நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 – ஜூலை மாதத்திற்குரிய வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
01-07-2017 – ஜூன் மாதக் கையிருப்பு – 298,282 ரூபா
03-07- வளர்மதி குடும்பம் – நோர்வே – நன்கொடை – 5,000 ரூபா
03-07- இ.ராதிகா – நோர்வே – நன்கொடை – 10,000 ரூபா
03-07- இராசசிங்கம் குடும்பம் – நோர்வே – பிரசாத பூஜை – 3,000 ரூபா
07-07- குணம் . அழகேஸ்வரி – நாகர்.மேற்கு – அபிஷேகம் – 12,000 ரூபா
07-07- ஆ.மயில்வாகனம் – அவுஸ். – அன்னதானம் – 12,000 ரூபா
14-07- சுப்பிரமணியம் – கருணாநிதி – பளை – அபி – அன்னதா.-22,000 ரூபா
11-07- ஆ.வசந்தகோகிலம் – நாகர்.கிழக்கு – ஆடிப்பிறப்பு – 2,000 ரூபா
17-07- ந.செல்வராசா – நாகர்.கிழக்கு – பிரசாத பூஜை – 2,000 ரூபா
18-07- கு.குருகுலசிங்கம் – நாகர்.கிழக்கு – கார்த்திகை – 22,000 ரூபா
21-07- பொ.நாகமுத்து குடும்பம் – லண்டன் – அபி.அன்னதா. – 22,000 ரூபா
25-07- க.சிவபாதசுந்தரம் குடும்பம் – பரு.துறை – ஆடிப்பூரம் – 15,000 ரூபா
25-07- ந.செல்வராசா – நாகர்.கிழக்கு – ஆடிப்பூரம் – 1,000 ரூபா
25-07- க.கிருஷ்ணராசா – நோர்வே – ஆடிப்பூரம் – 1,000 ரூபா
25-07- ஏ.கணேசபிள்ளை – நாகர்.கிழக்கு – ஆடிப்பூரம் – 1,000 ரூபா
25-07- ம.செல்லம்மா – நாகர்.கிழக்கு- ஆடிப்பூரம் – 300 ரூபா
28-07- வ.குஞ்சுநாச்சன் – நாகர்.தெற்கு – அபிஷேகம் – 12,000 ரூபா
28-07- ஆ.மயில்வாகனம் – அவுஸ். அன்னதானம் – 11,500 ரூபா
30-07- கு.விஜயகுமார் – லண்டன் – நித்தியபூஜை – 25,000 ரூபா
31-07- சுதர்சனன் – சக்திவேல் – லண்டன் – நன்கொடை – 1,000 ரூபா
31-07- அர்ச்சனை ரசீது வரவு – 1,700 ரூபா
மொத்த வரவு – 479,782 ரூபா
செலவு
07-07 – இராசசிங்கம் குடும்பம் பிரசாத பூஜை – 2,700 ரூபா
07-07- வெள்ளி அபிஷேகம் – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
07 -07- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
07-07- அபிஷேக பழவகை சாமான் – 1,105 ரூபா
07-07- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,300 ரூபா
07-07- வெள்ளி – அன்னதானம் – 12,000 ரூபா
11-07- வசந்தகோகிலம் – பிரசாத பூஜை – 1,800 ரூபா
14-07- வெள்ளி அபிஷேகம் – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
14-07- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
14-07- அபிஷேக பழவகை சாமான் – 1,155 ரூபா
14-07- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,300 ரூபா
14-07- வெள்ளி – அன்னதானம் – 12,000 ரூபா
1407- அபிஷேக திரவியம் – சாமான்கள் – 5,405 ரூபா
18-07- கார்த்திகை – குருக்கள் தெட்சணை – 3,000 ரூபா
18-07 – கார்த்திகை பிரசாதம் – 1,800 ரூபா
18-07- கார்த்திகை பழவகை சாமான் – 1,210 ரூபா
18-07- கார்த்திகை தேங்காய் – இளநீர் – 1,440 ரூபா
18-07- கார்த்திகை சாத்துப்படி – 3,500 ரூபா
18-07- செல்வராசா பிரசாத பூஜை – 1,800 ரூபா
18-07- கார்த்திகை அன்னதான சாமான் – 1,620 ரூபா
21-07- வெள்ளி அபிஷேகம் – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
21-07- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
21-07- அபிஷேக பழவகை சாமான் – 1,110 ரூபா
21-07- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,300 ரூபா
21-07- வெள்ளி அன்னதானம் – 11,700 ரூபா
26-07- ஆடிப்பூரம் – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
26-07- ஆடிப்பூரம் – விசேட – பிரசாதம் – 5,000 ரூபா
26-07- ஆடிப்பூரம் – பழவகை சாமான் – 2,350 ரூபா
26-07- ஆடிப்பூரம் – தேங்காய் – இளநீர் – 1,300 ரூபா
26-07- ஆடிப்பூரம் – செல்வராசா பிரசாதம் – 900 ரூபா
26-07- ஆடிப்பூரம் – கிருஷ்ணராசா – பிரசாதம் – 900 ரூபா
26-07- ஆடிப்பூரம் – கணேசபிள்ளை – பிரசாதம் – 900 ரூபா
28-07- வெள்ளி அபிஷேகம் – குருக்கள் தெட்சணை – 2,000 ரூபா
28-07- அபிஷேக பிரசாதம் – 1,800 ரூபா
28-07- அபிஷேக பழவகை சாமான் – 1,035 ரூபா
28-07- அபிஷேக தேங்காய் – இளநீர் – 1,500 ரூபா
28-07- வெள்ளி அன்னதானம் – 11,500 ரூபா
30-07- மாலை வகையில் – 2,000 ரூபா
30-07- அபிஷேக பால் வகையில் – 420 ரூபா
30-07 – FM ஒலிவாங்கி வாங்கிய வகையில் – 10,500 ரூபா
30-07 – ஒலிவாங்கி ஸ்ரான்ட் வாங்கியது – 3,200 ரூபா
31-07- பூசகர் வேதனம் – 25,000 ரூபா
31-07- காவலாளி சம்பளம் – 5,000 ரூபா
31-07- உதவியாளர் சம்பளம் – 2,500 ரூபா
மொத்தச் செலவு 158,450 ரூபா
2017 – ஜூலை மாதம் மொத்த வரவு – 479,782 ரூபா
2017 – ஜூலை மாதம் மொத்தச் செலவு – 158,450 ரூபா
கையிருப்பு – 321,332 ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2017ம் ஆண்டிற்குரிய ஜூலை மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
விசேட பூஜை, அர்ச்சனைகள்
அத்துடன் தங்களது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் பிறந்த நாட்கள், திருமண நாட்கள் மற்றும் பெற்றோர்களின் நினைவு தினங்கள் போன்றவற்றில் பூஜை செய்ய, அர்ச்சனை பண்ண மற்றும் மோட்ச அர்ச்சனை செய்ய விரும்பும் அடியார்கள் ஆலய நிர்வாக சபையினருடன் தொடர்பு கொள்ளவும். தாங்கள் கொடுக்கும் விலாசத்திற்கு உடனுக்குடன் வீபூதி பிரசாதம் தபாலில் அனுப்பி வைப்போம்.என்பதையும் அறியத் தருகின்றோம்.
குறிப்பு
எம்பெருமான் ஆலயத்தில் நடைபெற்று வரும் சுற்றுக் கொட்டகை திருப்பணிகளில் தற்போது கூரை அமைக்கும் பணி ஆரம்பித்துள்ளோம். இவ்வரிய பணிக்கு.உதவ விரும்பும் அடியார்கள் பணமாகவோ அல்லது மரங்களாகவோ அல்லது ஓடுகளாகவோ தந்துதவலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்.
ஆகவே நிதி நன்கொடைகளை வழங்க விரும்பும் அடியார்கள் கீழ் குறிப்பிடும் ஆலய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு எம்பெருமான் அடியார்களிடம் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றோம்..
ஆலய வங்கிக் கணக்குகள் விபரம்.
இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813
தொடர்புகளுக்கு
1. நா– குமரேசு – தலைவர் – தொ. இல. – 0094 77 670 1175
2. சி – சிவாயநம – பொருளாளர் – தொ. இல. – 0094 77 668 5054
3. சி.கலீபன் – செயலாளர் – தொலை.இல – 0094 76 765 9415
4. ஆ– நவரத்தினசாமி – போஷகர் – தொ.இல– 0094 77 354 8525
நிர்வாக சபையினர்
அருள்மிகு முருகையா தேவஸ்தானம்
நாகர்கோவில் வடக்கு: