியார்  பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

ஆலய திருப்பணி வரவு செலவு அறிக்கை – 01-10-2014 தொடக்கம் 31-01-2015 வரை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 01-10 – 2014 தொடக்கம் இற்றைவரை நடைபெற்று வரும் திருப்பணிகளுக்காக எம்பெருமான் அடியார் பெருமக்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும்  செலவுகளும் அடங்கிய அறிக்கையை  வெளியிடுகின்றோம். Continue reading

கும்பாபிஷேக நாளன்று நடைபெற்ற தென்னிந்திய பாடகர்களின் இசைக்கச்சேரி (வீடியோ)

Gallery

This gallery contains 1 photo.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷே நாளன்று இரவு நிகழ்வாக நடைபெற்ற தென்னிந்திய பாடகர் குழுவினரின் இசைக்கச்சேரி வீடியோ தொகுப்பை வெளியிடுகின்றோம்.

மண்டலாபிஷேக பூர்த்தி (சங்காபிஷேக) விழா அறிவித்தல்

அருள்மிகு முருகையா தேவஸ்தான மண்டலாபிஷேக விசேட பூஜைகள் தினமும் மிக ஒழுங்காக நடைபெற்று வருகின்றது. Continue reading

வெள்ளிக்கிழமை அபிஷேகம் பற்றிய அறிவித்தல்! பதிவுகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அபிஷேகத்துடன் விஷேட பூஜையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். Continue reading