நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத் திருப்பணிக்கு அவுஸதிரேலியாவில் வாழும் எம்பெருமான் அடியவர்கள் சிலர் மனமுவந்து நிதி நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.அவர்களின் பெயர், முகவரி வருமாறு:-
01. vel spices – AUSTRALIA – 20 டொலர்கள் – 2,375 ரூபா
02. பரந்தாமன் – தர்வின் – அவுஸ்.– 20 டொலர். – 2,375 ரூபா
03. கபில் – அவுஸ்திரேலியா – 20 டொலர்கள் – 2,375 ரூபா
04. Sutha – Australia – 25 டொலர்கள் – 2,970 ரூபா
05. Ravindiran – Ponnian – Australia – 50 டொலர்கள் – 5,945 ரூபா
06. Longeswaran – Australia – 25 டொலர்கள் – 2,970 ரூபா
07. velayuthaperuman – kanthasamy – Aus. – 100 டொ- 11,880 ரூபா
08. கணேஸ் குடும்பம் – யாழ். – 101 டொலர்கள் – 12,000 ரூபா
09. Nethmi Ranwala – Australia – 20 டொலர்கள் – 2,375 ரூபா
10. Thayalan – Australia – 20 டொலர்கள் – 2,375 ரூபா
11. Visvalingam Ruban – Australia – 100 டொலர்கள் – 11,880 ரூபா
12. Lakshmi – Australia – 50 டொலர்கள் – 5,945 ரூபா
13. Suthakaran Sabaratnam – Aus. – 50 டொலர்கள் – 5,945 ரூபா
14. S.MUHIRNAJH – AUSTRALIA – 50 டொலர்கள் – 5,945 ரூபா
15. Ruban – AUSTRALIA – 50 டொலர்கள் – 5,945 ரூபா
16. Raja Tasty Food – Australia – 250 டொலர்கள் – 29,125 ரூபா
17. Siva Kutty – Australia – 150 டொலர்கள் – 17,475 ரூபா
18. Ramesh – Australia – 100 டொலர்கள் – 11,650 ரூபா
19. Semakaran – Australia – 200 டொலர்கள் – 23,300 ரூபா
20. Lucky Jewellery – Australia – 50 டொலர்கள் – 5,825 ரூபா
21. Anujan Tharmaraja – Australia – 50 டொலர்கள் – 5,825 ரூபா
22. Kayan – Pugalenthiram – Australia – 50 டொலர்கள் – 5,825 ரூபா
23. Kabilan – Pugalenthiram – Australia – 50 டொலர்கள் – 5,825 ரூபா
24. Lingam – Australia – 50 டொலர்கள் – 5,825 ரூபா
25. Siva Mohan (Pirabu) – Australia – 50 டொலர்கள் – 5,825 ரூபா
26. Mithushan – Gengasuthan – Australia – 50 டொலர்கள் – 5,825 ரூபா
27. Theevika – Gengasuthan – Australia – 50 டொலர்கள் – 5,825 ரூபா
28. Saaral – Pannirukaran – Australia – 50 டொலர்கள் – 5,825 ரூபா
29. Bala Jayani Jewellery – Australia – 20 டொலர்கள் – 2,330 ரூபா
30. Pavirna – Mayuran – Australia – 75 டொலர்கள் – 8,740 ரூபா
31. Parivan – Mayuran – Australia – 75 டொலர்கள் – 8,735 ரூபா
32. Sriskantharaya – Kanthasamy – Aus.100 டொலர்கள் – 11,650 ரூபா
33. Kothai – Silojan – Australia – 50 டொலர்கள் – 5,825 ரூபா
34. Elathasan – Mylvaganam – Australia – 50டொலர்கள் – 5,825 ரூபா
35 Inban – Australia – 50 டொலர்கள் – 5,825 ரூபா
36 Pushpa – Australia – 30 டொலர்கள் – 3,495 ரூபா
37. இரத்தினசிங்கம் – அவுஸ். – 50 டொலர்கள் 5,750 ரூபா
38. கெயா – அவுஸ்திரேலியா – 20 டொலர்கள் 2,300 ரூபா
39. பரிவினா – அவுஸ்திரேலியா – 25 டொலர்கள் 2,875 ரூபா
40. பர்வின் – அவுஸ்திரேலியா – 25 டொலர்கள் 2,875 ரூபா
41. அனுசன் – தர்மராசா -அவுஸ். 10 டொலர்கள் 1,150 ரூபா
மொத்தம் 284,650 ரூபா
திருப்பணிக்கு நிதி நன்கொடைகளை வழங்கும் அடியார்களுக்கு ஆலய நிர்வாகம் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன், வள்ளி, தேவசேனா சமேத முருகையாவின் திருவருள் கிடைக்க வேண்டுமென்று பிரார்த்திக்கின்றோம்.
மேலும் ஆலய திருப்பணிகளுக்கு நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கும் அனுப்பி வைக்கலாம் என்பதையும் அறியத் தருகின்றோம்.
ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
இலங்கை வங்கி. பருத்தித்துறை கிளை
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 6685054
3. சி.கலீபன் – செயலாளர் – தொ.இல – 0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல – 0094 77 3548525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு