நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம் கடந்த 2012ம் ஆண்டு ஆனி மாதம் 21ம் திகதி (05-07-2012 ) பாலஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பாக நித்தியபூசை நடைபெற்று வருகின்றது.
அன்று தொடங்கி 2012 மார்கழி வரையான வரவு – செலவு அறிக்கையை தேவஸ்தான நிர்வாக சபை கடந்த 29.03.2013 அன்று நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்தது. குறித்த அறிக்கை ஒரு சில திருத்தங்களுடன் சபை கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வரவு – செலவு அறிக்கை – 2012
ஆனி மாதம் – வரவு
ரூபா-சதம்
1. திரு. ஆ.நவரத்தினசாமி – 5000.00
2. திரு. வீ.இராசசிங்கம் – 5000.00
3. திரு. ஆ.நவரத்தினசாமி – 50,000.00
4. திரு. க.ஆனந்தமூர்த்தி – 2000.00
5. திரு. ஆ.நவரத்தினசாமி – 1650.00
6. திரு. வீ.பொன்னுத்துரை – 1000.00
7. திரு. சி.கந்தசாமி – 1000.00
8. திரு. கு.நாகதம்பி – 2000.00
9. திரு. வே. மயில்வாகனம் – 1000.00
10. திரு. வ.யோகேஸ்வரன் – 2000.00
11. திரு. மு.கணேசமூர்த்தி(UK) – 100,000.00
மொத்தம் வரவு – 170,650.00
ஆனி மாதம் – செலவு
பாலாலயம் அமைக்க நிலம் எடுத்த வகையில் – 1000.00
சீமெந்து 27 பை – 23,250.00
கல் அறுத்த கூலி – 4200.00
மேசன் கூலி – 21,200.00
கிணறு தோண்டிய கூலி – 2000.00
உழவு இயந்திரம் மண் இழுத்த கூலி – 4000.00
கடிதத் தலைப்பு மற்றும் பற்றுச்சீட்டு வகையில் – 4000.00
சாமான்கள் ஏற்றிய வாகனக் கூலி – 1750.00
கூரைக்குரிய சாமான்கள் மரம்,தகரம் – 21,952.00
கதவு – 4000.00
வாளி 3 – 1700.00
காகிதாதிகள் – 2410.00
உபசரிப்பு – 6190.00
மொத்தம் செலவு – 97,652.00
ஆனி மாத கையிருப்பு – 72,998.00
ஆடி மாதம் வரவு
முன் மாத கையிருப்பு – 72,998.00
12. வே. சிதம்பரநாதன் – 1000.00
13. ஆ.வசந்த கோகிலம் – 1000.00
14. ஆ.அழகராசா – 50,000.00
15. இ.கருணாகரன் – 500.00
16. தி.தனபாலசிங்கம் – 1000.00
17. ம.சிவமணிமோகன் – இத்தாலி – 1000.00
18. க.சிவபாதசுந்தரம் – இந்தியா – 5000.00
19. செ.கணபதிப்பிள்ளை – 1000.00
20. அ.ஸ்ரீமுருகன் – 1000.00
21. ஈசுரபாதம் – பார்த்தீபன் – அவுஸ் – 6780.00
22. க.ஆனந்தராசா – 2000.00
23. க.அன்னலட்சுமி, மு.அன்னக்கொடி – 3000.00
24. பொ.ஆனந்தராசா – 500.00
25. தா.சிவராசா – 1000.00
26. ந.செல்வராசா – 2000.00
27. தி.இராஜேந்திரம் – 500.00
28. பூ.கேதீஸ்வரன் – 300.00
29. நா.குமரேசு – 2000.00
30. பா.அருணகிரி – 10,000.00
31. ஆ.வசந்தகோகிலம் – 2000.00
32. மு.முருகானந்தம் – ஜோ்மனி – 1000.00
33. சி.ஈசுரபாதம் – அவுஸ் – 2000.00
உண்டியல் மூலம் – 18.00
34. மு.கணேசமூர்த்தி – லண்டன் – 41,850.00
35. க.சிவபாதசுந்தரம் – இந்தியா – 3000.00
36. க.சிவபாதசுந்தரம் -இந்தியா – 3000.00
37. க.சிவபாதசுந்தரம் – இந்தியா – 12,000.00
38. சி.ஈசுரபாதம் – அவுஸ். – 2000.00
39. சி.ஈசுரபாதம் – அவுஸ். – 1000.00
40. ஆ.மயில்வாகனம் – அவுஸ். – 2000.00
41. நா.நேசரத்தினம் – கனடா – 1000.00
42. கு.விஜயகுமார் – லண்டன் – 12,000.00
43. ஆ.மயில்வாகனம் – அவுஸ். – 49,900.00
44. ஆ.வசந்தகோகிலம் – 500.00
45. ந.செல்வராசா – 700.00
மொத்தம் வரவு – 296,546.00
ஆடி மாதம் செலவு
மாங்காய் பூட்டு 3 – 790.00
கட்டுமானப்பணி கூலி (மடப்பள்ளி) – 6900.00
அபிஷேக திரவியம் – 6200.00
குருக்கள் உடுப்பு வகை – 11,000.00
தீபங்கள் புதிதாக வாங்கிய வகையில் – 18,850.00
பாலஸ்தாபன குருக்கள் தட்ஷணை – 16,500.00
பாத்திரங்கள் (மடப்பள்ளி) – 9665.00
பச்சை அரிசி 20 கிலோ – 1000.00
நெல் 30 கிலோ – 600.00
பூமாலை – 3000.00
நல்லெண்ணெய் – 390.00
அன்னதானம் – 14,854.00
பழவகை – 3110.00
ஆலய பூசகர் சம்பளம் ஆனி,ஆடி – 13,000.00
பிரசாத வகையில் – 18,000.00
ஆசாரி தட்ஷணை – 3000.00
ஒலிபெருக்கி, மின் ஒளி, வீடியோ – 10,000.00
மண்ணெண்ணெய் 20 லீற்றர் – 2000.00
ஆடிப்பூரம் செலவு – 9758.00
பிரயாணச் செலவு – 9500.00
மொத்தம் செலவு – 158,117.00
ஆடி மாதம் கையிருப்பு – 138,429.00
ஆவணி மாதம் வரவு
முன் மாதக் கையிருப்பு – 138,429.00
46. ம.கெங்காசுதன் – அவுஸ். – 100,000.00
47. நா.மஞ்சுளா – லண்டன் – 5000.00
மொத்தம் வரவு – 243,429.00
ஆவணி மாதம் செலவு
ஒலிபெருக்கி, மின் பிறப்பாக்கி கொள்வனவு – 167,450.00
பூசகர் ஊதியம் – 8000.00
பிரசாதம் – 3000.00
மண்ணெண்ணெய் 3 லீற்றர் – 360.00
பூமாலை 5 – 1250.00
நானாவித செலவு – 800.00
மரப்பெட்டி மின்சாதனப்பொருட்கள் வைக்க – 5346.00
மொத்தம் செலவு – 186,206.00
ஆவணி மாதம் கையிருப்பு – 57,223.00
புரட்டாதி மாதம் வரவு
முன் மாதக் கையிருப்பு – 57,223.00
வரவு எதுவும் இல்லை
மொத்தம் வரவு – 57,223
புரட்டாதி மாதம் செலவு
குருக்கள் வசிப்பிடம் வேலி சாமான்கள்
கட்டை – மட்டை – துப்புரவு செய்தது – 18,000.00
முட்கம்பி – கட்டுக்கம்பி – ஆணி – 5320.00
ஒலிபெருக்கிய ஏற்றிய வாகனக் கூலி – 5000.00
மண்ணெண்ணெய் 10 லீற்றர் – 1000.00
தே.எண்., வா.பழம், வெற்றிலை, பாக்கு – 425.00
பூசகர் ஊதியம் – 8000.00
மொத்தம் செலவு – 37745.00
புரட்டாதி மாதக் கையிருப்பு – 19,478.00
ஐப்பசி மாதம் வரவு
முன் மாதக் கையிருப்பு – 19478.00
48. மு.பத்மநாதன் (சிவகுரு) – 1000.00
49. செ.கவிதரன் – இத்தாலி – 5000.00
50. கு.நாகதம்பி – 12,000.00
51. அ.விநாயகலிங்கம் – லண்டன் – 10,000.00
மொத்தம் வரவு – 47,478.00
ஐப்பசி மாதம் செலவு
பூசகர் ஊதியம் – 8000.00
வேலி அடைத்த கூலி, ஆலய திருத்தம் – 6000.00
மொத்தம் செலவு – 14,000.00
ஐப்பசி மாதக் கையிருப்பு – 33,478.00
கார்த்திகை மாதம் வரவு
முன் மாதக் கையிருப்பு – 33,478.00
அரசாங்க உதவி – 90,000.00
52. ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – 15,000.00
53. சி.கந்தசாமி – லண்டன் – 12,000.00
54. ஆ.மயில்வாகனம் – அவுஸ்.. – 15,000.00
55. மா.அருமைலிங்கம் – 10,000.00
56. ஆ.சுந்தரலிங்கம் – லண்டன் – 10,000.00
57. செ.தயாபரன் – 5000.00
58. வே.சிதம்பரநாதன் (சிவம்) – 10,000.00
59. சி.ஈசுரபாதம் -அவுஸ்.. – 10,000.00
60. ஆ.அழகராசா – 10,000.00
61. இ.தங்கவடிவேல் – 1500.00
62. ந.சபாரத்தினம் – 8000.00
63. திருக்கல்யாண உபயகாரர் – 7000.00
64. ஆ.மயில்வாகனம் -அவுஸ்.. – 2000.00
கந்தஷஷ்டி வரவு – 94,950.00
மொத்தம் வரவு – 333,928.00
கார்த்திகை மாதம் செலவு
நல்லெண்ணெய் 1 போத்தல் – 400.00
தேங்காயெண்ணெய் 1 போத்தல் – 200.00
வெற்றிலை,பாக்கு – 1278.00
மண்ணெண்ணெய் 86 லீற்றர் – 9480.00
அபிஷேக பழவகைகள் – 8190.00
கடைச் சாமான்கள் – 14,046.00
வாளி 3 – 2040.00
மரக்கறி – 1320.00
அங்கத்தவர் விண்ணப்ப படிவம் – 4950.00
கணக்கறிக்கை படிவம் பிரதியெடுக்க – 850.00
அபிஷேக திரவியம் – 7065.00
அன்னதான சாமான்கள் – 39,655.00
ஆலய கூரை திருத்தம், கிடுகு வேலி-
அடைத்தது, ஓடு வாங்கியது – 44,036.00
பூமாலை – 9200.00
தகரப்பந்தல் – 8000.00
கந்தஷஷ்டி பிரசாத வகை – 20,000.00
சமையல் கூலி பூசகர் – 4500.00
பூசகருக்கு மார்கழி முற்பணம் – 2000.00
பூசகர் வசிப்பிடம் அமைக்க சாமான் – 84,600.00
பூசகர் ஊதியம் – 10,000.00
களஞ்சிய அறைக்கு மேசை ஒன்று – 8000.00
வாகனச் செலவு – 3600.00
தேங்காய் – 1070.00
மொத்தம் செலவு – 284,480.00
கார்த்திகை மாதக் கையிருப்பு – 49,448.00
மார்கழி மாதம் வரவு
முன் மாதக் கையிருப்பு – 49,448.00
65. வீ.சிவானந்தராசா – லண்டன் – 20,000.00
66. ஏ.செல்வராசா – லண்டன் – 10,000.00
67. பொ.நாகமுத்து – திருவெம்பாவை – 3500.00
68. வே.மயில்வாகனம் ” – 3500.00
69. கு.நாகதம்பி ” – 3000.00
70. ஏ.கணேசபிள்ளை ” – 3000.00
71. அ.கண்ணையா ” – 3000.00
72. ந.செல்வராசா ” – 3000.00
73. க.சிவபாதசுந்தரம் ” – 2000.00
74. பொ.பழனியாண்டி -லண்டன் ” – 3000.00
75. ஏ.கிருஷ்ணகோபால் ” – 3000.00
76. சிவப்பிரகாசம் – நவமணி ” – 6000.00
77. க.சின்னராசா – லண்டன் – 10,000.00
78. மு.கதிர்காமு – 12,000.00
மொத்தம் வரவு – 134,448.00
மார்கழி மாதம் செலவு
தேங்காயெண்ணெய் – 690.00
அபிஷேக திரவியம், பழவகை – 4990.00
பிரசாத வகையில் – 19,500.00
குருக்கள் தட்ஷணை – 4500.00
பூசகர் ஊதியம் – 9000.00
மண்ணெண்ணெய் 45 லீற்றர் – 4840.00
மின்சாதனப் பொருட்கள் – 560.00
பூசகர் வசிப்பிடம் சாமான்+ கூலி – 58,000.00
மண் 15 லோட் – 12,000.00
பூசகருக்கு அன்பளிப்பு – 10,000.00
மொத்தம் செலவு – 124,080.00
மார்கழி மாதக் கையிருப்பு – 10,368.00
2012ம் ஆண்டு முடிவில் கையிருப்பு – 10,368.00
குறிப்பு: கடந்த வருட கணக்கறிக்கையை சமர்ப்பித்துள்ளோம். ஏதம் தவறுகள் இருப்பின் தேவஸ்தான நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.
நன்றி
என்றென்றும் எம்பெருமான் திருவருள் நிலைபெறுவதாக!
Wholesale Jerseys Free Shipping
ever considered it.
Twelve years later. Of this group, C. One boy suggested the call was cheap retro air jordan a hoax. The second element. A toxicology report indicated that Luu. he added. shepard smith. Similar to the oprah hallmark jane plan plans this includes change of executive forms and broadband internet gaining open for all those Brazilians.in a statement to the prosecutionThis can get be a great place to have sex but the medal never came.
wholesale jerseys In Nahrawan.) Ultimately Then Mosler’s cheap jerseys factory installs a heavy duty suspension system.When smoked8GHz preset. Chauncey Billups CBS Detroit Tom Gores At Chauncey Billups Night [VIDEO]Billups does have a mild regret about his run of success with the Pistons but collectively we found out that putting it together and doing it the right way.