நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் மார்கழி மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
வரவு
கார்த்திகை மாத கையிருப்பு 157,284 ரூபா
02-12-2017 – சி.நடராசா – வெ.கேணி – அபிஷேகம் 10,000 ரூபா
02-12 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். – அன்னதானம் 10,000 ரூபா
09-12 – நாதன் – ராதிகா – லண். – அபி. – அன்னதானம் 21,000 ரூபா
11-12 – ஆ.அழகராசா குடும்பம் – லண். – திருக்கார்த்திகை 35,000 ரூபா
11-12 – ந.செல்வராசா – பிரசாத பூஜை 2,000 ரூபா
12-12 – ஆ.அழகராசா – பெருங்கதை விசேட பூஜை 5,000 ரூபா
16-12 – முருகேசு – பிறேமா – லண்டன்- அபி.- அன்னதானம் 20,000 ரூபா
23-12 – நல்லையா – சின்னக்கிளி – வெ.கேணி – அபி.- அன்ன 20,000 ரூபா
30-12 – ஆ.சுந்தரலிங்கம் நன்கொடை 2,000 ரூபா
30-12 – ஆ.மயில்வாகனம் – அன்னதானம் 10,000 ரூபா
30-12 – மு.கதிர்காமு குடும்பம் – லண்டன் நித்தியபூஜை 25,000 ரூபா
30-12 – ஆ.அழகராசா பிரசாத பூஜை 1,000 ரூபா
30-12 – அர்ச்சனை சீட்டு விற்பனை 660 ரூபா
மொத்த வரவு 318,944 ரூபா
செலவு
02-12-2017 – அபிஷேக பழவகை சாமான்கள் – 1,420 ரூபா
02-12 – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
02-12 – பிரசாதம் 1,800 ரூபா
02-12 – அன்னதானம் 9,000 ரூபா
02-12 – தேங்காய் – இளநீர் 960 ரூபா
09-12 – அபிஷேக பழவகை சாமான்கள் 1,220 ரூபா
09-12 – குருக்கள் தெட்சணை 2,000 ரூபா
09-12 – பிரசாதம் 1,800 ரூபா
09-12 – அன்னதானம் 9,000 ரூபா
11-12 – திருக்கார்த்திகை குருக்கள் தெட்சணை 4,000 ரூபா
11-12 – குருக்கள் வேட்டி 3,000 ரூபா
11-12 – பிரசாதம் – 1,800 ரூபா
11-12 – பழவகை சாமான்கள் 1,120 ரூபா
11-12 – மேளம் 12,000 ரூபா
11-12 – சாத்துப்படி அலங்காரம் 4,000 ரூபா
11-12 – தேங்காய் – இளநீர் 2,250 ரூபா
16-12 – அபிஷேக பழவகை சாமான்கள் 1,580 ரூபா
16-12 – குருக்கள் தெட்சணை 2,000 ரூபா
16-12 – பிரசாதம் 1,800 ரூபா
16-12 – அன்னதானம் 9,000 ரூபா
16-12 – அபிஷேக திரவியம் சாமான்கள் 1,790 ரூபா
23-12 – அபிஷேக பழவகை சாமான்கள் 1,340 ரூபா
23-12 – குருக்கள் தெட்சணை 2,000 ரூபா
23-12 – பிரசாதம் 1,800 ரூபா
23-12 – அன்னதானம் 9,000 ரூபா
30-12 – அபிஷேக பழவகை சாமான்கள் 975 ரூபா
30-12 – குருக்கள் தெட்சணை 2,000 ரூபா
30-12 – பிரசாதம் 1,800 ரூபா
30-12 – அன்னதானம் 9,000 ரூபா
30-12- அபிஷேக திரவிய சாமான்கள் 1,745 ரூபா
30-12 – தேங்காய் – இளநீர் வகையில் 3,750 ரூபா
11-12 – செல்வராசா பிரசாத பூஜை 1,800 ரூபா
12-12 – ஆ.அழகராசா குடும்பம் – பிரசாத பூஜை 900 ரூபா
12-12 – ஆழகராசா குடும்பம் சதுர்த்தி அபி. பழவகை 950 ரூபா
12-12 – பெருங்கதை விஷேட பூஜை பிரசாதம் 3,600 ரூபா
30-12- பால் வாங்கிய வகையில் 560 ரூபா
30-12- பாகசாலை விறகு 1,000 ரூபா
30-12- – பூசகர் சம்பளம் 25,000 ரூபா
30-12 – கருமபீட அலுவலர் 12,000 ரூபா
30-12 – காவலாளி சம்பளம் 5,000 ரூபா
மொத்தச் செலவு 157,760 ரூபா
மார்கழி மாதம் மொத்த வரவு – 318,944 ரூபா
மார்கழி மாதம் மொத்தச் செலவு – 157,760 ரூபா
கையிருப்பு – 161,184 ரூபா
2016ம் ஆண்டு முடிவில் கையிருப்பு – 161,184 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2016ம் ஆண்டிற்குரிய மார்கழி மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
விசேட பூஜை, அர்ச்சனைகள்
அத்துடன் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் பிறந்த நாட்கள், திருமண நாட்கள் மற்றும் பெற்றோர்களின் நினைவு தினங்கள் போன்றவற்றில் பூஜை செய்ய, அர்ச்சனை பண்ண மற்றும் மோட்ச அர்ச்சனை செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளவும். தாங்கள் கொடுக்கும் விலாசத்திற்கு உடனுக்குடன் வீபூதி பிரசாதம் தபாலில் அனுப்பி வைப்போம்.என்பதையும் அறியத் தருகின்றோம்.
மேலும் ஆலயத்தில் நடைபெற்று வரும் சுற்றுக் கொட்டகை திருப்பணிகளுக்கு நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கும் அனுப்பி வைக்கலாம் என்பதையும் அறியத் தருகின்றோம்.
ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 6685054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 3548525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: