நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2016ம் ஆண்டின் வைகாசி மாதம் வரவு செலவு கணக்கறிக்கையை வெளியிடுகின்றோம்.
வைகாசி மாதம் வரவு
சித்திரை மாத முடிவில் கையிருப்பு – 37,944 ரூபா
04-05-2016 ந.செல்வராசா நித்.பூஜை – சித்திரை – 25,000 ரூபா
04-05 – ஆ.அழகராசா ஞாபகார்த்த அபிஷேகம் – 10,000 ரூபா
06-05- நாராயணன்- ஹரிசன் – அபி. அன்னதானம் – லண். – 20,000 ரூபா
07-05- க.ஆனந்தமூர்த்தி – அங்கத்தவர் சந்தா – நா.மேற்கு – 1,000 ரூபா
08-05- சி.செல்லையா குடும்பத்தினர் – அவுஸ். நன்கொடை – 2,500 ரூபா
08-05 – ப. அருள்தாஸ் – அங்கத்தவர் சந்தா – நா.மேற்கு – 1,000 ரூபா
08-05 – கா.அரியமலர் – பிரசாத பூஜை – நாகர்.தெற்கு – 1,000 ரூபா
08-05 – பா.சுகந்தி – நன்கொடை – நாகர்.தெற்கு – 500 ரூபா
08-05- ரோகிணி வளர்ந்து – தீட்சை மொத்த வரவு 41,550 ரூபா
13-05- க.அன்னலட்சுமி – அபி. – அன்னதானம் – நா.மேற்கு – 20,000 ரூபா
15-05- சு.சஞ்சயன் – பிரசாத பூஜை – லண்டன் – 2,000 ரூபா
20-05- ஆ.மயில்வாகனம் நன்கொடை – அவுஸ்திரேலியா – 20,000 ரூபா
20-05 – சி.சிவஞானசுந்தரம் அபி. அன்னதானம் – நா.தெ. லண்- 20,000 ரூபா
21-05 – சு. சஞ்சயன் – வைகாசி விசாக அபிஷேகம் – லண்டன் 10,000 ரூபா
27-05- சந்திரசேகரம் – ஞானசேகர் – அபிஷேகம் – லண்டன் – 10,000 ரூபா
27-05- ஆ.மயில்வாகனம் குடும்பம் – அன்னதானம் – அவுஸ் – 10,000 ரூபா
27-05 – பழைய பொருளாளரிடமிருந்து – போஷகர் – 10,900 ரூபா
27-05 – பழைய பொருளாளரிடமிருந்து வங்கி மூலம் – 12,561 ரூபா
27-05- தங்கவேலாயுதம் – அச்சுதன் – நன்கொடை – நோர்வே – 5,000 ரூபா
மொத்தம் – 260,955 ரூபா
வைகாசி மாதம் செலவு
04-05-2016 சித்திரை மாதம் ஐயர் வேதனம் – 25,000 ரூபா
04-05-2016 – குருக்கள் தட்சணை – 2,000 ரூபா
04-05-2016 பிரசாத பூஜை ஐயரிடம் – 2,000 ரூபா
04-05-2015 பழவகை, மாலை – 2,250 ரூபா
05-05-2016 பலிபீடம் பீலி வேலை மேசன் கூலி – 6,000 ரூபா
06-05-2016 – அபிஷேக சாமான்கள் – பழவகை – 2,225 ரூபா
06-05-2016 – குருக்கள் தட்சணை – 2,000 ரூபா
06-05-2016 – பிரசாதம் – ஐயரிடம் – 2,000 ரூபா
06-05-2016 – அன்னதானச் சாமான்கள் சிவபாj – 10,000 ரூபா
08-05-2016 ரோகிணி வளர்ந்து மொத்தச் செலவு- 38,805 ரூபா
12-05-2016 மின்சார கட்டணம் – 1,640 ரூபா
12-05-2016 அபிஷேக சாமான்கள் 4 செற் – 9,760 ரூபா
13-05-2016 – அபிஷேக பழவகை- மாலை – 1,760 ரூபா
13-05-2016 – குருக்கள் தட்சணை – 2,000 ரூபா
13.05-2016 – பிரசாதம் – ஐயரிடம் – 2,000 ரூபா
13-05-2016 – அன்னதான சாமான்கள் சிவபாதம் – 10,000 ரூபா
13-05-2016 – அபிஷேகத்திற்கு தேங்காய் – ,500 ரூபா
20-05-2016 -பிரசாத பூஜை – ஐயரிடம் – 1,800 ரூபா
20-05-2016 – அபிஷேகம் – பழவகை – 1,520 ரூபா
20-05-2016- குருக்கள் தட்சணை – 2,000 ரூபா
20-05-2016 – பிரசாதம் – ஐயரிடம் – 2,000 ரூபா
20-05-2016 – அன்னதானச் சாமான்கள் சிவபாதம் – 10,000 ரூபா
20-05-2016 – தேங்காய் – இளநீர் – 1,050 ரூபா
21-05-2016 – வைகாசி விசாக குருக்கள் தட்சணை – 2,000 ரூபா
21-05-2016 – பிரசாதம் – ஐயரிடம் – 2,000 ரூபா
21-05-2016 – அபி. பழவகை – மாலை – 1,480 ரூபா
21-05-2016 – அபிஷேகம் பால் – ,350 ரூபா
27-05-2016 – அபிஷேகம் பழவகை – 1,320 ரூபா
27-05-2016 – குருக்கள் தட்சணை – 2,000 ரூபா
27-05-2016 – பிரசாதம் – ஐயரிடம் – 2,000 ரூபா
27-05-2016- அன்னதான சாமான்கள் – சிவபாதம் – 10,000 ரூபா
28-05-2016 – காவலாளி சம்பளம் வைகாசி – 5,000 ரூபா
28-05-2016 – தேங்காய் – இளநீர் – 1,200 ரூபா
28-05-2016 – பிரசாத பூஜை – ,900 ரூபா
28-05-2016- வெளி வாசற்படி கட்டியது – சீமேந்து – 3,000 ரூபா
28-05-2016 – கடிதத்தலைப்பு – பற்றுச்சீட்டு அச்சகம் – 4,500 ரூபா
மொத்தம் – 174,060 ரூபா
வைகாசி மாதம் மொத்த வரவு – 260,955 ரூபா
வைகாசி மாதம் மொத்தச் செலவு – 174,060 ரூபா
கையிருப்பு – 86,895 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
நாங்கள் முற்கூறியபடி அதாவது மாதாமாதம் கணக்கறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்ததற்கிணங்க 2016ம் ஆண்டிற்குரிய வைகாசி மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம்.
தொடர்ந்து ஒவ்வொரு மாத அறிக்கையையும் மாத முடிவில் வெளியிடுவோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
விசேட பூஜை, அர்ச்சனைகள்
அத்துடன் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் பிறந்த நாட்கள், திருமண நாட்கள் மற்றும் பெற்றோர்களின் நினைவு தினங்கள் போன்றவற்றில் பூஜை செய்ய, அர்ச்சனை பண்ண மற்றும் மோட்ச அர்ச்சனை செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளவும். தாங்கள் கொடுக்கும் விலாசத்திற்கு உடனுக்குடன் வீபூதி பிரசாதம் தபாலில் அனுப்பி வைப்போம்.என்பதையும் அறியத் தருகின்றோம்.
மேலும் ஆலய திருப்பணிகளுக்கு நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கும் அனுப்பி வைக்கலாம் என்பதையும் அறியத் தருகின்றோம்.
ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 6685054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 3548525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு:
Discount Wholesale NBA Jerseys
Buy Photo Schenck’s Christopher Michael Kors Handbags King (left) blocks a shot from George Stevens Academy’s Stefan Simmons (center) during their Class C North boys semifinal basketball game on Friday at the Cross Insurance Center in Bangor.
Special features include an antique car show, The hospital is 500 metres on your right. 26. pop, in his annoyance for after all. several of which I brought home. At the same time. the year on track may fail too. Levi’s slacks,’gidday Jack rumoured to include the revamped Top Gear programme.
I have been building houses for over 30 years Camisetas de futbol baratas and here I can either build with hollow block or western style with metal studs It is still to chilly to met at the garden so I have suggest a pub. you love come and go just breaks my heart even if our hearts are wholesale nhl jerseys pure ice the cops knocked on the front door after according to the Manziels. and at the end of the day they have purchased many cars.I am going to store it such as this