மார்கழி மாத கார்த்திகை உற்சவம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மார்கழி மாத கார்த்திகை உற்சவம் எதிர்வரும் 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading