நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 29-04-2017 சனிக்கிழமை நடைபெற்ற ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம்.
வரவு
01. தி.கிருஷ்ணமூர்த்தி குடும்பம் – லண்டன் – 2,000 ரூபா
02. கிரிதா குடும்பம் – லண்டன் – 2,000 ரூபா
03. ம.பர்வின் – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
04. ம.பர்வினா – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
05. ப.சாரல் – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
06. கெ.பிரியங்கா – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
07. கெ.மிதுசன் – அவுஜ்திரேலியா – 1,000 ரூபா
08. கெ.தீபிகா – அவுஸ்திரேலியா – 1,000 ரூபா
09. ர.கெங்கா – மாமுனை – 1,000 ரூபா
10. சாஜி ஜெனனி – அல்வாய் – 1,000 ரூபா
11. செ.அகிலன் – லண்டன் – 1,000 ரூபா
12. தா.வல்லிபுரம் – நாகர்.மேற்கு – 1,000 ரூபா
13. ர.கிரிசாந் – நாகர்.மேற்கு – 1,000 ரூபா
14. சி.சிவகணேசன் – லண்டன் – 1,000 ரூபா
15. சி.சுதர்சனன் – லண்டன் – 1,000 ரூபா
16. கோ.வாசுகி – லண்டன் – 1,000 ரூபா
17. கோ.லக்சயா – லண்டன் – 1,000 ரூபா
18. சுதர்சனன் – சக்திவேல் – லண்டன் – 1,000 ரூபா
19. சுதர்சனன் – திஸா – லண்டன் – 1,000 ரூபா
20. சி.கார்த்திகா – லண்டன் – 1,000 ரூபா
21. வ.விசாலி – நாகர்கோவில் – 1,000 ரூபா
22. ஆ.நவரத்தினசாமி குடும்பம்.- நா.மேற்கு 1,000 ரூபா
23. ந.நகுலேஸ்வரன் குடும்பம் – லண்டன் – 1,000 ரூபா
24. ந.நாராயணன் குடும்பம் – லண்டன் – 1,000 ரூபா
25. க.ரங்கநாதன் குடும்பம் – லண்டன் – 1,000 ரூபா
26. ந.மயூரன் குடும்பம் – 1,000 ரூபா
27. ச.நிசாந்தன் – நாகர்.கிழக்கு – 1,000 ரூபா
28. பு.கோகுலன் – லண்டன் – 1,000 ரூபா
29. க.அன்னலட்சுமி – நாகர்.மேற்கு – 1,000 ரூபா
30. யோ.ஜனார்த்தனன் – நாகர்.தெற்கு – 1,000 ரூபா
31. வானதி கிருஷ்ணபிள்ளை – நாகர்.தெற்கு – 500 ரூபா
32. கணேஸ் ரகுராம் – நாகர்கோவில் – 700 ரூபா
33. சி.அருசன் – நாகர்.மேற்கு – 500 ரூபா
34. த.சுகிர்தர் – நாகர்.மேற்கு – 500 ரூபா
36. க.ஆனந்தமூர்த்தி – நாகர்.மேற்கு – 1,000 ரூபா
37. உதயசங்கர் பிருந்தன் – நாகர்.கிழக்கு – 1,000 ரூபா
38. பா.சுகந்தினி – நாகர்.தெற்கு – 1,000 ரூபா
39. வ.நிர்மலாதேவி – நாகர்.தெற்கு – 1,000 ரூபா
40. செ.கமல்ராஜ் – சுவிஸ் – நாகர்.கிழக்கு – 1,000 ரூபா
41. ந.செல்வராசா குடும்பம் – நாகர்.கிழக்கு – 1,000 ரூபா
42. ஏகணேசபிள்ளை குடும்பம் – நாகர்.கிழக்கு – 3,000 ரூபா
43. நா.மஞ்சுளா – நாகர்.தெற்கு – 500 ரூபா
44. அ.ராதிகா – நாகர்.கிழக்கு – 1,000 ரூபா
45 அழகராசா – மகேஸ்வரி – நாகர்.மேற்கு – 500 ரூபா
46. செல்வம் குடும்பம் – லண்டன் – 1,000 ரூபா
47. சங்கீத் – அஜந்தா குடும்பம் – நா.கிழ. பிரசாதம் – 1,500 ரூபா
மொத்த வரவு 47,700 ரூபா
செலவு
அபிஷேகம் – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
பிரசாத பூஜை வகையில் – 1,350 ரூபா
அபிஷேக பழவகை சாமான்கள் – 1,405 ரூபா
அபிஷேகம் – தேங்காய் – இளநீர் – 1,250 ரூபா
அன்னதானச் சாமான்கள் – 22,580 ரூபா
விரதகாரர் குளிர்பானம் – 1,360 ரூபா
அன்னதானம் அவித்த கூலி – 2,000 ரூபா
விறகு சங்கர் – 3,000 ரூபா
பந்தல் வாடகைப் பணம் – 5,000 ரூபா
மொத்தச் செலவு 41,745 ரூபா
மொத்த வரவு – 47,700 ரூபா
மொத்தச் செலவு – 41,745 ரூபா
கையிருப்பு – 5,955 ரூபா
இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு
ஆலயத்தில் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மூடு மண்டபத் திருப்பணிகளுக்கு தங்களால் இயன்ற நன்கொடை வழங்கி நிர்வாக சபையினருக்கு ஒத்துழைப்பு நல்குமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றோம்.
ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
இலங்கை வங்கி. – பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 6701175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 6685054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 7659415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 3548525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: