நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் கார்த்திகை மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
வரவு
ஐப்பசி மாத கையிருப்பு – 38,108 ரூபா
கந்தஷஷ்டி விழா கையிருப்பு – 55,191 ரூபா
06-11 – 16 – செம்புகள் வாங்க அன்பளிப்பு – 30,500 ரூபா
06-11 – உண்டியல் வரவு – 19,455 ரூபா
06-11 – கந்தசாமி – பரமேஸ்வரி – நித். பூஜை – லண்டன் – 25,000 ரூபா
11-11 – ஆ.மயில்வாகனம் அன்னதானம் – 10,000 ரூபா
11-11 – சி.வீரகத்தி (சின்னத்துரை) நாகர்.தெற்கு அபிஷே. 10,000 ரூபா
12-11 – சரஸ்வதி – தர்ஷிகா – பிரசாத பூஜை – 4,000 ரூபா
16-11 – மு.கணேசமூர்த்தி – நன்கொடை – லண்டன் – 25,200 ரூபா
18-11 – சே.ரவிச்சந்திரன் – அபிஷேகம் – நாகர்.மேற்கு – 10,000 ரூபா
18-11 – ஆ.மயில்வாகனம் – அன்னதானம் – அவுஸ். – 10,000 ரூபா
25-11 – ரமேஸ் – இராசநாயகம் – அபி. – அன்னதானம் -அவுஸ்.20,000 ரூபா
25 – 11 – அர்ச்சனை சிட்டை வரவு – 1,180 ரூபா
மொத்த வரவு 258,634 ரூபா
செலவு
11-11 – ந.செல்வராசா – கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
11-11 – வெள்ளி – அபிஷேக பழவகை – 1,420 ரூபா
11-11 – அபிஷேக சாமான்கள் – 1,200 ரூபா
11-11 – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
11-11 – பிரசாதம் – 1,800 ரூபா
11-11 – அன்னதானம் – 9,000 ரூபா
12-11 – சரஸ்வதி – தர்சிகா பிரசாதம் – 3,600 ரூபா
18-11 – வெள்ளி – அபிஷேக பழவகை – 1,400 ரூபா
18-11 – அபிஷேக சாமான்கள் (4 வாரம்) தே.எண்ணெய் – 7,310 ரூபா
18-11 – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
18-11 – பிரசாதம் – 1,800 ரூபா
18-11 – அன்னதானம் – 9,000 ரூபா
02-11 – மூடு மண்டபம் அடிக்கல் – தெட்சணை – 1,500 ரூபா
18-11 விறகு – பாகசாலை – 500 ரூபா
18-11 – பால் வகையில் – 1,000 ரூபா
25-11 – வெள்ளி – அபிஷேக பழவகை – 1,220 ரூபா
25-11 – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
25-11 – பிரசாதம் – 1,800 ரூபா
25-11 – அன்னதானம் – 9,000 ரூபா
30-11 – பூசகர் மாத வேதனம் – 25,000 ரூபா
30-11 – கருமபீட அலுவலர் சம்பளம் – 12,000 ரூபா
30-11 – காவலாளி சம்பளம் – 5,000 ரூபா
மொத்த செலவு 101,350 ரூபா
கார்த்திகை மாதம் மொத்த வரவு – 258,634 ரூபா
கார்த்திகை மாதம் மொத்தச் செலவு – 101,350 ரூபா
கையிருப்பு – 157,284 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2016ம் ஆண்டிற்குரிய கார்த்திகை மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
விசேட பூஜை, அர்ச்சனைகள்
அத்துடன் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் பிறந்த நாட்கள், திருமண நாட்கள் மற்றும் பெற்றோர்களின் நினைவு தினங்கள் போன்றவற்றில் பூஜை செய்ய, அர்ச்சனை பண்ண மற்றும் மோட்ச அர்ச்சனை செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளவும். தாங்கள் கொடுக்கும் விலாசத்திற்கு உடனுக்குடன் வீபூதி பிரசாதம் தபாலில் அனுப்பி வைப்போம்.என்பதையும் அறியத் தருகின்றோம்.
மேலும் ஆலயத்தில் நடைபெற்று வரும் சுற்றுக் கொட்டகை திருப்பணிகளுக்கு நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கும் அனுப்பி வைக்கலாம் என்பதையும் அறியத் தருகின்றோம்.
ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 6685054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 3548525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: