தேர் முட்டி திருப்பணி நன்கொடை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு  தேர் மற்றும் தேர் முட்டி அமைப்பதற்கான நிதி நன்கொடைகளை வழங்கி வருகின்ற மெய்யன்பர்களின் பெயர் விபரங்களை புதிய இணைப்பாக வெளியிடுகின்றோம். Continue reading →

மூடு மண்டபம் அமைக்கும் பணிக்கு நிதி உதவியோர் விபரம்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்றுவரும் மூடு மண்டபம் அமைக்கும் புனிதப்பணிக்கு இதுவரை நிதியுதவி வழங்கிய அடியார்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading →

திருவாதிரை தீர்த்தோற்சவம்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் திருவெம்பாவை நோன்பின் இறுதிநாள் திருவாதிரை தீர்த்தோற்சவம் எதிர்வரும் 11-01-2017 புதன்கிழமை அதிகாலை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading →

2016 – கார்த்திகை மாத வரவு – செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் கார்த்திகை மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading →