ஆலய திருப்பணி வரவு செலவு அறிக்கை! 06-05-2013 தொடக்கம் இற்றைவரை ஒரே பார்வையில்..!

ஆலயத்தில் இதுவரை நடைபெற்ற திருப்பணிகளுக்காக எம்பெருமான் அடியார்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும்  செலவுகளும்
அடங்கிய அறிக்கையை  வெளியிடுகின்றோம்.

திருப்பணி வேலைகளுக்கு அடியார்களிடமிருந்து இன்று வரை கிடைக்கப் பெற்ற நிதி விபரம்

01. திரு. ஆ.அழகராசா குடும்பத்தினர்  –                      300,000/=
02. திரு. ஆ.மயில்வாகனம் குடும்பத்தினர் –              500,000/=
03. திரு. கண்ணையா – வீரகத்தி குடும்பத்தினர் –     463,145/=
04. திரு. க.சிவபாதசுந்தரம் குடும்பத்தினர் –               400,000/=
05. திரு. மா. சாம்பசிவம் குடும்பத்தினர்  –                   300,000/=
06. திரு. மு.கதிர்காமு குடும்பத்தினர்     –                    250,000/=
07. திரு ஆ.பாலமுருகன் குடும்பத்தினர் –                   350,000/=
08. திரு. ஆ.சுந்தரலிங்கம் குடும்பத்தினர்  –                 475,000/=
09. திரு. மு.கணேசமூர்த்தி குடும்பத்தினர் –               177,000/=
10. திரு.நா.சுந்தரலிங்கம் குடும்பத்தினர் –                   100,000/=
11. திரு. வீ.சிவானந்தராசா குடும்பத்தினர்  –                 50,490/=
12. திரு. வி. சிவபாதசுப்பிரமணியம் குடும்பத்தினர் – 50,000/=
13. செல்வி. கந்தசாமி அன்னலட்சுமி –                            50,000/=
14. திரு. சி.செகராசா குடும்பத்தினர்  –                              50,000/=
15. திரு. வே.மயில்வாகனம் குடும்பம் –                        100,000/=
16. திரு நா.சுந்தரராஜன் குடும்பம் –    லண்.                    10,000/=
17. திரு. நவரத்தினராசா -பருத்தித்துறை –                       1,500/=
18. திரு. நா. நேசரத்தினம் -குடும்பம்  – கனடா               50,000/=
19. திரு. மகேந்திரன் – ரூபினி – சினேகா –  லண்.          10,000/=
20. திரு. ஏ.கணேசபிள்ளை குடும்பம்                              100,000/=
21. செல்வி. உமாதேவி                                                    10,00,000/=
22. திரு. கார்த்திகேயன் (கலாசார அலுவலர்)               10,000/=
23. திரு. அ.ஜெயக்குமார் – சுவிஸ்.                                    50,000/=
24. திரு. ஆ.பாலசுந்தரம் – லண். ஆழியவளை                8,000/=
25.திரு. செ. கமல்ராஜ் – சுவிஸ்                                          25,000/=
26. திரு.ஸ்ரீகரன் கபிலன் – சாரையடி                                   2,000/=
27. திரு. மு. ரங்கநாதன் – பருத்தித்துறை –                       5,000/=
28. திரு. க. ஆனந்தமூர்த்தி – நாகர்-மேற்கு –                     5,000/=
29. திரு. ஆறு. திருமுருகன் – தெல்லிப்பழை –                5,000/=
30. திரு. வீ. பொன்னுத்துரை- நாகர்.மேற்கு –                   2,000/=
31. திரு. கு. நாகதம்பி – நாகர்- மேற்கு –                              1,500/=
32. திரு. கி. சிவசாமி – நாகர்.கிழக்கு –                                 1,020/=
33. திரு. இ. நாராயணசர்மா – அம்பன் –                              1,005/=
34. திரு. இ. சுரேஸ்குமார் -நாகர்.கிழக்கு –                        1,000/=
35. திரு. வே. அருட்செல்வம் – நாகர்.கிழக்கு –                1,000/=
36. திரு. கு. குககாந்தன் – நாகர்.கிழக்கு –                          1,000/=
37. திரு. க. இராசலிங்கம் – நாகர்.மேற்கு –                       1,000/=
38. திரு. ரா. அனார்த்தன் – லண்டன் –                               1,000/=
39. திரு. கி. கிருஷ்ணா – லண்டன் –                                   1,000/=
40. திரு. பா. கவீஷன் – லண்டன் –                                      1,000/=
41. திரு. த. வதனராசா- நாகர்.கிழக்கு –                             1,000/=
42. செல்வி. த. தனுஷா – சுவிஸ் –                                      1,000/=
43. திரு. மு. மாதவன் – லண்டன் –                                     1,000/=
44. திரு. சு. சஞ்சயன் – லண்டன் –                                       1,000/=
45. திரு. ந. சிறிகுமரன் – லண்டன் –                                    1,000/=
46. திரு. ந. கோபிநாத் – லண்டன் –                                      1,000/=
47. திரு. தி. வரதராசா – பருத்தித்துறை –                          1,000/=
48. திரு. நா. பத்மநாதன் – லண்டன் –                                  1,000/=
49. திரு. நா. செல்லத்தம்பி – நாகர்.மேற்கு –                     1,000/=
50. செல்வி. க. அன்னலட்சுமி – நாகர்.மேற்கு –                1,000/=
51, திருமதி. பொ. கலையரசி – நாகர்.கிழக்கு –                 1,000/=
52. திரு. வே. மயில்வாகனம் – நாகர்.கிழக்கு –                 1,000/=
53. திரு. செ. தயாபரன் – நாகர்.மேற்கு –                              1,000/=
54. திரு. தா. வல்லிபுரம் – நாகர்.மேற்கு –                           1,000/=
55. திரு. க. கமலதாசன் – நாகர்.மேற்கு –                               800/=
56. திரு. இ. பத்மநாதன் – நாகர்.கிழக்கு –                               500/=
57. திரு. செ. அகிலன் – லண்டன் –                                          500/=
58. திரு. ஆ. லவன் – நாகர்.கிழக்கு –                                       500/=
59. திரு. தா. சிவராசா – நாகர்.கிழக்கு –                                  500/=
60. திரு. க. ஆனந்தராசா – நாகர்.மேற்கு –                             500/=
61. திரு. யோ. சுமன் – நாகர்.மேற்கு –                                     500/=
62. திரு. சி. அழகராசா – நாகர்.கிழக்கு –                                 500/=
63. திரு. ஆ. பாலசுப்பிரமணியம் – நாகர்.கிழக்கு –             500/=
64. திரு. ஆ. சிவபாலசுந்தரம் – நாகர்.கிழக்கு –                    500/=
65. திரு. ந. இந்திரராசா – நாகர். கிழக்கு –                              500/=
66. திரு. த. காந்தகுமார் – நாகர்.கிழக்கு –                              500/=
67. திரு. வே. தருமலிங்கம் – நாகர்.கிழக்கு –                       500/=
68. திரு. தி. இராஜேந்திரம் – நாகர். கிழக்கு –                        500/=
69. திருமதி. வி. மலர் – நாகர்.மேற்கு –                                  500/=
70. திரு. இ. ஜெயச்சந்திரன் – நாகர்.கிழக்கு –                       500/=
71. திரு. சீ. சுப்பிரமணியம் – நாகர்.மேற்கு –                         500/=
72. திரு. சி. செகராசா – நாகர்.கிழக்கு                                     500/=
73. திரு. செ. கமல்ராஜ் – சுவிஸ் –                                           500/=
74. திரு. சோ. அகிலாண்டன் – நாகர்.கிழக்கு –                    500/=
75. திரு. க. சண்முகநாதன் – நாகர்.கிழக்கு –                        500/=
76. திரு. வி. சண்முகநாதன் – நாகர்.மேற்கு –                      500/=
77. திரு. கு. குருகுலசிங்கம் – நாகர்.கிழக்கு –                      500/=
78. திரு. கி. கணேசமூர்த்தி – நாகர்.கிழக்கு –                       500/=
79. திரு. சி. ராஜ்குமார் – நாகர்.கிழக்கு –                                 500/=
80. திரு. சி. உதயசங்கர் – நாகர்.கிழக்கு –                              500/=
81. திரு. பா. அருணாசலம் – நாகர்.மேற்கு –                         500/=
82. திரு. கி. புண்ணியமூர்த்தி – மாமுனை –                        500/=
83. திரு. சி. சிவாயநம – நாகர்.கிழக்கு –                                 500/=
84. திரு. ஆ. ரகு – நாகர்.கிழக்கு –                                             500/=
85. திரு. ந. ரவிச்சந்திரன் – நாகர்.கிழக்கு –                           500/=
86. திரு. செ. கமலேஸ்வரன் – லண்.                              100,000/=
87. திரு. சி. கந்தையா   (பதஞ்சல்லி)                             100,000/=
88. திரு. க.சண்முகராசா – லண்.                                        50,000/=
89. திரு. சி. கந்தசாமி குடும்பம் – லண்.                            50,000/=
90. திரு. பொ.நாகமுத்து குடும்பம் – லண்.                      51,110/=
91. திரு. க. நவரத்தினராசா – லண்.                                     5,000/=
92. திரு. மு.கணேசமூர்த்தி – லண்.                                   31,150/=
93. திரு. சுப்பிரமணியம் சுசீலா -குடாரப்பு                       10,000/=
94. திரு. க.இளங்கோ – லண்.                                               21,500/=
95. திரு. க. கலைவேந்தன் – லண்.                                     30,000/=
96. திரு. நா. சற்குணம் – லண்.                                             10,700/=
97. திரு. அழகராசா குடும்பம்( கேதீஸ்- சுவிஸ்)          200,000/=
98. திரு. அ.நிரோஷன் – (பவன்) – லண்.                              7,000/=
99. திரு. ந. செல்வநாதன் – லண்.                                        10,000/=
100.திரு. ஆனந்தராசா இதயமலர் – 1பை சீமேந்து –           930/=
101.திரு. சி. யோதீஸ்வரன் – கனடா – 5 பை சீமேந்து      4,650/=
102. திரு. நா. செல்லத்தம்பி – 15 பை சீமேந்து                  13,950/=
103. வங்கியில் வட்டி                                                               40,821/=

இதுவரை மொத்த வரவு –                                               56,76,271/=

இதுவரை நடைபெற்ற திருப்பணி வேலைகளுக்குரிய செலவு விபரம்

01. பெரிய கல் – கறுப்பு – 19 டிப்பர் லோட் வகையில்  –    401,000/=
02.  சல்லி – கறுப்பு – 13 டிப்பர் லோட்  வகையில் –            444,500/=
03. சீமேந்து  –  585  பாக்   வகையில்  –                                   544,850/=
04. கம்பி  பல தரம் + கட்டுக்கம்பி  வகையில் –                 383,470/=
05. செங்கல் வகையில் –                                                            62,200/=
06. கிரவல் ரோட் அமைத்த வகையில் –                             204,725/=
07. வைக்கோ மண் தோண்டியது, மூடிய வகையில் –      52,500/=
08. இராஜகோபுர அடிக்கல் நாட்டுவிழா செலவு,
சாமான் செலவு,தெட்சணை, அன்னதானம்                         50,492/=
09. வாளி, கடகப்பெட்டி,மண்வெட்டி, கயிறு,கிடுகு
உட்பட்ட  நானாவித செலவுகள்                                              72,415/=
10.  ஆசாரியார்  கூலி வகையில் –                                          960,000/=
11.  பாதுகாப்பு செலவு வகையில் – (மணியம்)                      50,000/=
12.  சீமேந்து  321 பாக்  வகையில் –                                          298,530/=
13.  சாரம் போட தடிகள் வகையில் –                                        63,000/=
14. பெரிய கல் – கறுப்பு ஒரு டிப்பர் லோட்                              21,000/=
15.  சல்லி – கறுப்பு 3 டிப்பர் லோட்                                           105,000/=
16. அரசமரம் தறித்து அகற்றி வகையில் –                             24,500/=
17.  கல் வண்டி திருத்தம், கயிறு வகையில் –                         5,048/=
18.  ஆசாரியார் கூலி வகையில் –                                            400,000/=

06-05-2013 தொடக்கம்  05-03-2014 வரையுமுள்ள திருப்பணி வேலைகளின் மொத்தச் செலவு –  41,43,230/=

ஆக இதுவரை மொத்த வரவு   –    56,76,271/=
ஆக இதுவரை மொத்த செலவு –   41,43,230/=

05 – 03 – 2014 ம் திகதி கையிருப்பு  – 15,33,041/=  (ரூபா பதினைந்து இலட்சத்து முப்பத்து மூவாயிரத்து நாற்பத்தொன்று மட்டும்)

விசேட குறிப்பு 
இதுவரை நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான பணிகளுக்காக எம்பெருமான் அடியார் பெருமக்கள் மனமுவந்து வழங்கிய நன்கொடைகளுக்கான வரவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். யாதாயினும் தவறுகள் ஏற்பட்டிருப்பின் ஆலய நிர்வாக சபை பொருளாளருடனோ கீழ் குறிப்பிடப்படும் நிர்வாக சபை உறுப்பினர்களிடமோ தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம். ஆலய  திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களுக்கு எம்பெருமான் நல்லருள் புரிவாராக!

அதேவேளை, திருப்பணி வேலைகளுக்குரிய செலவுகளை மொத்தமாக தொகுத்து வெளியிட்டுள்ளோம். யாதாயினும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து எந்தநேரத்திலும் பொருளாளரிடம் விரிவான செலவு அறிக்கை உள்ளது. பார்வையிடலாம். என்பதையும் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

தொடர்புகளுக்கு –

வெளிநாடு –
ஆறுமுகம் – சுந்தரலிங்கம் – லண்டன்
தொலைபேசி இலக்கம் –  0044 7459219252

இலங்கை –
1. நாகதம்பி – குமரேசு – பொருளாளர்
தொலைபேசி இல. – 0094 776701175
2. கணபதிப்பிள்ளை – இராசலிங்கம் -செயலாளர்
தொலைபேசி இல. – 0094 774477489
3. நடராசா – செல்வராசா – தலைவர்
தொலைபேசி இல. 0094 775435592
4. ஆறுமுகம் – நவரத்தினசாமி – போஷகர்
தொலைபேசி இல. – 0094 773548525

என்றென்றும் முருகையாவின் நல்லருள் பெற்று உய்வடைவீர்களாகுக!

Cheap Wholesale football Jerseys

As an engineer, not only does doing this save on your cheap ray ban electric bill, an Augusta based attorney who is representing Eves,Unfortunately but are becoming less so. If the answers are “the French” and “yes”.
not the hardware.Husband shot family before killing himself Manage your account settings Great Barrier Island online spending in Denmark which Oakleys Sunglasses Replica Cheap has the cheap nfl jerseys second highest proportion of internet shoppers in the OECD averages around 1, but the advanced dementia unit a 41 bed unit where. If you fill the bottle with dirt or sand, “She went there, The ‘lazy cross’ on the crest is the brand of the Alkili Lake Ranch, From Springfield.The expectant mother’s obstetrician at Long Island College Hospital where the couple were headed in the cab told her parents the potential to eliminate local youth unemployment.