நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 – மார்ச் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
பெப்ரவரி மாதக் கையிருப்பு – 281,902 ரூபா
03-03-2017 கு.குபேரன் அபிஷேகம் – நாகர்.மேற்கு – 12,000 ரூபா
03-03 – சி.சுகந்தன் – பிரசாதம் – நாகர்.கிழக்கு – 2,000 ரூபா
03-03 – ந.நாராயணன் பிரசாதம் – லண்டன் – 2,000 ரூபா
03.03 – ஆ.மயில்வாகனம் – அன்னதானம் – அவுஸ். 10,000 ரூபா
04-03 – நா.ஐங்கரன் – கார்த்திகை – லண்டன் – 23,000 ரூபா
10-03 – ஆ.சுந்தரலிங்கம் – பிரசாதம் – லண்டன் – 1,000 ரூபா
10-03 – ஆ.சுந்தரலிங்கம் – நன்கொடை – லண்டன் – 1,000 ரூபா
10-03 – சி.செகராசா வெள்ளி அபிஷேகம் – நாகர்.கிழக்கு – 12,000 ரூபா
10-03 – ஆ.மயில்வாகனம் – அன்னதானம் – அவுஸ். 10,000 ரூபா
17-03 – கந்தையா- தர்மராசா -அபிஷேகம் – அவுஸ். 11,500 ரூபா
17-03 – ஆ.மயில்வாகனம் – அன்னதானம் – அவுஸ். 10,000 ரூபா
24-03 – தளையசிங்கம் -செல்லம்மா – அபி.அன்ன. – நா.மே – 22,000 ரூபா
31-03 – க.அன்னலட்சுமி – பிரசாத பூஜை –07-04-2017 1,000 ரூபா
31-03 – ஜெயம் குடும்பம் – பிரசாதம் – நாகர்.கிழக்கு – 1,000 ரூபா
31-03 – பொது அன்னாபிஷேகம் – நாகர்.வடக்கு – 4,000 ரூபா
31-03 – ந.சிதம்பரப்பிள்ளை – அபிஷேகம் – நாகர்.கிழக்கு – 22,000 ரூபா
31-03 – சுதர்சனன் -.சக்திவேல் – நன்கொடை – லண்டன் – 3,000 ரூபா
31-03 – சி.தமயந்தி – பிரசாதம் – அவுஸ். – 2,000 ரூபா
31-03 – ப.அருள்தாஸ் – கார்த்திகை – நாகர்.கிழக்கு – 22,000 ரூபா
31-03 – பா.பாலேந்திரன் – நித்திய பூஜை – அவுஸ். – 25,000 ரூபா
மொத்தம் 478,402 ரூபா
செலவு
03-03-2017 – வெள்ளி – குருக்கள் தெடசணை – 2,000 ரூபா
03-03 – அபிஷேக பிரசாத வகையில் – 1,800 ரூபா
03-03 – அபிஷேக பழவகை சாமான்கள் – 930 ரூபா
03-03 – தேங்காய் – இளநீர் வகையில் – 1,250 ரூபா
03-03 – வெள்ளி – அன்னதானம் – 10,700 ரூபா
03-03 – பிரசாத வகையில் – 1,800 ரூபா
03-03 – பிரசாத வகையில் – 1,800 ரூபா
04-03 – கார்த்திகை உற்சவ குருக்கள் தெட்சணை – 3,000 ரூபா
04-03 – ” பிரசாத வகையில் – 1,800 ரூபா
04-03 – அபிஷேக பழவகை சாமான் – 1,290 ரூபா
04-03 – தேங்காய் – இளநீர் வகையில் – 1,400 ரூபா
04-03 – சாத்துப்படி – மாலை வகையில் – 2,500 ரூபா
04-03 – புராணப் படிப்புச் செலவு – 1,500 ரூபா
04-03 – உதவி ஐயர் தெட்சணை – 600 ரூபா
10-03 – வெள்ளி – அன்னதானம் – 10,800 ரூபா
10-03 – அபிஷேகம் குருக்கள் – தெட்சணை – 2,000 ரூபா
10.03 – உதவி ஐயர் தெட்சணை 1,000 ரூபா
10-03 – அபிஷேக பிரசாத வகையில் – 1,800 ரூபா
10-03 – அபிஷேக பழவகை சாமான்கள் – 1,210 ரூபா
10-03 – அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,250 ரூபா
10-03 – பிரசாத வகையில் – 900 ரூபா
10-03 – அபிஷேக நெய் – தேன் வகையில் – 590 ரூபா
17-03 – அபிஷேகம் – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
17-03 – அபிஷேக பிரசாத வகையில் – 1,800 ரூபா
17-03 – அபிஷேக பழவகை சாமான்கள் – 1,060 ரூபா
17-03 – வெள்ளி அன்னதானம் – 10,700 ரூபா
17-03 – அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,250 ரூபா
17-03 – அபிஷேக திரவியம் – 5 வாரத்திற்குரியவை – 5,030 ரூபா
24-03 – அபிஷேகம் – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
24-03 – அபிஷேகம் – பிரசாத வகையில் – 1,800 ரூபா
24-03 – அபிஷேக பழவகை சாமான்கள் – 1,330 ரூபா
24-03 – அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,250 ரூபா
24-03 – வெள்ளி – அன்னதானம் – 10,900 ரூபா
31-03 – வெள்ளி அபிஷேகம் குருக்கள் தெட்சணை – 3,000 ரூபா
31-03 – அபிஷேக பிரசாத வகையில் – 1,800 ரூபா
31-03 – வெள்ளி – அன்னதானம் – 10,800 ரூபா
31-03 – அபிஷேக பழவகை சாமான்கள் – 1,170 ரூபா
31-03 – அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,850 ரூபா
31-03 – கார்த்திகை உதவி ஐயர் தெட்சணை – 1,000 ரூபா
31-03 – அபிஷேக பழவகை வகையில் 900 ரூபா
31-03 – கார்த்திகை பிரசாத வகையில் – 1,800 ரூபா
31-03 – சாத்துப்படி – மாலை வகையில் – 2,500 ரூபா
31-03 – கார்த்திகை புராணப் படிப்புச் செலவு – 1,000 ரூபா
31-03 – பிரசாத பூஜை வகையில் – 1,800 ரூபா
31-03 – பிரசாத பூஜை வகையில் – 1,800 ரூபா
31-03 – பிரசாத பூஜை வகையில் – 900 ரூபா
31-03 – பால் வாங்கிய வகையில் – 490 ரூபா
31-03 – பாகசாலை விறகு வாங்கியது – 3,000 ரூபா
31-03 – 5 வாரம் மாலை வாங்கியது – 2,500 ரூபா
31-03 – ஐயர் சம்பளம் பங்குனி – 25,000 ரூபா
31-03 – காவலாளி சம்பளம் – 5,000 ரூபா
31-03 – உதவியாளர் கொடுப்பனவு – 2,500 ரூபா
மொத்த செலவு 159,850 ரூபா
2017 – மார்ச் மாதம் மொத்த வரவு – 478,402 ரூபா
2017 – மார்ச் மாதம் மொத்தச் செலவு – 159,850 ரூபா
கையிருப்பு – 318,552 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2017ம் ஆண்டிற்குரிய மார்ச் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
விசேட பூஜை, அர்ச்சனைகள்
அத்துடன் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் பிறந்த நாட்கள், திருமண நாட்கள் மற்றும் பெற்றோர்களின் நினைவு தினங்கள் போன்றவற்றில் பூஜை செய்ய, அர்ச்சனை பண்ண மற்றும் மோட்ச அர்ச்சனை செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளவும். தாங்கள் கொடுக்கும் விலாசத்திற்கு உடனுக்குடன் வீபூதி பிரசாதம் தபாலில் அனுப்பி வைப்போம்.என்பதையும் அறியத் தருகின்றோம்.
மேலும் ஆலயத்தில் நடைபெற்று வரும் சுற்றுக் கொட்டகை திருப்பணிகளுக்கு வேண்டிய நிதி தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் கஷ்டநிலையில் உள்ளோம்.
ஆகவே நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு எம்பெருமான் அடியார்களிடம் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்..
ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 6685054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 3548525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: