நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 – ஜூன் மாதத்திற்குரிய வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
01-06-2017 – மே மாதக் கையிருப்பு – 260,637 ரூபா
02-06-2017 – ச.ஞானசேகர் -நாகர்.மேற்கு அபிஷேகம் – 12,000 ரூபா
02-06- ஆ.மயில்வாகனம் – அவுஸ். அன்னதானம் – 11,700 ரூபா
07-06 – சு.சஞ்சயன் – லண். – வைகாசி விசாக உற்சவம் – 20,000 ரூபா
09-06 – சி.அருமைநாயகம் -நாகர்.மேற்கு – அபிஷேகம் – 12,000 ரூபா
09-06 – ஆமயில்வாகனம் – அவுஸ் – அன்னதானம் 11,300 ரூபா
12-06 – மு.பிறேமா – லண்டன் – பால் குடம் 100 ரூபா
12-06 – விஜயலட்சுமி – நாகர்.மேற்கு – பால் குடம் 100 ரூபா
12-06 – கோசலாதேவி – நாகர்.கிழக்கு – பால் குடம் 100 ரூபா
12-06 – கமலாம்பிகை – நாகர்.கிழக்கு – பால் குடம் 100 ரூபா
12-06 – செல்வராசா – நாகர்.கிழக்கு காவடி 250 ரூபா
12-06 – ஜெகதீஸ்வரன் – நாகர்.கிழக்கு – காவடி 150 ரூபா
16-06 – சிவராசா – சரஸ்வதி – நாகர்.கிழக்கு – அபிஷேகம் – 12,000 ரூபா
16-06 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். அன்னதானம் – 11,350 ரூபா
21-06 – சு.கமலாஜினி – நாகர்.மேற்கு – பிரசாத பூஜை – 1,000 ரூபா
21-06 – சி.அருணகிரிநாதர் -அவுஸ்.-கார்த்திகை உற்சவம்- 22,000 ரூபா
21-06 – சி.கதிரேசு குடும்பம் – லண்டன் – பொங்கல் 3,000 ரூபா
23-06 – குணம் – அழகேஸ்வரி – நாகர்.மேற்கு-அபிஷேகம்- 12,000 ரூபா
23-06 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். அன்னதானம் – 11,300 ரூபா
29-06 – க.சிவப்பிரகாசம் குடும்பம்- நா.கிழ.-ஆனி உத்தரம்- 20,000 ரூபா
30-06 – சி.பூங்கோதை – அவுஸ். அபிஷேகம் – 12,000 ரூபா
30-06 – ஆ.மயில்வாகனம் – அவுஸ். அன்னதானம் – 11,500 ரூபா
30-06 – ஏ.கணேசபிள்ளை – நாகர்.கிழக்கு -நித்திய பூஜை – 25,000 ரூபா
30-06 – சு.சக்திவேல் – லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
மொத்த வரவு 470,587 ரூபா
செலவு
02-06-2017 – வெள்ளி – குரு.தெட்சணை – 2,000 ரூபா
02-06-2017 – பிரசாத வகையில் – 1,800 ரூபா
02-06-2017 – அபிஷேக பழவகை சாமான் – 1,015 ரூபா
02-06-2017 – தேங்காய் – இளநீர் – 1,200 ரூபா
02-06-2017 – அன்னதானம் – 11,700 ரூபா
07-06-2017 – வைகாசி விசாகம் – கு..தெட்சணை – 3,000 ரூபா
07-06-2017 – பிரசாத வகையில் – 1,800 ரூபா
07-06-2017 – அபிஷேக பழவகை – 1,505 ரூபா
07-06-2017 – தேங்காய் – இளநீர் – 1,350 ரூபா
07-06-2017 – சாத்துப்படி – 5,000 ரூபா
09-06-2017 – வெள்ளி – குரு.தெட்சணை – 2,000 ரூபா
09-06-2017 – பிரசாத வகையில் – 1,800 ரூபா
09-06-2017 – அபிஷேக பழவகை – 980 ரூபா
09-06-2017 – தேங்காய் – இளநீர் – 1,200 ரூபா
09-06-2017 – அன்னதானம் – 11,300 ரூபா
14-06-2017 – அபிஷேக திரவியம் – சாமான்கள் – 6,070 ரூபா
16-06-2017 – வெள்ளி – குரு.தெட்சணை – 2,000 ரூபா
16-06-2017 – பிரசாத வகையில் – 1,800 ரூபா
16-06-2017 – அபிஷேக பழவகை – 1,170 ரூபா
16-06-2017 – தேங்காய் – இளநீர் – 1,800 ரூபா
16-06-2017 – அன்னதானம் – 11,350 ரூபா
21-06-2017 – கார்த்திகை குரு.தெட்சணை 3,000 ரூபா
21-06-2017 – பிரசாத வகையில் 1,800 ரூபா
21-06-2017 – அபிஷேக பழவகை – 1,530 ரூபா
21-06-2017 – தேங்காய் – இளநீர் – 1,490 ரூபா
21-06-2017 – சாப்பாடு – படிப்புக்காரர் – 1,640 ரூபா
21-06-2017 – பொங்கல் சாமான் – 2,210 ரூபா
21-06-2017 – சாத்துப்படி – 3,500 ரூபா
21-06-2017 – படிப்புச் செலவு 1,000 ரூபா
23-06-2017 – வெள்ளி – குரு.தெட்சணை – 2,000 ரூபா
23-06-2017 – பிரசாத வகையில் – 1,800 ரூபா
23-06-2017 – அபிஷேக பழவகை – 935 ரூபா
23-06-2017 – தேங்காய் – இளநீர் – 1,200 ரூபா
23-06-2017 – அன்னதானம் – 11,300 ரூபா
29-06-2017 – ஆனி உத்தரம் – குரு.தெட்சணை 3,000 ரூபா
29-06-2017 – பிரசாத வகையில் 2,700 ரூபா
29-06-2017 – அபிஷேக பழவகை – 1,750 ரூபா
29-06-2017 – தேங்காய் – இளநீர் 1,500 ரூபா
29-06-2017 – சாத்துப்படி 3,500 ரூபா
30-06-2017 – வெள்ளி – குரு.தெட்சணை 2,000 ரூபா
30-06-2017 – பிரசாத வகையில் 1,800 ரூபா
30-06-2017 – அபிஷேக பழவகை – 1,050 ரூபா
30-06-2017 – தேங்காய் – இளநீர் – 1,300 ரூபா
30-06-2017 – அன்னதானம் – 11,500 ரூபா
30-06-2017 – சு.கமலாஜினி – பிரசாதம் – 900 ரூபா
30-06-2017 – பூமாலை – 5 வாரம் 2,500 ரூபா
30-06-2017 – பால் – ஜூன் மாதம் – 560 ரூபா
30-06-2017 – பாகசாலை – விறகு – 500 ரூபா
30-06-2017 – பூசகர் சம்பளம் – 25,000 ரூபா
30-06-2017 – காவலாளி சம்பளம் – 5,000 ரூபா
30-06-2017 – உதவியாளர் சம்பளம் – 2,500 ரூபா
மொத்தச் செலவு – 172,305 ரூபா
2017 – ஜூன் மாதம் மொத்த வரவு – 470,587 ரூபா
2017 – ஜூன் மாதம் மொத்தச் செலவு – 172,305 ரூபா
கையிருப்பு – 298,282 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2017ம் ஆண்டிற்குரிய ஜூன் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
விசேட பூஜை, அர்ச்சனைகள்
அத்துடன் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் பிறந்த நாட்கள், திருமண நாட்கள் மற்றும் பெற்றோர்களின் நினைவு தினங்கள் போன்றவற்றில் பூஜை செய்ய, அர்ச்சனை பண்ண மற்றும் மோட்ச அர்ச்சனை செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளவும். தாங்கள் கொடுக்கும் விலாசத்திற்கு உடனுக்குடன் வீபூதி பிரசாதம் தபாலில் அனுப்பி வைப்போம்.என்பதையும் அறியத் தருகின்றோம்.
குறிப்பு
எம்பெருமான் ஆலயத்தில் நடைபெற்று வரும் சுற்றுக் கொட்டகை திருப்பணிகளில் தற்போது கூரை அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளோம். இவ்வரிய பணிக்கு.உதவ விரும்பும் அடியார்கள் பணமாகவோ அல்லது மரங்களாகவோ அல்லது ஓடுகளாகவோ தந்துதவலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்.
ஆகவே நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு எம்பெருமான் அடியார்களிடம் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்..
ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 668 5054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 765 9415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: