நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தற்போது வர்ணப்பூச்சு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கும்பாபிஷேக செலவுக்கு மேலும் நிதி வழங்கியோர் விபரம் (தொடர்ச்சி)
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேக விழாவுக்கு அடியார்களிடம் நிதி நன்கொடைகள் வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டிக்கொண்டதற்கிணங்க அடியவர்கள் மேலும் சிலர் மனமுவந்து நிதி வழங்கியுள்ளனர். Continue reading
கந்தஷஷ்டி விரத உற்சவம் பற்றிய அறிவித்தல்
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் ஐப்பசி மாதம் 26ம் (12-11-2015)திகதி வியாழக்கிழமை கந்தஷஷ்டி விரத உற்சவம் ஆரம்பமாகவுள்ளது. Continue reading
மண்டலாபிஷேக பூஜையில் பங்கேற்க விரும்பும் அடியார்கள் பெயர்களை பதிவு செய்யுமாறு வேண்டுகோள்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 09-09-2015 நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது. கும்பாபிஷேக விழாவினைத் தொடர்ந்து 45 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடாத்த ஏற்பாடாகியுள்ளது. Continue reading
முருகையா தேவஸ்தான திருவூஞ்சல் பாடல்கள்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருவூஞசல் பாடல்களை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம். Continue reading
திருப்பணி மற்றும் கும்பாபிஷேக வரவு செலவு அறிக்கை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற திருப்பணி மற்றும் கும்பாபிஷேக நிகழ்வுகளுக்காக எம்பெருமான் அடியார் பெருமக்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும் செலவுகளும் அடங்கிய அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
இயந்திர பூஜையில் பங்கேற்கும் எம்பெருமான் அடியவர்கள் விபரம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷேக பெருவிழாவின் ஆரம்ப நிகழ்வான இயந்திர தகடு அபிஷேகம், பூஜை கடந்த 16-07-2015 வியாழக்கிழமை தொடக்கம் ஆலயத்தில் நடைபெற்று வருகின்றது. Continue reading
ஆலயத்தில் தொடரும் திருப்பணி வேலைகள்! (படங்கள் இணைப்பு)
Gallery
This gallery contains 15 photos.
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற திருப்பணி வேலைகளின் தற்போதைய நிலையை படங்களில் காணலாம்.
ஆலயத் திருப்பணிக்கு மேலும் நிதியுதவி வழங்கியோர் விபரம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகளுக்கு மேலும் நிதி நன்கொடை வழங்கியோர் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading
ஆலய திருப்பணிக்கு மேலும் நிதி வழங்கியோர் விபரம் – 5ம் இணைப்பு
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகள் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது என்பதை எம்பெருமான் புலம்பெயர் அடியார்களுக்கு மீண்டும் அறியத் தருகின்றோம். Continue reading