நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டைய தை மாதம் முதல் சித்திரை மாதம் வரையிலான கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம்.
தை மாதம் வரவு
01-01-2016 – ஆ.மயில்வாகனம் வெள்ளி அபிஷேகம் – அவுஸ். -10,000 ரூபா
08-01-2016 – ம.பன்னிருகரன் வெள்ளி அபிஷேகம் – அவுஸ். – 10,000 ரூபா
15-01-2016 – ஆ.அழகராசா குடும்பம் வெஅபிஷேகம் – லண். 10,000 ரூபா
21-01-2016- சி.கதிரேசு குடும்பத்தினர் -தைப்பூசம் – லண்டன் – 50,000 ரூபா 22-01-2016 – சி.உமாசங்கர் வெள்ளி அபிஷேகம் – அவுஸ். 10,000 ரூபா
29-01-2016 – செ.கவிதா வெள்ளி அபிஷேகம் – அவுஸ். – 10,000 ரூபா
29-01-2016- ஆ.அழகராசா குடும்பத்தினர் நித்.பூஜை. – 25,000 ரூபா
மொத்தம் 125,000 ரூபா
தை மாதம் செலவு
2015ம் ஆண்டு பற்றாக்குறை- 6,682 ரூபா
அபிஷேக பொருட்கள் – 1,100 ரூபா
தேங்காய் 80 – 4,200 ரூபா
மாலை – 2,500 ரூபா
கும்பச் சாமான்கள் – 3,035 ரூபா
தே.எண்ணெய் 05 லீற்றர் – 1,250 ரூபா
வெற்றிலை – சீவல் – 1,350 ரூபா
அபிஷேகம் – பழவகை – 3,500 ரூபா
கும்ப வேட்டி – 900 ரூபா
பால் – இளநீர் – 1,100 ரூபா
பிரசாதம் – ஐயரிடம் – 10,000 ரூபா
குருக்கள் தட்சணை – 10,000 ரூபா
தைப்பூச அபிஷேகம் – 12,000 ரூபா
சாத்துப்படி – 6,000 ரூபா
மேளம் – 10,000 ரூபா
அன்னதானம் – கூலியுடன் – 13,000 ரூபா
குருக்கள் தட்சணை – 5,000 ரூபா
புதிர் பொங்கல் ஐயரிடம் – 4,000 ரூபா
மொத்தம் – 95,617 ரூபா
தை மாதம் மொத்த வரவு – 125,000 ரூபா
தை மாதம் மொத்தச் செலவு – 95,617 ரூபா
கையிருப்பு 29,383 ரூபா
—————————————————————————————————————–
மாசி மாதம் வரவு
தை மாதக் கையிருப்பு – 29,383 ரூபா
05-02-2016 – இ.தர்மகுலசிங்கம் வெள்ளி அபிஷேகம் – லண். – 10,000 ரூபா
12-02-2016 – சி.செல்லையா குடும்பத்தினர் அபி- அன்னதானம் அவுஸ்திரேலியா – 20,000 ரூபா
19-02-2016 – வீ.சிவானந்தராசா அபிஷே.- அன்னதானம் – லண்.- 20,000 ரூபா
21-02-2016 – மாசி மகம் அடியார்கள் மொத்த வரவு – 19,840 ரூபா
24-02-2016 – வீ.இராசசிங்கம் மாசி மாத நித். பூஜை -நோர்வே- 25.000 ரூபா
26-02-2016 . க.கிருஸ்ணராசா அபிஷே.அன்னதானம்- நோர்வே 20,000 ரூபா
29-02-2016- ஆ.மயில்வாகனம் – மாசி மக நன்கொடை – அவுஸ். 8,600 ரூபா
29-02-2016 – ஆ.சுந்தரலிங்கம் – மாசி மகம் – லண்டன்- 20,000 ரூபா
மொத்தம் – 172,823 ரூபா
மாசி மாதம் செலவு
தை மாத ஐயர் வேதனம் – 25,000 ரூபா
05.02-2016 அபிஷேக பொருட்கள் – 4,000 ரூபா
05-02-2016 குருக்கள் தட்சணை – 2.000 ரூபா
05.02-2016 பிரசாதம் -ஐயரிடம் – 2,000 ரூபா
12-02-2016 அபிஷேகப் பொருட்கள் – 4,000 ரூபா
12-02-2016 குருக்கள் தட்சணை – 2,000 ரூபா
12-02-2016 பிரசாதம் ஐயரிடம் – 2,000 ரூபா
12-02-2016 அன்னதானம் – 10,000 ரூபா
12-02-2016 வரவு செலவு அறிக்கை புத்தகம் – 20,000 ரூபா
19-02-2016 அபிசேக – அன்னதான சாமான் – 14,450 ரூபா
19-02-2016 குருக்கள் தட்சணை 2,500 ரூபா
19-02-2016 பிரசாதம் ஐயரிடம் – 2,000 ரூபா
19-02-2016 மாலை – 500 ரூபா
19-02-2016 காகிதாகி – எழுதுபொருட்கள் – 1,930 ரூபா
22-02-2016 மாசிமகா மக மொத்த செலவு – 49,475 ரூபா
26-02-2016 வெள்ளி அன்னதான சாமான் – 9,335 ரூபா
26-02-2016 அன்னதானம் அவித்த கூலி – 2,000 ரூபா
26-02-2016 மாசி மாத ஐயர் வேதனம் – 25,000 ரூபா
26-02-2016 குருக்கள் தட்சணை – 2,500 ரூபா
26-02-2016 உதவி ஐயர் தட்சணை – 500 ரூபா
26-02-2016 பிரசாதம் ஐயரிடம் – 2,000 ரூபா
26-02-2016 மாலை – 400 ரூபா
மொத்தம் – 183,590 ரூபா
மாசி மாதம் மொத்த வரவு – 172,823 ரூபா
மாசி மாதம் மொத்தச் செலவு – 183,590 ரூபா
பற்றாக்குறை 10 ,767 ரூபா
—————————————————————————————————————-
பங்குனி மாதம் வரவு
04-03-2016 – சி.செகராசா அபிஷேகம் – நாகர்.கிழக்கு – 10,000 ரூபா
07-03-2016 – இ.கணேசம்மா – சிவராத்திரி பூஜை- நா.மேற்கு – 12,000 ரூபா
07-03-2016 – க.ஆனந்தராசா – மாசி மகம் – நா.மேற்கு – 500 ரூபா
11-03-2016- கந்தையா- அனோஜன் – அபிஷேகம்- அவுஸ். – 10,000 ரூபா
18-03-2016 – இ.தளையசிங்கம் – அபிஷேகம். நாகர்.மேற்கு – 10,000 ரூபா
25-03-2016 – சிதம்பரப்பிள்ளை – கனி – அபிஷேகம். நா.கிழ – 10,000 ரூபா
25-03-2016 – க.சிவபாதம் – கொடிகாமம் – அன்னதான மீதி- 200 ரூபா
மொத்தம் 52,700 ரூபா
பங்குனி மாதம் செலவு
மாசி மாதப் பற்றக்குறை – 10,767 ரூபா
04-03-2016- அபிஷேக சாமான்கள் – 3,315 ரூபா
04-03-2016 – குருக்கள் தட்சணை – 2,000 ரூபா
04-03-2016 – பிரசாதம் ஐயரிடம் – 2,000 ரூபா
04-03-2016 – மடப்பள்ளி விறகு – 1,500 ரூபா
07-03-2016 – அபிஷேக சாமான்- சிவராத்திரி – 4,790 ரூபா
07-03-2016 – சிவராத்திரி குரு தட்சணை-பிரசாதம் – 6,500 ரூபா
08-03-2016 – மின் கட்டணம் – 1,718 ரூபா
11-03-2016 – வெள்ளி அபிஷேக சாமான்கள் – 5,210 ரூபா
11-03-2016 – குருக்கள் தட்சணை – 2,000 ரூபா
11-03-2016 – பிரசாதம் ஐயரிடம் – 2,000 ரூபா
18-03-2016 – வெள்ளி அபிஷேக சாமான்கள் – 4,070 ரூபா
18-03-2016 – குருக்கள் தட்சணை – 2,000 ரூபா
18-03-2016 – பிரசாதம் ஐயரிடம் – 2,000 ரூபா
24-03-2016 – அன்னதானம் அவித்த கூலி – 2,000 ரூபா
25-03-2016 – வெள்ளி அபிஷேக சாமான்கள் – 4,600 ரூபா
25-03-2016 – குருக்கள் தட்சணை – 2,000 ரூபா
25-03-2016 – பிரசாதம் ஐயரிடம் – 2,000 ரூபா
மொத்தம் – 60,470 ரூபா
பங்குனி மாதம் மொத்த வரவு – 52,700 ரூபா
பங்குனி மாதம் மொத்தச் செலவு – 60,470 ரூபா
பற்றாக்குறை 7,770 ரூபா
————————————————————————————————————
சித்திரை மாதம் வரவு
01-04-2016- மு.கணேசமூர்த்தி நன்கொடை – லண்டன் – 31,200 ரூபா
01-04-2016- யோ.தவக்குமார் -அபிஷேகம் – நா.மேற்கு – 10,000 ரூபா
01-04-2016- நா.குமரேசு – அங்கத்தவர் சந்தா – நா.மேற்கு – 500 ரூபா
01-04-2016- சி.கலீபன் – அங்.சந்தா – நாகர்.தெற்கு – 1,000 ரூபா
01-04-2016- ஆ.சுந்தரலிங்கம் பிரசாத பூஜை – லண்டன் – 6,000 ரூபா
03-04-2016- பா.பாலேந்திரன்-பங்குனி நித்.பூஜை- நா.மே – 25,000 ரூபா
08-04-2016- ந.செல்வநாதன் – அபிஷேகம் – லண்டன் – 10,000 ரூபா
08-04-2016- மா.சாம்பசிவம் – பிரசாத பூஜை – நா.கிழக்கு – 3,000 ரூபா
15-04-2016 – த.சோதிசிவம் – அபிஷேகம் – கனடா – 10,000 ரூபா
14-04-2016- மா.சாம்பசிவம்-புதுவருட பூஜை- நா.கிழக்கு – 7,000 ரூபா
22-04-2016- நா.சுந்தரலிங்கம் – அபிஷேகம் – அவுஸ். – 10,000 ரூபா
29-04-2016- சு.நாகலட்சுமி – அபி- அன்னதானம்- சுவிஸ் – 20,000 ரூபா
29-04-2016- சு.நாகலட்சுமி ஞாபகார்த்தம் – பிரசாதம் – லண்.- 2,000 ரூபா
மொத்தம் – 135,700 ரூபா
சித்திரை மாதம் செலவு
பங்குனி மாத பற்றாக்குறை – 7,770 ரூபா
01-04-2016 – பங்குனி மாத ஐயர் வேதனம் – 25,000 ரூபா
01-04-2016 -அங்.விண்ணப்ப படிவம் அச்சடிக்க – 568 ரூபா
01-04-2016 – ஆலய சூழல் துப்புரவு பணி – தேநீர் – 1,000 ரூபா
01-04-2016- அபிஷே சாமான்கள் – 4,705 ரூபா
01-04-2016- குருக்கள் தட்சணை – 2,000 ரூபா
01-04-2016- பிரசாதம் – ஐயரிடம் – 2,000 ரூபா
08-04-2016 – வெள்ளி அபிஷேக சாமான்கள் – 5,390 ரூபா
08-04-2016 – அபிஷேக பழவகைகள் – 1,980 ரூபா
08-04-2016 – குருக்கள் தட்சணை – 2,000 ரூபா
08-04-2016 – பிரசாதம் – ஐயரிடம் – 2,000 ரூபா
08-04-2016- விறகு இறக்கியது – 3,000 ரூபா
08-04-2016- பிரசாத பூஜை – ஐயரிடம் – 5,400 ரூபா
08-04-2016 – பிரசாத பூஜை – ஐயரிடம் – 2,700 ரூபா
15-04-2016- வெள்ளி அபிஷேக பழவகை – 1,320 ரூபா
15-04-2016 – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
15-04-2016 – பிரசாதம் – ஐயரிடம் – 2,000 ரூபா
14-04-2016 – புதுவருட பொங்கல் சாமான்கள் – 4,700 ரூபா
21-04-2016 – வெள்ளி அபிஷேக சாமான்கள் – 9,320 ரூபா
22-04-2016 – தேங்காய் – 1,200 ரூபா
22-04-2016 – அபிஷேக பழவகைகள் – 1,700 ரூபா
22-04-2016 – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
22-04-2016 – பிரசாதம் – ஐயரிடம் – 2,000 ரூபா
29-04-2016 – வெள்ளி அபிஷேக பழவகைகள் – 1,820 ரூபா
29-04-2016 – அன்னதானம் – சிவபாதத்திடம் – 10,000 ரூபா
29-04-2016 – குருக்கள் தட்சணை – 2,000 ரூபா
29-04-2016 – பிரசாதம் – ஐயரிடம் – 2,000 ரூபா
29-04-2016 – பிரசாத பூஜை – ஐயரிடம் – 1,800 ரூபா
மொத்தம் – 109,373 ரூபா
சித்திரை மாதம் மொத்த வரவு – 135,700 ரூபா
சித்திரை மாதம் மொத்தச் செலவு – 109,373 ரூபா
கையிருப்பு 26,327 ரூபா
குமரேசு கொடுத்தது 11,617 ரூபா
மொத்தம் 37,944 ரூபா
சித்திரை மாத முடிவில் கையிருப்பு- 37,944 ரூபா
————————————————————————————————-
முருகையா மெய்யடியார்களே!
நாங்கள் முற்கூறியபடி அதாவது மாதாமாதம் கணக்கறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்ததற்கிணங்க 2016ம் ஆண்டிற்குரிய முதல் நான்கு மாதங்களான தை மாதம் தொடக்கம் சித்திரை மாதம் வரையிலான கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம்.
தொடர்ந்து ஒவ்வொரு மாத அறிக்கையையும் மாத முடிவில் வெளியிடுவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
திட்டமிட்டுள்ள திருப்பணி வேலைகள்
தற்போது ஆலயத்தின் திருப்பணி வேலைகளை முன்னெடுக்க உத்தேசித்துள்ளோம். அந்தவகையில் முதற்கட்டமாக ஆலய உள்வீதி மூடுமண்டபம் அமைக்கும் பணியை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு தூண்களுக்கும் ஒரு லட்சம் ரூபா வீதம் செலவு ஏற்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் ஒரு நேருக்கு இரண்டு தூண்கள் – ஒரு ஆர்ட்ஸ் வளைவு வரும். ஒரு செற்றுக்கு சுமார் இரண்டு லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே புலம்பெயர் நாட்டில் வாழும் எம்பெருமான் அடியார் பெருமக்களிடம் இக்கைங்கரியத்தை இயன்றளவு மனமுவந்து தனித்தோ, கூட்டாகவோ அல்லது பங்காளராகவோ செய்து தர முன்வருமாறு ஆலய நிர்வாகசபையினராகிய நாங்கள் தங்களை இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கின்றோம்.
விசேட பூஜை, அர்ச்சனைகள்
அத்துடன் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் பிறந்த நாட்கள், திருமண நாட்கள் மற்றும் பெற்றோர்களின் நினைவு தினங்கள் போன்றவற்றில் பூஜை செய்ய, அர்ச்சனை பண்ண மற்றும் மோட்ச அர்ச்சனை செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளவும். தாங்கள் கொடுக்கும் விலாசத்திற்கு உடனுக்குடன் வீபூதி பிரசாதம் தபாலில் அனுப்பி வைப்போம்.என்பதையும் அறியத் தருகின்றோம்.
மேலும் ஆலய திருப்பணிகளுக்கு நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கும் அனுப்பி வைக்கலாம் என்பதையும் அறியத் தருகின்றோம்.
ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
இலங்கை வங்கி. பருத்தித்துறை கிளை
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 6685054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல – 0094 77 3548525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு:
Cheap Baseball Jerseys
New Orleans Saints fans are most likely to engage in their superstitious activity every single game. so aggressive but full of really nice details as well. spores would be particularly good at storing energy because they are rigid. the manufacturers made sure that you never really own software,South Campus Complex at the University of Connecticut
When I asked them for an offer of just a car I didn get a response either. Here you will find cheats, You have never shopped at a Sears in Charlotte. if you wait for this magic here basketball jerseys over the finally get a the could open the doors to let. then that car.Organized labor groups wholesale jerseys are organizing a of action on Tuesday in Lansing He is winless in 52 career IndyCar starts. Kozera tellshow to do that Looking to cheap jerseys make some extra money this summer? We have to play incredibly hard and depend on our crowd and it should be really exciting. Sports. off to another part of the country.