நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 01-10 – 2014 தொடக்கம் இற்றைவரை நடைபெற்று வரும் திருப்பணிகளுக்காக எம்பெருமான் அடியார் பெருமக்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும் செலவுகளும் அடங்கிய அறிக்கையை வெளியிடுகின்றோம்.முதலாவது பகுதி வரவு செலவு அறிக்கை – 06-05-2013 – 04-03-2014 இரண்டாவது பகுதி வரவு செலவு அறிக்கை – 05-03-2014 — 31-05-2014
மூன்றாவது பகுதி வரவு செலவு அறிக்கை — 01-06-2014 — 30-09-2014
தற்போது அதன் பின்னராக 01-10-2014 தொடக்கம் 31-01-2015 வரை எம்பெருமான் அடியவர்களால் வழங்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளையும், நடைபெற்ற திருப்பணி வேலைகளுக்கான செலவு விபரங்களையும் வெளியிடுகின்றோம்.
01-10-2014 தொடக்கம் 31-01-2015 வரை அடியார் பெருமக்களால் மனமுவந்து அளிக்கப்பட்ட திருப்பணி நன்கொடை நிதி வரவு விபரம்
30-09.2014 அறிக்கையின் படி கையிருப்பு – 29,879
திரு. கேதீஸ்வரன் + குந்தி – சுவிஸ் – களஞ்சிய வகையில் 100,000
திரு. சி. ராஜ்குமார் – கனடா 2,500
திரு. சி.சிவஞானசுந்தரம் – லண்டன் – நாகர்கோவில் தரவை 50,000
திரு. சி. கணபதிப்பிள்ளை குடும்பம் – கனடா – வல்வை 5,000
திரு. சி. மயில்வாகனம் குடும்பம் – பருத்தித்துறை 200,000
திரு. செல்லையா – நந்திநாதன் – அவுஸ். – வெற்.கேணி 900
திரு. தேவராஜ் – அமுதாம்பிகை – பருத்தித்துறை – வெற்.கேணி 5,000
திரு. சி. கிருஷ்ணபிள்ளை – பரு. – வெற். கேணி 44,100
திரு. க. சிறீஸ்கந்தராசா – அவுஸ்திரேலியா 10,000
திரு. சிவசாமி-சுசீந்திரன் – லண்டன் – நாகர்-மேற்கு 20,000
திரு. வே. அம்பலவாணேசன் – நாகர்கோவில் தரவை 1,000
கந்தஷஷ்டி உற்சவகால உண்டியல் வரவு 4,560
திரு. கண்ணன் ஐயா குடும்பம் – அவுஸ்திரேலியா 16,200
திரு. செல்வரஞ்சினி – குலதுங்கம் – அவுஸ். 2,400
திரு. ஈழதாசன் – மயில்வாகனம் – ,, 3,600
திரு. தங்கமலர் – மயில்வாகனம் – ,, 3,600
திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 1,800
திரு. மயூரன் – கணேசபிள்ளை – ,, 12,000
திரு. கந்தசாமி – ,, 2,400
திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 2,400
திரு. கபிலன் – புகழேந்திரன் – ,, 12,000
திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 2,400
திரு. பாலஜெயனி நகைக்கடை – ,, 12,120
திரு. புஷ்பா ரீச்சர் குடும்பம் – ,, 6,000
திரு. பிரியங்கா – கங்காசுதன் – ,, 1,320
திரு. அருள்முருகன் – ,, 6,000
திரு. லோகேஸ்வரன் – ,, 6,000
திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 1,800
திரு. சேமகரன் – முருகப்பன் – ,, 12,000
திரு. அனுஜன் – ,, 12,120
திரு. சிவபாதம் – குடும்பம் – ,, 2,400
திரு. சுஜீவரேகா – கங்காசுதன் – ,, 6,000
திரு. மிதுஷன் – கங்காசுதன் – ,, 1,440
திரு. தீவிகா – கங்காசுதன் – ,, 1,320
திரு. சுதர்சன் – ,, 600
திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 1,200
திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 1,200
திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 600
திரு. பிரசன்னா – ,, 2,400
திரு. சௌந்தர் – ,, 1,200
திரு. பரமானந்தம் – ,, 1,200
திரு. சக்திவேல் – ,, 600
திரு. கண்ணன் – ,, 2,400
திரு. எஸ். ராஜா ,, 1,200
திரு. டொரிஞ்சன் – ,, 600
திரு. துளசி – ,, 1,200
திரு. முத்து – ,, 2,400
திரு. ஏ. ராஜா – ,, 2,400
திரு. அருண் – ,, 2,400
திரு. திரா – ,, 1,200
திரு. சுபு – ,, 2,400
திரு. உமா – ,, 3,000
திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 2,520
திரு. பூங்கோதை – சுலோஜன் – ,, 6,000
திரு. தயான் – ,, 1,800
திரு. இசாநந்தன் – ,, 6,000
திரு. சின்னப்பிள்ளை – ,, 1,800
திரு. இரத்தினசிங்கம் குடும்பம் – ,, 6,000
திரு. உதயகுமார் மாஸ்டர் குடும்பம் – ,, 6,000
திரு. பிரபா ஜெயனி நகைக்கடை – ,, 6,000
திரு. சாரதா – ஆனந்தன் குடும்பம் – ,, 19,200
திரு. சின்னவன் குடும்பம் – ,, 2,400
திரு. சுகந்தா- மயூரன் குடும்பம் – ,, 1,200
திரு. கணபதிப்பிள்ளை – ,, 6,000
திரு. ஐயம்பெருமாள் – ,, 2,400
திரு. சுமன் – ,, 1,200
திரு. சிவரூபன் – ,, 1,800
திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 600
திரு. காண்டி – ,, 1,800
திரு. தனு – ,, 600
திரு. சிறி – ,, 1,200
திரு. வர்ணன் – ,, 2,400
திரு. அருமை ,, 1,800
திரு. முகுந்தன் – ,, 600
திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 2,520
திரு. சுகிர் – ,, 1,800
திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 2,520
திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 3,600
திரு. பவன் – ,, 1,800
திரு. முரளி – ,, 1,320
திரு. செல்வன் – ,, 1,200
திரு. மது – ,, 1,800
திரு. அருள் – ,, 2,400
திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 720
திரு. கர்ணன் – ,, 1,920
திரு. ஜெயபிரசாத் – ஜெயசிங்கம் – ,, 6,000
திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 600
திரு. நந்தர் – ,, 720
திரு. விவேகா – ,, 1,800
திரு. தம்பித்துரை – ,, 2,520
திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 360
திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 600
திரு. திலீபன் – ,, 2,400
திரு. வயிரநாதன் – ,, 1,200
திரு. முருகபக்தர் ஒருவர் – ,, 360
திரு. கதிர் – ,, 1,320
திரு. ராஜன் – ,, 3,600
திரு. செரூபன் – ,, 2,520
திரு. பகி – ,, 3,600
திரு. இராசரத்தினம் – ,, 1,200
திரு. கரன் – ,, 6,000
திரு. ரமேஷ் – ,, 6,000
திரு. ராஜ்குமார் – ,, 6,000
திரு. கவிதா – செல்லத்தம்பி – ,, 18,000
திரு. மயில்வாகனம் – ஆறுமுகம் – ,, 319,660
திரு. முருகேசு – அன்னக்கொடி – நாகர்.மேற்கு 25,000
திரு. நா. சிவாஸ்கரன் – லண்டன் – ,, 1,500
திரு. ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – பனைமரம் – 30,940
திரு. ஆ. சுந்தரலிங்கம் – லண்டன்- கோபுரம் – 145,000
மொத்தம் 13,16,279/=
01-10-2014 தொடக்கம் 31.01.2015 வரையுள்ள திருப்பணி நன்கொடை நிதி மொத்த வரவு – ரூபா- 13,16,279/=
குறிப்பு
01 -10- 2014ம் திகதியிலிருந்து நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான பணிகளுக்காக எம்பெருமான் அடியார் பெருமக்கள் மனமுவந்து வழங்கிய நன்கொடை நிதிகளுக்கான வரவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.
இவ்வறிக்கையில் யாதாயினும் தவறுகள் ஏற்பட்டிருப்பின் ஆலய நிர்வாக சபை பொருளாளருடனோ அல்லது கீழ் குறிப்பிடப்படும் நிர்வாக சபை உறுப்பினர்களிடமோ தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
ஆலய திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்கிய அன்பர்களுக்கு எம்பெருமான் நல்லருள் புரிவாராக!
01-10-2014 தொடக்கம் 31-01-2015 வரையுள்ள செலவு விபரம்
கூரை வேலைக்கு பனை வாங்கியது – 25 – 47,500
பனைமரம் அடித்த கூலி – 188,990
மரம் ஏற்றிய வாகனக் கூலி – 4,600
கூரை (கோப்பிசம்) போட்ட கூலி வகையில் – 166,400
சீமெந்து – 165 பை – 153,335
மணல் ஏற்றியது 40 லோட் – 59,000
கம்பி மற்றும் ஓடு வகையில் – 185,205
தீராந்தி எடுத்த வகையில் – 7,700
கோமுகை கல்லு – 03 – 40,000
மேசன் கூலி -ஆசாரியிடம் கொடுத்தது – 326,000
பாதுகாப்பு கூலி – மணியம் – 15,000
மொத்தம் 11,93,730/=
இதுவரை மொத்தச் செலவு 11,93,730/=
ஆக இதுவரை கிடைத்த மொத்த வரவு 13,16,279/=
ஆக இதுவரை செய்த மொத்த செலவு 11,93,730/=
01-02-2015 ம் திகதிய கையிருப்பு 1,22,549/=
குறிப்பு
அதேவேளை, 01-10-2014ம் திகதியிலிருந்து 31-01-2015 வரையுள்ள எம்பெருமான் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பணி வேலைகளுக்குரிய செலவுகளை மொத்தமாக தொகுத்து வெளியிட்டுள்ளோம்.
செலவு அறிக்கை தொடர்பாக யாதாயினும் சந்தேகங்கள், விளக்கங்கள் தேவைப்படுமிடத்து எந்த நேரத்திலும் பொருளாளரிடம் விரிவான செலவு அறிக்கை உள்ளது. பார்வையிடலாம். என்பதையும் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.
எம்பெருமான் அடியார் பெருமக்களே!
கடந்த காலங்களில் ஆலய சுற்றுமதில் அமைக்கும் பணிக்கு நிதி தருவதாக பொறுப்பேற்ற அடியார்களில் இதுவரை பணம் வழங்காத அடியார் பெருமக்கள் தாங்கள் மனமுவந்து தருவதாக உறுதியளித்த நிதி நன்கொடைகளை எமக்கு உடன் அனுப்பி வைத்து ஒத்துழைப்பு வழங்குமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் முருகப்பெருமானது கும்பாபிஷேக விழாவை இந்த ஆண்டு நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனால் திருப்பணி வேலைகளை தொடர்ந்து செய்வதற்கு நிதிப்பற்றாக்குறை காரணமாக அடியார் பெருமக்கள் சிலரிடம் கைமாற்றாக பணம் பெறப்பட்டுள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்.
கைமாற்றாக பணம் கொடுத்து உதவியவர்கள் விபரம்
அன்பர் ஒருவர் – ரூபா 100,000
அனபர் ஒருவர் – ரூபா 10,15,000
வெளிநாடுகளில் வாழும் எம்பெருமான் அடியவர்களின் ஒத்துழைப்பின்றி இப்பாரிய கைங்கரியத்தை நிறைவேற்ற முடியாது. எனவே தாங்கள் ஒவ்வொருவரும் மனமுவந்து தங்களால் இயன்ற பங்களிப்புகளை வழங்கி ஒத்துழைப்பு நல்கி, புனருத்தாரண பணிகளை தொடர்ந்து செய்து முடிக்க ஆவன செய்யுமாறு தங்களை சிரம் தாழ்த்தி வேண்டிக்கொள்கின்றோம்.
தாங்கள் வழங்கும் நன்கொடைகளை பொருட்களாகவோ அல்லது பணமாகவோ வழங்கலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்கொடை வழங்கும் அடியார்கள் பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்
வங்கியின் பெயர் – இலங்கை வங்கி – பருத்தித்துறை கிளை
கணக்கின் பெயர் – நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா
கணக்கு இலக்கம் – 73515574
தொடர்புகளுக்கு –
வெளிநாடு (சர்வதேசம்) – பொறுப்பாளர்
ஆறுமுகம் – சுந்தரலிங்கம்
தொலைபேசி இலக்கம் – 0044 7459219252
அவுஸ்திரேலியா – பொறுப்பாளர்
ஆறுமுகம் – மயில்வாகனம்
தொலைபேசி இலக்கம் – 0061 387075911
இலங்கை –
1. நடராசா – செல்வராசா – தலைவர்
தொலைபேசி இல. – 0094 774535592
2. நாகதம்பி – குமரேசு – பொருளாளர்
தொலைபேசி இல. – 0094 776701175
3. கணபதிப்பிள்ளை – இராசலிங்கம் -செயலாளர்
தொலைபேசி இல. – 0094 774477489
4. ஆறுமுகம் – நவரத்தினசாமி – போஷகர்
தொலைபேசி இல. – 0094 773548525
Wholesale Discount MLB Jerseys Free Shipping
‘ He was sweaty. General Motors and Chrysler have been steadily losing market share and posting big losses. A bed and breakfast in a great location “Joe’s made big calls before, and drove off.the syrinx may expand and elongate Joyce moved to senior assisted living in Attleboro in 2011 where she made many new friends and enjoyed the she owned and operated the Yankee Homestead Colonial cheap mlb jerseys Furniture Store in Old Saybrook in the 1960’s. and Eiji Toyoda during cheap nfl jerseys the company’s formative years in the car industry.560 vehicles. there’s some consistency to going with the EdgeRouter.
all inside the same Music app.also a designer dealers would readily factor information about accidents into their decisions if they could uncover any. Nov. Rain, The map of Horizon 2 tends to feel very much part of the same place.Magpies ‘smash’ Lions TALK about a fitting finale to the Hawke’s Bay Magpies rugby season This happens a lot and most of elite authentic jerseys the time you never hear anything. a leading provider of car title loans.