நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 – மே மாதத்திற்குரிய வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
01-05-2017 ஏப்ரல் மாத கையிருப்பு – 248,472 ரூபா
05-05- 2017 – நா. ஹரிசன்- லண்டன்-. அபி. அன்னதா – 22,000 ரூபா
05-05-2017 – ந. பரஞ்சோதி – வெற்.கேணி – நன்கொடை – 500 ரூபா
09-05-2017 – சி.அஜந்தா- பருத்தித்துறை. படி.அபிஷேகம் – 2,000 ரூபா
09-05-2017 – சிஅஜந்தா- பருத்தித்துறை.. பிரசாத பூஜை – 1,000 ரூபா
10-05-2017 – மு.கணேசமூர்த்தி – லண்டன் – நன்கொடை – 500 ரூபா
12-05-2017 – சு.நாகலட்சுமி – லண்டன் – அபி.அன்னதா. – 22,000 ரூபா
12-05-2017 – த.சரவணபவன் நா.கிழக்கு – பிரசாத பூஜை – 1,000 ரூபா
19-05-2017 – க.செல்லாச்சி – நா.மேற்கு அபி.அன்னதான- 22,000 ரூபா
25-05-2017 – சி.அகலிகா – பரு.துறை. – கார்த்திகை – அன்..- 30,000 ரூபா
25-05-2017 – சுதர்சனன் – சக்திவேல் – லண். -நன்கொடை – 1,000 ரூபா
26-05-2017- சி.சிவஞானசுந்தரம்- நா.தெ.- அபி.அன்னதா.- 22,000 ரூபா
30-05-2017- வீ.இராசசிங்கம் – நோர்வே – நித்திய பூஜை 25,000 ரூபா
மொத்த வரவு 397,472 ரூபா
செலவு
05-05-2017 – வெள்ளி – குரு.தெட்சணை – 2,000 ரூபா
05-05-2017 – பிரசாத வகையில் – 1,800 ரூபா
05-05-2017 – அபிஷேக பழவகை சாமான் – 880 ரூபா
05-05-2017 – தேங்காய் – இளநீர் – 1,250 ரூபா
05-05-2017 – அன்னதானம் – 10,900 ரூபா
09-05-2017 – படிக்கட்டு அபிஷேகம் – 1,850 ரூபா
11-05-2017 – பிரசாத பூஜை – 900 ரூபா
12-05-2017 – வெள்ளி – குரு.தெட்சணை – 2,000 ரூபா
12-05-2017 – பிரசாத வகையில் – 1,800 ரூபா
12-05-2017 – அபிஷேக பழவகை – 1,050 ரூபா
12-05-2017 – தேங்காய் – இளநீர் – 1,250 ரூபா
12-05-2017 – அன்னதானம் – 11,300 ரூபா
12-05-2017 – பிரசாத பூஜை – 900 ரூபா
19-05-2017 – வெள்ளி – குரு.தெட்சணை – 2,000 ரூபா
19-05-2017 – பிரசாத வகையில் – 1,800 ரூபா
19-05-2017 – அபிஷேக பழவகை – 910 ரூபா
19-05-2017 – தேங்காய் – இளநீர் – 1,250 ரூபா
19-05-2017 – அன்னதானம் – 11,100 ரூபா
19-05-2017 – அபிஷேக திரவியம் – சாமான்கள் – 6,080 ரூபா
25-05-2017 – கார்த்திகை – குரு.தெட்சணை – 3,000 ரூபா
25-05-2017 – பிரசாத வகையில் – 1,800 ரூபா
25-05-2017 – அபிஷேக பழவகை – 1,210 ரூபா
25-05-2017 – தேங்காய் – இளநீர் – 1,440 ரூபா
25-05-2017 – சாத்துப்படி அலங்காரம் – 3,500 ரூபா
25-05-2017 – கார்த்திகை – அன்னதானம் – 6,015 ரூபா
25-05-2017 – படிப்புச் செலவு – 1,000 ரூபா
25-05-2017 – மின்சாரக் கட்டணம் – 5,000 ரூபா
26-05-2017 – பாகசாலை விறகு – 1,500 ரூபா
26-05-2017 – வெள்ளி – குரு.தெட்சணை – 2,000 ரூபா
26-05-2017 – பிரசாத வகையில் – 1,800 ரூபா
26-05-2017 – அபிஷேக பழவகை – 950 ரூபா
26-05-2017 – தேங்காய் – இளநீர் – 1,250 ரூபா
26-05-2017 – அன்னதானம் – 11,000 ரூபா
30-05-2017 – பூசகர் சம்பளம் – 25,000 ரூபா
30-05-2017 – காவலாளி சம்பளம் – 5,000 ரூபா
30-05-2017 – உதவியாளர் சம்பளம் – 2,000 ரூபா
30-05-2017 – மாலை வகையில் – 2,000 ரூபா
30-05-2017 – பால் வகையில் – 350 ரூபா
மொத்தச் செலவு – 136,835 ரூபா
2017 – மே மாதம் மொத்த வரவு – 397,472 ரூபா
2017 – மே மாதம் மொத்தச் செலவு – 136,835 ரூபா
கையிருப்பு – 260,637 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2017ம் ஆண்டிற்குரிய மே மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
விசேட பூஜை, அர்ச்சனைகள்
அத்துடன் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் பிறந்த நாட்கள், திருமண நாட்கள் மற்றும் பெற்றோர்களின் நினைவு தினங்கள் போன்றவற்றில் பூஜை செய்ய, அர்ச்சனை பண்ண மற்றும் மோட்ச அர்ச்சனை செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளவும். தாங்கள் கொடுக்கும் விலாசத்திற்கு உடனுக்குடன் வீபூதி பிரசாதம் தபாலில் அனுப்பி வைப்போம்.என்பதையும் அறியத் தருகின்றோம்.
குறிப்பு
எம்பெருமான் ஆலயத்தில் நடைபெற்று வரும் சுற்றுக் கொட்டகை திருப்பணிகளில் தற்போது கூரை அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளோம். இவ்வரிய பணிக்கு.உதவ விரும்பும் அடியார்கள் பணமாகவோ அல்லது மரங்களாகவோ அல்லது ஓடுகளாகவோ தந்துதவலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்.
ஆகவே நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு எம்பெருமான் அடியார்களிடம் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்..
ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 668 5054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 765 9415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: