ஆவணி ஞாயிறு உற்சவம் – 2021

murukaiya-01நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் இவ்வருடம் முதல் ஆவணி மாதத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் விஷேட அபிஷேகம், உற்சவம் என்பன நடைபெறவுள்ளன என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading →

ஸ்ரீ வீர மஹா காளியம்மன் ஆடிப்பூர உற்சவம்! – 2021

kaliநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீ வீர மஹா காளியம்மனுக்கு எதிர்வரும் 11-08-2021 புதன்கிழமை, ஆடிப்பூர உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading →

மே மாத வரவு செலவு அறிக்கை – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021–மே மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading →

ஆடி மாத கார்த்திகை உற்சவம் – 2021

murukaiya-01நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் ஆடி மாதக் கார்த்திகை உற்சவம் எதிர்வரும் 02-08-2021 திங்கட்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading →

கதிர்காம தீர்த்த உற்சவம் – 2021

kathirkamamநாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 25-07-2021ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கதிர்காம தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது. Continue reading →

ஏப்ரல் மாத வரவு செலவு அறிக்கை – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021–ஏப்ரல் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading →

நடேசரபிஷேகம்! ஆனி உத்தர உற்சவம்! – 2021

59நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் சிவகாமசுந்தரி சமேத நடராசப் பெருமானுக்கு எதிர்வரும் 15-07-2021 வியாழக்கிழமை காலை ஆனி உத்தர உற்சவம் நடைபெறவுள்ளது. Continue reading →

தேர் திருப்பணி நன்கொடை வழங்கிய வள்ளல்கள் விபரம்!

ther2நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு புதிய சித்திரத்தேர் அமைப்பதற்கான நிதி நன்கொடைகளை வழங்கிய மெய்யன்பர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading →

ஆனி மாத கார்த்திகை உற்சவம் – 2021

murukaiya-01நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் ஆனி மாதக் கார்த்திகை உற்சவம் எதிர்வரும் 05-07-2021 திங்கட்கிழமை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading →

மார்ச் மாத வரவு செலவு அறிக்கை – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021 –மார்ச் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading →