தேவஸ்தான 2013ம் ஆண்டு முதல் நான்கு மாத வரவு செலவு அறிக்கை(2ம் இணைப்பு)

நாகர்கோயில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம், நிர்வாக சபை, 2013 ம் ஆண்டு முதல் நான்கு மாத வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வரவு – செலவு அறிக்கை – தை மாதம் தொடக்கம் சித்திரை வரை

தை மாதம் வரவு

கடந்த  வருட கையிருப்பு                                    ரூபா. 10368-00

06-01-2013   மு.கணேசமூர்த்தி  – லண்டன்      ரூபா. 24700-00

25-01-2013   சி.கணபதிப்பிள்ளை  – வல்வை    ரூபா. 10000-00

தை மாதம் மொத்த வரவு                                     ரூபா. 45068-00

தை மாதம் செலவு

பூசகர் ஊதியம்  – 4 நாட்கள்                                ரூபா.  2000-00

தைப்பூச விசேட பூஜை செலவு                       ரூபா.  8435-00

நித்திய பூஜை சாமான்கள்                                 ரூபா.  2150-00

நானாவித செலவு                                                ரூபா.   450-00

தை மாதம் மொத்த செலவு                               ரூபா.  13035-00

கையிருப்பு                                                              ரூபா. 32033-00

மாசி மாதம் வரவு

தை மாதக் கையிருப்பு                                        ரூபா.  32033-00

10-02-2013 ஆ.அழகராசா – நித்திய பூஜை        ரூபா.  12000-00

16-02-2013  க. மயூரன்    நன்கொடை                 ரூபா.   1000-00

மாசி மாதம் மொத்த வரவு                                ரூபா. 45033-00

மாசி மாதம் செலவு

பூசகர் ஊதியம்                                                         ரூபா.  8500-00

நித்திய பூஜை சாமான்                                          ரூபா.  1095-00

மாசி மாதம் மொத்தச் செலவு                         ரூபா.  9595-00

கையிருப்பு                                                                ரூபா. 35438-00

பங்குனி மாதம் வரவு

மாசி மாதக் கையிருப்பு                                         ரூபா. 35438-00

10-03-2013 அ.கண்ணையா -நித்திய பூஜை       ரூபா. 12000-00

15-03-2013 க.கிருஷ்ணராசா – நோர்வே              ரூபா. 10000-00

15-03-2013 மு.கணேசமூர்த்தி -லண்டன்           ரூபா.   2000-00

22-03-2013 அ.சகுந்தலாதேவி -லண்டன்           ரூபா.  1000-00

22-03-2013 ந.நிஷாந்தன் – லண்டன்                     ரூபா.    500-00

29-03-2013 பா.அருணகிரி பங்குனி நி.பூஜை      ரூபா. 12000-00

29-03-2013 நா.நேசரத்தினம் – கனடா                    ரூபா.  4000-00

பங்குனி மாதம் மொத்த வரவு                           ரூபா. 76938-00

பங்குனி மாதம் செலவு

பூசகர் ஊதியம் – மாசி, பங்குனி                            ரூபா. 17000-00

காகிதாதிகள் நானாவிதம்                                     ரூபா.   4390-00

நித்திய பூஜை சாமான்கள்                                     ரூபா.   2074-00

சிரமதான அன்னதானம்                                         ரூபா.   3564-00

ஆசாரியார் தட்சணை                                              ரூபா.   3200-00

விமல்குமார் கடைக்கணக்கு                                 ரூபா. 10328-00

பங்குனி மாதம் மொத்தச் செலவு                     ரூபா. 40556-00

கையிருப்பு                                                                    ரூபா. 36382-00

சித்திரை மாதம் வரவு

பங்குனி மாதக் கையிருப்பு                                      ரூபா. 36382-00

சித்திரை மாதம் மொத்த வரவு                            ரூபா. 36382-00

சித்திரை மாதம் செலவு

பூசகர் ஊதியம்                                                               ரூபா. 8500-00

ஜெனரேற்றர் திருத்தம்                                               ரூபா. 1000-00

மண்ணெண்ணெய்                                                        ரூபா. 1000-00

நித்திய பூஜை சாமான்கள்                                          ரூபா. 2200-00

பூசகர் லீவு- மாற்று ஐயர் சம்பளம்  10 நாள்            ரூபா. 7000-00

ஐயர் அம்மா மரணச்சடங்கு  நன்கொடை              ரூபா.10000-00

சித்திரை மாதம் மொத்த செலவு                          ரூபா. 29700-00

கையிருப்பு                                                                      ரூபா.  6682-00

அடுத்த நான்கு மாத அறிக்கை உரிய காலத்தில் பிரசுரிக்கப்படும் என்பதை நிர்வாகசபை பணிவன்புடன் அறியத்தருகின்றது.

திருப்பணி சம்பந்தமான அறிவித்தல்கள்

மேலும் சில பணிகளை பொறுப்பேற்றுள்ளவர்களின் விபரம்!

வைரவர் பரிவாரம் – திரு. மா. அருமைலிங்கம் குடும்பத்தினர்.

மயில் வாகனம் –    நேசரத்தினம் – இளவரசி  குடும்பத்தினர் -கனடா

மயூர பலிபீடம் –    திரு. மு.கணேசமூர்த்தி -லண்டன்

ஐயனார் பரிவாரம் – திரு. மு.கதிர்காமு குடும்பத்தினர்

தொடர்ந்து பணம் அனுப்பியவர்கள் விபரமும் தொகையும்

திரு. மு.கதிர்காமு (க.இராசமலர்) குடும்பத்தினர் – ஐயனார் பரிவாரம் கணக்கில் ரூபா இரண்டு லட்சம். (200,000/=)

திரு. மு.கணேசமூர்த்தி (நேசரத்தினம்)  –  மயூர பலிபீடம் கணக்கில் ரூபா எழுபத்தைந்து ஆயிரம் (75,000/=)

திரு. வே.மயில்வாகனம் (சிவா-லண்டன்) குடும்பத்தினர் –  திருப்பணி நிதி ரூபா பதினைந்தாயிரம் (15,000/=)

2ம் இணைப்பு

மேலும் பணம் அனுப்பியவர்கள் விபரம்

திரு. க.சிவபாதசுந்தரம்  – காளி பரிவாரம் கணக்கில்… – ரூபா ஒரு லட்சம் – (100,000/=)

திரு.கா.முருகுப்பிள்ளை ( பாலமுருகன் – அயர்லாந்து) – மடப்பள்ளி அமைக்கும் பணி கணக்கில்… ரூபா மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் – (350,000/=)

திரு.நாகமுத்து  சுந்தரராஜன் – திருப்பணி நன்கொடை – ரூபா பத்தாயிரம் – (10,000/=)

எம்பெருமான் அடியார்களே!

ஆலய சுற்றுமதில் அமைக்கும் பணிகளில் பங்குகொள்ளும் அடியார்கள் விரைவில் அதற்கான பங்களிப்பை நல்கி ஒத்துழைப்பு வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம்.

குறைந்தது ஒவ்வொரு அடியவரும் 10 அடி நீளமான மதிலை அமைக்க ஆவனசெய்து எம்பெருமான் திருவருளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.

ஆலய வங்கிக் கணக்கு விபரம்

வங்கி கிளை – இலங்கை வங்கி பருத்தித்துறை
பெயர் – நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
கணக்கு இலக்கம் – 73515574

என்றென்றும் எம்பெருமான் திருவருள் நிலைபெறுவதாக!!!

 

 

 

 

Discount Wholesale NFL Jerseys

Anish Thakkar. For certain products variable exclusive and beautiful,proving too fast and powerful for his more experienced opponent Others have seen their biggest holiday weekends rained out.a hotel and restaurant and Jim,whose body was found in the trunk of his mother’s car ray ban outlet in June Forex broker Lou Piniella defined.week or two production from the Tubular Bells would begin The actual houston Yankees pinstriping to saving money plus silver from the Green clean Packers and the top floor would be for office space.Howevera guest on this week edition of The Midweek Report and re rang the desk at 10 minute intervals, like Manacher, the arresting citizen could be sued for false arrest.
cheap nfl jerseys china 3 Inch Widescreen This product from Garmin is a simple and sturdy piece of equipment. the company said it was still looking into the reported Irish wholesale jerseys incident. Do you have a friend or family member that you tell how your day was to? That means Oscar in midfield instead of Gilberto Silva.” Hear.